Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பூகம்பம் வந்தாலும் அசராதே கண்மணி
எந்நாளும் உன் நினைவில் நான் இங்கே பெண்மணி
புரிந்ததா? புரியுமென்று நினைக்கிறேன்
I will be back
Very soon
Miss You

நீ தான்
நீ தான்
நீ தான்டி எனக்குள்ள
நான்தா நான்தா நான்தானே ஓம் புள்ள
என் புள்ள

சத்தியமா நான் சொல்லலுறண்டி
ஓ பார்வ ஆள தூக்குடி
பத்திரமா நா பார்த்துகிறன்
உனக்கான வாழ்க்கய வாழும்படி
கிறுக்கி ஒங்கிறுக்கல் எழுத்துல தான்
கிறுக்கா என்ன நீயும் மாத்திவச்ச
மனசில் இருக்கிற ஆசையதான் கிறுக்கா
நா ஓமேல காட்டி புட்டேன்
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம் கையோடுதான் கைகோர்க்க......

அன்பு ஒண்றுதான் அனாதை sir

என்ன மறந்தன் என்ன மறந்தன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தன்
என்ன மறந்தன் என்ன மறந்தன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தன்


குழி தான் ஓங் கண்ணத்தில விழுகதடி
நீ சிரிக்கையில
வலி தான் எ நெஞ்சுக்குள்ள கதறுமடி
நீ சிரிக்கையில ...
நீ தான்............... ........
அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் ஒ பாசத்தில் தெரியுதடி
நிலவே உன் வாசத்தில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கயே மாறுதடி
இரு மீன்கள்........!

---சத்தியமா நான் சொல்லலுறண்டி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

பெண் : கோழி ருசியா இருந்தா
கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா
குமரிய வெட்டு

பெண் : சிலுக்கு சிட்டு
நான் சீனா பட்டு
ஆடை போட்டு
மூடி வச்ச அல்வா தட்டு

ஆண் : கோழி ருசியா இருந்தா
கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா
குமரிய தின்பேன்

ஆண் : ஹோய் மாம்பழ குயிலே
மார்கழி வெய்யிலே
உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான்
மன்மத பயலே

ஆண் : ஓர சாரம் பார்த்து என்னை
ஒதுங்க சொல்லும் தோழி
நீ ஊருக்கெல்லாம் முட்டை போட
நேந்துவிட்ட கோழி

ஆண் : யானை கட்டும் சங்கிலியால்
போட வேணும் தாலி
அட முடிச்சு போட போற பையன்
முதலிரவில் காலி

பெண் : போன வருஷம் குத்தவச்ச
பொட்டை கோழி
நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா
முட்டை கோழி

ஆண் : ஹேய் விரட்டி விரட்டி
முட்ட வருது வெள்ளை கோழி
இது சேவல தான் கற்பழிக்கும்
ஜல்சா கோழி

பெண் : முன்னேரவா முத்தாடவா
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்ச நிறுத்தவா

ஆண் : ஹேய் நாக்கு மூக்கு
நீளமான அழகு புள்ள
நல்ல வேளை கிளிண்டன் கண்ணில்
படவே இல்லை

பெண் : உன்னை போல
வெள்ளைகாரன் எவனும் இல்லை
கொஞ்சம் ஒரசிபுட்டு செத்துபோறேன்
கவலை இல்லை

ஆண் : ஹேய் கொத்தோடு வா
கொண்டாட வா
சோர்ந்து போன உறுப்புக்கெல்லாம்

சுளுக்கெடுக்க வா.......!

--- சரக்கு வச்சிருக்கேன்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தன்னந் தனிசிருக்க
தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே
பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
உன் கழுத்தில் மாலையிட
உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா


வண்ணக்கிளி கையைத் தொட
சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே நானே


இஞ்சி இடுப்பழக
மஞ்ச சிவப்பழக
கள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற கத்தைக் கேளு
அசையுற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு, நீ தானா......!


---இஞ்சி இடுப்பழகி---
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
 
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ ..
நிச்சயமாகலா சம்பந்தம் போடல
அப்பவுமே என் உசுரு நீ நீ
 
அன்புல வேத வேதச்சி
என்ன நீ பறிச்சாயே ..
நெஞ்ஜில பூமழைய சிந்துற உன் நினப்பு
என்ன தூக்குதே..
எப்பவும் யோசனையை முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே
வக்கணையா நீயும் பேச, நா வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாதனாலும், உன் வீட்டை வந்து சேருறேன்
சிறு சொல்லுல உறியடிச்சி , என்ன நீ சாயிச்ச
சக்கர வெயிலடிச்சி சட்டுனு ஓஞ்ச
றெக்கையும் மொளைச்சிடுச்சு
கேட்டுக்க கிளி பேச்ச…
 
ஓ…. தொட்டதும் கைகளுல, ஒட்டுற உன் கருப்பு
என்ன மாத்துதே ..
ஒட்டட போல என்ன, தட்டிடும் உன் அழகு
வித்த காட்டுதே…
தொல்லைகளை கூட்டினாலும் ,
நீ தூரம் நின்ன தாங்கல …
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள
எத்தன கூத்து… சொல்லவும் முடியவில்ல
சூட்டையும் ஆத்து ..
உன்ன என் உசுருக்குள்ள வைக்கணும்.. அட காத்து........!
 
---கண்ண காட்டு போதும்---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : பகலா இரவா
குழு : சாச்ச சாச்ச சீச்சா
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா

ஆண் : உன் தோட்டத்தில்
பூ நனையுமென்று
குடை கொண்டு வருகிறேன்
பெண் : உன் ஜன்னலில் வெய்யில்
கால வேளையில்
தென்றல் கொண்டு வருகிறேன்

ஆண் : காதல் பித்து ஏதேதோ பண்ணும்
பெண் : மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும்
ஆண் : காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்
பெண் : ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்

ஆண் : நான் உன்னையே டீ
போட்டுப் பேசினால்
உரிமை கூடும் அல்லவா
பெண் : நான் உன்னையே டா
போட்டுப் பேசினால்
உறவு கூடும் அல்லவா

ஆண் : நீயே இங்கே நானாகிப் போனேன்
பெண் : வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்
ஆண் : காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை
பெண் : ஆமாம் வந்து நுகர என்ன யோசனை.......!

--- அகிலா அகிலா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : உள்ளத்தில் இருப்பதெல்லாம்
சொல்ல ஓர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை
உணர்ச்சியோ மறையவில்லை……
என் தங்கமே உனது மேனி
தாங்கி நான் சுமந்து செல்ல…..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்

ஆண் : நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்

ஆண் : உறவு என்றும் பாசம் என்றும்
இறைவன் பூட்டிய விலங்கு
அழுவதற்கும் சிரிப்பதற்கும்
அமைத்த உள்ளம் ஒன்று

ஆண் : ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி

ஆண் : இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி

ஆண் : வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்.......!
 

--- நாலு பேருக்கு நன்றி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்
கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
 
மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி கட்டி புடிச்சி
முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு
மார்கழி மாசம் பார்த்து
மாருல குளிராச்சு
ஹ்ம்ம் ஏதுடா வம்பாபோச்சு
லவுக்கையும் கிடையாது
சக்கம்பட்டி சேலை கட்டி
பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு கண்ணடிச்சா
வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேண்டாம்
 
ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெட்கத்தையும் பொத்தி வைக்கவா
அதுக்காக மந்தியில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம்
ஒதுக்கலாம் மெதுவாக
மாசத்தில் மூணு நாலு
பொறுக்கணும் பொதுவாக
காத்தடிச்சா தாங்காதடி
மல்லிகை பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு
வேணாமுங்க வீராப்பு
அடி போடி புள்ளை எல்லாம் டூப்பு.......!

---அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம
அணைக்கத் துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்

ஆண் : தவிச்ச மனசுக்குத்
தண்ணி தர வேண்டாமா
தளும்பும் நெனப்புக்கு
அள்ளிக்கிறேன் நீ வாம்மா
மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா
தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க

ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட… அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

ஆண் : நான் போறேன் முன்னால
நீ வாடி பின்னாலே
நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே
வாடுற வாட்டத்துக்கு

ஆண் : சிரிச்ச சிரிப்பில
சில்லரையும் செதருது
செவந்த மொகங்கண்டு
எம்மனசு பதறுது
பவள வாயில தெரியுற அழகப்
பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது......!

--- ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

தாவணிபோட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு
 
கண்ணா கண்ணா மூச்சு
ஏன் கண்ணா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு
 
இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு
பொழச்சு போற ஆம்பள
 
ரெண்டு விழி ரெண்டு விழி
சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல்
பஞ்சு மெத்த தோழியா
பம்பரத்த போல நானும் ஆடுறேன்டி மார்கமா
பச்ச தண்ணீர் நீ கொடுக்க ஆகிபோகும் தீர்த்தம
 
மகா மகா குலமே என் மனசு கேட்ட முகமே
நவா பழ நிறமே என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு ஏதும் தோனல
கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடச்சு தின்னாலே
கட்டழகு கட்டழகு
கண்ணு பட கூடுமே
எட்டியிரு எட்டியிரு
இன்னும் வெகு தூரமே
 
பாவாட கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
தேக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல்
ஈச்சமர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்
அறுந்து வாலு குறும்பு தேளு
ஆனாலும் நீ angel'u
ஈரகொல குலுங்க குலுங்க சிரிச்சி நின்னானே
இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே.......!
 
---தாவணிபோட்ட தீபாவளி---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : தோம் கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்

ஆண் : அப்போது அப்போது போன
தூக்கம் நம் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே

ஆண் : தண்ணீரில் வாழ்கின்றேன்
நாம் கூட மச்சாவதாரம் தான்

ஆண் : அலைகளை அலைகளை
பிடித்து கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை

ஆண் : கவலைக்கு மருந்து
இந்த ராஜா தவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை

ஆண் : கையில் கோப்பை
இல்லை என்றால்
கற்பனை வரைவது நின்று விடும்
கனவுகள் மட்டும் இல்லை என்றால்
கவலைகள் நம் உடல் தின்று விடும்

ஆண் : ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரை தான்
இரண்டுக்கும் நடுவே ஓடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்

ஆண் : வாழ்கையின் பிடிமானம்
ஏதுமில்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம்
வேரு இல்லை
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா

ஆண் : பெண்ணுக்குள் தொடங்கும்
வாழ்க்கை இது
மண்ணுக்குள் முடிகிறதே
விஷயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே.......!
 

--- தோம் கருவில் இருந்தோம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

அடி ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
 
அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவையும் பறக்குற
 
அட ஈச்சம் ஓல பாய் விரிச்சு எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை வெச்சு நாம்பேச நீ பேச அம்மா
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன
அக்கா பெத்த சொக்கு பொண்ணு மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசங்ஞ்சுடும்
 
ஊத வேணும் நாயனத்த, ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த கண்ணாலம் கச்சேரி எப்போ
கண்ணாலம் கச்சேரி எப்போ

நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு
வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது......!
 
---ஆடி மாச காத்தடிக்க---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன் சுட்டால்
பொன் சிவக்கும் சுடாமல்
கண் சிவந்தேன்

ஆண் : கண்கள் படாமல்
கைகள் தொடாமல் காதல்
வருவதில்லை ஹே காதல்
வருவதில்லை

பெண் : நேரில் வராமல்
நெஞ்சை தராமல் ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை

பெண் : இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்

ஆண் : இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால் இருவர்
ஒன்றானால் இளமை
முடிவதில்லை

எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்

பெண் : பொழுதும் விடிவதில்லை

ஆண் : { பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம் } (3)
பாவை முகமல்லவா
 

பெண் : அழகிய தோள்கள்
பழகிய நாட்கள் 

பெண் : ஆயிரம் சுகமல்லவா.......!
 

--- தொட்டால் பூ மலரும்---
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : கண்ணே
ஆண் : தொட்டுக்கவா
கட்டிக்கவா
ஆண் : கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா

பெண் : தொட்டுகிட்டா பத்திக்குமே
ஆண் : பத்திகிட்டா பத்தட்டுமே

ஆண் : அஞ்சுகமே நெஞ்சு என்ன
விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி உன்ன எண்ணி
கண்ணு முழி பிதுங்குது

பெண் : கொத்தி விட வேண்டுமென்று
கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று
கெண்டை மீனு தவிக்கிது

ஆண் : ஹாஹா குளிக்கிற
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற வா ஹ இளமாங்கனி

ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு

ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி

பெண் : அணைத்தவன்
எனக்குள்ளே குளித்தவன்
 

ஆண் : சுவைத்தவள் உயிர்வரை
இனித்தவள்
பெண் : இதயம் ததீம் ததீம்
ததீம் போடாதோ
ஆண் : இளமை தந்தோம்
தந்தோம் என்றே பாடாதோ

பெண் : விடியும்வரை
மழையோ மழை
உன் கலையே கலை கண்ணா

ஆண் : கலையின் வகை அறியும்வரை
உடையே பகை கண்ணே

பெண் : கொஞ்சினாலும் மிஞ்சினாலும்
கோடு தாண்டாதே என்ன வெளுத்தது

பெண் : இரவினில் மன்னன்
வந்து வெளுத்தது
ஆண் : இரவில் சச்சம் சச்சம்
சச்சம் போதாதோ
பெண் : பகலில் மிச்சம் மிச்சம்
மிச்சம் வாராதோ

ஆண் : இரவொரு விதம் பகல் ஒரு விதம்
பருவம் பதம் கண்டேன்

பெண் : சுகமோ சுகம் தினம் ஒரு விதம்
இதுவே இதம் என்பேன்

ஆண் : நான் தொடாத பாகம் தன்னை
தென்றல் தீண்டாது......!

---கண்ணே தொட்டுக்கவா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : புடிச்சா கை குள்ள
சிக்காது சிக்காது கொடுத்தா
இதுக்கு இது பத்தாது
பத்தாது

பெண் : என்னை வந்து
எக்கு தப்பா மடக்க
இருட்டிலே ஏதோ
ஒன்னு நடக்க

பெண் : இத்தன நாளா
கட்டி வெச்சு காத்ததெல்லாம்
கெட்டு போச்சு சின்ன பையா
சின்ன பையா

பெண் : உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
பெண் : உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
 

பெண் : சின்ன பையா சின்ன
பையா நான் சொல்லி தந்தா
கத்துபியா கட்டி புடி சுட்டி
பையா சுட்டி பையா இது
ஒத்திகையா ஒத்திகையா
நான் கத்துகிட்ட வித்தைகளை
மெத்தையில கத்து கொள்ளு
கூத்து நடத்தலாம்.......! 

--- அட உன்னால தூக்கம் கெட்டு போச்சு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஏய் உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே
தங்கம் உருகுதே, அங்கம் கரையுதே, வெட்கம் உடையுதே, முத்தம் தொடருதே
சொக்கிதானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா
 
ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு, ஹோய்
ஏழு கடல் தாண்டிதான், ஏழு மலை தாண்டிதான்
என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
 
நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன்
ஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன்
ஓ சாமி பாா்த்து கும்பிடும்போதும் நீதானே நெஞ்சில் இருக்க, ஓ ஏ யே
 
ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா?
உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா?
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன், ஓ.......!
 
---உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன?
காதல் வாழ்க
 
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை ஹா
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே

ஒன்று தான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல வா
 
என்னை நான் தேடி தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்
என்னை நான் தேடி தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா......!
 
---காதலின் தீபம் ஒன்று---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ம்.. நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா
ஆண் : எப்படி
பெண் : ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா

பெண் : குட்நைட்டா மாறிவிட
நான் ரெடி
என்னை நைட்டெல்லாம் கொலுத்தலாம்
நீங்க ரெடியா

ஆண் : {லக்ஸ் சோப்பா மாறிவிட
நான் ரெடி
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ரெடியா} (2)

ஆண் : சக்தி மசாலவாக
நான் ரெடி
என்னை சாம்பாரா கொதிக்கவைக்க
நீங்க ரெடியா

பெண் : நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆண் : ஆ நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா

பெண் : {செல் போனா மாறிவிட
நான் ரெடி
அதுல சிம் கார்டா மாறிவிட
நீங்க ரெடியா} (2)

பெண் : ஸ்டேட் பாங்க்கா மாறிவிட
நான் ரெடி
லவ்வ சேவிங்ஸில் போட்டுவைக்க
நீங்க ரெடியா

ஆண் : {குமரன் சில்ஸ்கா மாறிவிட
நான் ரெடி
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ரெடியா} (2)

ஆண் : நாயுடு ஹால் மேட்டராக
நான் ரெடி
என்ன நெஞ்ஞோடு சேர்த்துகொள்ள
நீங்க ரெடியா

--- அடடடடா நான் ரெடி ஏய் நீங்க ரெடியா---

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

கால் முளைத்த பூவே
என்னோடு balle ஆட வா வா
Volga நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா
 
Chamomile பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே
Soviet ஓவியக் கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்
 
அசையும் அசைவில் மனதை பிசைய
இதய இடுக்கில் மழையை பொழிய
உயிரை உரசி அனலை எழுப்ப
எரியும் வெறியை தெறித்தாய்
 
வால் முளைத்த காற்றே
என்னோடு balle ஆட வா வா
Volga நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா
 
நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே
 
தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே
 
ஹே பெண்ணே
ஹே பெண்ணே உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா வினவுகிறேன்......!
 
---கால் முளைத்த பூவே---
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : உயிரே என் உயிரே
எங்கு சாலையில் போகின்றாய்
எங்கு காலையில் போகின்றாய்

ஆண் : உனக்கு பின்னால் என் இதயம்
உன்னைத் தேடி வருகிறதே
சாலை விதிகள் தெரியாமல்
ஓடி ஓடி வருகிறதே

 

ஆண் : என் பாலைவனத்தை
கடந்து செல்லும் மழை மேகமே
ஒரே ஒரு முறை தான்
{சாரல் வீச கூடாதோ
குழு : கூடாதோ} (3)........!

---உயிரே என் உயிரே எங்கு சாலையில் போகின்றாய்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

ஆண் : கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

ஆண் : காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீ யானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ

ஆண் : தூங்க வைக்கும் நிலவே
தூக்கமின்றி……
நீயே வாடினாயோ.........!

--- தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு---

  • Like 1
Link to comment
Share on other sites

 

359821345_812007100496904_75762878380299

இரை தேடி வந்த பாம்பொன்று தச்சனொருவனின் பட்டறைக்குள் நுழைந்தது.
பட்டறைக்குள் நுழைந்து, அங்கும் இங்கும் ஊர்ந்து திரிந்த பாம்பின் உடல் அருகிலிருந்த கூரிய வாளில் பட்டு விட்டதால் சிறியதொரு காயம் ஏற்பட்டுவிட்டது.
கோபமடைந்த பாம்பு வாளை கடிக்க முற்பட்டது. வாள் தன்னை எதிர்த்துத் தாக்குவதாக தவறாக நினைத்துக் கொண்ட பாம்பின் தாக்குதலும் அதிகரித்தது. வாளின் கூரான பற்கள் பாம்பின் வாயை அறுத்ததால் பெரிதாகக் காயமேற்பட்டு இரத்தமும் வடியத் தொடங்கிற்று.
இப்போது பாம்பின் கோபம் தலைக்கேறி கண்களை மறைக்க... தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல்...
தன் பலம் முழுவதையும் சேர்த்து வாளை சுற்றி வளைத்து இறுக்க ஆரம்பித்தது.
என்ன நடந்திருக்கும்?
பாம்பின் உடல் வாளின் பற்களுக்கு இரையாகிப் போனது.
எங்கும் பலத்த காயங்கள்; எங்கும் ரத்தம்.
என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெரியாமலேயே பாம்பு இறந்து போனது.
காலையில் பட்டறைக்குள் நுழைந்த தச்சன் ரத்தம் தோய்ந்த வாளையும் துண்டாகி செத்துக் கிடக்கும் பாம்பையும் கண்டான்.
பாம்பின் கோபமும் தீய எண்ணமும் நிதானமற்ற தன்மையுமே அதனது சாவுக்குக் காரணமாகின...
இதுபோன்றுதான்...
சில சமயங்களில் கோபத்தின் காரணமாக நாம் பிறரை காயப்படுத்த முயல்கிறோம்.
ஆனால் நாம் பிறரை காயப்படுத்தவில்லை...
நம்மை நாமே காயப்படுத்துகிறோம் என்பதை தாமதமாகவே உணர்ந்து கொள்கிறோம்.
சில நேரங்களில் தீய எண்ணம் கொண்டு பிறரை வீழ்த்த முற்படுகிறோம். ஆனால் நாம்தான் பலியாகி விட்டோம் என்பதை காலம் கடந்தே உணர்ந்து கொள்கிறோம்.
வாழ்க்கையில் சில நேரங்களில்... சில நிகழ்வுகளை, சில மனிதர்களை, சில வார்த்தைகளை, சில செயல்களை கண்டும் காணாதது போல் இருந்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும்.
அறிந்து கொள்ளுங்கள்!
நாம் எல்லா விடயங்களுக்கும் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டிய தேவையுமில்லை.
தேவையற்ற செயல், கோபம், எண்ணம் அனைத்தும் எம்மை அழித்து விடும்.
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த

காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி

அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு

உன் பேர தினம் கூவும்
குயிலா ஆனேன் நான்
நீ பாக்க புது மாரி
ஸ்டைலா ஆனேன் நான்

பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
ஆனேன் நான்
மனசார உன்னோட ஃபேனா
ஆனேன் நான்

கொஞ்சம் பார்க்கணும் கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக ஊர சுத்தணும்
பேண்டு வாசிச்சு கிரேண்டா மேரேஜு
கெட்டி மேளம் எங்கும் கேக்கணும்......!

 

---ஒரு தல காதல தந்த---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


சௌக்கியமா
கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா

தன தோம்தோம்த
தீம்தீம்த தோம்தோம்த
தீம்தீம் என விழிகளில்
நடனமி்ட்டாய் பின்பு
இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப்
பறித்துக்கொண்டாய்

மனதைத் தழுவும்
ஒரு அம்பானாய் மனதை
தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு
பறவையானாய் பருவம்
கொத்திவிட்டு பறவையானாய்

ஜனுத தீம் ஜனுத
தீம் ஜனுத தீம் சலங்கையும்
ஏங்குதே அது கிடக்கட்டும் நீ

சூாியன் வந்து
வாவெனும் போது சூாியன்
வந்து வாவெனும் போது
சூாியன் வந்து வாவெனும்
போது என்ன செய்யும்
பனி துளி என்ன செய்யும்
பனி துளி

கோடிக்கையில்
என்னைக் கொள்ளையிடு கோடி கையில் என்னை
அள்ளி எடு கோடிக்கையில்
என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை
அள்ளி எடு

அன்புநாதனே
நீ அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென
இளைத்தேன் அந்த மோதிரம்
ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே
அன்பே அழைத்தேன்

என் காற்றில்
சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம்
இல்லை என் காற்றில்
சுவாசம் இல்லை என்
காற்றில் சுவாசம் இல்லை

அது கிடக்கட்டும்
விடு உனக்கென ஆச்சு.....!

--- சௌக்கியமா கண்ணே சௌக்கியமா ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின்  விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது  விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல)     அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம்.  70 - 80 ஆய்வுகளில் தான்  இந்த விடயம்  வெளியில் தெரிய வருகிறது,  ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.