இப்படியானாவர்கள் இருக்க கூடும்.
இவர் சொல்லியது அனைத்தும் உண்மையா, அல்லது கட்டுக்கதையா என்பதை தாண்டி.
புலிகள் இருந்தவர், fbi க்கு வேலை செய்தது ண்மை தானே.
அவர் விலத்தி. பின் 2002 இல் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, தலைவர், பொட்டுவை சந்திக்கும் வரை சென்றது
அதில் தானே அவர் பிரபாகன், பொட்டு போன்றோருடன் நடத்திய (அது முக்யமாக ஆயுதங்களை பெறுவது). fbi நேரடியாக கேட்டது, அவர் வந்த செல்லிட பேசியை புலிகள் சந்திப்பில் வைத்து இருக்க அனுமதித்தால்.
அவரின் பெயர் பரிதி என்ற நினைவு
அனால், இவருக்கு இவளவு செய்த்தும் (அவை உண்மை என்றால்), அரசுகள் எப்படி செயற்படும் என்பது தெரியாமல் போயே, கனடா பாராளுமன்ற பாதுகாப்பு துயரை சிரேட்ட பதவி கிடைக்காமல் ஏமாற்றியதாக வெறுத்துபோய் இருக்கிறார்.
இன்னோர் அதிகார பீடத்தில் (புலிகள், சிங்களாம் ) இருந்து விட்டு, அதுவும் அந்த அந்த ((புலிகள்) அதிகார பீடங்களுக்கு துரோகம் இழைத்து விட்டு. வேறு அதிகார பீத்துக்கு தாவியவர்களை, ஒருபோதும், அதுவும் தேசிய பாதுகாப்பில் முக்கிய, அல்லது உணர்திறன் பதவிகள் கொடுக்கபடாது.
கனடா தனது தேவைக்கு வைத்திருக்குக வேண்டிய நிலையில் அவரை பணிக்கு அமர்த்திவிட்டு, கழட்டிவிட்டது
சாதாரணமாக அரசுகள் / அதிகார பீடங்கள் செய்வது.
இது தெரியாமல், அவர் இதில் கதை விட்டும் இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறது.
By
Kadancha ·