Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : { ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா } (2)
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும்
விடமாட்டேன் அந்தத் திங்கள்
தீண்டவும் விடமாட்டேன் உனை
வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ஆண் : நிலத்தினில் உன்
நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்தால் மணலையும்
மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர் இடையினை
உறுத்தும் ரோஜா

ஆண் : உன் பேர் மெல்ல
நான் சொன்னதும் என் வீட்டு
ரோஜாக்கள் பூக்கின்றன ஓர்
நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று
கேட்கின்றன நீ வந்தால்
மறுகணம் விடியும் என்
வானமே மழையில் நீ
நனைகையில் எனக்குக்
காய்ச்சல் வரும் வெயிலில்
நீ நடக்கையில் எனக்கு வேர்வை
வரும் உடல்களால் ரெண்டு
உணர்வுகள் ஒன்று ரோஜா
ரோஜா ரோஜா

ஆண் : இளையவளின்
இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும்
இரவுகள் ஆயிரம் இடைவெளி
எதற்கு சொல் நமக்கு உன் நாணம்
ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

ஆண் : என்னைத் தீண்டக்
கூடாதென வானோடு
சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது
புல்லாங்குழல் நீ தொட்டால்
நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு
நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர
எதற்கு ஆராய்ச்சியே உனைவிட
வேறு நினைவுகள் ஏது ரோஜா
ரோஜா ரோஜா........!

--- ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

பெண் : மலா்களே
மலா்களே இது என்ன
கனவா மலைகளே
மலைகளே இது என்ன
நினைவா உருகியதே
எனதுள்ளம் பெருகியதே
விழிவெள்ளம் விண்ணோடும்
நீதான் மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா………

பெண் : மேகம் திறந்து கொண்டு மண்ணில்
இறங்கி வந்து மாா்பில் ஒளிந்து கொள்ள வா வா…..

ஆண் : மாா்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு
வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

பெண் : என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி
அறையா அறையா மலா் சூடும் வயதில் என்னை
மறந்து போவதுதான் முறையா

ஆண் : நினைக்காத நேரமில்லை காதல்
ரதியே ரதியே உன் பேரை சொன்னால்
போதும் நின்று வழி விடும் காதல் நதியே

பெண் : என் சுவாசம் உன் மூச்சில் உன்
வாா்த்தை என் பேச்சில்

ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு
வாழ்வோம் என் வாழ்வே வா

ஆண் : பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்

பெண் : நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

ஆண் : வாழ்வோடு வளா்பிறைதானே
வண்ண நிலவே நிலவே வானோடு நீலம் போலே
இளைந்து கொண்டது இந்த உறவே

பெண் : உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே

ஆண் : மறக்காது உன் ராகம் மாிக்காது என் தேகம்

பெண் : உனக்காக உயிா் வாழ்வேன்
வா என் வாழ்வே வா.......!

--- மலா்களே மலா்களே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹொய்

பெண் : வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே

ஆண் : மழை போல் நீயே
பொழிந்தாய் தேனே

பெண் : இரவும் இல்லை

ஆண் : பகலும் இல்லை

பெண் : இணைந்த கையில்

ஆண் : பிரிவும் இல்லை

பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்

ஆண் : நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்

பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா......!

 

--- மழை வருது மழை வருது ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!



பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

பெண் : தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே..
என்னென்னவோ என் நெஞ்சிலே
பட்டணம் போனா பார்ப்பாயா
பார்த்தொரு சங்கதி கேட்பாயா
கிழக்கே போகும் ரயிலே நீதான்
எனக்கொரு தோழி
தூது போவாயோ…….ஓ…..

பெண் : நடப்பதோ மார்கழி மாசம்…..
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்……மேளம் வரும்
நடப்பதோ மார்கழி மாசம்…..
தையிலே நிச்சயதார்த்தம்
நாதசுரம்……மேளம் வரும்
நெதமும் நெல்லைச் சோறாக்கி
நெத்திலி மீனைக் குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்
மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே…..ஏ…..

பெண் : கரகர வண்டி காமாட்சி வண்டி
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி கூ……ஓ
கிரிகிரிகிரி கிரிகிரிகிரி ஆ…

பெண் : நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்…..
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமின்றி…….காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே
வருகிற தைப் பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்
கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு…..ஊ….....!

--- பூவரசம்பூ பூத்தாச்சு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்

பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்

பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி
நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி
நான் என்று ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே
நான் என்றும் மிதப்பேன்

குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2)

பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை

பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம்
நான் காணவில்லை......!

--- மார்கழிப் பூவே மார்கழிப் பூவே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

வணக்கம் வாத்தியார்.........!

 

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : ஏறாத மல மேலே…. ஆ…
எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா… ஆ…
எசப் பாட்டு படிக்கட்டுமா
எலுமிச்சம் கண்ணுகளா
எஞ்சோட்டுப் பொண்ணுகளா


பெண் : ஆ…
ஏ… எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பி விட
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு

ஆண் : ஏ புள்ள சரோசா
இங்க எவளாது
எம் பாட்டுக்கு எசை பாட்டு பாடுனிக

பெண் : ஏனுங்க நாங்க பாட்டு பாடற
மாறியா இருக்கோம்
உங்க பாட்டுக்கு எசை பாட்டு
பாட முடியுமா

ஆண் : எலே ராக்கு நீ பாடுனவ
பெண் : ஹான் எங்களுக்கு பாட்டு ஒன்னு தான்
கொரசல் ஆக்கும்

ஆண் : அடி மாங் குலத்து கர மேல… ஏ…
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து…
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா

 

பெண் : பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்

ஆண் : அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப

பெண் : ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்

ஆண் : ஓடோடி வந்திருந்தா
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்
அடி ஓடப் பக்கம்…...!

--- ஏறாத மல மேலே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : { செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா } (2)

ஆண் : பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
{ அம்மம்மா ஆனந்தம் } (2)

ஆண் : வளைந்து நெளிந்து
போகும்பாதை மங்கை மோக
கூந்தலோ மயங்கி மயங்கி
செல்லும் வெள்ளம் பருவ
நாண ஊடலோ

ஆண் : ஆலங்கொடி மேலே
கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது காடுகள்
மலைகள் தேவன் கலைகள்

ஆண் : அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்

ஆண் : பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி

ஆண் : இளைய பருவம்
மலையில் வந்தால் ஏகம்
சொர்க்க சிந்தனை இதழை
வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ண்தனை

ஆண் : ஓடை தரும்
வாடை காற்று வான்
உலகை காட்டுது உள்ளே
வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன்
அற்புத காட்சி.........!

--- செந்தாழம் பூவில் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : { இன்னும் கொஞ்சம்
நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே } (3)

ஆண் : இன்னும் பேச கூட
தொடங்கல என் நெஞ்சமும்
கொஞ்சமும் நிறையல
இப்போ என்ன விட்டு போகாதே
என்ன விட்டு போகாதே இன்னும்
பேச கூட தொடங்கல என்
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்த கடல்
போல நான் நிறைவேன்

பெண் : இதுவரைக்கும்
தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட
அலையவிட்டாயே எதிர்பாரா
நேரத்துல இதயத்துல வளைய
விட்டு வளைய விட்டு
வளையவிட்டாயா

ஆண் : நீ வந்து வந்து
போயேன் அந்த அலைகள போல


பெண் : வந்தா உன்
கையுல மாட்டிக்குவேன்
வளையல போல உன்
கண்ணுகேத்த அழகா
வாரேன் காத்திருடா கொஞ்சம்
ஆண் : உன்ன எப்படியே
தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

பெண் : இன்னும் கொஞ்சம்
காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
சொல்லு கண்ணே இன்னும்
கொஞ்சம் காலம் பொறுத்தா
தான் என்ன ஏன் அவசரம்
என்ன அவசரம் சொல்லு கண்ணே

பெண் : கடல்மாதா
ஆணையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன்
காத்திருப்பேன்யா
ஆண் : என் கண்ணு ரெண்டும்
மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே

பெண் : இந்த உப்பு காத்து
இனிக்குது உன்னையும்
என்னையும் இழுக்குது
ஆண் : உன்ன இழுக்க
என்ன இழுக்க என் மனசு
நெறையுமே இந்த மீன்
உடம்பு வாசனை என்ன
நீ தொட்டதும் மணக்குதே
பெண் : இந்த இரவெல்லாம்
நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

பெண் : நீ என் கண்ணு
போல இருக்கனும் என்
புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க
கொஞ்சி விளையாடனும்
ஆண் : நீ சொந்தமாக
கிடைக்கணும் நீ
சொன்னதெல்லாம்
நடக்கணும் நம்ம உலகம்
ஊனு இன்று நாம் உருவாகணும்.......!

 

--- இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

பெண் : அம்மம்மா
முதல் பாா்வையிலே
சொன்ன வாா்த்தை
எல்லாம் ஒரு காவியமே

ஆண் : சின்னச் சின்ன
ஊடல்களும் சின்னச்
சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து
வந்து போகும்

பெண் : ஊடல் வந்து மோதல்
வந்து முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்

 

ஆண் : ஒரு சின்னப்
பூத்திாியில் ஒளி சிந்தும்
ராத்திாியில் இந்த மெத்தை
மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா

பெண் : ஒரு ஜன்னல்
அங்கிருக்கு தென்றல்
எட்டிப் பாா்ப்பதற்கு அதை
மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா

ஆண் : மாமன்காரன் தானே
மாலை போட்ட நானே மோகம்
தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம் மீனம்மா…மழை
உன்னை நனைத்தால் இங்கு
எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்

பெண் : அம்மம்மா வெயில்
உன்னை அடித்தால் இங்கு
எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்

ஆண் : அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது அடி
இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டு பாத்திரமும் உனைக்
கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது

ஆண் : ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு

பெண் : அம்மம்மா உன்னை
காதலித்து புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு .......!

--- மீனம்மா அதிகாலையிலும் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு
ஊர்வலம் வந்த வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ பூங்குயில்
பாஷை நீயோ சூரியன் போனதும்
அங்கே வருவதும் நீயோ

பெண் : நட்சத்திர புள்ளி
வானம் எங்கும் வைத்து
நிலவுன்னை கோலம்
போட அழைத்திடும்

பெண் : நீ இருக்கும் இடம்
வேடந்தாங்கல் என்று
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்

பெண் : பெண்பூவே நீயும் ஆட
முகில்கள் ஊஞ்சல் போடும்
உலாவும் தென்றல் வந்து
உன் ஊஞ்சலை அசைத்தே போகும்

பெண் : பகலினில் முழுவதும்
வெயிலினிலே உனை சுட்டு
வருந்திய வானம் அது

பெண் : இரவினில் முழுவதும்
அதை எண்ணியே பனித்துளி
சிந்தியே அழுகிறது

பெண் : வாழ்வின் திசை மாறும்
பாதைகளும் மாறும் நட்பு அது
மாற்றம் இன்றி தொடருமே

பெண் : சொந்தம் நூறு வரும்
வந்து வந்து போகும் என்றும்
உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே

பெண் : உன் பாதம் போகும்
பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம்
குயிலுக்கு ஆனந்தங்கள்

பெண் : பூக்கள் எல்லாம்
உன்னை தொட தவமிருக்கும்
நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும்

பெண் : வானவில்லும்
வந்துனக்கு குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும் .......!

 

--- தேவதை வம்சம் நீயோ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : மீனம்மா மீனம்மா
கண்கள் மீனம்மா தேனம்மா
தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும்
வேளை நாணமோ இதமாக சுகம்
காண துணை வேண்டாமோ ஓஓ

பெண் : சிங்கம் ஒன்று நேரில்
வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால்
கோடி மின்னல் சூழுதே

ஆண் : முத்தை அள்ளி
வீசி இங்கு வித்தை
செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து
கையில் என்னை ஏந்தடி

பெண் : மோகம் கொண்ட
மன்மதனும் பூக்கணைகள்
போடவே காயம் பட்ட காளை
நெஞ்சும் காமன் கணை மூடுதே

ஆண் : மந்திரங்கள் காதில்
சொல்லும் இந்திரனின்
ஜாலமோ சந்திரர்கள்
சூரியர்கள் போவதென்ன மாயமோ

பெண் : இதமாக சுகம்
காண துணை நீயும் இங்கு
வேண்டுமே சுகமான புது
ராகம் இனி கேட்கத்தான்….

ஆண் : இட்ட அடி நோகுமம்மா
பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு
உடல் வாடுமம்மா பட்டு மெத்தை
போடுங்கள்

பெண் : சங்கத்தமிழ் காளை
இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தான் துடைத்து
நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்

ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல்
கட்டி லாலி லல்லி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில்
நான் இணைய வாழ்த்துங்கள்

பெண் : பள்ளியறை நேரமிது
தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை
பூங்கதவை மூடுங்கள்

பெண் : சுகமான புது ராகம்
உருவாகும் வேளை நாணுமே
இதமாக சுகம் காண துணை
வேண்டாமோ ஓஓ .......!

--- மீனம்மா மீனம்மா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

ஆண் : உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு உயிரே
உயிரே என்னை உன்னோடு
கலந்துவிடு நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு
கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்துவிடு

ஆண் : என் சுவாசக் காற்று
வரும்பாதை பாா்த்து
உயிா்தாங்கி நானிருப்பேன்
மலா்கொண்ட பெண்மை வாராமல்
போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிா் போகும் போனாலும்
துயாில்லை கண்ணே அதற்காகவா
பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது
பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான்
வாடினேன் முதலா முடிவா அதை உன்
கையில் கொடுத்துவிட்டேன்

ஆண் : காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு காலம்
தடுத்தால் என்னை மண்ணோடு
கலந்துவிடு உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு நினைவே
நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

பெண் : ஓா் பாா்வை பாா்த்தே
உயிா்தந்த பெண்மை வாராமல்
போய்விடுமா ஒரு கண்ணில்
கொஞ்சம் வலிவந்த போது மறு
கண்ணும் தூங்கிடுமா நான்
கரும்பாறை பலதாண்டி வேராக
வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக
வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

பெண் : மழைபோல் மழைபோல்
வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம்போல் மனம்போல் உந்தன்
ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே
உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு
நிறைந்துவிட்டேன் .......!

--- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : { ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க } (2)

பெண் : கொள்ளை நிலவடிக்கும்
வெள்ளை ராத்திரியில் கோதை
ராதை நடந்தால்

பெண் : மூங்கில் காட்டில்
ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்

பெண் குழு : பாடல் வந்த வழி
ஆடை பறந்ததையும் பாவை
மறந்து தொலைந்தாள்

பெண் குழு : நெஞ்சை மூடிக்
கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்

பெண் : நெஞ்சின் ஓசை
ஒடுங்கிவிட்டால் நிழலை
கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து
மயங்கிவிட்டாள்

பெண் : தான் இருக்கின்ற
இடத்தினில் இருதயம்
காணவில்லை எங்கே
எங்கே சொல் சொல்

பெண் : கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா
வா கண்டுபிடிக்க........!

--- ராதை மனதில் ராதை மனதில் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : கண்ணன் ஊதும்
குழல் காற்றில் தூங்கிவிட்டு
காந்தம் போல இழுக்கும்

பெண் : மங்கை வந்தவுடன்
மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்

பெண் : காடு இருண்டு விட
கண்கள் சிவந்து விட காதல்
ராதை அலைந்தால்

பெண் : அவனை தேடி அவள்
கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தால்

பெண் : உதடு துடிக்கும் பேச்சு
இல்லை உயிரும் இருக்கு
மூச்சு இல்லை வந்த பாதை
நினைவு இல்லை போகும்
பாதை புரியவில்லை

பெண் : உன் புல்லாங்குழல்
சத்தம் வந்தால் பேதை ராதை
ஜீவன் கொள்வாள் கண்ணா
இங்கே வா வா

பெண் : கன்னம் தீண்டியதும்
கண்ணன் என்று அந்த கன்னி
கண்கள் விழித்தாள்

பெண் : கன்னம் தீண்டியது
கண்ணன் அல்ல வெறும்
காற்று என்று திகைத்தாள்

பெண் : கண்கள் மூடிக்கொண்டு
கண்ணன் பேரை சொல்லி
கைகள் நீட்டி அழைத்தாள்

பெண் : காட்டில் தொலைத்துவிட்ட
கண்ணின் நீர் துளியை இங்கு
கண்டு பிடித்தாள்

பெண் : விழியின் சிறகை
வாங்கிக்கொண்டு கிழக்கு
நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை
வாங்கிக்கொண்டு கூவி
கூவி அவள் அழைத்தாள்

பெண் : அவள் குறை உயிர்
கரையும்முன் உடல் மண்ணில்
சரியும்முன் கண்ணா கண்ணா நீ வா

பெண் : கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க ......!

--- ராதை மனதில் ராதை மனதில் --- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

பெண் : {நதியோரம் பொறந்தேன்
கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும்
மனம் போல் நடந்தேன்} (2)

பெண் : உறங்காத…
உறங்காத கண்களுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
கலங்காம காத்திருக்கேன்
கைபிடிக்க வருவாரோ

பெண் : {கனவோடு சில நாள்
நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை
தனிமை பல நாள்} (2)

பெண் : மழை பேஞ்சா …
மழை பேஞ்சா வெதவெதச்சி
நாத்து நட்டு கருதறுத்து
போரடிக்கம் பொன் மாமன்
பொழுதிருக்க வருவாரோ

பெண் : நதியென்றால் அங்கே
கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க
மரமே காவல்

பெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட
ரவிக்கைக் காரி
புளியம்பூ சேலைக்காரி
நெல்லறுத்து போகையில்
யார் கன்னி எந்தன் காவலடி ......!

--- அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஆண் : ஒரே வீணை ஒரே ராகம்

ஆண் : தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு

ஆண் : தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா

ஆண் : அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்

ஆண் : கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ …….. எந்த உறவோ

ஆண் : மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது

ஆண் : கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான்
என்ன விதியோ ......!

--- இளமையெனும் பூங்காற்று ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம்
நான் ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!
 
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
 
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

 
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்......!

--- ஓராயிரம் பார்வையிலே ---
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் குழு : சல சல சல
சோலை கிளியே சோலைய
தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர
நிலவே மாலைய மாத்திக்க
{ மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க மாமன் தந்த
சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2)

பெண் : { கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை ஆளான
ஒரு சேதி அறியாமலே அலைபாயும்
சிறு பேதை நானோ உன் பேரும் என்
பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம்
மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ } (2)

பெண் : உந்தன் கண்ஜாடை
விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நுாலாடை பறந்ததில்
கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம்
பாா்த்தது கொஞ்சம்

பெண் : ரத்தம் கொதிகொதிக்கும்
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும்
ஓா் இலை போல பனித்துளிதான் என்ன
செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று மாறினள் மாது

பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின்
வேகம் வேகம் உன்னோடு நான்
கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு
தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு
நான் கண்டுகொண்டேன்

பெண் : என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை
நானில்லை உன்னை இழந்துவிட்டால்
எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை
கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப்
பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் ......!

--- கண்ணாளனே எனது கண்ணை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : { ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா } (2)
ஆலாபணை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ
 

ஆண் : ஆன் செல்போன்

பெண் : இசைக்குயில்
நம்மை அழைத்திடும்
போது தொலைவினில்
வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் சிகரெட்

பெண் : விரல்களின்
இடையே புது விரல்
போல சில நொடி
வாழ்கின்ற ஆறாம் விரல்

ஆண் : ஓகே ஹா
ஆன் வெட்கம்

பெண் : இது பெண்மை
பேசிடும் முதல் ஆசை
வார்த்தைதான்

ஆண் : மீசை

பெண் : இது எனக்கு
மட்டும் சொந்தமாகும்
கூந்தல் குழந்தைதான்
ஆலாபனை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா

ஆண் : திருக்குறள்

பெண் : இரு வரி கவிதை
ஒரு பொருள் தருமே
இருவரும் இது போல
இருந்தால் சுகம்

ஆண் : நிலா

பெண் : இரவினில்
குளிக்கும் தேவதை
இவளோ வளர்ந்தே
தேய்கின்ற வெள்ளை நிழல்

ஆண் : சரி கண்ணாடி

பெண் : இதில் என்னை
பார்க்கிறேன் அது
உன்னை காட்டுதே

ஆண் : ம்ம்
ஹ்ம்ம் காதல்

பெண் : க ரி நி ச ரி
க ரி க ரி க ம்ம் ம்ம்
ம்ம்

ஆண் : ம்ம்

பெண் : நம் நான்கு
கண்ணில் தோன்றுகின்ற
ஒற்றை கனவு தான்

ஆண் : வாவ் பியூட்டிஃபுல்

பெண் : ஆலாபணை நான்
பாடிட அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ ஆஆ ......!
 

--- ஆலங்குயில் கூவும் ரயில் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : நந்தா என் நிலா….ஆ….ஆ…ஆ……
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா ஹா ஹா…ஆ….

ஆண் : விழி மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழி குழல்
பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே
வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே

ஆண் : ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனி இதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா……

ஆண் : ஆயிரம் மின்னல் ஒர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
ஆண் : அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே

ஆண் : ஆகமம் கண்டு சீதையும் இன்று
ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ
ஆண் : மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
மோகத்திலாட இறங்கி வந்தாளோ ......!

--- நந்தா நீ என் நிலா நிலா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : மண்ணிலே ஈரமுண்டு
முள்காட்டில் பூவும் உண்டு
நம்பினால் நாளை உண்டு
கை தாங்க ஜீவன் உண்டு

பெண் : எங்கே போனாலும்
பொன்வானம் கண்ணோடு
எல்லை இங்கில்லை வா
காலம் நம்மோடு

பெண் : உள்ளுறுதி காண்பது தான்
பூமியிலே உன் உயரம்
எண்ணம் செயல் ஆகிவிட்டால்
எல்லாமே தேடி வரும்

பெண் : உண்மை வழி நீ நடந்தே
போவது தான் வாழ்வின் அறம்
அன்பின் கொடி ஏற்றி வைக்க
துணை சேரும் கோடி தரம்

பெண் : தேடல் இல்லாத
உயிர் உண்டோ சொல்லம்மா
எல்லாம் உன்னுள்ளே
அதை தேடு கண்ணம்மா .....!

--- மண்ணிலே ஈரமுண்டு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நீ பாதி நான்
பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே

ஆண் : நீயில்லையே
இனி நானில்லையே
உயிர் நீயே……

பெண் : நீ பாதி நான்
பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே

பெண் : வானப்பறவை
வாழ நினைத்தால்
வாசல் திறக்கும்
வேடந்தாங்கல்

ஆண் : கானப்பறவை
பாட நினைத்தால்
கையில் விழுந்த
பருவப்பாடல்

பெண் : மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு
அர்த்தமிருக்கும் உன்னாலே

ஆண் : மெல்ல சிரிக்கும்
உன் முத்துநகை ரத்தினத்தை
அள்ளித்தெளிக்கும் முன்னாலே

பெண் : மெய்யானது
உயிர் மெய்யாகவே
தடையேது

ஆண் : இடது விழியில்
தூசி விழுந்தால் வலது
விழியும் கலங்கி விடுமே

பெண் : இருட்டில் கூட
இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும்
தொடர்ந்து வருவேன்

ஆண் : சொர்கம் எதற்கு
என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம்
இருக்கு கண்ணே வா

பெண் : இந்த மனம்தான்
என் மன்னவனும் வந்து
உலவும் நந்தவனம் தான்
அன்பே வா

ஆண் : சுமையானது
ஒரு சுகமானது
சுவை நீ தான் .......!

 

--- நீ பாதி நான் பாதி கண்ணா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்
அங்கு வெட்கத்தில் விளங்கும் விளக்கம்

பெண் : பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்

ஆண் : தெரிய தெரியத்தான் கனவு
அது கனிய கனியத்தான் உறவு

பெண் : புரிய புரியத்தான் இனிமை
அதை புரிந்துக் கொள்ளத்தான் இளமை

ஆண் : கன்னமா தங்கக் கிண்ணமா……..
பெண் : உள்ளமா அமுத வெள்ளமா……..
ஆண் : கன்னமா தங்கக் கிண்ணமா……..
பெண் : உள்ளமா அமுத வெள்ளமா……..
ஆண் : என்னம்மா நாணம் இன்னுமா
பெண் : இல்லையேல் கால்கள் பின்னுமா
இல்லையேல் கால்கள் பின்னுமா

ஆண் : முல்லையோ

பெண் : ஆஹஅஹஆஹா

ஆண் : மலர் கொல்லையோ………

பெண் : ஆஹஅஹஆஹா

ஆண் : இல்லையோ இடை இல்லையோ

பெண் : கம்பனோ கவி மன்னனோ
காதலின் இளம் கண்ணனோ

ஆண் : அள்ளவோ வாரிக் கொள்ளவோ

பெண் : சொல்லவோ உரிமை அல்லவோ
சொல்லவோ உரிமை அல்லவோ .......!

--- சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் ---

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.