Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

today-thatu.jpg

  • Replies 5.9k
  • Views 362.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம்

பெண் : காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்…ம்ம்ம்….

பெண் : காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..
ஹா….ஆஅ….ஆ….

பெண் : காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி

பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும் மனிதன்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்

பெண் : எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ட
எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே
கடமைகள் உண்டு அதில்
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
நமக்காக நம் கையால்
செய்வது நன்று

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும்
உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு
பயந்தென்ன லாபம் அதில்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்

பெண் : நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

பெண் : வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல .......!

--- ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ உன்னாலே
பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால்
என்ன உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

ஆண் : மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ உன்னைக்
கண்டவரை கண் கலங்க நிற்க
வைக்கும் தீ பெண்ணே என்னடி
உண்மை சொல்லடி ஒரு
புன்னகையில் பெண்ணினமே
கோபபட்டதென்னடி தேவதை
வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீ­ரில் ஆனந்தம் நான்
காண்கிறேன் உன்னாலே பல
ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

ஆண் : எங்கள் மனதை
கொள்ளை அடித்தாய் இந்த
தந்திரமும் மந்திரமும் எங்கு
சென்று படித்தாய் விழி அசைவில்
வலை விரித்தாய் உன்னை
பல்லக்கினில் தூக்கி செல்ல
கட்டளைகள் விதித்தாய் உன்
விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிறேன்
நானடி என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ.......!

--- வெண்மேகம் பெண்ணாக ---

  • கருத்துக்கள உறவுகள்

today-thatuvam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......!


இசையமைப்பாளா் :
எ.ஆா். ரஹ்மான்

பெண் குழு : சல சல சல
சோலை கிளியே சோலைய
தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர
நிலவே மாலைய மாத்திக்க
{ மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க மாமன் தந்த
சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2)

பெண் : { கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை ஆளான
ஒரு சேதி அறியாமலே அலைபாயும்
சிறு பேதை நானோ உன் பேரும் என்
பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம்
மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ } (2)

பெண் : உந்தன் கண்ஜாடை
விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நுாலாடை பறந்ததில்
கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம்
பாா்த்தது கொஞ்சம்

பெண் : ரத்தம் கொதிகொதிக்கும்
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும்
ஓா் இலை போல பனித்துளிதான் என்ன
செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று மாறினள் மாது

பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின்
வேகம் வேகம் உன்னோடு நான்
கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு
தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு
நான் கண்டுகொண்டேன்

பெண் : என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை
நானில்லை உன்னை இழந்துவிட்டால்
எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை
கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப்
பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் .......!

--- கண்ணாளனே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான்

பெண் : பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை பட்சிகளின்
கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங்
ரிங் சங்கீதம் சொல்லித்தருமே
தங்கப்பெண்ணே காலோடு சலங்கை
பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்
பெண்ணே பூமி ஒரு வீணை அதைக்
காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும்
ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி

பெண் : கண்தூங்கும் நேரத்தில்
மௌனத்தின் ஜாமத்தில் கடிகாரச்
சத்தம் சங்கீதம் கண்கானா தூரத்தில்
சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும்
ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம்
தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம்
தங்கள் பிள்ளை மாா்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

பெண் : சிட்சிட்டுக் குருவிகளும்
சில்லென்று நீராடி சிறகுலா்த்தும்
ஓசை சங்கீதம் கரைகொண்ட
பாறைமேல் கடல் கொண்ட
அலைவந்து கைதட்டும் ஓசை
சங்கீதம் காற்றோடு தென்னை
அசைகின்ற ஓசை சிருங்கார
சங்கீதம் முத்தாடும் நீாின் மேலே
தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம் .......!

--- பூப்பூக்கும் ஓசை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : நான் சீனியில்
செய்த கடல் நான்
சீனியில் செய்த கடல்
வெள்ளை தங்கத்தில்
செய்த உடல் வெள்ளை
தங்கத்தில் செய்த உடல்

பெண் : உன் காதலி
நானே காதல் தானே
ஆனதே

பெண் : { நான் முத்தம்
தின்பவள் ஒரு முரட்டு
பூ இவள் நான் தினமும்
தோற்பவள் அந்த ஆடை
சண்டையில் } (2)

பெண் : இனி குறையட்டும்
திருவிளக்கு நீ இடம் சுட்டி
பொருள் விளக்கு அட
கடவுளை அடையும்
வழியில் என் பேர்
எழுதிருக்கு

பெண் : மையா மையா
நிலாவை வண்ணம்
பூசி வைத்துக்கொள்
மையா மையா என்
உடலினில் ஒளி விட்ட
மலர்களும் பொய்யா
பொய்யா

பெண் : நான் புன்னகை
செய்தால் போதும் அட
திசைகள் உடைந்திட
கூடும் என் நற்பமே
என் கீரீடமே பல
அம்புகள் செலுத்திடும்
பெண்மகள் நான்

பெண் : என்னை பார்த்ததுமே
என் கண்ணாடி என்னை
காதலிக்கும் பல பெண்களை
திருடும் பல ஆண்களை
வெல்ல ஆறடி ஆயுதம்
ஆனேனே

பெண் : மென் காற்றில்
என் மூச்சில் சில
யுகமாய் வீசும்

பெண் : இனி நாளும்
என் குரலில் பல கூ
கூக்கள் கூவும்

பெண் : கமா கமா
இது போதுமா…என்
பார்வை ஒளியை
காலங்கள் தேடும்..........!

--- நான் முத்தம் தின்பவள் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : மேகம் கருக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : மின்னல் சிாிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : சாரல் அடிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : இதயம் பறக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்

பெண் : மேகம் கருக்குது
மின்னல் சிாிக்குது சாரல்
அடிக்கிறதே என் மேனியில்
ஆடிய மிச்ச துளிகள் நதியாய்
போகிறதே

பெண் : நான் சொல்லும்
வேளையில் மழை நின்று
போகட்டும் வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்

பெண் : மழையே துளி போடு
என் மாா்பே உன் வீடு

பெண் : நிலாவே வா வா
வா நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம்
அல்லவா உன் கரையை
சலவை செய்து விடவா

பெண் : புறாவே வா வா
வா பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம்
தர வா என் கூந்தலில் கூடு
செய்து தர வா

பெண் : காற்றை போல்
எனக்கு கூட சிறகொன்றும்
கிடையாது தடைமீறி செல்லும்
போது சிறை செய்ய முடியாது

பெண் : இளமையின் சின்னம்
இளம்பட்டு வண்ணம் இன்னும்
இன்னும் வளா்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்

பெண் : நான் சொல்லும்
வேளையில் மழை நின்று
போகட்டும் வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்

பெண் : கனாவே வா வா
வா கண்ணோடு வா வா
வா விண்வெளியை அளந்திட
சிறகு கொடு விண்மீனில் எனக்கு
படுக்கை போடு

பெண் : மைனாவே வா வா
வா மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி
பரப்பு என் அழகை பறந்து
பறந்து பரப்பு

பெண் : பூமிக்கு ஒற்றை
நிலவு போதாது போதாது
அதனால் தான் இரண்டாம்
நிலவாய் நான் வந்தேன் இப்போது

பெண் : பூக்களில் தூங்கும்
பனிதுளி அள்ளி காலையில்
குளித்துக்கொள்வேன் விடிகிற
போது விடிகிறபோது வெளிச்சத்தை
உடுத்திக்கொள்வேன் ஹோய் ........!

--- மேகம் கருக்குது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


இசையமைப்பாளர் :
விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : { பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல
மாட்டாயோ } (2)

ஆண் : கொத்தும் கிளி
இங்கிருக்க கோவைப்
பழம் அங்கிருக்க ஹோய்

ஆண் : தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ

பெண் : இளம் வாழம்
தண்டாக எலுமிச்சம்
கொடியாக இருந்தவளைக்
கைப் பிடிச்சு இரவெல்லாம்
கண் முழிச்சு இல்லாத
ஆசையிலே என் மனச
ஆடவிட்டான்

பெண் : ஆடவிட்ட
மச்சானே ஓடம் விட்டு
போனானே ஓடம் விட்டு
போனானே ஓ ஓ ஓடம்
விட்டு போனானே

பெண் : ஊரெங்கும்
தூங்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும்
பூங்காற்றே நீதான் ஓடி
போய்ச் சொல்லி விடு

ஆண் : மின்னலாய்
வகிடெடுத்து மேகமாய்த்
தலைமுடித்து பின்னலாய்
ஜடைபோட்டு என் மனச
எடைபோட்டு

ஆண் : மீன் புடிக்க
வந்தவள நான்
புடிக்க போறேனே

ஆண் : மை எழுதும்
கண்ணாலே பொய்
எழுதிப் போனாளே

ஆண் : ஆசைக்கு
ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான்
காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே
நீதான் ஓடிப்போய்
சொல்லிவிடு

பெண் : வாழைப்பூ
திரி எடுத்து வெண்ணையிலே
நெய் எடுத்து ஏழை மனக்
குடிசையிலே ஏத்தி வச்சான்
ஒரு விளக்கு

பெண் : ஏத்தி வச்ச
கைகளிலே என் மனச
நான் கொடுத்தேன்

பெண் : நெஞ்சு மட்டும்
அங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க ஹோ ஹோ
ஹோ நான் மட்டும்
இங்கிருக்க

ஆண் : தாமரை அவளிருக்க
இங்கே சூரியன் நானிருக்க
ஹோ சாட்சி சொல்லும்
சந்திரனே நீ போய் சேதி
சொல்ல மாட்டாயோ........!

--- பாட்டுக்குப் பாட்டெடுத்து ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : சகியே சினேகிதியே
காதலில் காதலில் காதலில்
நிறமுண்டு சகியே சினேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும்
நிறமுண்டு ஓஹோ

ஆண் : பச்சை நிறமே பச்சை
நிறமே இச்சை மூட்டும் பச்சை
நிறமே புல்லின் சிாிப்பும் பச்சை
நிறமே எனக்குச் சம்மதம் தருமே

ஆண் : பச்சை நிறமே பச்சை
நிறமே இலையின் இளமை
பச்சை நிறமே உந்தன் நரம்பும்
பச்சை நிறமே எனக்குச் சம்மதம்
தருமே எனக்குச் சம்மதம் தருமே
எனக்குச் சம்மதம் தருமே

ஆண் : கிளையில் காணும்
கிளியின் மூக்கு விடலைப்
பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின்
பாதம் எல்லாச் சிவப்பும்
உந்தன் கோபம் எல்லாச்
சிவப்பும் உந்தன் கோபம்

ஆண் : அந்திவானம் அரைக்கும்
மஞ்சள் அக்கினிக் கொழுந்தில்
பூத்த மஞ்சள் தங்கத்தோடு
ஜனித்த மஞ்சள் கொன்றைப்
பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

ஆண் : அலையில்லாத ஆழி
வண்ணம் முகிலில்லாத வானின்
வண்ணம் மயிலின் கழுத்தில்
வாரும் வண்ணம் குவளைப் பூவில்
குழைத்த வண்ணம் ஊதாப் பூவில்
ஊற்றிய வண்ணம் எல்லாம் சோ்ந்து
உன் கண்ணில் மின்னும் எல்லாம்
சோ்ந்து உன் கண்ணில் மின்னும்

ஆண் : இரவின் நிறமே இரவின்
நிறமே காா்காலத்தின் மொத்த
நிறமே காக்கைச் சிறகில் காணும்
நிறமே பெண்மை எழுதும் கண்மை
நிறமே வெயிலில் பாடும் குயிலின்
நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல்
நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல்
நிறமே

ஆண் : வெள்ளை நிறமே
வெள்ளை நிறமே
ஆண் : மழையில் முளையும்
தும்பை நிறமே
ஆண் : வெள்ளை நிறமே
வெள்ளை நிறமே விழியில்
பாதி உள்ள நிறமே மழையில்
முளையும் தும்பை நிறமே
உனது மனசின் நிறமே.......!

--- பச்சை நிறமே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பா
என்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பா
என்னோட மனசுல என்னென்னமோ இருக்குது
எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா – (2)

இயேசப்பா நீங்க வாங்கப்பா
உங்க பாசத்த அள்ளி தாங்கப்பா – (2)

1. School-ல்ல friends-கூட Jolly-யாத் தான் இருக்கணும்
ஆனாலும் Teacher தரும் பாடங்களை படிக்கணும்
Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமே மறக்கணும்
நல்லத மட்டும் தானே என் மனசு நினைக்கணும்
மொத்தத்தில் என் மனசு முழுசும்
உங்க Blessing -ஆல Jolly-யாத் தான் இருக்கணும் (2)
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா – இயேசப்பா இயேசப்பா

2. வீட்டில Daddy Mummy சந்தோஷமா இருக்கணும்
அன்போட பேசி ரொம்ப பாசத்தோட சிரிக்கணும்
உம்மோட உயிருள்ள வார்த்தைகள படிக்கணும்
பண்போட நீங்க காட்டும் பாதையில நடக்கணும்
மொத்தத்தில் எங்க வீடு முழுசும்
உங்க Blessing-ஆல சந்தோஷமா இருக்கணும் (2)
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா ...........!

--- இயேசப்பா இயேசப்பா---

  • கருத்துக்கள உறவுகள்

today.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே } (2)

ஆண் : { அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே } (2)

பெண் : கண்ணு வளத்து
கண்ணு தானா துடிச்சுதுனா
ஏதோ நடக்குமின்னு பேச்சு

ஆண் : மானம் குறையுமின்னு
மாசு படியுமின்னு வீணா கதை
முடிஞ்சு போச்சு

பெண் : ஈசான மூலையில
லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி
பேசுது

ஆண் : ஆறாத சோகம்
தன்னை தீராம சேத்து
வச்சு ஊரும் சேந்து
என்னை ஏசுது

பெண் : மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே

ஆண் : தென்னன்கிளையும்
தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம்
பாடும்

பெண் : காஞ்சி மடிப்பும்
கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை
தினம் பேசும்

ஆண் : பொள்ளாச்சி சந்தையில
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு
போகல

பெண் : பன்னாரி கோயிலுக்கு
முந்தானை ஓரத்தில
நேர்ந்து முடிச்ச கடன் தீரல

ஆண் : மானே மானே
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே ......!

--- கூண்டுக்குள்ள என்ன வெச்சு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!


இசையமைப்பாளர் :
தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ஹே கோழி
வெட கோழி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ
கோ என்ன கொத்தி
திங்குற படு பாவி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ

பெண் : ஆத்தி
அடி ஆத்தி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ
கோ என்ன சுத்த
வைக்கிற சுதி ஏத்தி

ஆண் : அர கொர வயசுல
மயக்குற சைஸ்ல கரும்பென்ன
இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற
உனக்குள்ள என்ன வெச்சு
உண்டியல்ல குலுக்குற பர
பரப்பா இருக்கு

பெண் : சில நொடி சிரிப்புல
சிறையில அடைக்கிற தினம்
தினம் மனசுல கலவரம் நடக்குது
முடி முதல் அடி வரை தினுசா
மிரட்டுற கிலு கிலுப்பா இருக்கு

ஆண் : ஹே ஹே காதல்
எழ காதல் எழ கன்னம்
ஏந்தி வந்தேன்டி முத்த
பிச்ச கொஞ்சம் போடு
சிரிப்பேண்டி

பெண் : முத்தம் போட
ஒத்து கொண்டா அதோட
நீ விட மாட்ட மூச்சு வாங்க
வைப்ப என்ன எல்ல தாண்டி

ஆண் : உனதிரு உதடுகள்
ருசியா இருக்குது எனதிரு
உதடுகள் பசியா இருக்குது
உடல் உறுப்பெல்லாம்
குஷியா இருக்குது உன்ன
தரியா சும்மா

பெண் : எனக்குள்ள எரியிற
உயிர் என தெரியிற உயிருக்கு
நடுவுல உன் படம் வரையிற
உதடுகள் வலித்திட தினசரி
பலமுறை நான் தருவேன் உம்மா

ஆண் : ஹே கால மாலை
ராத்திரி வேல தூங்க வேணும்
உன் மேல உன்ன காதல்
செய்வது ஒன்னு என் வேல

பெண் : வெக்கம் விட்டு
கேட்டதனால விலகி
கொள்ளும் என் சேலை
பாத்து போங்க பள்ளம்
மேடு உள்ள சால

ஆண் : கொழு கொழு
கொழுவென இருக்குற
உடம்புல வழு வழு
வழுவென வழுக்குற
இடுப்புல தொடு தொடு
தொடுவென துடிக்குற
மடிப்புல தொலைந்தேன் முழுசாக

பெண் : இருபது விரல்களும்
துரு புடிச்சிருக்குது பருவத்தின்
தயவினில் ஒரு முறை துரு
எடு இளமையில் வாசலில்
நீதான் குல குரு வாயா
விளையாட .......!

--- கோழி வெட கோழி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


இசையமைப்பாளா் :
இளையராஜா

ஆண் : { ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை
நெஞ்சை தட்டுகின்றதே } (2)
காதல் சொல்ல வந்தேன்
உன்னிடத்திலே வாா்த்தை
ஒன்றும் இல்லை அடி
என்னிடத்திலே அட காதல்
இதுதானா

குழு : பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊா்கோலமா
இனி எப்போதும் காா்காலமா

ஆண் : ஏனோ மனது உன்னை
கண்ட பொழுது காற்றில் ஓடும்
மேகமென ஆச்சு

பெண் : ஏனோ எனக்கு காதல்
வந்த பிறகு கண்ணாம்மூச்சி
ஆடும்கதை ஆச்சு

ஆண் : உன்னை அழைத்தவன்
நானே நானே தன்னை தொலைத்தவன்
ஆனேன் ஆனேன்

பெண் : கூண்டு கிளி இங்கு
நானே நானே விட்டு விடுதலை
ஆனேன் ஆனேன்

ஆண் : உன் சேலை நூலாகவா
பெண் : ………………………………….
ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா
பெண் : ………………………………….
ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா

ஆண் : பூவான என் நெஞ்சம்
போராட தூங்காத கண்ணோடு நீராட

பெண் : உறவான நிலவொன்று
சதிராட கடிதங்கள் வாராமல்
உயிா் வாட அஞ்சலகம் எங்கு
என்று தேடுகிறேன் நான்

ஆண் : பூஞ்சோலை நீதானம்மா
ஒரு பூ சிந்த பிடிவாதமா
மௌனங்கள் மொழியாகுமா

பெண் : காதல் மனசு
தத்தளிக்கும் வயசு
எப்பொழுது ஜன்னல்
எட்டி பாா்க்கும்

ஆண் : ராத்திாி பொழுது
பௌா்ணமி நிலவு என்
மனதை சுட்டு விட்டு போகும்

பெண் : தனிமைகள் என்னை
தொடுமே தொடுமே பனித்துளி
என்னை சுடுமே சுடுமே

ஆண் : தாகம் கொண்ட தங்க
குடமே குடமே அள்ளித்தர
கங்கை வருமே வருமே

பெண் : மேகங்கள் தேனூற்றுமே
புது மொட்டுக்கள் பூவாகுமே
ஒரு பூமாலை தோள் சேருமே

பெண் : காதல் சொல்ல வந்தேன்
உன்னிடத்திலே வாா்த்தை
ஒன்றும் இல்லை அடி
என்னிடத்திலே அட காதல்
இதுதானா

குழு : பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊா்கோலமா
இனி எப்போதும் காா்காலமா ........!

--- ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே ---

  • கருத்துக்கள உறவுகள்

today.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே

ஆண் : நீ இன்றி மூடுமே
என் வானம் நீதானே
காதலே என்னாளும்

ஆண் : யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ… பாதமோ…
ஆடை காலின் நிகலோ

ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை
கடைத்திடும் மொழிகளா
விழிகளின் வளையல் வானவில்
நிறங்களே காதலே

ஆண் : நீ இன்றி மூடுமே
என் வானம் நீதானே
காதலே என்னாளும் .........!

--- உருகி உருகி போனதடி ---

  • கருத்துக்கள உறவுகள்

635158419_930077969706779_15322043483734

அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள் . ........! 😍

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் நிலாசா
சதங்கை ஆடும் பாத விநோதா
லிங்கேஸ்வரா நின்தாள் துணை நீதா

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

அல்லல் தீர்த்தாண்டவா
வா வா அமிழ்தானவா
அல்லல் தீர்த்தாண்டவா
வா வா அமிழ்தானவா

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

எங்கும் இன்பம் விளங்கவே
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதி

எளிமை அகல வரம் தா
வா வா வளம் பொங்க வா
எளிமை அகல வரம் தா
வா வா வளம் பொங்க வா

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

பலவித நாடும் கலையேழும்
பணிவுடன் உனையே துதிபாடும்
பலவித நாடும் கலையேழும்
பணிவுடன் உனையே துதிபாடும்

கலையலங்கார பாண்டியராணி நேசா
கலையலங்கார பாண்டியராணி நேசா
மலைவாசா மங்கா மதியானவா

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா .........!

--- தில்லை அம்பல நடராஜா ---

  • கருத்துக்கள உறவுகள்

today-thatuvam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன்

ஆண் : மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்காக் கொஞ்சலாம்
உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்
இந்த உலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்

பெண் : என்னை நம்பி நீ இருக்க சுந்தர மாமா
உன் அன்பை நம்பி நான் இருக்கேன் சிங்கார மாமா
உன் எண்ணம்போல நடந்திடுவேன் ஒய்யார மாமா

ஆண் : கொஞ்ச நஞ்ச ஆசையில்ல உந்தன் மேலே
கோயில் கட்டி கும்பிடுவேன் ஆசையாலே
அஞ்சு காணி நிலமிருக்கு சொந்த ஊரிலே
அஞ்சாமே எழுதி வைப்பேன் உந்தன் பேரிலே

பெண் : வெட்டி பேச்சு பேசாதே தங்க மாமா
வெளிச்சம் போட்டு ஏமாத்த எண்ணலாமா
கெட்டிகார ஆம்பள நீ சுந்தர மாமா
ஒரு பொட்டு தங்கம் கொடுத்ததாக சொல்ல முடியுமா.

ஆண் : வந்த வேலை ஆனவுடன் அழகு மானே
கும்பகோணம் புறப்படுவேன் புள்ளி மானே
அந்தி வேளை திரும்பிடுவேன் கொம்பு தேனே
வந்தவுடன் எந்தன் உள்ளம் தெரியும் தானே..

பெண் : கும்பகோணம் போனவுடன் சுப்பு மாமா
குரங்கு சம்பா அரிசி கொண்டு வரணும் மாமா
ரொம்ப நேரம் அந்த ஊரில் தங்கி விட்டாலே
உன்னை நம்பி வாழும் எந்தன் ஆவி போகும் தன்னாலே........!

--- மண்ண நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.