Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

 

பெண் : முத்தங்கள்
அள்ளி வீசவே
வெட்கம் என்னடா

பெண் : பெண்ணோடு
கொஞ்சி பேசவே
வெட்கமா
குழு : டியூரா
பெண் : இதழோடு
சோமபானம் தான்
சுரந்து விட்டதா

பெண் : இனிக்கின்ற
சின்ன துரோகமே
செய்யடா

தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து
விடுமா தூது வருமா தூது
வருமா கனவில் வருமா
கலைந்து விடுமா நீ சொல்ல
வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி
விடுமா பாதி சொன்னதும்
அது ஓடி விடுமா.......!

--- தூது வருமா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத பாக்காத
பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குற பாத மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க
கடிக்கிறேன் சோக்கா நடிக்கிறேன்
பட்டுனுதான் இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்

பெண் : பாக்காத பாக்காத
ஆண் : அய்யய்யோ பாக்காத

பெண் : ஓ.. எப்போ பாரு
உன்ன நெனச்சு பச்ச புள்ள
போல இளச்சு

ஆண் : கண்ணுக்குள்ள வச்சு
பாக்கும் உறவா உள்ள வர
உன்ன பாா்ப்பேன் தெளிவா

பெண் : செக்க செவந்து நான்
போகும்படி தான் தன்ன மறந்து
ஏன் பாக்குற

ஆண் : என்ன இருக்குது
என்கிட்டனு என்னை முழுங்க
நீ பாக்குற

பெண் : இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்.....!

---பாக்காத பாக்காத ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210312-152940.jpg 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நினைவில் வைத்துக் கொள் உன் வாழ்க்கையில் உறக்கம் இரக்கம் இரண்டும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால் சோம்பேறி என்பார்கள். இரக்கம் அளவுக்கு மீறினால் ஏமாளி என்பார்கள்."

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம் உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு
நான் கெஞ்சி கேட்கும் நேரம்
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்

அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ
எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
Love பண்ணு
Love பண்ணு
 
சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்
உடாதம்மா
பீலாதம்மா
சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்
சுத்தாதம்மா
ரீலுதாம்மா
 
உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
Winter season வேண்டுமா
நீ மாற சொன்னதும் நான்கு சீசனும் மாற வேண்டுமா
Love பண்ணு
 
எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி…....!

---ஒரு புன்னகை பூவே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

 
முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
 

தூது வருமா
கனவில் வருமா
கலைந்து விடுமா
 
நல்லதே நடக்கும் என்றே
சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே dragon படமும்
சிரித்திடும் புத்தர் சிலையும்
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம்
பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே
என்னைத் தூக்கி செல்லவா.....!

--- தூது வருமா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஆண் : ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி
ஆண் : கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி......!

--- என் கோலி சோடாவே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ..........!

குதிரில நெல்லாட்டம் குமியுதே உன் வாசம் 

ஆசையா நீ பாக்க சோறு பொங்கும் 

தெருவில போனாலும் புழுதியாய் வந்தாலும் 

தாவணி ராசாவா மாத்த சொல்லும் 

செந்தணலா நெஞ்சிருக்க 

உன் நினைப்பே தூறல் அடிக்கும் 

ஊர் நிழலாய் நான் இருக்க 

என் நிசமே நீதாண்டி 

முத்தத்த தாயேன் ராசாத்தி 

மொத்தமும் தாறேன் கை மாத்தி ஹேய் ........!

--- தட்டான் தட்டான் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : தாய் தந்தை முகமே
மறந்து நெஞ்சில் உந்தன் முகம்
எழுதே பாிட்சை எழுதும் பொழுதும்
கவிதை எழுத வருதே

பெண் : குளிக்கும் அறையில்
ஒரு கூத்து நினைக்கும் போது
வெட்கம் வருதே ஆடையில்லாமல்
வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே

ஆண் : ஒரு கொசு
கடித்தாலும் உயிா்
துடிக்கும் அது இதுவரை
எனக்குள்ள வழக்கம்

பெண் : இன்று தேள்
கடித்தாலும் தொிவதில்லை
அட என்னாச்சு என்னாச்சு
எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு

ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்
கனவுகள் வருது கண்ண மூடி
கிடந்தும் காட்சிகள் வருது இது
உனக்கும் இருக்குமே உண்மை
சொல்லிவிடு

குழு : இது ஏன் என்று
தொியவில்லை இது
நீதானா புாியவில்லை
ஒரு வாய் பேச முடியவில்லை
இது இனிப்பில் நனைந்த கவலை.....!

--- ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேட்டுப்பாருங்கள்  உண்மை தெரியும். 

   மிகவும் அழகான உண்மை 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

8 hours ago, நிலாமதி said:

கேட்டுப்பாருங்கள்  உண்மை தெரியும். 

   மிகவும் அழகான உண்மை 

ரொம்ப நன்றி சகோதரி....... பின்னேரம் வேலையால் ஆள் வரட்டும், எப்போதும் வீட்டில நான் சும்மா இருக்கிறன் எண்ட நினைப்பு அவளுக்கு......!   🤬

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

சரட்டு வண்டில சிரட்டொலியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது என் முகம்
அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு
பத்திரம் பன்னிக்கொடு
நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க
சத்தியம் பன்னிக்கொடு
என் இரத்தம் சூடு கொள்ள
பத்து நிமிசம் தான் ராசாத்தி
 
ஆணுக்கோ பத்து நிமிசம் ஹ
பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ
பொதுவா சண்டித்தனம் பன்னும் ஆம்பளைய
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா......!

---சரட்டு வண்டியில---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில்
நின்னாலே குயில் கூவும்
குருவிய போல அக்கம்
பக்கம் யாருக்கும் தொியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

ஆண் : காத்தடிக்கும் திசையில
என் மனச கழுத்த கட்டி இழுக்குது
சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல
ஆறாய் முழுங்குறா ஆள

ஆண் : ஒரு கரப்பான்பூச்சி
போலே என்ன கவுத்துபுட்டாளே
மோசமா கடிக்குற கண்ணாலே
பேசவே முடியல என்னாலே
அட இன்னொரு தடவ இதயம்
சுளுக்க இடுப்ப ஆட்டாதே

 நான் என்ன தெருவுல
சுத்துற நாயா இரவும் பகலும் என்ன
கல் அடிச்சு தொறத்துற உங்க அப்பன்
கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற
 

ஆண் : வாய் பேசும்
வாசனை கிளியே ஊா்
பேசும் ஓவிய சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ள
ஆயா சுட்ட வடகறி நீதானே
நீ போனா யாரடி எனக்கு
நீதானே ஜின் ஜினா ஜினுக்கு
அட அஞ்சர மணிக்கே ஜிஞ்சொ்
சோடா தரவா நான் உனக்கு
நான் பாா்த்த ஒருத்தல நீதானே
உன்னாலே தரதல நான்தானே
அட நெருப்புல விழுந்த ரேசன்
அாிசி புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பாத்தானே
கைமாத்தா காதல கேட்டானே
இந்த கோமளவள்ளி என்ன
தொட்டா குளிக்கவே மாட்டேனே.....!

--- ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பெண் : சார பாம்பு சடை
சலவை செஞ்ச இடை
சாட்டை வீசும் நடை
உனக்குதான்

பெண் : மார்பில் மச்சபடை
மனசில் வெட்க கொட
தோத்தா தூக்கும் இடம்
உனக்குதான்

பெண் : என் கூச்சம்
எல்லாம் குத்தகைக்கு
உனக்குதான்

பெண் : என் கொழுகொழுப்பு
இலவசம் உனக்குதான்

பெண் : என் இடுப்பும்
உனக்குதான் கழுத்தும்
உனக்குதான்

பெண் : இன்ச்சு இன்ச்சா
உனக்கேதான்.....!

--- எலந்தப்பழம் எலந்தப்பழம் ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்..........!

உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே
கொட்டிக்கவுக்குற ஆளையே
இந்தாடி
 
எம்புட்டு இருக்குது ஆச
உன்மேல
அதக்காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க
தாலாட்ட
கொடியேத்த வாரேன்
 
கள்ளம் கபடம்
இல்ல உனக்கு
என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சி
வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
மொத்த உலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
முன்னப் பார்க்காதத
இப்போ நீ காட்டிட
வெஷம் போல ஏறுதே
சந்தோஷம்......!

---எம்புட்டு இருக்குது ஆச---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடியாது என்று சொல்வது 

மூட நம்பிக்கை.

முடியுமா? என்று  கேட்பது 

அவநம்பிக்கை  

முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை 

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 
    • பழமையும் புதுமையும்  ·  Rejoindre   Shanmugam Apn  · otspoSenrdm8mtu5i553642hi4058h7 mt17i5m70clai96hf9hlf1f0flil  ·  இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர், டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " இதைக் கவனித்த, கிளினிக் வைக்க வசதியும், வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை, இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர். "Very Good, இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும், ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை.. சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். " அய்யோ டாக்டர், அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு.. 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.. " எனக்கு கண் பார்வை சரி இல்லை . மருந்து தாங்க டாக்டர்", என்றார். " Sorry.. இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை.. இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். " Very Good.. உங்க பார்வையும் நல்லாய்டுச்சு.. எடுங்க 500 ரூபாய் " பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது.. கிடிப்பாவது? மூனாங்கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும் நாடு இது........!  😂
    • எண்ணத்தை சொல்லுறது . .......!  😢
    • இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂  அத்துடன்... எல்லாத்தையும், வலு  உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து...  சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து  பக்காவாக செய்யும் போது தான்...  எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம்  கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான்.  🤣   எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்...   சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂 இது... தான், தொழில் ரகசியம். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.