Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

: விண்மீனாய் தொலைந்த
மகள் வென் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே
தேவதையாய் விழுந்தாளா
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா

ஆண் : நீ போன காலம்
தொட்டு என் வாழ்வில்
பகலே இல்லை இருளோடு
உன்னை தேடி இளைத்து விட்டேன்

பெண் : திசைக்கொன்றாய்
தேடி செல்ல விழி நான்கு
இல்லை என்று கண்ணீரை
சிந்தி சிந்தி கரைந்து விட்டேன்

ஆண் : பிரிந்தோம் அன்று
துளியாக இணைந்தோம்
இன்று நதியாக

பெண் : நீரின் தாகம் நீரால் தீர்ந்தது

பெண் : சில்லென்ற முத்தம்
ஒன்று செல் எல்லாம் நனையும்
போது உள்ளுக்குள் அச்ச பூக்கள்
உதிர்கின்றதே

ஆண் : தேரோடு பூவனம்
ஒன்று வாரோடு சரியும்
போது அணுவெல்லாம்
ஆகாயம் போல் பிரிகின்றதே

பெண் : தேகம் ரெண்டும்
பிரியாதா ஜீவன் எரியும் சுடராக

ஆண் : முத்தம் என்னும்
எண்ணெய் ஊற்றுவோம்

--- மைனாவே மைனாவே---

  • Replies 5.9k
  • Views 327.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இனிய காலை வணக்கம் கோபம் எல்லோருக்கும் திமிராகத் தான் தெரியும். ஆனால் யாருக்கும் தெரிவதில்லை... அது வேதனையின் வெளிப்பாடு என்று...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : { ஆனந்தம் ஆனந்தம்
பாடும் மனம் ஆசையில்
ஊஞ்சலில் ஆடும் } (2)
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூமழை தூவும்

ஆண் : காற்றினில் சாரல்
போல பாடுவேன் காதலைப்
பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில்
பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆண் : மனதில் நின்ற
காதலியே மனைவியாக
வரும்போது சோகம் கூட
சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்

ஆண் : உன் வாழ்வில்
செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சோ்ந்திட
வேண்டும் பூவே உன்
புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட
வேண்டும்

ஆண் : { ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால்
வாழ்வே சொா்க்கம் ஆகுமே } (2)

ஆண் : இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்

ஆண் : தென் பொதிகை சந்தனக்
காற்று உன் வாசல் வந்திட
வேண்டும் ஆகாய கங்கைகள்
வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

ஆண் : { கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே } (2)

--- ஆனந்தம் ஆனந்தம்---

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : கூட்டத்திலே சின்ன பொண்ணு
மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பையன்
இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி
மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பையன்
இளிச்சி நின்னானாம்

ஆண் : ஊட்டியில மாமனுக்கு
மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா
விஸ்கிய போடு
சூடு கொஞ்சம் ஏறிச்சின்னா
சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு
டூயட்டு பாடு

பெண் : மாடி வீட்டு மச்சானுக்கு
ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல
ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொண்ண
பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு
காத்திருக்கு பூசை

ஆண் : அரிசிருக்கு பருப்பிருக்கு
ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு
சேக்க முடியலே
ஆச பட்ட எல்லாத்தையும்
கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்த மகளை
பாக்க முடியலே......!

--- சுராங்கனி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : நேற்று பார்த்த பார்வையோ
பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ
மாலை மாற்றி போனது
காதல் என்பதா இதை மாயம் என்பதா
 

ஆண் : நதி கரை மணல் மீது
உன் பெயர் நான் எழுத
மணல் எல்லாம்
பொன்னாய் போன மாயம் என்ன

பெண் : மூங்கில் காட்டில்
உன் பேரை சொல்லி பார்த்தேன்
சுகமாக மூங்கில்கள் குழலான மாயாமென

ஆண் : நூலும் இல்லை காற்றும் இல்லை
வானில் பறக்கும் பட்டம் ஆனேன்

பெண் : இந்த சந்தோச மாயங்கள்
இன்னும் என்ன

பெண் : ஆம்புவிடும் ஒரு வேடன்
கண்கள் பட்டு
துடிக்கின்ற மான் ஒன்று
வேட்டை ஆடும் மாயம் என்ன

ஆண் : பஞ்சை போல இருக்கின்றாய்
தீயை பற்ற வைக்கின்றாய்
மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன

பெண் : மேகம் ஒன்று வலையை வீச
வானம் வந்து சிறையில் சிக்க

ஆண் : இந்த சந்தோச மாயங்கள்
இன்னும் என்ன

ஆண் : மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
பெண் : மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்.....!

--- மைனாவே மைனாவே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'எதையும் கடந்து செல் சுமந்து செல்லாதே'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!


ஹே பள்ளித் தாமரையே
உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய சரிய
மீதம் கண்டேனே

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ

சித்தம் கிலு கிலுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ

அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை களுக்கு கண்கள் கண்டேனே நான்

---அந்த அரபிக் கடலோரம்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'கடன், அன்பு, மரியாதை ஆகியவற்றை பெற்றதைப் போலவே திருப்பிக் கொடுத்தால் வாழ்க்கை இனிதாக அமையும்...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : சில்லென்ற முத்தம்
ஒன்று செல் எல்லாம் நனையும்
போது உள்ளுக்குள் அச்ச பூக்கள்
உதிர்கின்றதே

ஆண் : தேரோடு பூவனம்
ஒன்று வாரோடு சரியும்
போது அணுவெல்லாம்
ஆகாயம் போல் பிரிகின்றதே

பெண் : தேகம் ரெண்டும்
பிரியாதா ஜீவன் எரியும் சுடராக

ஆண் : முத்தம் என்னும்
எண்ணெய் ஊற்றுவோம்

ஆண் : மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா

பெண் : ஆஆ ஆஆ மைனாவே
மைனாவே என் கண்கள் பூமியில்
தேடிய தேடல் நீதானா

ஆண் : விண்மீனாய் தொலைந்த
மகள் வென் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே தேவதையாய்
விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து
இனிமேல் வாழ்வோம் வாழ்வோம் என்றாளா.....!

---மைனாவே என் கனவில்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of cat and text that says 'எதற்கும் ஆசைபட்டுக் கொள்ளாமல் எதையும் எதிர்பார்த்து நிற்காமல் இது தான் எனக்குரியது போதும் என்று நினைத்தால் வாழ்க்கை சொர்க்கம் தான்.'

  • கருத்துக்கள உறவுகள்

children-today.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of person, child, animal and text that says 'தளர விடாதே இறுக பற்றிக்கொள் உன் மீது உண்மையான அன்பு வைத்திருப்பது எவ்வுயிராக இருந்தாலும்....! METNEN waTw M t'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : தாவணி
பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும்
சுகந்தானா பாறையில்
சின்ன பாதம் சுகந்தானா

ஆண் : தொட்ட பூ
எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள்
சுகந்தானா

ஆண் : { அயித்தயும்
மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா } (2)
அன்னமே உன்னையும்
என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சுகந்தானா

ஆண் : மாமன்
பொண்ணே மச்சம்
பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு
மயிலப் பசுவு தோதாச்சு

ஆண் : ஓடைக்கர ஒழவு
காட்டுல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற
பருத்தி தாவி வந்து
சண்டை இடும் அந்த
முகமா தாவணிக்கு
வந்ததொரு நந்தவனமா

பெண் : உள்ள சொந்தம்
என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு
தண்ணி ஆகாது

---ஆத்தங்கரை மரமே அரசமர இலையே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors, tree and text that says 'இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ப்ளுடோவில்
உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி
சூடேற்றுவேன்

ஆண் : முக்கோணங்கள்
படிப்பேன் உன் மூக்கின்
மேலே விட்டம் மட்டம்
படிப்பேன் உன் நெஞ்சின்
மேலே மெல்லிடையோடு
வளைகோடு நான் ஆகிறேன்
ஓஹோ

பெண் : ஹ்ம்ம் ப்ளாடோவின்
மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான்
கூடமா

பெண் : பாழும் நோயில்
விழுந்தாய் உன் கண்ணில்
கண்டேன் நாளும் உண்ணும்
மருந்தாய் என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடி மணி
வைக்க காதல் காதல் என்றே
கேட்க.....!

---ஏனோ தன்னாலே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'கிடைக்கவில்லை என ஏங்குவதை விட, கிடைக்காதது எதுவும் நமக்கானது இல்லை என்று புரிந்து கொள்.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of sky and text that says 'இனிய காலை வணக்கம், K கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்..!'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி
நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி
என்ன தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீ புல்லரி
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே

காய்கறித் தோட்டத்துல நான் கத்திரி
ஆங்கிலம் மாதத்துல நான் January
ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கறி
நான் சேலக்கட்டி வந்து நின்ன கன்னிக் கணிப்பொறி
அடக் கண்ணக் கொள்ளும் அழகிக்கெல்லாம்
நான் தான் முகவரி
 
iஹோ... முத்தக் cricket'ல நான் century
கட்டில் பந்தியில நான் முந்திரி
மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொறி
காம சூத்ராவுல நாம் முதல் வரி
நான் தேனைவிட்டுச் செஞ்சு வச்ச சென்னைக் கேசரி
நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பொம்பளை போக்கிரி........!
 
---என்பேரு மீனாகுமாரி----
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'குயிலும் கூவுது மயிலும் கூவுது சேவலும் தான் கூவுது... ஆனால்... Anpudan Ravi குயிலையும் மயிலையும் ரசிக்கிற அளவுக்கு... பொழுது விடிந்து விட்டது என்று சொல்லும் சேவல் கூவுவதை யாரும் ரசிப்பதில்லை... அருகில் இருப்பவரின் அருமை யாருக்கும் தெரிவதில்லை'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது உன்
ஓரப்புன்னகையால் பெரும்
தூரல் வருகிறது உன் முகத்தில்
அசையும் முடி கிளைத்துளியாய்
நனைக்கிறது உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழிகிறது

ஆண் : போதும்போ நீ
போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ என்
உலகம் உறைகிறது

ஆண் : விழியே விழியே
பேசும் விழியே ஒரு
பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே
நெஞ்சில் மழையே
தனியேத்தனியே
வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே.....!

---மழையே மழையே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'வெற்றிக்கான ரகசியத்தைத் தேடி அலைய வேண்டாம். அது உங்கள் அன்றாட செயல்களில்தான் ஒளிந்துகொண்டிருக்கிறது'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'தலையில் வைத்துக் கொண்டி ாட ப்படும் அனைத்துமே என்றாவது ஒரு நாள் தரையில் தூக்கி வீசப்படும் தயாராக இருங்கள் அடுத்து நாமாக கூட இருக்கலாம்.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

உன் ஹார்ட்டுக்குள்ள நான்
Love rabbit ஆயிட்டேன்
வெளி வராமலே hoppy போவேன்
மாச்சோ என்னாச்சோ

அவ touch'ட்டா உயிர் X 2 ஆச்சோ
மாச்சோ match ஆச்சோ
அவ speak'ட்டா குயில் கீச்சோ
என்ன kiss'o வெண்ணிலா பாயும்
மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்
என்ன smell'o கூந்தனின் பூவோ
நறுமனம் இழுத்ததோ தரை சாயும்
நீ take'ட்டா sweet'ah போனேன்
பால் வீதியில் float ஆனேன்
Melody'ah tweet'டுறேன்
Beautiful memory'ah Treat'டுறேன்
 
மாச்சோ என்னாச்சோ
இவ touch'ட்டா உயிர் X 2 ஆச்சோ
மாச்சோ match ஆச்சோ
இவ speak'ட்டா குயில் கீச்சோ
 
Dream'il hugஇட்டேன் flower shower ஆச்சோ
BB போனேன் சோகம் snooze ஆச்சோ
ஓ கலா கலா கலா நீ massy
ஓ கலா கலா கலா நாம் classy ஓ
Look'ah juicy, click'ah classy
திக்கி பார்த்தேன் you're my doozy.....!
 
---மாச்சோ---
  • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von 1 Person und Text „லவ் சீன்லாம் பாக்குறப்ப யாரயாவது நல்லா லவ் பண்ணனும்னு தோணுது பொண்டாட்டிய நெனச்சாத்தான் மனசெல்லாம் பதறுது.!!“

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.