Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of brick wall and text

  • Replies 5.9k
  • Views 327.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'TAMILVOICE.COM ஒன்றை நீ இழந்ததற்கான காரணங்கள் எதுவென்று சிந்திக்க தொடங்கினால் அதுவே அனுபவம்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'நமக்கு கிடைப்பது எதுவாகவும் இருக்கலாம்.. ஆனால்.. அதை நமக்குச் சாதகமாப் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம்..!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

 
நேற்று இன்று நாளை என்பதென்ன
காலம் உறைந்து போனதே
நெற்றிப் பொட்டில் கோடி மின்னல் வீச
கடவுளாக தோணுதே
வேற்று கிரகம் போல இன்று எனக்கு
எந்தன் வீடு ஆனதே

வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி
வெட்பம் ஆகிப் போனதே
வண்ணத்துப் பூச்சி சிறகால் மோதியே
வானமும் இடிந்தால் அதுதான் காதலே
இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே
 
நிஜமா நிஜமா
இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா
இது என்ன நிஜமா
நீ, நான், நாம் நிஜமா.....!
 
---நிஜமா நிஜமா---
  • கருத்துக்கள உறவுகள்

Rich-poor.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இனிய காலை வணக்கம் பேசும் நேரம் குறைகிறது என்றால் பிரிவு ஆரம்பம் ஆகிறது என்று அர்த்தம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வெதவெதமாய் இனிச்சிருக்கும்
வெடலப்பொண்ணு நானு
விருப்பப்பட்டு நெறுங்கி... வந்தா
வெலக்கணைக்குன்னு
வாம்மான்னு நீ சொன்னா
தருவேனே தே... னு
வட்டியோட அசலவாங்கும்
அதுதானே சீ... னு
 
பார்த்தா பளபளக்குற
பாலா வழிய வைக்கிற
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி
கேட்டா கதையலக்குற
கேப்பான் என்ன வெடிக்கிற
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி
 
ஏன்டா எலி புடிக்கிற
ஈயா இலை விரிக்கிற
தூண்டி துரவும் நிக்கிற சுதி ஏத்தி
வான்டா சுழல வைக்கிற
வாகா வழி மறிக்கிற
தாண்டி தவறு பன்னுற அடி ஆத்தி

லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி
லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் எந்தி......!

---லாலாகட சாந்தி---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

Solt.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : பிரம்மா உன் படைப்பினிலே…
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன்
அழகினிலே இவளைக் கண்டு
அழகினிலே.. இவளைக்கண்டு

ஆண் : என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

பெண் : நீப்போடுப்போடு சக்கப்போடு
ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு
பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு

--- ஏ வாடா வாடாப் பையா---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and text that says 'தவறான வழியில் செல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும், பேசும் சமுதாயம்தான் குற்றங்களுக்கு காரணம்..!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது ஷதிரம் தாண்டி தப்பி செல்வதேது
 
பூவே... பெண் பூவே...
இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலயா?
 
ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்
உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போது.
 
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை.....!
 
---கண்ணுக்குள் 100 நிலவா---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே

ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே
அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே
நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே.......!

---அழகாய் பூக்குதே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள்.. என்றும் நினைவில் வை..! உதவாதவர்கள் உன் வெற்றிக்குரியவர்கள்.. என்றும் மறந்து விடாதே..!!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : டுவின் டவர் மேல
ஏர்கிராப்ட் போல
என்மேல மோதனா
என்னாவது

பெண் : உன்மேல மோதி
உற்சாகம் கூடி
உண்டாக தானே
நான் மேமாசம் பெண்ணானது

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலயே
பெண் : சுட்டி பிசாசே சுட்டி
பிசாசே
உன்னால தூங்கலயே

பெண் : கண்ணா உன் கால்சாட்டையாய்
நீ போடு மேல் சட்டையாய்
என்ன நீ ஹே
அடிச்சிகோ வா வா

ஆண் : அன்பே உன் ஆசப்படி
நீதான் என் ஆடையடி
இரவிலே ஹே
இருட்டிலே வா வா வா

பெண் : ஒவ்வொரு நாளும்
என்ன திருடு திருடு
ஒவ்வொரு இரவா மெல்ல
வருடு வருடு

ஆண் : நட்டகுறி உடம்பில்
கொஞ்சம் தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும்
அது எரியும் எரியும்

பெண் : எல்லைகள் எப்போதும்
தாண்டாதே ஹே ஹே
ஆண் : நீ என்ன அவ்வாறு
தூண்டாதே ஹே ஹே ஹேய்......!

--- குட்டி பிசாசே குட்டி பிசாசே---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் BY மன நிம்மதிக்காகவும் தான்!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்

ஆண் : இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன

ஆண் : விஸ்வ ரூபம்
கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன

ஆண் : மின்னல் ஒன்றை
மின்னல் ஒன்றை கை
வாளாய் எடுத்து இன்னல்
தீர இன்னல் தீர போராட்டம்
நடத்து......!

---மேற்கே விதைத்த---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நிம்மதியாக இருக்க ஆசைப்பட்ு எதையும் தேடி அலையாதே..!! கிடை த்ததை அனுபவிக்க கற்றுக்கொள் நிம்மதி உ ன்னை தேடி வரும் இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!


மாம்பழமாம்
மாம்பழம் மல்கோவா
மாம்பழம் சேலத்து
மாம்பழம் நான்தானடா

அழகா பறிச்சு
உன்ன அப்படியே
நான்தான் திங்கபோறேன்

ஒசர இருக்கே
என்ன எப்படிடா நீதான்
பறிக்கபோற

அணிலாக மாறி
நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க
போறேன்

தீர்மானம் பண்ணி
நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன்
தாரேன்

உதட்டோரம்
இனிப்பியோ கழுத்தோரம்
புளிப்பியோ இடுப்போரம்
துவர்ப்பியோ சொல்லிபுடுடி

என்னோட தேகத்துல
அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கோ
டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா

எங்க நான்
தொடங்கணும் எங்க
நான் மடங்கணும் எங்க
நான் அடங்கணும்
சொல்லி கொடுடி

ஈசானி மூளை
எல்லாம் எங்கிட்டதான்
இல்லடா எங்க நீ
நெனக்கிறியோ பூந்து
விளையாடுடா

காமத்து பால்காரி
வாடி பனவெல்லம் அதில்
போட்டு தாடி

சாமத்து கொலைகாரா
வாடா என்ன நீ கொன்னுபுட்டு
போடா
 

--- மாம்பழமாம்  மாம்பழம்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார். சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும், சாபம் ஆக்குவதும் உன் கையில்தான் உள்ளது..!'

 

May be an image of cat and text that says 'இரகசியங்கள் இரகசியங்களாவே இருக்கும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இருப்பதில்லை... 1:25PM 1:25'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்
 
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் உறக்கங்களில்
நீ முதல் கனவு
நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென
நீ போதுமே
 
ஒளி இல்லா உலகத்தில்
இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய்
காதில் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்
நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உன்னை தேடும் எந்தன் வீடு......! 

---நீயும் நானும்----

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நம்மை அவமானப்படுத்தும் போது அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...'

 

May be an image of flower and text that says 'வார்த்தைகளில் வார்த்த உண்மை இல்லையேனில் எண்ணங்களில் தூய்மை இருக்காது.'

 

May be an image of text that says 'ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகித்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அடுத்தவர் சொல்வதை கேட்டு முடிவு எடுக்க கூடாது'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of 1 person and text that says 'சவால்கள் வரும்போது தான்.. நீங்கள் நினைத்திராத திறமைகள் உங்களிடம் ஒளிந்திருப்பதை உணர்வீர்கள். statusDP.c'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மாடி மேல மாடி
கட்டி கோடி கோடி சேர்த்து
விட்ட சீமானே ஹலோ
ஹலோ கம் ஆன் கம்
அவுட் சீமானே

ஆண் : ஆளு அம்பு சேனை
வெச்சு காரு வெச்சு போர்
அடிக்கும் கோமானே
ஹலோ ஹலோ கம்
ஆன் கம் அவுட் கோமானே

விஸ்வநாதன் வேலை
வேண்டும்

ஆண் : { பொண்ணுங்க
பேச்சுக்கு புத்தியை
மாத்திக்கும் மூளை
இல்லாதவரே வேட்டிய
மாத்திக்க சேலைய கட்டிக்க
வெட்கமில்லாதவரே } (2)

ஆண் : { வேலை இன்றி
போகாது வேறு வேலை
தேடாது பாட்டு பாடி கூச்சல்
போட்டு வேலை வாங்குவோம் } (2)

ஆண் : { ராத்திரி நேரத்தில்
தூக்கத்தில் நான் ஒரு
ராக்ஷஸன் போல் வருவேன்
நாளைக்கு வேலைக்கு வா
வென்று நீ சொல்லும் நாள்
வரை போரிடுவேன் } (2)

ஆண் : { வானம் வந்து
சாய்ந்தாலும் மேகம்
வந்து வீழ்ந்தாலும்
வேங்கை போல பாய்ந்து
வந்து வேலை வாங்குவோம் } (2)

--- விஸ்வநாதன் வேலை வேண்டும்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......

கொஞ்சமாக பார்த்தால்
மழைசாரல் வீசுதடா
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்
 
ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்
மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்......!
 
---கொஞ்சி பேசிட வேணாம்---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.