Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : என் சோக கதைய
கேளு தாய்க்குலமே
குழு : ஆமாம் தாய்க்குலமே
ஆண் : அத கேட்டா தான்
தாங்காதம்மா உங்க மனமே
குழு : ஆமாம் உங்க மனமே
 

ஆண் : இந்த ஊரு
பொண்ண நம்பி என்
மனச தொறந்து
வெச்சேன் சொந்த
ஊரு சாதி சனம்
அத்தனையும் மறந்து
வந்தேன்

ஆண் : ஆத்தங்கரை
தோப்புக்குள்ள ஓடி
விளையாண்டதும்
யாருமில்லா சமயத்துல
ஜாடையில சிரிச்சதும்
தோப்புக்குள்ள வரப்புக்குள்ள
தொட்டு தொட்டு புடிச்சதும்
தூண்டில் போட்டு மீன சுட்டு
ரெண்டு பேரும் கடிச்சதும்

ஆண் : அத்தனையும் மறந்து
புட்டு இவன் நெஞ்ச
வதைக்கிறா அப்பனோட
பேச்ச மட்டும் பெருசாக
நினைக்கிறா ஆசை பட்ட
மாப்பிள்ளையோ அம்போனு முழிக்கிறான்......!
 

--- என் சோக கதைய
கேளு தாய்க்குலமே---

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of one or more people and text that says 'இந்த உலகம் உன் முயற்சியை கவனிக்காது... முடிவுகளை தான் கவனிக்கும்.. P சிந்தித்து செயல்படு...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளை தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்.....!

---செந்தாழம் பூவில்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'தவறே என்றாலும் நேர்படக்கூறுங்கள்.. புறங்கூறுதல் துரோகத்தின் முதற்கட்டமாகும்... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of African daisy and text that says 'உதவி செய்ய அறிவு தேவையில்லை இதயம் இருந்தால் போதும்..!! PaseGutis'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : மதுர ஜில்லா
மச்சான் தான்டி என்
ஜாதகத்தில் குரு
உச்சந்தான்டி

பெண் : பட்டுக்கோட்ட
சிட்டு நான் தான் என்
பக்கம் வந்தா உன்ன
வெட்டுவேன் டா

ஆண் : தொப்புள் என்ன
கட்டி வெச்ச தெப்ப குளமா
நான் தொத்தி கொள்ள
இங்கிருந்து கப்பல் வருமா

பெண் : உளராத உளராத
உத வாங்கி அழபோற

ஆண் : பூம் பூம் பூம்
மாட்டுக்காரன் நீ உம்
சொன்னா வூட்டுகாரன்

பெண் : பூச்சாண்டி
காட்டாதடா உன்
பொண்டாட்டி நான்
இல்லடா ஆ ஹோ
ஹோ ஓஓ.......!

--- மதுர ஜில்லா மச்சான் தான்டி ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'இனிய காலை வணக்கம் பணத்தை' சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம். ஆனால், ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து பின்னாளில் வாழ முடியாது... "வாழ்க்கை வாழ்வதற்கே"'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
நனையாத நிழலை போலே….ஏ…
நனையாத நிழலை போலே
ஏங்கும் ஏங்கும் காதல்..

ஆண் : முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழும் என் இதழும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கனிந்து விடும்

ஆண் : தீராமல் தூறுதே
பெண் : தீராமல் தூறுதே
ஆண் : காமத்தின் மேகங்கள்
பெண் : காமத்தின் மேகங்கள்

ஆண் : மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி…

குழு : புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே.......!

 

---புலராத காலைதனிலே---

  • கருத்துக்கள உறவுகள்
பட்டினத்தார் சொன்னது
 
உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா?
இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசிய போது, என்னை நூறாண்டு வாழ்க! என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.
அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும் சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவாப் போகிறது? கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், என் உயிரே என்று சொன்ன மனைவியும் பிணமானபின் உடன் வரப் போகிறார்களா?
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசி சென்றப் பிறகு , மண் என்னைப்பார்த்து, "மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது. அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலகே பொய் வாழ்க்கை. நீ நீயாக இரு... உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள்.
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுக்கையில் இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்.
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் வீடு கட்டினேன்.
நான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா?
அவர் என்ன ஆகுறது!நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்.
நான்.. நான்.. நான்.. என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று சொல்ல முடியுமா? நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் சேர்க்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே, தாழ்வு மனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே, தலைக்கனம் வரும்.
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. தன்னம்பிகை தானாய் வரும்.
May be an image of standing
 
 
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of cat and text that says 'துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள் அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும்.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நீ எந்த விலை கைபேசி வைத்திருக்கீறாய் என்பதில் பெருமையல்ல நீ எந்த கைபேசியிலிருந்து அழைத்தாலும் அதை ஆர்வத்துடன் எடுத்து பேசும் உறவுகளை சம்பாதிப்பதே பெருமை'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏதோ ஒன்று என்னை
தாக்க யாரோ போல உன்னை பாா்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க

காலம் முழுதும்
வாழும் கனவை கண்ணில்
வைத்து தூங்கினேன் காலை
விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்

என்னை உன்னிடம்
விட்டு செல்கிறேன் ஏதும்
இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிாிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிா் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான் ஓஓஒ…

பெண்ணே உந்தன்
ஞாபகத்தை நெஞ்சில்
சோ்த்து வைத்தேனே
உன்னை பிாிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே......!

---ஏதோ ஒன்று என்னை---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'காத்திருந்து பார் நீ ஆசைப்பட்டது கிடைக்கும்... கஷ்டப்பட்டு பார் நீ நினைப்பது நடக்கும்..!!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : கண்ணே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : தொட்டுக்கவா
கட்டிக்கவா
பெண் : ஹ்ஹீம்
ஆண் : கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா

பெண் : தொட்டுகிட்டா பத்திக்குமே
ஆண் : பத்திகிட்டா பத்தட்டுமே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : அஞ்சுகமே நெஞ்சு என்ன
விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி உன்ன எண்ணி
கண்ணு முழி பிதுங்குது

பெண் : கொத்தி விட வேண்டுமென்று
கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று
கெண்டை மீனு தவிக்கிது

ஆண் : ஹாஹா குளிக்கிற
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற வா ஹ இளமாங்கனி......!

--- வனிதாமணி---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இன்றே அனைத்தையும் எதிர்பார்க்காதே இன்று விதைத்தால் தான் நாளை முளைக்கும் மறந்துவிடாதே!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நண்டூறுது நண்டூறுது நரியூறுது நரியூறுது
என்னானது ஏனானது ஏன் ஒரு மாதிரி ஆகுது
காங்குது கதகதக்குது
கனவுல தினம் குதிக்குது

வர வர எனக்கு எனக்கு
பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது
ஏலே ஏலே எங்கிருக்க
இன்னுமாலே குந்திருக்க
வாலே வாலே வம்பிழுக்க
அதுக்கு தானே வந்திருக்க
 
ராதா ராதா நான் தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
நாதா நாதா ஓ ரங்கநாதா
காதல் பண்ணேன் கண் தொறந்தே
 
ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற
வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர
ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா... ஆ...
சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற
தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற
சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா... ஆ...
 
மூடாத வீடு இது முந்தான காடு இது
வாடானு கூப்பிடுது ஓ... ஓ...
வேரோடு வேகுனது எங்கேயோ ஏங்குனது
இங்கேயே இருக்குதடா ஓ... ஓ....!

---நண்டூருது---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of sky and text that says 'TMT லட்சியம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : சொல்லத் துடிக்கும்
வார்த்தை கிரங்கும் தொண்டைக்
குழியில் ஊசி இறங்கும் இலை
வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்

ஆண் : சிரித்து சிரித்து
சிறையிலே சிக்கிக் கொள்ள
அடம் பிடிக்கும் ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ

பெண் : நிலம் நீர் காற்றிலே
மின்சாரங்கள் பிறந்திடும்
காதல் தரும் மின்சாரமோ
பிரபஞ்சத்தைக் கடந்திடும்

பெண் : நிஜமாய் நீ
என்னைத் தீண்டினால்
பனியாய் பனியாய்
உறைகிறேன்

ஆண் : ஒளியாய் நீ
என்னைத் தீண்டினால்
நுரையாய் உன்னுள் கரைகிறேன்

பெண் : காதல் வந்தாலே
வந்தாலே ஏனோ உளறல்கள் தானோ

ஆண் : அவசரமாய்
அவசரமாய் மொழி
தொலைந்தால் பொருள்
என்னவோ......!

---ரகசியமாய்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே... ஹோ...
 
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே... ஹோ......!
 
---சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே... ஹோ...
 
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே... ஹோ...
 
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே... ஒ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்.......!
 
---சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்---
 
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இந்த உலகத்தில் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள் உன்னை படைத்த இறைவனை தவிர, ஏனெனில் இருட்டில் நுழைந்ததும் உங்கள் நிழல் கூட உங்களை விட்டு பிரிந்து விடும்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!


சொக்கத்தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா

என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பொட்டுவச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாள் அய்யா

பூலோகம் மேலோகம்
ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா......!

---வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

எல்லா நாளுமே நல்ல நாளுதான்
எல்லா நேரமும் நல்ல நேரம் தான்
எல்லா ஊருமே நம்ம ஊருதான்
எல்லா பயலும் நல்ல பய தான்

மேல இருக்கவன நம்ப
நல்லா கத்துக்கோ
கூட இருக்கவன
நட்பா நல்லா வச்சுக்கோ
கால வாராம
வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும்
ஓட ஒத்துக்கோ

தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம வேலைய செஞ்சா

ஹே கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா

ஏய் தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம வேலைய செஞ்சா
கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா

---நாங்க வேற மாறி---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'வெற்றி உன் என்பது நிழல் போல.. நீ அனதை தேடிப் போக வேண்டியதில்லை.. நீ வெளிச்சத்தை நேரக்கி நடக்கும் போது உன்னுடன் வரும்..'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக
வந்த பையடா நீ

கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
பொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ

என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ

யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு சோளப் பொரி.....!

---காட்டுப்பயலே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.