Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

ஆண் : காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது

பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
ஆண் : கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க......!

--- வழி நெடுக காட்டுமல்லி---

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : { சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா } (2)

பெண் : அது இன்னிசையோடு
தன்னை மறந்து சொன்னதை
சொல்லுதம்மா

ஆண் : மனதினிலே தோன்றும்
மயக்கங்கள் கோடி அந்த
மயக்கத்திலே பாடுதே
ஊஞ்சல் ஆடி மயக்கத்திலே
பாடுதே ஊஞ்சல் ஆடி

ஆண் : வாசல் ஒன்றிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும் ஆசை
கொண்ட நெஞ்சம் தனில்
வழி இரண்டிருக்கும்

ஆண் : { கண்களிலே தோன்றும் காட்சிகள்
கோடி } (2)

ஆண் : அந்த கவர்ச்சியிலே
பாடுதே ஊஞ்சல் ஆடி
கவர்ச்சியிலே பாடுதே
ஊஞ்சல் ஆடி.......!

--- சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 ஆண் : கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில்
பூச்செடி ஆக நினைத்தேன்

ஆண் : கேட்டதுமே
மறக்காத மெல்லிசையும்
அவள்தானே அதன் பல்லவி
சரணம் புரிந்தும் மௌனத்தில்
இருந்தேன்

ஆண் : ஒரு கரையாக
அவளிருக்க மறுகரையாக
நான் இருக்க இடையில்
தனிமை தளும்புதே நதியாய்

ஆண் : கானல் நீரில்
மீன் பிடிக்க கைகள்
நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே
வேடிக்கை பார்க்கிறதே

ஆண் : அமைதியுடன்
அவள் வந்தாள் விரல்களை
நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே
வழியில் தொடர்ந்தது பயணம்

ஆண் : உறக்கம் வந்தே
தலைகோத மரத்தடியில்
இளைப்பாறி கண் திறந்தேன்
அவளும் இல்லை கசந்தது நிமிடம்

ஆண் : அருகில் இருந்தால்
ஒரு நிமிடம் தொலைவில்
தெரிந்தால் மறு நிமிடம்
கண்களில் மறையும்
பொய்மான் போல் ஓடுகிறாள்

ஆண் : அவளுக்கும்
எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது
எதிரினிலே முகம் மூடி
அணிந்தால் முகங்கள்
தெரிந்திடுமா......!

--- ஓஹோ முழுமதி அவளது முகமாகும்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
 
நான் பதினெட்டு பட்டிக்கு ராசா
என் நகம் பட்டு மலராதோ ரோசா
நான் பதினெட்டு பட்டிக்கு ராணி
என எங்காச்சும் கூட்டிட்டு போ நீ
பசிக்காம தொட மாட்டேன்
ருசிக்காம விட மாட்டேன்
பொசுக்குன்னு தர மாட்டேன்
இசுக்குன்னு விட மாட்டேன்
 
மூவாறு நீயே அட நாளாறு நானே
பசி கோளாறு தானே வந்துடுச்சி
தேளாகத்தானே விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி
 
வீனா வெக்கப்படும் கிளியே
பூனா தொட்டுடுச்சி உரிய
மீச குத்திடுச்சு பயலே
ஆசை பொத்தி வச்ச புயலே
நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாரேன்
நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாரேன்
மல மேலே மழை தூர
அல மேல அல மோதும்
 
---யே வச்சிக்கவா வச்சிக்கவா வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஏய் போட்டு தாக்கு வரா ஒரு புறா
போட்டு தாக்கு வங்க கடல் எறா
போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு
ஏய் சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு

பெண் : ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு

பெண் : ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
போக போக ஒரு தூக்கு தூக்கு

ஆண் : ஏ ஏறிகிச்சு ஏ பட்டனடி
நீ ஏத்துக்கிட்டா நம்ம பாட்டு ரெடி

ஆண் : பார்ட்டி யாரு பாத்து தாக்கு
ஒன் பார்வையால போட்டு தாக்கு
பார்ட்டி யாரு பாத்து தாக்கு
பார்வையால போட்டு தாக்கு
பாஞ்சிடாம மெல்ல தாக்கு
பாவம் சின்ன பள்ளத்தாக்கு

ஆண் : வரா பாரு மீனா
இவ வறுத்து வெச்ச மீனா
அட வந்துடுச்சு தானா
ஒரு குயிலு குப்பம் கானா

பெண் : ஹே பார்த்தா பாத்துக்க
சேர்த்தா சேத்துக்க
ஏத்தா ஏத்துக்க
தோத்தா தோத்துக்க......!

--- ஏய் போட்டு தாக்கு வரா ஒரு புறா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண் : இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள

ஆண் : கொஞ்சுனா மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற
ஏன்டி இந்த நாடகம்
கெஞ்சுனா அஞ்சுற

பெண் : கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்

ஆண் : சொல்லாம கொள்ளாம
மூடி வச்சு என்ன அங்கேயும்
இங்கேயும் அலைய விட்ட

பெண் : அள்ளாம கில்லாம
நோக வச்சு என்ன முன்னாலும்
பின்னாலும் மொனங்க விட்ட

ஆண் : ஒத்துக்கிட்டா மாமன்தான்
கட்டிக்க வாறேன் வாறேன்

பெண் : வெட்டுனா ஒட்டுற
ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிாி

ஆண் : கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற வா வா
கொல்லுதே வெறி

பெண் : கத்தாம சுத்தாம நீ
இருந்தா உன்ன திட்டாம
கொட்டாம ஏத்துக்குவேன்

ஆண் : நிக்காம கிக்கேர நீ
கொடுத்தா மிச்சம் வெக்காம
குத்தாட்டம் போட்டுக்குவேன்

பெண் : பொட்டு வச்ச பொண்ணு
நான் தொட்டுக்க தாரேன் தாரேன்.....!

--- உன் மேல ஒரு கண்ணு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......! 

பெண் : வெள்ளி முளச்சது வானம் சிரிச்சது
இன்னைக்கு காலையில
உன்னை எண்ணி ஏங்கிற வேளையில
பெண் : முல்லை மணத்தது எண்ணம் கலந்தது
சந்தன சோலையில
வாசம் மட்டும் எண்ணிய சேலையில

ஆண் : அக்கம் பக்கம் ஆளுங்க யாருமில்லே
வெட்கம் என்ன வேதனை தீருமில்லே
கட்டிக்க ஒண்ணு தொட்டுக்க ஒண்ணு

ஆண் : தாகத்தை வேகத்தை காட்டிட பொண்ணு

ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : நீ இப்போது எங்க இருக்க
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில

பெண் : ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல

பெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல......!

--- ஏ……என் ஆசை வாழைக்குருத்தே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா
Heat'ah, heat'ah look'a விட்டா
Beat'ah, beat'ah வந்தாளே treat'ah
Slip ஆன lip'ahல கொக்கா மக்கா
 
ஹே ஜிமிக்கி, ஜிமிக்கி, ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி, மினுக்கி, மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
Walking வரும் chocolate செலையாட்டம்
ஹே dusky, dusky, dusky rose'u
Husky, husky, husky voice'u

தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள angel நடமாட்டம்
என்ன கட்டி இழுத்தவன் நீதானே
நானும் இப்போ உனக்கொரு fanதானே
என்ன வந்து ஒரசுற சாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே
 
எக்க சக்க அழகனும் நீதானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே
உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே
 
ஹே-ஹே, நீ, நீ ஹே makeup பண்ணா
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
ஹே கண்ணாடி நீதான் டி உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு name board'ல் மாமனோட பேரெங்க?
Friend zone'u வேரோட cut ஆகுது
உன்னோட என் life'u set ஆகுது
உன் heart என்னோட hut ஆகுது
ஓடாதே ஒன்னாலே slip ஆகுது
 
Dinner'uகு உன் முத்தம் ஒரு cup'u
Doctor'uகு உன்ன குடு என்ன தப்பு
Heat'u பண்ணி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் hype'u
ஏ ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா
Heat'ah, heat'ah look'a விட்டா
Beat'ah, beat'ah வந்தாளே treat'ah
Slip ஆன lip'ahல கொக்கா மக்கா.....!
 
---ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும்
தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை
குழு : இல்லை

ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும்
நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை
குழு : இல்லை

ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும்
இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை

ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில்
உண்டு அதை வென்று எடு…....!

--- ஓ ஓ ஓ ஓ  கிக்கு ஏறுதே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது

ஆண் : கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது

பெண் : மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது மணலாய்
விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது

பெண் : தலை முதல்
கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது
எப்பொழுது

ஆண் : ம்ம்.. இடைவெளி
குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது
எப்பொழுது

பெண் : அருகம்புல் ஆகிறேன்
இப்பொழுது அதை ஆடு தான்
மேய்வது எப்பொழுது

ஆண் : திருவிழா ஆகிறேன்
இப்பொழுது நீ எனக்குள்
தொலைவது எப்பொழுது

ஆண் : புல்வெளி ஆகிறேன்
இப்பொழுது நீ பனித்துளி
ஆவது எப்பொழுது

பெண் : ஆ… கொட்டும்
மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது

ஆண் : கிணற்றில் சூரியன்
இப்பொழுது உன் கிழக்கில்
உதிப்பது எப்பொழுது

பெண் : புடவை கருவில்
இப்பொழுது நீ புதிதாய்
திறப்பது எப்பொழுது......!

 

--- ஆசை ஆசை இப்பொழுது பேராசை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!  

ஆண் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே

ஆண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

பெண் : நீ உடுத்தி போட்ட உடை
என் வயதை மேயுமடா
ஆண் : நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமாய் ஆகுமடி

பெண் : இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே
கூச்சப்பட்டு போகிறதே

ஆண் : சடையாலே நீ இழுக்க
இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல்
வந்து வேகிறதே

பெண் : என்னை திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்......!

--- ஹோய் அழகூரில் பூத்தவளே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : நான் பாக்குறேன் பாக்குறேன்
பாக்காம நீ எங்க போற
நீ பாக்குற பாக்குற
எல்லாம் பாக்குற என்ன தவிர

ஆண் : காணாத தேய்வத்த
கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே நானிருந்தும்
கடந்து போகிறியே

ஆண் : பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா

ஆண் : கூட்டத்துல போனா
நான் நடப்பேன் முன்னே
நீ நடந்தா மட்டும்
வருவேன் உன் பின்னே
எவனையுமே பாத்து
தலை குனிஞ்சது இல்ல
உன் கொலுச பாக்கத்தான்
தலை குனிஞ்சேன்டி புள்ள

                                                          ஆண் : பாதகத்தி உன்ன நான்
                                                              பாக்க சுத்தி வந்தாலும்
                                                              பாத்திடாம போறியே
                                                             பாவம் பாக்காம

--- பார்வ கற்பூர தீபமா---

  • கருத்துக்கள உறவுகள்

 

343993504_582618577180135_68734852388473

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : வார்த்தை
தவறிவிட்டாய்
கண்ணம்மா மார்பு
துடிக்குதடி பார்த்த
இடத்தில் எல்லாம்
உன்னைபோல் பாவை
தெரியுதடி

ஆண் : { உந்தன் உதட்டில்
நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனதில் மறைந்திருக்கும்
துளி விஷம் } (2)

ஆண் : நெஞ்சம்
துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி

ஆண் : என்னை மறந்து
போவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின்
பாதை மாறியது காலம்
செய்து விட்ட மாயமோ

ஆண் : ஒருமனம்
உருகுது ஒரு மனம் விலகுது ஹே

ஆண் : என்னடி மீனாட்சி
சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன
வார்த்தை காற்றோடு போயாச்சு

ஆண் : { அன்பில் விளைந்த
உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு
சிறுகதை } (2)

ஆண் : கண்ணன்
தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட

ஆண் : இந்த பிரிவை
தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற
ஊஞ்சல்போன்றதடி
நாளும் மாறுகின்ற உன்மனம்

ஆண் : எனக்கு இன்று
புரிந்தது எவன் என்று
தெரிந்தது ஹேய்........!

---என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன்
கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தம் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ
மானிட பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன்
கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே......!

---இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ---
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'நாம் இல்லாத இடத்தில் நம்மை பற்றி, என்ன பேசி இருப்பார்கள் என்பது மட்டும் தெரிந்து விட்டால்... இவ்வுளகில். எந்த உறவும் நிலைக்காது...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சல சல சல சல சோலை கிளியே சோடிய தேடிக்க
சிலு சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க
மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சுக்க
மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சுக்க
 
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம், நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம், கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது......!
 
---கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......

பெண் : கண்ணில் ஓரழகு
கையில் நூறழகு உன்னால் பூமி அழகே

ஆண் : உன்னில் நானழகு
என்னில் நீயழகு நம்மால் யாவும் அழகே

பெண் : ஹோ கண்ணதாசன்
பாடல்வரி போல கொண்ட
காதல் வாழும் நிலையாக

ஆண் : கம்பன் பாடிப்
போன தமிழ்ப் போல
இந்த நாளும் வேகம் நலமாக

பெண் : மழை நீயாக
வெயில் நானாக
வெள்ளாமை நீ ஆஆ

ஆண் : கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப்
பேசக் கூடாதா அந்த நேரம்
அந்தி நேரம் அன்புத் தூறல்
போடாதா

ஆண் : கொக்கிப் போடும்
விழி கொத்திப் போகும்
இதழ் நித்தம் கோலம் இடுமா

பெண் : மக்கள் யாவரையும்
அன்பில் ஆளுகின்ற உன்னைப்
போல வருமா

ஆண் : வெளி வேஷம்
போட தெரியாமல்
எனதாசை கூட தடுமாறும்

பெண் : ஹம் பல கோடி
பேரின் அபிமானம்
உனக்காக ஏங்கும்
எதிர்காலம்

ஆண் : நீ என் நாடு
நான் உன்னோடு
மெய் தானே இது......!
 

--- கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பிறரைக் குறைகூறி பெருமைப்படும் எந்தவொரு மனிதனும் அமைதியான மனத்துடனோ மனத்துக்கு நிறைவான வாழ்க்கையையோ வாழ்வதில்லை'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of chess and text that says 'ஒவ்வொரு நகர்வும் வாழ்க்கையை மாற்ற வல்லது! ArtFolio தமிழ்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

பெண் : இது போதுமா இதில்
அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா நாம்
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

ஆண் : நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

ஆண் : நிழல் தரும் இவள்
பாா்வை வழி எங்கும் இனி
தேவை உயிரே உயிரே உயிா்
நீதான் என்றால் உடனே வருவாய்
உடல் சாகும் முன்னாள்

பெண் : அனலின்றி குளிா் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
ஆண் : இதில் நீ மட்டும்
வேண்டும் பெண்ணே

ஆண் : நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக......!

--- நீ பாா்த்த விழிகள்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம் } (2)
{ சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே } (2)

ஆண் : அவள் அள்ளி விட்ட
பொய்கள் நடு நடுவே கொஞ்சம்
மெய்கள் இதழோரம் சிாிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈா்க்கும் விசையை அவளிடம்
கண்டேனே கண்டேனே கண்டேனே

ஆண் : பாா்த்து பழகிய
நான்கு தினங்களில் நடை
உடை பாவணை மாற்றி
விட்டாள் சாலை முனைகளில்
துாித உணவுகள் வாங்கி உண்ணும்
வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா

ஆண் : இவள் ஆயுள் நீண்ட மின்னலா

ஆண் : உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டேனே

ஆண் : பேசும் அழகினை
கேட்டு ரசித்திட பகல் நேரம்
மொத்தமாய் கழித்தேனே
தூங்கும் அழகினை பாா்த்து
ரசித்திட இரவெல்லாம் கண்
விழித்து கிடப்பேனே பனியில்
சென்றால் உன் முகம் என் மேலே
நீராய் இறங்கும் ஓ தலை சாய்த்து
பாா்த்தேனே தடுமாறி போனேனே.....!

--- அவ் ஒரு மாலை இளவெயில் நேரம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : ஐயோ ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில்
எல்லாமே ஐயய்யோ

பெண் : ஐயோ ஐயோ
ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில்
மின்சாரம் ஐயய்யோ

ஆண் : சுடும் விழிகளிலே
அழகினிலே தொடுகின்றாய்
ஐயய்யோ

பெண் : நடு இரவினிலே
கனவினிலே என்னை
தின்றாய் ஐயய்யோ

ஆண் : இமை எங்கெங்கும்
உன் பிம்பம் கண் மூடவில்லை
ஐயோ இதழ் எங்கெங்கும் உன்
இன்பம் வாய் பேசவில்லை ஐயோ

பெண் : இடை எங்கெங்கும்
விரல் கிள்ள இதமாகும்
ஐயய்யோ தடை இல்லாமல்
மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ......!

--- ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடிடா

பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க
என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்
பின்னிகொள்ளடா

பெண் : ஆசை வெடிக்க
அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க
உன் வேகம் அடக்க

குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்

குழு : காலமும் காலமும்
காலமும் செல்ல மடிந்திடுமோ
காலமும் செல்ல மடிந்திடுமோ

பெண் : வாடா என் கழுத்தை வளைத்து
அதில் முத்தத்தை நிரப்பி
ஒரு தேடல் செய்
ஆண் : வாடி என் தசையை இறுக்கி
அதில் ஆசை முறுக்கி
ஒரு கூடல் செய்

பெண் : அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடி மனம்
பெண் : கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே

ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய்

ஆண் : செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
பெண் : தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை

ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை.......!

--- தீப்பிடிக்க தீப்பிடிக்க---

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடிடா

நேரம் இப்ப இரவு ஒண்டரை...... :rolling_on_the_floor_laughing:

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.