Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image result for படித்ததில் பிடித்த தத்துவங்கள்

  • Replies 5.9k
  • Views 327.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

14953575_1127640447349972_81240686363108

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும்  போது உங்களுடன் நானும் உள்ளேன் ஐயா :)

  • கருத்துக்கள உறவுகள்

14639663_1253321731372624_48603725038428

  • கருத்துக்கள உறவுகள்

14993355_1112953768819662_29593607433099

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி, நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி 

மத்தவங்க சிரிப்பை பார்த்தா ஓகே வெறும் ஓகே,நீ சிரிச்சு பேசும் போது எனக்கு  வந்துடிச்சு சீய்க்கே

மத்தவங்க அழகு எல்லாம் மொத்தத்தில போரு போரு, சிங்காரி உன் அழகுதானே போதை ஏத்தும் பீரு பீரு 

கிங் ஃ பிஷர் பீரு, ....ஊதா .....ஊதா ....!

--- கடைத்தெருவில் காதலி --- 

  • கருத்துக்கள உறவுகள்

14980729_1277536138951183_66819483502164

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்,கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் 

பொய் ஒன்றே ஒப்பித்தாய், அய்யய்யோ தப்பித்தாய் 

கண்மூடித் தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்... பொய் சொல்லக் கூடாது காதலி ....!

--- காதலில் பொய்---

  • கருத்துக்கள உறவுகள்

14980714_1483685508315507_52598193507853

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

வளரவிட்டால் மனிதரெல்லாம் குரங்குகளாவார், நாங்கள் வழித்து விட்டால்

மறுபடியும் மனிதர்களாவார்  

சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் 

நாங்கள் மன்னருமில்லே மந்திரியில்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்....!

--- நடிகவேள்--- 

  • கருத்துக்கள உறவுகள்

15032681_772117802941707_7397162441378429473_n.jpg?oh=e6e1222cbae8872a43f2918ded99a214&oe=588DC188

  • கருத்துக்கள உறவுகள்

15037137_1316149905103345_89025104718719

  • கருத்துக்கள உறவுகள்

15056265_1095776413877205_5665462699485456398_n.jpg?oh=7d0962e2c2b4425de911e0dd4cd03a16&oe=58CC6B20

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பறந்து பறந்து பணம் தேடி பாவக் குளத்தில் நீராடி 

பிறந்து வந்த நாள் முதலாய் பேராசையுடன் உறவாடி . 

தாயாரின் வேதனையில் பிறக்கிறான் மனுசன் தன்னாலே துடிதுடித்து இறக்கிறான் --- இடையில்

ஓயாத கவலையிலே மிதக்கிறான் ஒருநாள் உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்கிறான்....!

--- எஸ். ஏ. அசோகன்----

  • கருத்துக்கள உறவுகள்

15032890_1281484465223017_60703296963673

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பிறந்தோம் என்பதே முகவுரையாம், பேசினோம் என்பதே தாய் மொழியாம் 

மறந்தோம் என்பதே நித்திரையாம், மரணம் என்பதே முடிவுரையாம்...!

---வாழ்க்கை---

  • கருத்துக்கள உறவுகள்

15078722_1117922911656081_49980131562132

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஊரும் இருக்கு நாடிருக்கு வீடு இல்லாத சங்கடம் 

உடம்புயிருக்கு தெம்புமிருக்கு வேலை கிடைக்காத சங்கடம்....!

--- நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர்---

  • கருத்துக்கள உறவுகள்

13880351_1471133729578754_5382936265773131623_n.jpg?oh=2ec3ad294bc62ba7799316a9fd8846c8&oe=58C8387F

இது சிரிக்க அல்ல, சிந்திப்பதற்கு.

ஏனென்றால் நான்கூட 1963 இல்தான் பிறந்து தொலைத்திருக்கின்றேன்.:grin:

 

2301.png

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் 

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது 

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை 

மனைவியிருக்க மற்றவள் வந்தால் என்றும் அமைதியில்லை....!

---உபதேசம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

குலுங்கும் வசந்தம் அவளானாள் குவளை மலராய் மலர்ந்தாள் 

தவழும் தென்றல் அவனானான் தழுவும் மலரை மணந்தான் 

அப்பா பக்கம் வந்தார் அம்மா முத்தம் தந்தா .....!

--- எல். விஜயலட்சுமி--- 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வரவேற்கத் தக்க கருத்து. யாழ் களத்தின் நிலைப்பாட்டை நச்சென கூறியமைக்கு... நன்றி நிழலி. :)

//நிழலிToday 17:31

புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்களது நினைவு தினங்களை பயங்கரவாதிகளின் நினைவு தினம் என்றும் கூறுவோரை கண்டிப்பாக எச்சரிக்கைப் புள்ளிகள் மூலம் கட்டுப்படுத்துவோம். எல்லா ஊடகங்களுக்கும் தளங்களுக்கும் அரசியல் இருப்பது போன்று எம் அரசியல் இதுதான்.//
 
  • கருத்துக்கள உறவுகள்

15055608_713907512103560_579380816395291

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.