Jump to content

கருத்து படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

459889687_924742656357374_38567924151260

 

 

459644325_924361509728822_48590788600013

 

459988068_924704146361225_47542108799647

 

459430649_924360519728921_76848224243003

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடக்க இன்னும்ரு கிழமை உள்ள நிலையில்....

ஸ்ரீலங்காவின் ஆணழகன் யார்.... என நடக்கும் போட்டி😂

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

459614587_925456459619327_72842931206072

 

459430810_925462702952036_89887555309030

 

459547090_925457342952572_62858068432578

R ரணில், A அனுர, S சஜித்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

459993814_926246489540324_66916335638090

 

 

459787993_926211472877159_26412273331058

 

459789024_926209879543985_15627779442928

 

May be an image of text

 

 

 

May be an image of text

 

May be an image of violin and text

 

460210751_926212359543737_62435837256532

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

460492704_927043446127295_50926934118050

 

 

460042002_927003326131307_61272431605072

 

459928370_926981772800129_30509901691766

 

May be pop art of text

 

459986400_926974246134215_91205118355869

 

460525137_926981109466862_72062165149849

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

460507534_927839762714330_25191319559925

 

 

460509219_927848529380120_63223135428812

 

460575799_927855922712714_73037230749541

 

460507311_927308322767474_49491650542353

 

460335939_927753006056339_38090006829461

 

460391912_927853436046296_71348530104828

 

460646922_927851962713110_95617186493641

 

460562992_927218999443073_69381329728376

ஜனாதிபதி தேர்தலில் மூன்று நிலைப்பாட்டில் நிற்கும் தமிழரசுட்சி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

460534847_927898129375160_83340248677130

 

May be an illustration of text

 

459761904_928570642641242_85069161273642

 

May be an image of text

 

460718071_927959989368974_88501988487193

 

460636400_927897686041871_20242044743944

 

460714173_928633055968334_71293667112409

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

460926241_929302319234741_34623043799482

 

May be an illustration of text

 

May be an illustration of text

 

460624117_929383639226609_56741323921654

 

May be pop art of bird and text

 


May be an image of one or more people and text

 

 

460529173_928773675954272_77294820115445

 

May be an illustration of text

 

460638946_929003022598004_26767145190424

 

460536555_929381845893455_17310346883556

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

anura-1.jpg?resize=750,375

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

461107262_930934919071481_26624313772557

 

461107253_930933352404971_83495468830754

 

May be a doodle of text

 

460973544_930934242404882_99518507856622

 

 

460951752_930656859099287_83973758480216

 

 

461051760_930933152404991_40869582470199

 

460871437_930226019142371_21265484426062

 

 

461083718_930658505765789_78526368895494

 

461033283_930691502429156_75636881178851

 

460957343_930654782432828_56294533393515

 

460839932_930655545766085_19703174175886

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text

 

461175946_931733245658315_53904356483457

 

461262533_931192359045737_70650205663916

461240623_931329675698672_83009317201507

461271920_931660545665585_60213209495787

 

461168771_931659968998976_81256349495551

 

461163147_931659165665723_24508755628158

 

May be a doodle of text

461000371_931732292325077_35762233413297

 

461175082_931652185666421_65959787381425

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

461195285_932003528964620_64282692507905

 

461286741_932490755582564_19583456984624

 

461175347_932557348909238_67270364179238

 

461268601_932557002242606_71873171987715

 

461123604_932005752297731_82859929720917

 

May be an illustration of text

 

 

May be an illustration of skydiving, rhinoceros and elephant

461291459_932489975582642_44352752116729

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

461080018_933460365485603_31526342602306

 

461444544_933463475485292_63752603386903

 

461265783_933329218832051_46227512707871

 

461290647_932910682207238_44838638277159

 

May be an image of text

 

461175059_932909782207328_54933739814527

 

460924449_932911858873787_74150665831310

 

461323178_933332735498366_79730197968116

 

461182852_933329968831976_27914787398374

 

461179135_932970495534590_38728242135047

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

461192505_934180465413593_55099310240969

 

461335957_934107692087537_49653219956582

 

 

461495606_934108878754085_32591533432254

 

461336305_934106732087633_25040335112886

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

461367343_934343465397293_11299118178320

 

461421934_934674632030843_72735969035032

 

461452541_934401792058127_93163530715362

 

461417131_934341635397476_73789235018290

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

461679465_935870705244569_58637530679878

 

461077418_935457845285855_73552135035360

 

 

461505266_935457151952591_60756596348960

 

461400303_935456288619344_14764970864220

 

461286977_935296388635334_44047735240282

 

461452050_935039521994354_12386319059967

 

461429716_935040531994253_90808057669451

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம் 29 SEP, 2024 | 12:21 PM இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் அணித்தலைவர் சனத்ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அவர் சமீபத்தைய வெற்றிகளை தொடர்ந்து தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நியுசிலாந்து அணியுடனான சமீபத்தைய தொடரில் ஆரம்பித்து ஒரு வருடகாலத்திற்கு அவர் தலைமை பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவார். அவரது அணுகுமுறை குறித்து நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம், அவர் வீரர்களின் திறமையை ஆகக்கூடியளவிற்கு பயன்படுத்தியுள்ளார், ஒழுக்கத்தை நிலைநாட்டியுள்ளார், என  ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டிசில்வா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195040
    • நியூஸிலாந்தை இன்னிங்ஸால் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இலங்கை 29 SEP, 2024 | 06:13 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டி நான்காம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் முடிவுடைந்தது. முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதலாவது இன்னிங்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் திறமையாக இருந்தபோதிலும் தோல்வியைத் தவிர்ப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை. நியூஸிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் டெவன் கொன்வே, டொம் ப்ளண்டெல், க்லென் பிலிப்ஸ், மைக்கல் சென்டனர் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் பெற்றனர். போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய தினம் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கடைசி 5 விக்கெட்களில் மேலும் 165 ஓட்டங்களைப் பெற்றது. க்லென்  பிலிப்ஸ், டொம் ப்ளண்டெல் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். டொம் ப்ளண்டெல் 60 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவர் டிம் சௌதீயுடன் 7ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்த க்ளென் பிலிப்ஸ் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். டிம் சௌதீ 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். தொடர்ந்து மிச்செல் சென்ட்னர், அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும் இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கையின் வெற்றி உறுதியாயிற்று. அஜாஸ் பட்டேல் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசியாக ஆட்டம் இழந்த மிச்செல் சென்ட்னர் 67 ஓட்டங்களைப் பெற்றார். நேற்றைய தினம் க்ளென் பிலிப்ஸ் 61 ஓட்டஙகளையும் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் அறிமுக வீரர் நிஷான் பீரிஸ் 170 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 139 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது. கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்லென்  பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. மிச்செல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ் (182 ஆ.இ.), தொடர் நாயகன்: ப்ரபாத் ஜயசூரிய (18 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/195065
    • ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ 7.5 லட்சம் வழங்கப்படும் 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போனஸ் தொகையாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர், அவர் ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் பெறுவார். ஒவ்வொரு அணியும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக 12.60 கோடி ரூபாயை ஒதுக்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அணிகள் அதிக வருவாயை ஈட்டுவர்” என்று ஜெய்ஷா பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/310058
    • இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாசின் லெபனான் தலைவர் பலி 30 SEP, 2024 | 11:57 AM ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானிற்கான தனது தலைவர் பதா ஷெரீப் அபு அல் அமினே கொல்லப்பட்டுள்ளார் என  தெரிவித்துள்ளது. பதா ஷெரீப் அபு அல் அமினே ஹமாஸ் அமைப்பின் வெளிநாடுகளிற்கான தலைவராகவும் அமைப்பின் வெளிநாட்டு தலைமைத்துவ குழுவில் ஒருவராகவும் விளங்கினார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. தென்லெபனானின் அல் பாஸ் முகாமில் அமைந்திருந்த அவரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195123
    • ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்குச் சென்றது - சுனிதா வில்லியம்ஸை எப்போது அழைத்து வரும்? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கட்டுரை தகவல் எழுதியவர், லாரென்ஸ் பீட்டர் பதவி, பிபிசி செய்திகள் 30 செப்டெம்பர் 2024, 03:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இரண்டு விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்ப கொண்டு வருவதற்கான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்காக இரண்டு காலி இருக்கைகள் கொண்ட டிராகன் காப்ஸ்யூல், புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து சனிக்கிழமை ஏவப்பட்டது. எட்டே நாளில் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய அவர்கள் இருவரும், தாங்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாமல் ஸ்டார்லைனர் விண்கலம் காலியாக ஏற்கனவே பூமிக்கு திரும்பிவிட்டது. நாசா விண்வெளி வீரரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் புதிய ஆய்வுக் கருவிகள் மற்றும் பொருட்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு செல்கின்றனர். அவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் சுனிதா மற்றும் புட்ச் ஆகியோருடன் பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   டிராகன் விண்கலத்தை வியாழக்கிழமையன்று விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் வீசிய ஹெலேன் சூறாவளி காரணமாக அதன் புறப்பாடு தாமதமானது. இந்த சூறாவளி புளோரிடா, வடக்கு ஜார்ஜியா, டென்னஸி மற்றும் கரோலினா மாகாணங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஈலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களுடன் விண்கலத்தை அனுப்புகிறது. இரண்டு விண்வெளி வீரர்களை மீட்க அனுப்பப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான ஒப்பந்தத்தின் படி, மூன்று இருக்கைகள் கொண்ட ரஷ்ய சோயுஸ் விண்கலத்தின் ஒவ்வொரு விண்வெளி பயணத்தின் போதும் ஒரு நாசா விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். நான்கு இருக்கைகள் கொண்ட டிராகன் விண்கலத்தில் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் இருப்பார். சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் கூறியது என்ன? ஓய்வுபெற்ற கடற்படை ஹெலிகாப்டர் பைலட்டான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். போர் விமானியாக பணியாற்றிய வில்மோர், ஏற்கனவே இரண்டு முறை விண்வெளிக்கு சென்றுள்ளார். "நாங்கள் இங்கே மிகவும் பிஸியாக இருக்கிறோம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினருடன் நாங்கள் இணைந்தோம்," என்று சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து சமீபத்திய உரையாடலில் கூறினார். "இது எங்களுக்கு வீடு மாதிரி. இப்படி முன்னும் பின்னுமாக மிதந்தால் நன்றாக இருக்கும். விண்வெளியில் நேரத்தை செலவிடுவது ஒரு அதிசயம்" என்று இருவரும் கூறினர். சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் விண்வெளியில் இருந்து அளித்த பேட்டியில், "எதிர்பாராத விதமாக இவ்வளவு நாட்கள் விண்வெளியில் இருக்க நேரிட்டது மிகவும் நல்லது" என்று கூறியுள்ளனர். இன்னும் சில வாரங்கள் இங்கு தங்கியிருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே இருவரும் கூறினார்கள்.   பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது விண்வெளியில் வீரர்கள் ஏற்கனவே சிக்கியுள்ளார்களா? கடந்த காலத்திலும் விண்வெளி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நாட்கள் விண்வெளியில் தங்க வேண்டியிருந்தது. 1990-ஆம் ஆண்டில், சோவியத் விண்வெளி வீரர் வெல்ட்ரே புலிகோவ் அந்நாட்டின் மிர் விண்வெளி ஆய்வு நிலையத்தில் 437 நாட்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு, ஃபிராங்க் ரூபியோ சர்வதேச விண்வெளி நிலையத்தில் 371 நாட்களை செலவிட்டார். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் இவர்தான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy78yk8p2jno
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.