Jump to content

Recommended Posts

Posted

250863_453608301324092_82305723_n.jpg

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(278).jpg

[size=5]இந்த புழுக்களை சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சு வேறு ஏதாவது தேடிப்பார்ப்போம் . :rolleyes::D:icon_idea: [/size]

  • Like 1
Posted

[size=6]உங்களின் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றது ? [/size]

[size=5]அப்படியே மகிந்த ராஜபக்சேமேல் றோட்டு ரோளரை ஏத்த வேண்டும் போல் உள்ளது . [/size]

:lol: :lol:

Posted

487328_454257631259159_798556853_n.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-2(11).jpg

[size=5]என்ன சம்பந்தர் மகிந்தரை வெட்டபோறார் என்று பார்த்தால் ....... என்னத்தையோ செய்யச்சொல்கிறார் ! :D:icon_mrgreen: [/size]

  • Like 1
Posted
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon--2.jpg

[size=5]ரூபாவின் வீழ்ச்சியை ஸ்ரீலங்கா ஜனாதிபதியால் தடுப்பதற்கான முயற்சி ![/size]

[size=5]மகிந்த மாத்தையா என்னால முடியல ....... சுஸ் ..., நானே தொங்கிக்கொண்டு இருக்கிறன் . [/size]

  • Like 1
Posted (edited)

250863_453608301324092_82305723_n.jpg

இதில் நான் கடைப்பிடிப்பதற்கு அதிகம் உள்ளது. :icon_idea:

சமயோசித புத்தி என்பது எனக்கு இல்லை. இனியும் வராது. :lol:

வாய்ப்புக்கும் எனக்கும் வெகுதூரம். :D

ஏனைய விடயங்களில் சிலதை கடைப்பிடிக்கிறேன். கடைப்பிடிக்காதவற்றை இனி கடைப்பிடிக்க நான் முயற்சி செய்ய வேணும். :rolleyes:

Edited by காதல்
Posted

cartoon--2.jpg

[size=4]இதில் இடத்தை மாற்ற வேண்டும். அதாவது பொதுமகனின் இடத்தில் மகிந்த கூட்டம் இருக்கும் நிலை வர வேண்டும்.[/size]

  • Like 1
Posted

409669_401694943201663_761641979_n.jpg

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

9472260971151386346June-28-L.jpg

அம்மா தாயே .... அய்யா ..... பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடுங்கையா , :D

மேன்மை தங்கிய ஜனாதிபதி என்றவகையில் என்னால் இப்போதைக்கு இந்த தேர்தல் கனிகளையே தர முடியும் . :unsure:

..... இதை எப்படி அய்யா சாப்பிடுவது ? :rolleyes:

  • Like 1
Posted

409669_401694943201663_761641979_n.jpg

நல்ல அர்த்தம்.

இந்த திரியால் மற்றவர்களை விட எனக்கு தான் கூட பிரயோசனம் போலிருக்கு. :rolleyes:

Posted

[size=4]'தேர்தல்' என்ற வெறும் கண்டுதுடைப்பிற்கு பின்னால் இலகுவாக ஒளிந்துகொள்ள முடிகின்றது சிங்கள அரச பயங்கரவாதிகளால். அதற்கு சர்வதேசமும் முண்டு கொடுக்கின்றது. விளைவு - பசியும் பட்டினியும் உரிமையும் இழந்த குடிமகன். [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

315326_335156163234237_774078930_n.jpg

"தமிழை வித்தானுங்க,

ஆட்சியை பிடிச்சானுங்க....

தமிழனை கொன்னானுங்க ,

கோடிகளை குவிச்சானுங்க ....

தமிழ்நாட்டையும் விப்பானுங்க,

தமிழா ! இனியாவது விழிச்சிக்க ...

சொல், சுய புத்தியோடு பிழைச்சுக்க..."

Thanks:FB

559073_399546266759525_423409770_n.jpg

Thanks:FB

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(279).jpg

ஸ்ரீலங்கா இந்தியா அரசுகள் தமக்கிடையேயான பிரச்சார போரின் ஒருவடிவம் .

இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை இல்லாத நல்லுறவு ..... இந்த உறவு நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்குமா ?

இரு நாடுகளும் ஈழத்தில் நடத்திய இன அழிப்பு ரகசியங்களை வெளிவராது பாதுகாத்து கொள்வதற்க்கேனும் இந்த உறவு தேவைபடுகின்றது !

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Cartoon2(94).jpg

சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் என்ற நிலை விளையாட்டு குதிரையில் பயணிப்பதை ஒத்ததேயாகும் ! :rolleyes: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

cartton2.jpg

[size=5]ஸ்ரீலங்காவால் ஈழ தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றம் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயமாக மௌனமான நிலையை கலைக்கவே இந்தியா [/size][size=5]ஊடாக [/size][size=5]அமெரிக்கா அழுத்தங்கள் பிரயோகிற்க்கின்றது . [/size]

Edited by தமிழரசு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartton2.jpg

[size=5]ஸ்ரீலங்காவால் ஈழ தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றம் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயமாக மௌனமான நிலையை கலைக்கவே இந்தியா [/size][size=5]ஊடாக [/size][size=5]அமெரிக்கா அழுத்தங்கள் பிரயோகிற்க்கின்றது . [/size]

எல்லாரும் சிரிக்கிற மாதிரிக் கிடக்கு!

இந்தச் சர்தாருக்கு, உணர்ச்சியே இல்லப் போல கிடக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாரும் சிரிக்கிற மாதிரிக் கிடக்கு!

இந்தச் சர்தாருக்கு, உணர்ச்சியே இல்லப் போல கிடக்கு! :D

அவருக்கு எப்படி இருற்க்கும் அவர்கள் இனத்தையே பொற்கோவிலில் அழித்தவர்களோடு கை கோர்த்து நிற்பதை பார்த்தால் புரியவில்லையா ? :rolleyes:

அந்தவகையில் பார்க்கபோனால் இவரும் டக்கிளஸ் கருணா பிள்ளையான் போன்றவர்தான் . :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-2(12).jpg

[size=5]எதுவும் இல்லாத ஒன்றைக்காட்டி மக்களை மயக்கும் மகிந்த அரசு ....... :icon_mrgreen: [/size]

[size=5]எதுவும் இல்லாத தட்டை பார்த்து கனவுகாணும் மக்கள் ![/size]

  • Like 1
Posted

எல்லாரும் சிரிக்கிற மாதிரிக் கிடக்கு!

இந்தச் சர்தாருக்கு, உணர்ச்சியே இல்லப் போல கிடக்கு! :D

:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

561068_114330532045311_686755467_n.jpg

தமிழீழ ஆதரவு ஒரு தீவிரவாதம் - மத்திய அரசு

********************************

விடுதலை புலிகள், தமிழர்களுக்கென தனி தமிழீழம் என்று கேட்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதால்,

இனி இவ்விஷயங்கள் பற்றி பேசுபவர்களை கடுமையாக தண்டிக்க விடும் என தமிழக அரசு நிர்வாகம் அனைத்துக்கும் மத்திய அரசு வலியுறுத்தல்.

அதாவது இனி தமிழீழம் பற்றி பேசினால் தமிழ் தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்பட்டு சிறையில் தள்ளபடவேண்டும் என்பதே இதன் சுருக்கம்.

# இதற்கு தமிழீழ ஆதரவு கட்சிகளின் பதில் என்ன..?? இந்த அறிக்கை மீதான கோபம் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்குமா..??

காங்கிரஸ் அரசில் அங்கம வகிக்கும் கட்சிகளே.. பதில் சொல்லுங்கள்.

Thanks: FB

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-2(13).jpg

[size=5]மகிந்தாவின் ஆட்சியில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு ! :o [/size]

[size=5]தடுப்பதற்கான முயற்சியில் ஸ்ரீலங்கா அரசு தோல்வி.... !! <_< [/size]

  • Like 1
Posted

[size=5]

முதல் முதலாக இலங்கையில் தமிழரசுக் கட்சி தனி நாட்டை பிரதிபலிக்கும் நோக்கோடு

[/size]

[size=5]

1961ம் ஆண்டு தமிழர்களின் முதல் முத்திரையை வெளியிட்டது.

[/size]

165801_424380564281488_658703525_n.jpg

Posted

532119_463540256997563_1798808413_n.jpg

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
    • ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு  போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன? சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர். 
    • மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும்.  அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை,  கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும். 
    • காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பிரிவின் கள மருத்துவ வேங்கைகள் பண்டுவம் அளிக்கையில் 2008      
    • ஐயா அவர்கள்! யாழ்களத்தில் இணைந்திருப்பது யாழ்களத்திற்கும் பெருமை. தமிழாய் தமிழருடன் இணைந்திருப்போம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.