Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்ல ஒரு ஈழத்து தமிழ் பாடல்

Featured Replies

ஈழவன், அருமையான ஒரு பாடலை காண உதவியமைக்கு மிக்க நன்றி..

ஈழவன், பாடல் அருமை....பாடியவர் தானா பாடலிலும் தோன்றுகிறார்? அருமையான முக அசைவுகள்...அருமையான பாடல்ல் வரிகள் .... இப்பாடலை தயாரித்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது...

  • தொடங்கியவர்

தெரியவில்லை துயா யார் பாடியது என ஆனால் எந்தவித இசைகலப்போ நடன கலப்போ இல்லாமல் ஈழத்து மண்வாசனையுடன் இருக்கிரது இப்பாடல் அருமையான குரல் அருமையான வரிகள் தமிழ் சினிமா பாடல்களை மிஞ்சிவிட்டன என சொல்லலாம்

இது ஜரோப்பாவில் எடுக்கப்ப்ட்டிருக்க வேண்டும் என நினைகிரேன் ஏனேனின் இடது பக்கமாக கார் ஓட்டப்படுகிரது

என்ன இருந்தாலும் அருமையான பாடல்

TTN ஒளிக்கீற்றி நிகள்ச்சிக்காய் கனடியவாழ் தமிழரால் தயாரிக்கப்பட்ட இந்த பாடல் பலவாரங்களாய் நிகள்ச்சியில் நேயர்களால் வாக்களிக்கப்பட்டு பலவாரங்கள் முதல் இடத்தில் இருந்தது...!

மிகவும் இனிய பாடல்

பாடல்க்காட்சியில் தோன்றுபவருடைய நடிப்பும் பாரட்டதக்கது

  • தொடங்கியவர்

விதண்டாவத்துக்கு பிரபல்யமான நெடுக்ஸ் என்ன சொல்ல போகிறார் இதை பற்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலக வாழ்வின் எல்லாச் சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு ஸ்போட் சப்பாத்துடனும் ஸ்போட்ஸ் காருடனும் கூடவே ஜக்கற்றையும் போட்டுக்கொண்டு தாயகத்தின் உண்மையான சோகங்களை அறியாதவாய் வெறுமனே அப்படியும் இப்படியும் நடந்து கொண்டு பாடுகிறார். மக்கள் இரண்டு வகையில் அடிமைப்படுத்தப்படுகின்றனர். ஒன்று..நேரடியான அடக்குமுறைகள் மூலம். இரண்டு மக்கள் இலகுவாக உணர முடியாத அளவுக்கு நகர்த்தப்படும் தந்திரமான செயற்பாடுகள் மூலம். இது இரண்டாவது வகை. இவ்வாறான மேற்குலக சுகங்களை அனுபவிக்க இளைஞர்களை தூண்டி பிரபல்யம் தேடும் தனிமனிதர் சிலரினன் இந்த முயற்சி சமூகத்துக்கு கேடு விளைவிக்கும். இது இன்னொரு வழியில் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக போகும்.

ஒரு முறை கனடா நாட்டு இளைஞர் ஒருவருடன் பேசிய போது அவர் சொன்னார். விஜயின் குத்துப்பாடல்கள் நன்றாயிருக்கின்றன என. விஜயின் குத்துப்பாடல்கள் தமிழிசை என்ற பரப்பில் வைத்த ஆராயப்பட வேண்டியவை. நமது இளைஞர்களும் அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட்டால் அதில் ஒரு கிறியேட்டிவ் இருக்கும்.

அதை விடுத்து விட்டு ஏதோ தன்னந்தனிய காடுகளுக்கு போய் நடந்து பாடினால் இது காப்பிலிகளின் கரடு முரடான இசையை விட மோசம்..

இது ஈழவனின் கேள்விக்கு பதிலாகும்

  • தொடங்கியவர்

நல்ல கற்பனை உங்களுக்கு காவடி வாழ்த்துக்கள் எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது எல்லாம் ஒரு கலை

நல்ல கற்பனை உங்களுக்கு காவடி வாழ்த்துக்கள் எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது எல்லாம் ஒரு கலை

¨

ரவி அச்சுதன்

ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் : தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர்.

மக்கள் விரும்புவதை படைக்க வேண்டிய நிலை அவருக்கு.

காசு போடுபவன் விருப்பத்தை நிறை வேற்றுவது அவரது கடமையாக இருக்கலாம்.

இதை ஏன் படமாக நினைக்கிறீர்கள்?

ஒரு வீடியோ பாடல் கிளிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே?

கனடாவில் பல படைப்புகள் வெளி வருகின்றன

இருந்தும்

யாரும் அவர்கள் படைப்புகளுக்கு அங்கிகாரம் கொடுப்பதில்லை.

அது நல்லதோ கெட்டதோ வரவேற்க வேண்டியது கடமை.

இல்லாவிட்டால் இது கூட வராது.

பேச எல்லாராலும் முடியும்

செயல்படுவது எல்லாராலும் முடியாது

இன்னொருவனை மதிக்கவாவது தெரிய வேணும்

கறுப்பர்களாய் எம்மை வெள்ளையர் பார்க்கும் போது

அங்கேயே நின்று கொண்டு கறுப்பன் என்று

நொந்து கொண்டே வாழ்த்துவோர்

ஏசுநாதர் சிலுவையில் இருந்து

தன்னை சித்திரவதை செய்து

தூக்கியவர்களை மன்னித்ததை விட

மேலானவர்கள்? :icon_idea:

மேற்குலக வாழ்வின் எல்லாச் சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு ஸ்போட் சப்பாத்துடனும் ஸ்போட்ஸ் காருடனும் கூடவே ஜக்கற்றையும் போட்டுக்கொண்டு தாயகத்தின் உண்மையான சோகங்களை அறியாது....

யாராவது ஒருஈழத்தமிழன்... இப்படி சொல்லட்டும்.... விடு ... புலத்தில் அந்தமாதிரி இருக்கிறோம் என மனம்திறந்து யதார்த்தத்துடன் சொல்லட்டும். (தமிழரிடம் அல்ல... வாழும் நாட்டாரிடம்... யதார்த்தத்தோடு... :icon_idea: )

விடு...

புலத்து இளைஞர்களும்... முதிய படைப்பாளிகளும்... கலைஞர்களும்... ஏதோ ஒருவழியில் முன்னேற படும்பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.... அவர்களைசூழ உள்ள குடும்பமும்... சமுதாயமும் நன்கறியும்...

அவர்கள் எப்படியானவர்கள் என அறிவது இன்றைய இணைய உலகில் தமிழுலகம் அறியாதது அல்ல அதுகூட எமக்கும்... அவர்களுக்கும்... தமிழ்உலகுக்கும் நன்மையானதே. :icon_idea::lol:

படைப்பாளிகளை விமர்சித்து நாம் (இங்கோ அல்லது தெரிந்தவிமர்சகர்களாக மீடியாவில்) நல்ல விமர்சகர்களாகிறோம் இலகுவாக... அவர்கள் அப்படி அல்ல...

யதார்த்தம் மீடியாவை தம்வசம் வைத்திருக்கும் படைப்பாழிகள் மட்டும் வெற்றி காண்பதில்லை...

புதிய படைப்பாழிகளையும் இதே மீடியாக்கள் தேடவேண்டி உள்ளது. இதுவே இன்றைய யதார்தகாலம்.

நாம் அறியாததா... இதுவே இன்றைய ( இணைய )உலகம் . <_<:D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விதண்டாவத்துக்கு பிரபல்யமான நெடுக்ஸ் என்ன சொல்ல போகிறார் இதை பற்றி

இந்த ஈழவனின் கேள்விக்கு தான் நான் பதில் இப்படி பதில் சொல்லியிருந்தன்..

  • தொடங்கியவர்

விதண்டாவத்துக்கு பிரபல்யமான நெடுக்ஸ் என்ன சொல்ல போகிறார் இதை பற்றி சொல்லப்போகிறார் என நான் கேட்ட கேள்விக்கு

நெடுக்காலபோவான் என்ன கருத்தை எழுதுவார் என காவடி கற்பனை செய்து எழுதியிருந்தார் காவடியை தவறாக நினைத்துவிட்டீர்களே :icon_idea::icon_idea:

மிகவும் அருமையான மனதைக் கவரும் இசை பாடல் வரிகள் அதற்கு பொருத்தமான அசைவுகள் காட்சி எல்லாமே அருமை. பாராட்டுக்கள் மேலும் நமது கலைஞர்கள் வளர்ச்சிப்பாதையில் செல்ல வாழ்த்துக்கள்

நல்ல படைப்பு

அலட்டல் இல்லாத அருமையான இயல்பான அசைவுகள் நேர்த்தியான படப்பிடிப்பு முக்கியமான ஒன்றை கவனத்தில் எடுத்தால் சிகரத்தைத் தொடலாம்.

அதாம்பா திறமை இருக்கிறவர்கள் வெளியே வர மிகமுக்கியம் விளம்பரம் கனடா நிலவரம் அப்படி.....

ஒளிஒலி நிறுவனங்களைக் கையுனுள் வைத்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் வளர்ச்சியடைய மிகவும் கடினப்படவேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பாடல் ஈழவன் சார்

  • கருத்துக்கள உறவுகள்

விதண்டாவத்துக்கு பிரபல்யமான நெடுக்ஸ் என்ன சொல்ல போகிறார் இதை பற்றி

சுருங்கச் சொன்னால் எங்கட ஆக்கள் பல வழியில் புதிது புதிதாக சிந்திக்க சிருஸ்டிக்க இடமிருக்குது..!

இவை தமிழர்களின் இசை வடிவம் என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. சில தமிழர்களின் தனிப்பட்ட முயற்சிகள்..வரவேற்கலாம் தனிப்பட்ட முயற்சிகளுக்காக. அவ்வளவுந்தான்..! இவையே தமிழர்களின் இசைக்கு எதிர்காலம் என்றால்...அதையைக் கேட்டு தலையாட்ட ஓகோ ஆகா என்ற நெடுக்ஸ் தயார் இல்லைங்கோ..! எமக்கென்றான தனித்துவங்களை வெளிக்கொண்ர நாம் முயற்சிக்க வேண்டும்..என்பதில் எப்போதும் உறுதியானவர்கள். இதே வகை காட்சி அமைப்புடன் பாடல்கள் பலவற்றை ஆங்கில மொழியில் பல ஆல்பங்களில் கேட்டு வெறுத்தாச்சு..! :icon_idea::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கில பாடல்களை பாத்து போரடித்தால் இந்த ஸ்பானிஸ் பாட்டை பாரும்

http://www.voicetamil.com/index.php?option...=view&id=89

கூட யதார்த்தமாக எடுக்கப்பட்ட பாடல் "குருவி தலையில் பனங்காய் போல்..." என்ற பாடல். ஒளிக் கீற்றில் நல்ல வாக்குகள் பெற்று இருந்தது பல மாதங்களிற்கு முன்னர்.

ஈழவன் இதை பார்த்தீர்களா?

Title: Thaimann

Performer: Elango Nagarajah

Music Director: Varman

Singer: Senthuran

Lyrics: Thaya, Elango, Varman

Cinematography: Ravi Archuthan

Direction: Elango Nagarajah

Thanks to: avi Nadarajah

Guru Nadesapillai

Suganthan Nagarajah

  • தொடங்கியவர்

ம் பார்த்தேன் துயா

நெடுக்கலபோவான் நான் எதிர்பார்த்த மாதிரித்தான் விமர்சித்திருகிரார் அதாவது அவர் வக்கற்பட்டரை நாய் மாதிரி தானும் செய்யமாட்டார் மற்றவர்களையும் செய்யவிடமாட்டார் விஜயின் குத்துப்படலுக்கு வேட்டி கட்டி ஆடின ஆட்டத்தை நல்லா இருக்கு என போட்ட ஆள்தானே நெடுகால போவான்.ஆக இது தமிழ் பாடல் அல்ல அப்ப நெடுக்கலபோவான் அவர்களே நீங்கல் தார தப்பட்டை சகிதம் சங்கு முழங்க ஒரு பாடலை சொல்லும் பார்ப்பம் பாடும் பாப்பம்

அல்லது நீர் எதிர்பார்க்கும் தமிழ் பாடலின் ஸ்ரைலை சொல்லும் அதுக்கு பின் மிச்சத்தை கதைபோம்

ம் பார்த்தேன் துயா

நெடுக்கலபோவான் நான் எதிர்பார்த்த மாதிரித்தான் விமர்சித்திருகிரார் அதாவது அவர் வக்கற்பட்டரை நாய் மாதிரி தானும் செய்யமாட்டார் மற்றவர்களையும் செய்யவிடமாட்டார் விஜயின் குத்துப்படலுக்கு வேட்டி கட்டி ஆடின ஆட்டத்தை நல்லா இருக்கு என போட்ட ஆள்தானே நெடுகால போவான்.ஆக இது தமிழ் பாடல் அல்ல அப்ப நெடுக்கலபோவான் அவர்களே நீங்கல் தார தப்பட்டை சகிதம் சங்கு முழங்க ஒரு பாடலை சொல்லும் பார்ப்பம் பாடும் பாப்பம்

அல்லது நீர் எதிர்பார்க்கும் தமிழ் பாடலின் ஸ்ரைலை சொல்லும் அதுக்கு பின் மிச்சத்தை கதைபோம்

கோட் சூட் போட்ட சில பேர்

மற்றவங்களுக்கு வேட்டி கட்டச் சொல்லுறதை

நினைச்சா :icon_idea: இருக்கு தூயவன்......

வக்கற்பட்டரை நாய் மாதிரி .................

முடிவே எடுத்தாச்சா

பறவை எப்ப மிருகமாச்சு?

jeevan4u

வானோலியை நேரடியாக கேட்பதற்கு

கீழே உள்ள குறியீட்டின் மேல் அழுத்துங்கள்.

jeevan4u.jpg

Edited by AJeevan

  • தொடங்கியவர்

கோட் சூட் போட்ட சில பேர்

மற்றவங்களுக்கு வேட்டி கட்டச் சொல்லுறதை

நினைச்சா :icon_idea: இருக்கு தூயவன்......

வக்கற்பட்டரை நாய் மாதிரி .................

முடிவே எடுத்தாச்சா

பறவை எப்ப மிருகமாச்சு?

jeevan4u

வானோலியை நேரடியாக கேட்பதற்கு

கீழே உள்ள குறியீட்டின் மேல் அழுத்துங்கள்.

jeevan4u.jpg

சுயமாத்தான் படைக்க முடியல்ல..அற்லீஸ் இப்படியாவது... கொஞ்சம் ...என்றாலும்..அடையாளத்தையாவது காட்டலாமே...

வேட்டி கட்டி ஆட்டம்..

http://www.youtube.com/watch?v=l824lneSGLk...ted&search=

ராப் மிக்ஸ் பண்ணி வந்த ஒரு வித்தியாசமான வடிவம்...

http://www.youtube.com/watch?v=n9XxYlxreWk&NR

இதுதான் அவரின் நல்ல கலை பார்த்து ரசியுங்கோ

அவர்களின் மேலதிக தகவல்களும் புதிய வெளியீடுகளும்...

http://www.thaimanns.com/videos/thaimanns_album_trailer.wmv

http://www.thaimanns.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.