5ed5d687-bc99-42cb-9eec-998079ec1dee-502x670எமது கல்வித்திட்டத்தில் 2013 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்வாங்கபட்ட கிளிநொச்சி ST.THERESA’S GIRLS COLLEGE மாணவி அ.குணலீசா நடந்து முடிந்த க.பொ.த சாதாரண பரீட்சையில் 8A,B எடுத்து சித்தியெய்தியுள்ளார்.இவரின் தந்தை கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார்.

இவரின் குடும்ப சூழ்நிலையிலும் தனது கல்வியில் ஆர்வம் கொண்டு பாடசாலையில் சிறந்த பெறு பேற்றை பெற்று சித்தியெய்திய இவருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதுடன் இத்தருணத்தில் தொடர்ந்தும் இவருக்கான கல்வி நடவடிக்கைகளை பொறுப்பேற்று மாதந்தோறும் எம் ஊடாக பண உதவிசெய்து வரும் ஜேர்மனி நாட்டை சேர்நத JOYCESHOP னருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

7e296c2b-4b6e-446c-9183-fab01832b87a-670x5025ed5d687-bc99-42cb-9eec-998079ec1dee-502x670

 

http://kilinochchinet.com/news/kilinochi/970