Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த ஆண்டுக்குத் தீர்வைப் பெறுவதே எங்கள் இலக்கு! - செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியைபுதிய அரசு காட்ட வேண்டும் என்பது எங்களுடைய இலக்காகும். அந்த இலக்குத் தவறுமாக இருந்தால் சர்வதேசத்திலே எமது நிலைப்பாட்டை நாங்கள் நியாயப்படுத்த முடியும்.இவ்வாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்த அரசு செய்கின்ற நல்ல விடயங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றோம். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற விடயத்தை இந்த அரசு செய்யும் என்பதற்காக சந்தர்ப்பம் வழங்கியிருக்கின்றோம். அதில் தவறு இழைக்கப்படுமாயின், நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை வரைக்கும் சென்று இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வந்து, இந்த அரசை இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதோடு ஏனைய நாடுகளிடமும் நாங்கள் நியாயம் கேட்போம்.

ஜனநாயகவாதிகள் என்று சொல்லுமளவுக்கு சிங்கள தேசத்திலே எவருமே இல்லை என்று உறுதி செய்யும் வகை யில் நாங்கள் சர்வதேசத்திலே நியாயம் கேட்கக் கூடிய வகையில் இந்த அரசுக்கு சந்தர்ப்பம் வழங்கி வருகின்றோம். இந்த இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலட்சியம். ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலை கிடைக்கும் வரைக்கும் தமிழ் இனத்துக்காக உயிரை அர்ப்பணிக்கும் தியாகத்தை செய்யும் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=154158&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு இலக்கு தவறினால் அடுத்த ஆண்டு இருக்கு ......தொடர்ந்து பல ஆண்டுகள் வரும்....நீங்கள் தொடர்ந்து போராடுங்கோ:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ததில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கணிசமான பங்குண்டு என்பதை பல செய்திகளும் வெளிப்படுத்தியுள்ளன. 

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சும்மா தமாசு பண்ணுகிறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2016 at 5:30 PM, தமிழரசு said:

இந்த ஆண்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியைபுதிய அரசு காட்ட வேண்டும் என்பது எங்களுடைய இலக்காகும். அந்த இலக்குத் தவறுமாக இருந்தால் சர்வதேசத்திலே எமது நிலைப்பாட்டை நாங்கள் நியாயப்படுத்த முடியும்.இவ்வாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

இந்த ஆண்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியைபுதிய அரசு காட்ட வேண்டும் என்பது எங்களுடைய இலக்காகும். அந்த இலக்குத் தவறுமாக இருந்தால் சர்வதேசத்திலே எமது நிலைப்பாட்டை நாங்கள் நியாயப்படுத்த முடியும்.இவ்வாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

உதெல்லாம் வேண்டாம்

2016 இல் ஏதாவது ஒரு தீர்வை பெறுங்கள்

உந்த வெருட்டெல்லாம்

எடுபடாது

எடுபட இடமுமில்லை

உதைப்பார்த்து அவர்கள்எல்லோரும் ஒன்றாக சிரிப்பார்கள்...

உங்கள் ஒவ்வொரு காலடியும் குற்றம் இளைத்தவர்களை நோக்கியே இருக்கும்

நீதி தள்ளிப்போகும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.3.2016 at 5:30 PM, தமிழரசு said:

இந்த ஆண்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியைபுதிய அரசு காட்ட வேண்டும் என்பது எங்களுடைய இலக்காகும். அந்த இலக்குத் தவறுமாக இருந்தால் சர்வதேசத்திலே எமது நிலைப்பாட்டை நாங்கள் நியாயப்படுத்த முடியும்.இவ்வாறு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஐயாமாரே! திருந்தவே மாட்டீர்களா? :( :( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.