Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடன் கொடுத்து நாறியவர்கள்

Featured Replies

சுவிஸ் நாட்டில் பரவலாக சீட்டு மற்றும் கடன் பற்றியே பேச்சு. இருப்பினும் சில சுவாரசியங்கள் நடந்தவண்ணமே உள்ளன. அதில் ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காக.

பெயர் மல்லிகா என்று வைப்போம்.

மல்லிகா அக்கா ஒரு அவசர தேவைக்கு சிலரிடம் கடனாக பணம் வாங்கினார். ஒருவரிடம் 20,000, மற்றவரிடம் 10,000, வேறு ஒருவரிடம் 15‘000 என கிட்டத்தட்ட 60‘000 சேர்த்து விட்டார். வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டவில்லை, பணத்தை திரும்ப கேட்க இல்லை என்று கூறிவிட்டார். கடன்காரர் மிரட்ட அவர் தனக்கு 5,000 சம்பளம், அதில் எல்லா செலவும் போக மிஞ்சுவது 1,000. இந்த 1,000 கழித்து எடுக்க விரும்பினால் எடுக்கலாம், உங்களில் யார் அதியம் கழிக்கிறாரோ அவருக்கு தரப்படும். இதன் அர்த்தம்: மல்லிகா அக்கா செலுத்த வேண்டிய கடனில் யார் அதிகம் கழிக்கிறார்களோ அவருக்கு பணம். உதாரணம: எனக்கு தரவேண்டிய கடனில் 2,000 கழிக்கிறேன் எனக்கு இந்த 1,000 தா, நான் 3,000 கழிக்கிறேன் எனக்கு இந்த 1,000 தா, நான் 5,000 கழிகிறேன் இந்த 1,000 தா. அதிகமாக 5,000 கழித்தவருக்கு இந்த 1,000. தனது காசு 5,000 இழந்து இந்த 1,000 பெற்றது எந்த அழவுக்கு எமாற்றப்படுகிறார்கள் எண்டு தெரிகிறது.   

 

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டு.. கடன்.. நகை அடகு... வீட்டுக் கடன்.. என்று பல வகைகளில் பகற்கொள்ளையில் நம்மவர்கள் புலம்பெயர் நாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் உட்பட இதைச் செய்கிறார்கள்.tw_blush:

அண்ண நீங்க பாதிக்கப்பட்டவரோ..?!:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடன் குடுத்தவன் குடுத்த காசை திருப்பிக்கேட்டால்..........தரேலாது....விருப்பமெண்டால் பொலிசிலை போய் சொல்லும் எண்ட சண்டித்தன கதையளும் உங்கினேக்கை இங்கினேக்கை எக்கச்சக்கம் கண்டியளோ :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஆராவது..அதுவும் ஒரு பெண் கடன் கேட்கும்போது..இல்லை எண்டு சொல்ல மனசு வராது தான்!

கடன் வாங்குபவருக்குக் கடனைத் திருப்பிக் கட்டும் 'வலிமை' இருக்கின்றதா என்பதை அறிந்தே கடன் கொடுக்க வேண்டும்!

ஊரிலுள்ள கடைகளில் தொங்கும் பலகைகளில் எழுதியிருந்ததைக் கவனமாக வாசித்திருந்தால் இந்தப் பிரச்சனை வராது!

'உறவுக்குப் பகை கடன்'!

  • கருத்துக்கள உறவுகள்

"கடன் பட்டார்... நெஞ்சம் போல், கலங்கினான்... இலங்கை வேந்தன்."
அந்த ராவணனுக்கே... இந்த நிலைமை என்றால்,  நம் ஆக்கள்... கொடுத்த கடனை மறந்து விட்டு. இனி கடன் கொடுக்கக் கூ டாது என்று சபதம் எடுப்பது தான்... பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் போகமால் இருக்க உதவியாய் இருக்கும்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மிஞ்சிப் போனா ஆகக் கூடி ஒரு 10% தானே நம்மட ஆக்கள் அடிப்பினம்.

உங்க வெள்ளையளுக்க லோன் சார்க் (கடன் சுறாக்கள்) என்று அழைக்கப் படும் பல தனி நபர்களும் நிறுவனங்களும் உள்ளன.

வட்டி வீதம்  வெளில சொல்லி 6500% வரை கூட உண்டு. சொல்லாம அவயள் வைச்சசு தான். கீழ உள்ள கதப்படி ஏலே கால் இலட்சம்%

ஒரு பெண் நத்தார் பண்டிகைக்காக £500 பவுண்ட் வாங்கி இருக்கிறார்.

வட்டியும் முதலுமாக கிழமைக்கு £50 கொடுக்க வேண்டும். இரண்டு வருடமாக வாங்கிய சுறா (வெள்ளை) கடைசியில் அவரது கணக்குப் படி கடன் இன்னும் வரக் கிடக்கு என்று பயமுறுத்தி காசை வாங்க வரும் போது, பாலியல் தேவைகளையும் பார்த்துக் கொண்டார்.

பெண்ணின் நிலை மோசமாவதைக் கண்ட நண்பி ஒருவர், என்ன ஏது என்று விசாரித்து, தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அறிவித்து சுறா சிறையில்.

ஆகையால் மேற்கு நாடுகளில் சட்டம் முதலைகளுக்கு எதிரானது. ஆகவே கடனை கொடுத்து விட்டு, வர வில்லையே என்று மிரட்டமால், துளைந்தது போ, என்று என்னைய மாதிரி நல்லவர்களுக்கு பயப் படாமல் தாங்கோ.

https://www.gov.uk/report-loan-shark

Why loan sharks are bad

Warning!

Some loan sharks have attempted to charge interest rates as high as 719,000% Source: BBC news story

Loan sharks will start out being friendly. And if you keep up your repayments, they will stay that way. But the reality is, even if you do, any money you borrow will come at a high price.

There are many risks attached to borrowing from a loan shark.

  • You pay far more in interest than you would through any legal borrowing. One woman who borrowed £500 ended up repaying £88,000
  • You may be harassed if you get behind with your repayments
  • You are often pressured into borrowing more money to repay one debt with another

இப்படித்தான் லண்டன் ஈஸ்ட் ஹாமில் தமிழரிடம் கடன் வாங்கி, கொடுக்காமல் போலீசில் மாட்டி விட்டு, கொடுத்தவர், லைசென்ஸ் இல்லாமல் கொடுத்துப் போட்டார் என்று உள்ள போட்டு வந்திருக்கிறார்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.