Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1500 வெளிநாடுவாழ் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுவாழ் இலங்கையர்கள் 1,500 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இரட்டைக் குடியுரிமைகளை வழங்கினார்.

இரட்டை குடியுரிமைகளை வழங்கும் நடவடிக்கைகளை கடந்த மகிந்த அரசு இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 6000 வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்களிக்கும் உரிமையைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உரிமைகளும் இரட்டைக் குரிமையைப் பெறுவோருக்கு கிடைக்குமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களிலும் தகுதியானோருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமென அமைச்சர் எஸ்.பி நாவின்ன மேலும் தெரிவித்தார்.

மேலும் 19ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இரட்டைக்குடியுரிமை உள்ளவர்கள் இலங்கையில் இடம்பெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.ntamil.com/31824

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விஷயம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

1500 x 300000 = 450,000,000 (சராசரியாக)

450 மில்லியன் ரூபா வருமானம்... சிங்களவனுக்கு. இதில அதிகம் கொடுக்கப் போறது தமிழ் எருமை மாடுகள். அடிக்கிறானுன்னு ஓடியாந்து அசைலமும் அடிக்க வேண்டியது.. அப்புறம் அணைக்கிறானுன்னு ஓடிப் போக காசா அள்ளிக் கொடுத்து கட்டியணைக்கவும் வேண்டியது.

இப்படிப்பட்ட கேடுகெட்டதுகளைச் செய்ய ஈழத்தமிழனால் மட்டும் தான் முடியும். tw_blush::rolleyes:

 

Dual Citizenship Fee

Main applicant
Rs.  300,000.00
Spouse of applicant
Rs.   50,000 .00
Unmarried child below 22 years
Rs.   50,000 .00
 

http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&id=299&Itemid=59&lang=en

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nedukkalapoovan said:

1500 x 300000 = 450,000,000 (சராசரியாக)

450 மில்லியன் ரூபா வருமானம்... சிங்களவனுக்கு. இதில அதிகம் கொடுக்கப் போறது தமிழ் எருமை மாடுகள். அடிக்கிறானுன்னு ஓடியாந்து அசைலமும் அடிக்க வேண்டியது.. அப்புறம் அணைக்கிறானுன்னு ஓடிப் போக காசா அள்ளிக் கொடுத்து கட்டியணைக்கவும் வேண்டியது.

இப்படிப்பட்ட கேடுகெட்டதுகளைச் செய்ய ஈழத்தமிழனால் மட்டும் தான் முடியும். tw_blush::rolleyes:

 

Dual Citizenship Fee

Main applicant
Rs.  300,000.00
Spouse of applicant
Rs.   50,000 .00
Unmarried child below 22 years
Rs.   50,000 .00
 

http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&id=299&Itemid=59&lang=en

நெடுக்கர்,

ஆட்சேபனை.

ஆங்கிலேயர்களுக்களுக்குப் பின் சிங்களவர்களால் ஆளப்பட்டாலும், அது நாம் பிறந்த மண். நமக்குள்ள உரிமையை விட முடியாது, விடக்கூடாது.

இது வாடகை வீடு. இங்கு நிலைமை போகுற போக்கில், அடுத்த தலைமறை அங்கே போய் வாழும் நிலை வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நெடுக்கர்,

ஆட்சேபனை.

ஆங்கிலேயர்களுக்களுக்குப் பின் சிங்களவர்களால் ஆளப்பட்டாலும், அது நாம் பிறந்த மண். நமக்குள்ள உரிமையை விட முடியாது, விடக்கூடாது.

இது வாடகை வீடு. இங்கு நிலைமை போகுற போக்கில், அடுத்த தலைமறை அங்கே போய் வாழும் நிலை வரலாம்.

உந்தக் காசு கட்டாமலும் சொறீலங்கா பாஸ்போட் எடுக்கலாம். அசைலம் என்று வரேக்க.. சொறீலங்கா வேணான்னு கிழிச்சினமே சொறீலங்கா பாஸ்போட்டை அப்படி.. இப்ப.. வெளிநாட்டு பாஸ்போட்டை கிழிக்கிறது.. சொறீலங்கா தூதரகத்தில் போய் சொல்லுறது.. வந்தன் பாஸ்போட் அழிஞ்சு போச்சு.. தற்காலிக பாஸ்போட் தான்னு. அவன் ஒன்னு தருவான். வெள்ளைக்காரன் ஓசி பிளேன் வாடகைக்கு அமர்த்தி அனுப்பி விடுவான். போய் சிங்களவன் ஆள.. மீண்டும் மண்ணோடு மண்ணாகி விட வேண்டியானே. 

எதுக்கு சிங்களவனுக்கு உழைப்புக் காட்டனும்......... ஓ... கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையில்ல. tw_blush: இடையில சிங்களவனுக்கு உழைப்பில்ல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

உந்தக் காசு கட்டாமலும் சொறீலங்கா பாஸ்போட் எடுக்கலாம். அசைலம் என்று வரேக்க.. சொறீலங்கா வேணான்னு கிழிச்சினமே சொறீலங்கா பாஸ்போட்டை அப்படி.. இப்ப.. வெளிநாட்டு பாஸ்போட்டை கிழிக்கிறது.. சொறீலங்கா தூதரகத்தில் போய் சொல்லுறது.. வந்தன் பாஸ்போட் அழிஞ்சு போச்சு.. தற்காலிக பாஸ்போட் தான்னு. அவன் ஒன்னு தருவான். வெள்ளைக்காரன் ஓசி பிளேன் வாடகைக்கு அமர்த்தி அனுப்பி விடுவான். போய் சிங்களவன் ஆள.. மீண்டும் மண்ணோடு மண்ணாகி விட வேண்டியானே. 

எதுக்கு சிங்களவனுக்கு உழைப்புக் காட்டனும்......... ஓ... கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையில்ல. tw_blush: இடையில சிங்களவனுக்கு உழைப்பில்ல. tw_blush:

ஓ, நீங்க அசைலம் அடிச்ச ஆக்கள் பத்தி சொல்லுறியள். இந்த விசயத்தில ஆட்சேபனை கான்சல் :grin:

எனக்கு தெரிந்து பழைய ஆக்களும், டொக்கடர், கணக்கர்கள், ஸடுடன்ற் விசாவில வந்தவையள் தான் எடுக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஓ, நீங்க அசைலம் அடிச்ச ஆக்கள் பத்தி சொல்லுறியள். இந்த விசயத்தில ஆட்சேபனை கான்சல் :grin:

எனக்கு தெரிந்து பழைய ஆக்களும், டொக்கடர், கணக்கர்கள், ஸடுடன்ற் விசாவில வந்தவையள் தான் எடுக்கினம். 

எங்களுக்கு தெரிய.. ஆமிக்காரன் நெருப்பால சுட்டான் என்று தாங்களே தங்களுக்கு சூடு வைச்சிட்டு வந்தவையும்.. புலி உதவி செய்யச் சொல்லி கடத்திட்டு போனது என்று கதையளந்தவையும் தான்... உதில இப்ப மும்மரமா நிற்கினம்.

அதுதான் இப்ப புதிசா கதையளக்கிற ஆக்களுக்கு 5 வருசம் அகதி அந்தஸ்து.. அப்புறம் நீட்டி நீட்டி.... எனி.. 10 வருசம் இருந்தால் தான் சிற்றிசன் சிப் கொடுப்பம் என்று சொல்லிப் போட்டாங்கள்.. பிரிட்டனில. 

வெள்ளைக்காரனுக்கு விளங்கிட்டு இவைட திருகுதாளம். உங்களுக்கு... தான்.. tw_blush:

4 hours ago, nedukkalapoovan said:

1500 x 300000 = 450,000,000 (சராசரியாக)

450 மில்லியன் ரூபா வருமானம்... சிங்களவனுக்கு. இதில அதிகம் கொடுக்கப் போறது தமிழ் எருமை மாடுகள். அடிக்கிறானுன்னு ஓடியாந்து அசைலமும் அடிக்க வேண்டியது.. அப்புறம் அணைக்கிறானுன்னு ஓடிப் போக காசா அள்ளிக் கொடுத்து கட்டியணைக்கவும் வேண்டியது.

இப்படிப்பட்ட கேடுகெட்டதுகளைச் செய்ய ஈழத்தமிழனால் மட்டும் தான் முடியும். tw_blush::rolleyes:

 

Dual Citizenship Fee

Main applicant
Rs.  300,000.00
Spouse of applicant
Rs.   50,000 .00
Unmarried child below 22 years
Rs.   50,000 .00
 

http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&id=299&Itemid=59&lang=en

உது காசு என்ன பெரிய காசோ (தனிநபர் செலுத்தும் கட்டணம்), ஆனால், இரட்டை குடியுரிமை விண்ணப்பம் செய்வதற்கு கொடுக்கப்படுகின்ற தகமைகளை கேட்கும்போது வயிற்றை கலக்குகின்றது. tw_anguished:tw_anguished:tw_anguished:

Documents required for the Dual Citizenship.

  1. Applicant’s original Birth Certificate or a certified copy of it. 
    (If the applicant is a citizen of Sri Lanka by registration, the relevant certificate or a copy of it)
     
  2. If the applicant is married, the marriage certificate or a certified copy of it.
     
  3. An applicant submitting application for Resumption under section 19(2) (A person whose Sri Lankan Citizenship ceased due to obtaining of citizenship in another country) should submit following documents,

    (a) Certified copy of Foreign Citizenship Certificate.

    (b) Certified copy of Bio data page and the observation page of the Foreign Passport.

    (c) A recent Police clearance report from the country of foreign citizenship not older than 3 months in English or an English Translation of the original.

    (d) Certified copy of Bio data page and the observation page of the previous Sri Lankan passport  (if available)

    Or

    An applicant submitting application for Retention under section 19(3) (A person who is having desire to obtain citizenship in another country, while intends to retain the citizenship of Sri Lanka.) should submit following documents,

    (a) Certified copy of Bio data page and the observation page of the current Sri Lankan passport.

    (b) Certified copy of permanent residence visa.

    (c) A recent Police clearance report from the country of permanent residence not older than 3 months in English or an English Translation of the original.
     
  4. If applying under age category (1.A) original birth certificate or certified copy of it.
     
  5. If applying under Professional category (1.B) applicant’s original Educational / Professional certificates or a certified copy of it. (minimum one year diploma or higher, or any other professional qualification)
     
  6. If applying under Assets / Properties category (1.C) original of the documentary proof of applicant’s assets such as; lands or other immovable properties in Sri Lanka worth of Rs. 2.5 million or above and or a certified copy. Deed, valuation report & title reports for the same should be also submitted, along with above supporting documents.
     
  7. If applying under Fixed deposit of Rs. 2.5 million or above - category (1.D) a confirmation letter from the bank mentioning deposit will not be withdrawn within a period of 3 year.
     
  8. If applying under Fixed deposit of USD 25,000 or above - category (1.E) a confirmation letter from the bank mentioning deposit will not be withdrawn within a period of 3 year.
     
  9. If applying under Treasury Bond (TB) or Security Investment Account (SIA) valued of USD 25,000 for minimum 3 years period - category (1.F) a certificate from the relevant Authority conforming the investment will not be withdrawn prior to maturity.
     
  10. If applying under the spouse of the applicant or an unmarried child under the age of 22 of the applicant - category (1.G) a certified copy of marriage certificate (For Spouse) or a certified copy of birth certificate (For unmarried child - born in Sri Lanka) or a copy of Citizenship certificate issued under section 5(2) of the Citizenship Act No. 18 of 1948 (For unmarried child - born outside the Sri Lanka). A spouse or children eligible under this category shall be limited to a person whose citizenship of Sri Lanka has ceased under section 19, 20 or 21 of the Citizenship Act No. 18 of 1948 or a person whose Sri Lankan citizenship is likely to cease.

    Note: Documents could only be certified by the Deputy / Assistant Controller (Citizenship) of the Department of Immigration and Emigration or by the Senior Officer of Sri Lanka Overseas Mission in the rank not less than of a Third Secretary.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

எனக்கு என்னவோ நீங்கள் அகதிகள், எருமைமாடுகள் என்று எல்லாம் இங்கு கருத்தெழுதும்போது நீங்கள் எமது போராட்டத்தையும் அதை இவ்வளவுதூரம் வளர்த்தவர்களையும் மிகவும் கேவலப்படுத்துவதாகவே புரிகிறது.

இந்த அகதிகள் இல்லாவிட்டால் எமது போராட்டம் இவ்வளவுதூரம் வந்திருக்குமா?

புலிகள் சாதியை ஒழித்தார்கள் ஆனால் உங்களைப்போன்றோர் ஒரு புதிய சாதியை உருவாக்குகிறீர்கள். இதுதான் நீங்கள் புலிகளுக்கு செய்யும் பிரதியுபகாரமா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சரியாக கருத்தை வாசிக்கவில்லைப் போலும். புறக்கணி சிறீலங்கா வந்த போதும்.. இன்றும் சரி எம்மவர்கள் தான் சொறீலங்காவிற்கு துணையாக நின்றார்கள்.. புலம்பெயர்ந்தவர்கள்... அசைலம் அடிச்சவை மட்டுமல்ல பெரும்பாலானவர்கள்.

எத்தனை அசைலம் அடிச்சவை போராட்டத்துக்கு உதவினவை..?! ஆனால் கிட்டத்தட்ட எல்லா அசைக்கதையிலும் புலிகள் கெட்டவர்கள் என்று சொல்லாமல் எத்தனை பேர் அசைலம் அடிச்சவை.. இதுதான் போராடத்தை வளர்த்த தார்ப்பரியமா...?!

எமது போராட்ட நியாயமே அழிக்கப்பட்டது இவர்களால் தான் என்ற கோபம்.. ஒவ்வொரு அசைல விண்ணப்பத்திலும் புலிகளைப் பற்றியும் போராட்டம் பற்றியும் சொந்தச் சுயநலனுக்காக எம்மவர்கள் அவிழ்த்த கட்டுக்கதைகளைக் கண்ட போது.. எங்களுக்குள்ளேயே வேதனைப்பட்டிருக்கிறோம். இத்தனை பேர் அத்தனை தியாகங்களையும் ஒரு சேர சுயநலனுக்காக விற்கிறார்களே என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம். அதன் பிரதிபலிப்புத்தான்.. இந்தக் கோபம் ஆதங்கம்.

இப்போ.. 5..10..15 வருடத்துக்கு முதல் எந்த நாட்டுக்கு எதிராக அசைலம் கோரினார்களோ.. அதே நாட்டின் பிரஜா உரிமைக்கு லைனில் நிற்கிறார்கள் என்றால்.. அன்று அசைலத்துக்காக புலிகளை போராட்டத்தை சகட்டு மேனிக்கு பயன்படுத்திக் கொண்ட இந்தச் சுயநலவாதிகள் தான் இன்று சிங்களவனுக்கு நற்பட்டமும் எடுத்துக் கொடுக்கிறார்கள்.  இவர்கள் தான் போராட்டத்திற்கு உதவினார்களா...?!

போராட்டத்திற்கு 1 பவுன் கொடுக்காதவன் கூட சிங்களவனுக்கு 1500 பவுன் கொடுத்து இரட்டைப் பிரஜா உரிமைக்கு அலையுறான்.. இதனையாவது ஒத்துக் கொள்வீர்களா...?!

10 இலட்சம் புலம்பெயர் தமிழர்களும்.. நன்றிக்கடனுக்காகப் போராட்டத்திற்கு தார்மீகப் பங்களிப்பு வழங்கி இருந்தால்.. இன்று எம் போராட்டம் தோற்றிருக்காது.. வெல்லப்பட்டிருக்கும். யாரோ சில ஆயிரம் பேர் செய்த செய்த உதவிகளில் பல இலட்சம் பேர் குளிர்காய்ந்தார்கள் என்பது தான் கள நிஜம். 

நாங்கள் கண்ணை மூடிக் கொண்ட பூனைகள் அல்ல. நிஜங்களை கண் முன்னே தரிசிக்கும்.. மனிதர்கள்.

புலிகளை தேசிய தலைவரை விமர்சனம் என்ற பெயரில் திட்டித்தீர்ப்பவர்களும் இதே அசைலம் அடிச்சவை தான்... அதிகம்.  அவையும் போராட்டத்திற்கு உதவின ஆக்களோ..??!

புலிகளை சுயவிமர்சனம் செய்யும் இந்த அசைலிகள்.. சொந்த அசைலக் கதையில் சொன்ன பொய்களை அதன் போராட்ட தாக்கத்தை எப்பவாவது விமர்சனம் செய்திருக்கிறார்களா.. கிடையாது. ஏன்னா தொடர்ந்து அசைலம் அடிக்க அவை அவசியம். ஆனால் புலிகள் மட்டும்.. விமர்சனப் பொருளாகிவிட்டார்கள்.. அவ்வளவு உயிர்த்தியாகங்களையும் காலில் போட்டு மிதிக்கிறார்களே... அப்ப எல்லாம் நீங்கள் ஏன் இப்படி கேள்வி கேட்க வரவில்லை..??! 

எமது போராட்ட நியாயத்தை தோற்கடித்தது.. இந்த அசைலிகளின் சுயநலப் பொய்கள்.. அதன் தொடர்ச்சியாகத்தான்.. களத்தில் எம் போராட்டம்.. அதன் ஆயுத வடிவம்.. பல்லாயிரம் உயிர்ப்பலிகளோடு அழிக்கப்பட்டது. பலர் இந்தப் பக்கத்தை விமர்சனமே செய்வதில்லை. காரணம் மடியில் அவ்வளவு கனம். tw_angry:tw_warning:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.