Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de faucon et chouette

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of longan

மங்குஸ்தான் பழம். நினைத்தாலே... வாயூறும்.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person, standing, tree and outdoors

தேயிலை கொழுந்து பறிக்கும்... பெண்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person, standing, tree and outdoors

தேயிலை கொழுந்து பறிக்கும்... பெண்.

 இவ கொழுந்து பறித்த மாதிரித் தான்  . விரித்த தலையும் காலில் காலணியும் குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்யமாடடா
" படம் காட்டுறா  " 😃

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, நிலாமதி said:

 இவ கொழுந்து பறித்த மாதிரித் தான்  . விரித்த தலையும் காலில் காலணியும் குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்யமாடடா
" படம் காட்டுறா  " 😃

அவ தினமும், Fitness Studio போய்... குனிஞ்சு வளையுறவ  என்ற படியால்,  தான்... வேலைக்கு எடுத்தோம்.animiertes-gefuehl-smilies-bild-0091.gif 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

இதுவரை... எவரும், இப்படியான Toilet  கட்டியதில்லை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

இதுவரை... எவரும், இப்படியான Toilet  கட்டியதில்லை.

ஒளிவு மறைவு இல்லையோ ?😃

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நிலாமதி said:

ஒளிவு மறைவு இல்லையோ ?😃

சிலருக்கு… மாடிப்படி ஏறினால்தான், வயித்தாலை போகும் போலை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, நிலாமதி said:

ஒளிவு மறைவு இல்லையோ ?😃

என்னுடன் வேலை செய்த… கிரேக்க நாட்டவனுக்கு, ரொய்லற்றுக்குள் இருந்து
கோப்பியும், சிகரட்டும் குடித்தால் தான்…. காலைக் கடனை, கழிக்க முடியுமாம்.
உலகத்தில்… எத்தனை விதமான மனிதர்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

அம்மாவும், மகளும்...  கடைக்குப்  போகிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de rhinocéros

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image

1940 களில்... குழந்தைகளின் கார் இருக்கைகள் இப்படி இருந்தது. 🙂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, suvy said:

Peut être une image de 1 personne

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்தது, என்று...வாழை மரத்தை வளர்த்தவரின்... 
முகத்தில் தெரியும் மகிழ்ச்சியம், பெருமிதமும் அருமை. 👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people

ஓய்வெடுக்க அமைதியான இடம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person, the Panama Canal and lake

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 7 people and collard greens

கிராமத்து சந்தை. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person

51 கிலோ 600 கிராம் நிறை கொண்ட பலாப்பழம்.

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.