Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அன்புத்தம்பி said:

347595944_839369694290144_88433487472784

இந்த வாழை மரத்திற்குப் பயித்தியம் பிடித்துலிட்டது, யாராவது ஏதாவது செய்து இந்தக் கண்றாவியைச் சுகமாக்குங்கள்.

  • Replies 4.2k
  • Views 342.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தனிக்காட்டு ராஜா
    தனிக்காட்டு ராஜா

    எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    Two rivers meet without mixing in Georgia.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de oiseau de mer et échassier

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et temple

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

Peru நாட்டில். மலை விவசாயம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de éléphant

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de arbre

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de herbe

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of sea bird

ஒரே முறையில்... மூன்று மீன் பிடித்த கழுகு.

  • கருத்துக்கள உறவுகள்

350844978_924853012122550_55115214379081

 

 

மரத்தில் இலை தளை  இல்லை,அப்போ அங்கை என்ன கிடக்குதுன்னு இதுங்க மேயுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

350844978_924853012122550_55115214379081

 

 

மரத்தில் இலை தளை  இல்லை,அப்போ அங்கை என்ன கிடக்குதுன்னு இதுங்க மேயுது

அந்த மரத்தில்… கிளிகளின், சர்வதேச மாநாடு நடக்கின்றது. 😁

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et arbre

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text

சிறி 15-20 வருடம் முதல் வீதிகளில் நிற்பாட்டும் வாகனங்கள் எல்லாமே ஸ்ரேறிங்க்கு ஒரு லொக் போட்டிருப்பார்கள்.

இப்போதும் சிலசில இடங்களில் களவுகள் போகின்றன.

கனடாவிலும் சில மொடல் கார்கள் களவு போவதாக சொல்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி 15-20 வருடம் முதல் வீதிகளில் நிற்பாட்டும் வாகனங்கள் எல்லாமே ஸ்ரேறிங்க்கு ஒரு லொக் போட்டிருப்பார்கள்.

இப்போதும் சிலசில இடங்களில் களவுகள் போகின்றன.

கனடாவிலும் சில மொடல் கார்கள் களவு போவதாக சொல்கிறார்கள்.

ஈழப்பிரியன், நியூயோர்க்கில் அதனை நேரே பார்த்தேன்.
நீள கம்பி  மாதிரி ஒன்று.. பிரேக்கில் இருந்து, ஸ்ரேயரிங் வரை பூட்டியிருப்பார்கள்.  
மற்ற மாநிலங்களிலும் இப்படி பூட்டுவார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன், நியூயோர்க்கில் அதனை நேரே பார்த்தேன்.
நீள கம்பி  மாதிரி ஒன்று.. பிரேக்கில் இருந்து, ஸ்ரேயரிங் வரை பூட்டியிருப்பார்கள்.  
மற்ற மாநிலங்களிலும் இப்படி பூட்டுவார்களா? 

ஆமாம் களவு எல்லா இடங்களிலும் தானே.

பிறேக்கிலிருந்து ஸ்ரேறிங்குக்கும் போடுவார்கள் ஸ்ரேறிங்குக்கு குறுக்காகவும் போடுவார்கள்.

இப்போது அப்படி எதையும் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் களவு எல்லா இடங்களிலும் தானே.

பிறேக்கிலிருந்து ஸ்ரேறிங்குக்கும் போடுவார்கள் ஸ்ரேறிங்குக்கு குறுக்காகவும் போடுவார்கள்.

இப்போது அப்படி எதையும் காணவில்லை.

இப்போதும் அவையெல்லாம் கடைகளில் இருக்கு ஆனால் யாரும் அதிகம் வாங்குவதாய் தெரியவில்லை......!

கொஞ்ச காலத்துக்கு முன் கார் ரேடியோ களவு உச்சத்தில் இருந்தது.....இப்ப எல்லோரும் கைபேசியில் பாட்டு கேட்பதால் ரேடியோ களவும் பெரும்பாலும் இல்லை......இப்ப கள்ளர்களும் வேறலெவல் வேறுமாதிரி களவுகள் என்று போகிறார்கள்......!  

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et feu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of fruit and text

இனி மாங்காய் களவு போனாலும், எத்தனை களவு போனது என்று கண்டுபிடிக்கலாம்.

🥭 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and temple

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.