Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொத்தணி குண்டுகள் பயன்படுத்தியதனை நியாப்படுத்தும் மெக்ஸ்வல் பரணகம

Featured Replies

கொத்தணி குண்டுகள் பயன்படுத்தியதனை நியாப்படுத்தும் மெக்ஸ்வல் பரணகம

இலங்கையில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில், காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தவல் வெளியிட்டுள்ளார்.

2010ம் ஆண்டுக்கு முன்னதாக படையினர் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2010ம் ஆண்டுக்கு முன்னதாக கொத்தணி குண்டுகள் பயன்படுத்தும் பிரகடனம் அமுலில் இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ தேவைகளுக்காக படையினர் 2010ம் ஆண்டுக்கு முன்னதாக கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அதில் எவ்வித பிழையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தியமை குறித்து பிராச்சாரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் போது இ;வ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தியமைக்கான எந்தவொரு ஆதாரயும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரகடனம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதில் பிழை எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133741/language/ta-IN/article.aspx

9 hours ago, நவீனன் said:

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ தேவைகளுக்காக படையினர் 2010ம் ஆண்டுக்கு முன்னதாக கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அதில் எவ்வித பிழையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை படுகொலை செய்வது தான் சிங்கள இராணுவ பயங்கரவாதிகளின் தேவை என்பதை இந்த சிங்கள வெறியரான மெக்ஸ்வல் பரணகம மெய்மறந்து உறுதிப்படுத்துகிறார்.

சிங்கள வெறியரான மெக்ஸ்வல் பரணகம என்பவர் முன்னரும் பல தடவைகள் தமிழினப் படுகொலைகளை நியாயப்படுத்தும் செயல்களைச் செய்தவர்  என்பதை அறிவுடைய உலகம் அறியும்.

தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போன காரணத்தினாலேயே இந்த  சிங்கள வெறியரான மெக்ஸ்வல் பரணகம என்பவர் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

இன்றய உலகின் கொள்கை இதுதான். தப்புச் செய்பவர்களை பாராட்டுவதும், கைகுலுக்குவதும் யதார்த்தமாகவே உணரப்படுகிறது. நம்ம தலைமைகள், சர்வதேசம், ஏன் நாமும் கூட  இதனுடன் ஒத்துப்  போகப் பழகிவிடடோம். சிலர் பதவி, சுகத்துக்காகவும், இன்னும் சிலர் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவும்   போடும் வேஷம் என்றும் சொல்லலாம். பணமும், பலமும் இருந்தாலே சடடமும், நீதியும் வாய் திறக்கும். வரவு இருந்தாலே உறவும் கைகொடுக்கும். எதுவும் இல்லாதவர்கள் ஆண்டவனில் பாரத்தைப் போட்டு விட்டு காலத்தைக் கழிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.