Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகடு இதழ் (ஓலை12) சிறப்பு வெளியீடும், இலங்கை அரசியல் யாப்பு(மு.திருநாவுக்கரசு அரசியல் ஆய்வாளர்) உயிரணை(சாந்தி நேசக்கரம்) ஆகியோரின் நூல் அறிமுகமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

received_10205470754848107_zps3kzdnvgn.j

முகடு இதழ் (ஓலை12) சிறப்பு வெளியீடும், இலங்கை அரசியல் யாப்பு(மு.திருநாவுக்கரசு அரசியல் ஆய்வாளர்) உயிரணை(சாந்தி நேசக்கரம்) ஆகியோரின் நூல் அறிமுகமும், தமிழ் இலக்கிய இளைஞர் பேரவையின் வாசகருடனான கலந்துரையாடலும் .

காலம்:-31-07-2016 நேரம் :- 14:30மணி இடம் :-இல 50 rue de torcy 75018 paris

13041435_1154254181261782_20330201932055

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தியக்கா

பிரதிகள் இங்கே கிடைக்குமா அக்கா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் முகவரியை போடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியீடு சாஸ்திரியின் தலைமையிலோ நடக்கப் போகுது?...
வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி நிரல். 

13737494_574987146039473_547657270056765

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி நேசக்கரம் எழுதிய ‘உயிரணை’ நாவல் பிரான்சில் சிறப்பாக வெளியிடப்பட்டது !!!

August 5, 2016
0
1345
Untitled-1-copy-696x298.jpg

பிரான்ஸ்சில் உயிரணை நாவல் வெளியீடு நடைபெற்றது. பிரான்சிலிருந்து வெளியாகும் முகடு சஞ்சிகையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா மேடையில் சாந்தி நேசக்கரம் எழுதிய உயிரணை நாவல் வெளியீடு 31.07.2016 அன்று நடைபெற்றது.

13900775_10206883920797156_1779141959_nஉயிரணை நாவலை நூலாசிரியர் சாந்தி நேசச்கரம் வெளியிட்டு வைக்க சிறப்புப் பிரதிகளை கரும்புலி மேஜர் அருளனின் தாயாரும், மாவீரர்களான மேஜர் அபிராமி, கப்டன் கலைவாணண் ஆகியோரின் சகோதரரும் அறிவிப்பாளருமாகிய கிருஸ்ணா கந்தசாமியும் , எழுத்தாளர் கோமகன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

13937038_10206883921037162_963038612_nதொடர்ந்து நூல் பற்றிய கருத்துரையை தயாளன் வழங்கினார். 1999 தொடக்கம் 2009 வரையான காலத்தில் ஒரு போராளியின் வாழ்வின் படைப்பாக உயிரணை அமைந்திருக்கிறது. கதையின் பல சம்பவங்களில் தான் பங்கேற்ற சம்பவங்கள் குறித்தும் தயாளன் தனது அனுபவங்களையும் வழங்கியிருந்தார்.

13936699_10206883921317169_1727480250_nஉயிரணை பற்றிய தனது விரிவான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தயாளன் தற்போது புலம்பெயர்ந்து வாழும் போராளிகளின் வாழ்நிலை துயரங்கள் பற்றியும் கருத்துரைத்தார்.

13900971_10206883920837157_104973759_nஇலக்கிய இளைஞர் பேரவையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற முகடு 12வது சிறப்பிதழ் வெளியீடும் வாசகர் கருத்துப்பரிமாற்றங்களும் ஆரோக்கியமான உரையாடல்களும் பல்வேறு கருத்துக்களும் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.13936975_10206883921637177_1295914896_n

13942188_10206883921437172_2003506263_n13941026_10206883920997161_1719441304_n13936955_10206883921077163_1654623369_n13936850_10206883921757180_1992830085_n13936843_10206883921597176_2118134693_n13936799_10206883921237167_425403576_n13936534_10206883921357170_935445741_n13933439_10206883921477173_44362279_n13900934_10206883921677178_1621209297_n

13936799_10206883921237167_425403576_n13900607_10206883921397171_596264131_n

http://www.thisaikaddi.com/சாந்தி-நேசக்கரம்-எழுதிய/

 

Share This:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.