Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14450002_10155022587544578_6710622759390

  • Replies 3.5k
  • Views 399.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

14484960_741547529332068_1897290882227483340_n.jpg?oh=cdc1c658317570f29f420e89d60748d7&oe=587828C4&__gda__=1483554684_9b9f12c88b36d6f4f4e7a5378ef54495

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14390715_1049378008512537_19594665456550

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

img_1493.jpg

  • கருத்துக்கள உறவுகள்

14494758_741592509327570_6224369667209272483_n.jpg?oh=75cb23317d5b28a9683cc9416bb77ae6&oe=586AD68D

1a9ce9fe7b719f1fa6097bc95c472dfa.jpg

  • கருத்துக்கள உறவுகள்

14494859_1657564731222506_3925339988005911700_n.jpg?oh=a91de0835656bf4740ed9affa45304d3&oe=58716F8F

  • கருத்துக்கள உறவுகள்

14485125_742502862569868_988959024739257027_n.jpg?oh=965e3aab5b03e16ba3597a4a3bbf7d8b&oe=58AC00AA

  • கருத்துக்கள உறவுகள்

14440886_297364233965589_8453740792194345951_n.jpg?oh=6815ec2ff5f8c51b26e43f42f2e10a00&oe=58679467

  • கருத்துக்கள உறவுகள்

14495388_742676995885788_3250821801881194545_n.jpg?oh=3da4bdaf7ad97ad507836c41529e5097&oe=5879C783

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

hsbnd+n+wyf+death.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நந்தன் said:

hsbnd+n+wyf+death.jpg

இவருக்கு கணணில சனி....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

14470426_1193780837349928_85990530736539

 

இறந்துவிட்டான் சேகர்.....

ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்.....

இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.

சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.

சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?
சித்ரகுப்தன் : லவ்

சேகர் : L O V E

சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.

சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..

சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்
. .
சேகர் : சரிங்க சாமி !!

சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் ந இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களுக்கு அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட்கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க. ... இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்....

சேகர் : சரிங்க சாமி !!

சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான்!
சேகர் அதிர்ச்சி அடைந்தான்.....

காரணம் அது சேகரின் மனைவி.

சேகர்: நீ எப்படி இங்க வந்த ? !

மனைவி : அதாங்க... உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு. பின்ன நான் பார்க்கிறது இந்த இடந்தான். சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான்..
நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும் . கரெக்டா spelling சொன்னாமட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத்தான் போகணும்.

மனைவி : என்ன வார்த்தை ?

சேகர் : செக்கோஸ்லோவாகியா

 

 

***

(Whatsapp இல் வந்தது)

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கரும்பு said:

-----

சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான்!
சேகர் அதிர்ச்சி அடைந்தான்.....

காரணம் அது சேகரின் மனைவி.

சேகர்: நீ எப்படி இங்க வந்த ? !

மனைவி : அதாங்க... உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு. பின்ன நான் பார்க்கிறது இந்த இடந்தான். சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான்..
நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும் . கரெக்டா spelling சொன்னாமட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத்தான் போகணும்.

மனைவி : என்ன வார்த்தை ?

சேகர் : செக்கோஸ்லோவாகியா

நல்ல கதை. சேகருக்கு..... கடைசி நேரம், மூளை நல்லாய்... வேலை செய்திருக்கு. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

14492420_1741638912753988_44894868661761

2 hours ago, தமிழரசு said:

14492420_1741638912753988_44894868661761

:D: :D: 

& உன் நண்பியை கண்டதும் இந்த உலகத்தையே மறந்தேன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணிக்கு மட்டும் எதுக்கு பாட்டில்? அதையும் நக்கியே குடிக்கலாம்ல.....:27_sunglasses:

CtqgPgsVYAASVx_.jpg

  • கருத்துக்கள உறவுகள்

14516508_743769939109827_5051269141469967453_n.jpg?oh=3648dbd0999352f4567507ad95277248&oe=586F377F

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியைத்  தொடங்கிய நந்தனுக்கும் நகைச்சுவைகளை இணைக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்.சிரிப்பதற்கான பொழுதுகளை தேடும் சூழலில்  சிரிக்க மட்டும் வாங்க அழகான தலைப்பு. தொடர்க. 

  • கருத்துக்கள உறவுகள்

14568181_639435386238249_812628456014866

14463300_744925798994241_7305735801371521513_n.jpg?oh=fdfae3edc73c075af78eb859b1682a54&oe=58659FD8&__gda__=1487693396_42490a58dc1868c36545724f237cde45

மறுபடி எங்கயா என்ன கூட்டிட்டு போர...!?
உள்ளாட்சித் தேர்தலுக்குதான்...

  • கருத்துக்கள உறவுகள்

14495528_744589432361211_5522388710745769162_n.jpg?oh=43b66e827e8c060f56a884fd49962532&oe=58A4F233

  • கருத்துக்கள உறவுகள்

14484870_743797312440423_8139577307917038773_n.jpg?oh=d980ba6a944b672ab014915e77023e23&oe=5871553E

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.