Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes, enfant, monument et texte

இவற்றைப் பார்க்கும்போது குழந்தைகளாகவே இருந்திடலாம் போல் இருக்கு.......!   😂

  • Like 2
  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’Notre monde résumé en une seule image... L'Anti Média’

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Peut être une image de pic-bois, Martin-chasseur géant, martin-pêcheur et texte

Edited by suvy
பிழை திருத்தம்.....!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனிதனா நாயா  புலியின் தெரிவு .........!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’பாவாலி செய்தியாளர் மீனவர்களின் இளப்பெருக்க காலத்திற்காக தடைக்காலம் NEWS OLIVE 10:21 LU #BIGNEWS சுட்ட வடை அடேய், நாசமா போறவனே! உன்னை எல்லாம் எவன்டா இந்த வேலைல சேர்த்தான்? அது மீனவர்களின் இல்லைடா, மீன்களின்!’

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, suvy said:

Peut être une image de 2 personnes et texte qui dit ’பாவாலி செய்தியாளர் மீனவர்களின் இளப்பெருக்க காலத்திற்காக தடைக்காலம் NEWS OLIVE 10:21 LU #BIGNEWS சுட்ட வடை அடேய், நாசமா போறவனே! உன்னை எல்லாம் எவன்டா இந்த வேலைல சேர்த்தான்? அது மீனவர்களின் இல்லைடா, மீன்களின்!’

பாவம்… எத்தனை மீனவன், இதை வாசித்து தள்ளிப் போய் திண்ணையில் படுத்தானோ.. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’"பணக்காரன் சட்டத்தை ஆளுகிறான் சட்டம் ஏழையை ஆளுகிறது" Puric இந்தியா’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aucune description de photo disponible.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

Aucune description de photo disponible.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 6 personnes et texte qui dit ’And for the ladies viewing pleasure...A men's beauty contest from 1919.’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’பத்தில் 7 பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள் -செய்தி நல்லா கணக்கெடுங்க ஆபீசர்ஸ்... மீதி 3 பேரு சார்ஜ் போட்டுருப்பாங்க...’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et chien

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de monument

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 7 personnes et texte qui dit ’மாப்ள நீ என்ன பண்ணர சூப்பர் பட்டத்தை விட தளபதி தான் கெத்துன்னு போய் சொல்லு இது மாமா தளபதி பட்டமும் அவங்களுதான் மாமா *TL TL’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, sourire et texte qui dit ’நல்லா படிச்சிட்டு போயும், பரீட்சையில எதுவுமே நினைவுக்கு வராதப்போ... மறக்க தெரிந்த மனமே, உனக்கு நினைக்க தெரியாதா?’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’ஆண்பாலாக பிறந்ததற்கு பதிலாக ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கி இருக்கலாம்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’Finally Neelambari Married Padayappa Soundarya In Heaver Heaven Now’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’I want to talk to my lawyer! I'm here!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 9 personnes et texte qui dit ’நாங்க இன்னமும் லவ் பண்ணாம இருக்கோம் அப்படினா அதுக்கு எங்க அப்பா அம்மா வளர்ப்பு தான் காரணம் 90s kids ஏங்க அவன் உங்கள தான் பெருமையா சொல்லுறான் அப்பா அம்மா அவனே செம கோவத்துல இருக்கான் வா ஓடிருவோம்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’Newly Designed Weighing Scale paen அப்பாடா... இன்னும் மாடு'கிட்ட தான் இருக்கோம், நீர்யானை கிட்ட போகல...!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’ஏன்டி டிரஸ் எடுக்க போகலையா.. உங்க கார்டு குடுங்க எடுத்துட்டு வந்துரோம்.. மழைவர்ற மாதிரி இருக்கு மொட்ட மாடில காய போட்ட துணிய எடுக்கலையானு கேட்டேன் வெண்ண மகளே.’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’இலங்கை உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக மாறும் வஜிர அபேவர்தன නත් சிரிச்சா தானேடா அடுத்த comedy பண்ணுவ’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’SENTHUR ஜி ஃபோட்டோ எடுப்பது போல பல படம் வந்திருக்கு ஆனால், எடுத்த ஃபோட்டோ ஒன்று கூட வெளிய வரலையே ஏன்?’




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.