Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி

Featured Replies

யாழிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி

 

 

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

14264955_1763203497271843_61905884351435

இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவின் ஆரம்பநாள் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

14368796_1763203553938504_32437147367234

இதை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிதைவுற்றுள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு இன்று ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/11358

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நீராகாரமின்றி உண்ணாவிரதமிருந்து இந்தியாவின் அகிம்சை முகமூடியைக் கிழித்தெறிந்த லெப். கேணல் திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள் இன்று.

உண்மையான அகிம்சைப் போராளி திலீபனுக்கு வீரவணக்கங்கள்!!

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்...

  • கருத்துக்கள உறவுகள்

மனதை மிகவும் பாதித்த நிகழ்வு..

அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

14359076_665465656954308_107764405281831764_n.jpg?oh=fb4757d2fdd61042c187a986c271c3a8&oe=583B5ADA

அழகிய பூ.... ஒன்று,  வாடத் தொடங்கிய நாள். 
தியாக தீபம் திலீபனுக்கு...  அஞ்சலிகள்.

Edited by தமிழ் சிறி

அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.