Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரகோரா ரிபிசி மூடுவிழா..இன்றுடன்...

Featured Replies

விரைவில் செய்தி வரும்....

  • Replies 54
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தரம் மூடுவாங்கள்? எத்தனை தரம் இவங்களும் திறப்பாங்கள்.?

விரைவில் செய்தி வரும்....

அரோகரா! அரோகரா! நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா! செய்தி உண்மையாக இருந்தால் எனது சார்பில் வன்னிமைந்தன் கந்தா உனக்கு தூக்குக்காவடி எடுப்பார்!

அரோகரா! அரோகரா! நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா! :rolleyes:

தற்காலிகமாகத்தான் மூடப்படுதாம்.

எங்களுக்கு நாங்களே அரோகரா.

தாங்களே மூடப்படுவதாக சொல்லப்படுவதும் ஏதாவது சதியின் ஒரு அங்கமாக இருக்கலாம்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ க்ள்ளு அடிச்சு போட்டு போதையில் பேசும் நம் போன்றவர்களுக்கு பெரும் இழப்புதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்காலிகமாகத்தான் மூடப்படுதாம்.

எங்களுக்கு நாங்களே அரோகரா.

தாங்களே மூடப்படுவதாக சொல்லப்படுவதும் ஏதாவது சதியின் ஒரு அங்கமாக இருக்கலாம்.

பிபிஸி தமிழோசை இருக்கும் போது பிறகு ஏன் ரிபிசி நரியோசை?

TBC இன்று இரவு 12 மணியுடன் செயல் இழக்கவிருக்கிறதாக தெரியவருகிறது .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மூடுறாங்களாம்?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் காக்கைகள் சீ பீனிக்ஸ் பறவைகள் மாதிரி, எரிஞ்சுகொண்டே இருப்பமப்பு,,, :angry:

ரிபிசி மூடப்படுவதால் அதில் பணிபுரியும் அரசியல் இராணுவ ஆய்வாளர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது.

அதனால் அவர்கள் யாழ் களத்தில் முகமூடியுடன் நுழைய வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிபிசி யின் பக்த அடியார்களே!என்ன செய்வது?எல்லாம் அவன் செயல்.

  • தொடங்கியவர்

தமிழ் தாயகமக்களையும் அதன் விடுதலை அமைப்பையும்

அரச பயங்கரவாதத்துடன் இணைந்து அந்த மகக்ள்; மீது

நடாத்தப்படுகின்ற அரச பயங்கர வாத தாக்குதலை

நியாயப்படுத்தி அதற்கு ஒத்தூதி வந்த தேச விரோத வானொலியாக

தமிழ் தாயக மக்களால் கூறப்பட்டு வந்த.

குடு முஸ்தப்பாவின் தலைமயில்

இயங்கி வந்த இந்த வானொலி சில சட்டவிரதோமான முறையில்

இயங்கியதாக கூறி அதற்கு அந்த நாட்டு சட்டமா அமைப்பு

மூடுவிழா விடுத்திருக்கிறது.

குறுகிய கால மணித்துளிகளை அவகாசமாக கொடுத்து இன்று இரவு

பிரித்தானிய நேரப்படி நள்ளிரவு 12.00.மணியளவில் வெந்த மனங்களின் கண்ணீரால்

வெற்றிகாரமாக மூடுவிழா காண்கிறது.

பிரதேச வாதத்தை கிளப்பி தமிழ் மக்களை குழப்பும்

நடவடிக்கையில் மிக கொடுரமான முறையில்

பொய் பிரச்சாரங்களை நடாத்தி வந்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை அறிந்த பல மக்கள் இனிப்பு பண்டங்கள் கொடுத்து ஆடிப்பாடியதை

கண் முன்னால் காணக்கூடியதாக இருந்தது.

அங்கு பணியாற்றி வந்தவர்கள் மிகவும் பதட்டத்திலும்

பர பரப்பிலும் உள்ளதை காண முடிந்தது.

அதற்க்குள் இருந்தே இவர்களுக்கு குழி பறிக்கப்பட்டுள்ளதாக

அவர்களிற்குள் குத்து வெட்டு படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்க முன்னர் பல தடவை அவர்களுடைய ஒலி பரப்பு

தடைப்பட்டதும் அவர்களுடைய கருணா. ராஜன்குழுக்களிற்குள் உள்ளான

முரன்பாடுகளின் காரனமாகவே என கூறப்பட்டது.

இது தமிழ் ஒட்டு குழு ராஜன் குழுவினதுடையது என்பது குறிப்பிடத்தக்கது..

பல கொள்ளை .கொலைகள்.ஆட்கடத்தல்கள். வங்கியட்டை மோசடி.

என்பவற்றில் இதன் முன்னாள் இயக்குனர் சிறையில் சிக்கி தவிக்கிறார்.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் முன்னர் அவர்களுடைய

ஒலி பரப்பு தடைப்பட்டால் பாயந்தடித்து புலிகள் தான் அதனை செயதார்கள்

என பறை சாற்றிய அந்த நபர்கள் இன்று புலிகள்தான் செய்தார்கள் என்பதை

பகிரங்கமாக அவர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை.

விடுதலைப் புலிகளை படு மோசமாக விமர்சித்து வந்தவர்கள்

தங்களது வானொலி மூடு விழா நடக்கபடுவதை தெரிந்து கவலையில் உள்ளஅவர்களில்

உண்டியல் கள்ளன் என நிதர்சனத்தால் கூறப்பட்டு வந்த ஜெதேவன்

தான் தற்போது ஜ.பி.சி. கேட்பதாகவும் குறிப்பிட்டீருந்தார்.

அங்கு பணியாற்றிய பலரும் மிகவும் பீதியில் உள்ளார்கள்

அவர்களின் பேச்சில் இருந்து அதை அறிய முடிந்தது.

ஈழ விடுதலைக்காக போராடி வருகின்ற விடுதலை

அமைப்பை மிக கேவலமாக விமர்சித்த வானொலி இதுவென்பது குறிப்பிடதக்கது.

களை எடுக்கும் நடவடிக்கைகள் களை கட்ட

தொடங்கி உள்ளதை இதன் ஊடாக அறிய முடிகிறது மக்கள்

பேசிக் கொள்கிறார்கள்.

அணைத்து மக்கள் முகத்தில் புன்னகை கொட்டி வழிவதையும்

ஒருவரையொருவர் கட்டி தளுவி ஆடிபாடுவதும் தொடர்கிறது.

அரோகரா..அரகோரா......தேவ..தேவா...

மேலும் செய்திகள் தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி சொல்லிட்டிங்க நானும் ஜில் லுனு ஒரு ஐஸ் சாப்பிட போறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாற வியாழன் வருவம் எண்டுறார் செயதேவன்.

ரி.பி.சி வானொலிக்கு பிரித்தானிய அரசு அடித்து மூடியது – அறிவிப்பாளர்கள் கட்டிய கோவணத்துடன் தப்பி ஓட்டம். .

ருp.பி.சி வானொலிக்கு பிரித்தானிய அரசு தடை வித்தித்துள்ளது. சுட்டரீதியற்றமுறையில் போலியாக இயங்கிய இந்த வானொலி ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பினரால் நடாத்தப்பட்டு வந்தது. புpரித்தானிய சட்டத்துறையால் வானொலி நிர்வாகத்திற்கு எதிராக வளக்கு பதிவாகியுள்ளது. குருணா குழவினருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிளவு வானொலிக்குள் பாரிய விரிசலை ஏற்படுத்தியதுடன் வானொலியின் சட்டரீதியற்ற செற்பாடுகளை நீதி துறையின் கவனத்திற்கு கொண்டு வந்தது. தற்போது வானொலி நிர்வாகம் சட்டத்தில் அகப்பட்டுள்ளதுடன் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எண்று இயங்க முடியாத நிலையும் எற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. வுhனொலியை மீட்டே தீருவன் எண்று உண்டியலான் வானொலியில் சத்தியம் செய்துள்ளார்.

  • தொடங்கியவர்

இந்த வானொலி முன்னர் ஜெயக்குமார். முஸ்த்தப்பா.

இருவருமே முக்கிய பங்கு தாரர்களாகவும் நிர்வாக

இயக்குனர்களாகவும் இருந்தனர். காலப்போக்கில் முஸ்த்தப்பா தமிழீழ

விடுதலைக்கு எதிராக பல அவதூறு பிரச்சாரங்களை நடத்த முனைந்த வேளை

அதாவது வி.சிவலிங்கம் சுவிசிலிருந்து புலிகளுக்கு எதிரானதும் தமிழ் தேசிய இறமைக்கு இழிவானதுமான

செய்தி ஆய்வு என்ற கோணத்தில் தங்களது மன குமுறல்களையும் ஆதித கற்பனைகளையும்

கட்டவிழ்த்து விட்ட வேளையில் மக்களிடத்தில் இருந்து நேரடியாக அதை தடை செய்யும்படி

கண்டன குரல்கள் எழுந்தது.

இதனால் தனது நற்பெயருக்கு கலங்கம் வந்து விடுமோ

என அஞ்சிய ஜெயக்குமார் அதில் இருந்து பிரிந்து ஈரிபிசி. என்ற வானொலியை ஆரம்பித்தார்.

அங்கிருந்த பல அறிவிப்பு சாதனங்களையும் அபகரித்து கொண்டு முஸ்த்தப்பா

தனது ஆளுகைக்குள் அந்த நிறுவனத்தை வைத்திருந்தார்.

அந்த கால கட்டத்தில் இலங்கை சூரியனில்

அறிவிப்பாளர்களாய் இருந்த சிறந்த அறிவிப்பாளர்களை

தன்னகத்தே கொண்டு மக்களை தம் வசிக குரலால் மயக்கி தமது

பக்கம் திசை திருப்ப முற்ப்பட்டனர் பின்னாளில் அவர்களும் ஈழ

விடுதலைக்கு எதிராக இயங்க முற்ப்பட்டனர்.

எதற்கும் சளைக்காத தேச விடுதலை மீது பாசமும் பற்றும் கொண்ட

தாயக மக்களின் தொடர்ச்சியான அழுத்ததத்தின்

காரணமாக அவர்களில் நால்வர் ஒரே தடவையில் அந்த நிறுவனத்தை

விட்டு வெளியேறினர். அந்த கால கட்டத்தில் அவை முதற்தடவையாக செயழிழந்தது.

அதன் பின்னர் இலங்கை..இந்தியா புலனாய்வு துறைகளினால் வழிநடத்தப்பட்டுவரும்

ஒட்டுக்குழுக்களின் கையாலான முஸ்த்தப்பாவிற்கு பணம் கொடுத்து அதை வழி நடத்தி வந்தனர்.

புலம் பெயர் நாடுகளில் ஒளிந்து வாழும் தமிழ் விரோத முன்னாள் குழுக்களை ஒன்றினைத்து

தாம் பலமாக உள்ளோம் என காட்டியபடி.

உச்ச ஏறி நின்று புலிகளையும் அந்த மக்களையும் வசைபாடினர்.

கடந்த முதலாவது ஜெனிவா பேச்சின் போது அந்த பேச்சு வார்த்தை மேசைக்கு

போனவர்களை சங்கடத்தில் ஆழத்தி அவர்களிற்கு கறை புச முஸ்த்தப்பா தலைமையில்

சிங்களவர்களை உள்ளிட்ட ஒரு குழு தயாரானது.

இதை முன்னரே அறிந்த விடுதலையின் பால் பற்று கொண்டவர்கள் அவர் சம்பந்தமான

அணைத்து ஆவனங்களையும் அந்த நாட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அந்த இடத்திலேயே அத்தனை மக்கள் முன்னாள் விலங்கிடப்பட்டு முஸ்தப்பாவும்.கருணா ஒட்டு குழு உறுப்பினரும்

அவர்களுடன் இணைத்து சிலரும் இழுத்து செல்லப்பட்டனர்.

அந்த கால கட்டத்தில் அவரோடு வந்து

இயங்கிய ஜெயதேவன் அதற்கு தலமை தாங்கி அந்த வானொலியை நடாத்தி வந்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வானொலி முஸ்தப்பாவின் பெயரிpல் பதிவு செய்யப்படவில்லை

மாறாக காலத்திற்கு காலம் பெயர்கள் மாற்றப்பட்டன.

தற்போது அந்த வானொலி சட்டவிரோதமாக இயங்கியதாக கூறி அதனை

தடை செய்துள்ளனர். இந்த பெயரில் அவை இனி இயங்க முடியாது என கூறப்படுகிறது.

எனினும் வேறு மாற்று பெயரில் அவர்கள் வேறு ஒன்றை தொடக்கலாம் என கூறப்படுகிறது.

அதற்குள் இருந்து அவர்களுடன் ஒத்தூதி அவர்கள் சம்பந்தமான அணைத்து விபரங்களையும்

திரட்டிய சில நபர்கள். இந்த மூடுவிழா நேரத்திலும் அதற்குள் கவலையோடு இருப்பதாக

கூறியது வியப்பாக இருந்ததாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த இரைவு (வியாழன்) 12.00. மணியளவில் தனது இறுதி யாத்திரயை நிறைவு செய்தது.

பல ஆண்டுகளாக தமிழ் விரோத குழக்களின் ஆதிக்கத்தில் நெறிப்படுத்தி வந்த

இந்த வானொலி இசயழிழந்ததை எண்ணி தமிழ் தாய் ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள்.

அந்த தமிழ்த்தாய் பிள்ளைகளும் ஆடி பாடுகிறார்கள். இது சம்பந்தமான விபரமான செய்திகள்

கிடைக்கப் பெறும் போது நாம் இங்கே தருவோம்.

-வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

இனி நாங்கக் பொழுது போறதுக்கும் சிரிக்கிறதுக்கும் என்ன செய்யிறது :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன் லேசுப்பட்ட ஆளில்லை. ஈழபதீஸ்வரத்தையே கையகப்படுத்தியவர்.. எப்படியும் மீண்டும் தங்கள் வானொலியை (இன்னொரு பெயரிலாவது) கொண்டுவரத்தான் முயற்சிப்பார்கள்.. நீங்களும் அவர்களை எதிர்த்துக்கொண்டே வானொலியைக் கேட்பீர்கள்.. :rolleyes:

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடந்தது.

மக்களின் விருப்பில்லாத ஒன்றை எத்தனை நாளைக்கு ஒட்டுவது.

சரி இப்ப தமிழ்தேசியமா அல்லது துரோகமா வென்றது.புலியோ பூணையோ அது வேற பிரச்சனை.

தமிழ் தேசிய உனர்வின் நின்று பிடிக்க முடியவில்லை

ஜெயதேவன் லேசுப்பட்ட ஆளில்லை. ஈழபதீஸ்வரத்தையே கையகப்படுத்தியவர்.. எப்படியும் மீண்டும் தங்கள் வானொலியை (இன்னொரு பெயரிலாவது) கொண்டுவரத்தான் முயற்சிப்பார்கள்.. நீங்களும் அவர்களை எதிர்த்துக்கொண்டே வானொலியைக் கேட்பீர்கள்.. :rolleyes::lol:

சரியாய் சொன்னீர்கள் கிருபன் அண்ணா.

இங்கும் தென்றல் வானொலியூடாக மாலையில் TBC சேவை நடக்கிறதாம்.

தென்றலின் பகுதி 2 தான் TBC ஆம்.

ஆனால் புலம் பெயர் தேசங்களிலும் எல்லாளன் படையினர் களையெடுக்கத் தொடங்கியிருப்பதாக இங்கு செய்திகள் அடிபடுகின்றன.

Edited by mathuka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இதுல ஒரு கருத்து எழுதிபோட்டு அடுத்த பகுதிக்குள்ளே போக முன் அந்த கருத்தை காணவில்லை???????

அப்புமாரே கனக்க சந்தோசப்பட வேண்டாம்!! உண்டியல் கள்ளனின் கோயில் பணத்தில் நாளையே இன்னொரு ரேடியோ வாரதுக்கு நேரமெடுக்காது!!! காற்றுப் போக முடியா இடமெல்லாம் உண்டியல் போகும் என்பதை மறந்து விடாதீர்கள்!!!!!

இது மிகத் திட்டமிட்டு, முஸ்தப்பாவை சுவிஸ் ஜெயிலுக்குள் தள்ளி விட்டு நடந்திருக்கிறது. இது உள் வீட்டுக் கூத்துத்தான், வேறொன்றுமில்லை!!!! இது ....

.... மாட்டுக்கறுத்தாலறுக்கு ஒறு இலுக்கு .......

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே தமிழ் கடைகளில் விற்கப்படும் அழுகிய பொருட்கள், பிரதி பண்ணிய விற்பனை அனுமதி பெறாத 1 பவுண் 11/2 பவுண் சினிமாச் சீடிக்கள், பழுதாப் போன உணவு வகைகளை விற்றல் என்று எல்லாத்தையும் தடை செய்யுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ...! :P :D

தமிழ் கடைகளை பூட்டி சாவியை எடுத்தாலும் சந்தோசம். இன்னொன்று சொல்ல மறந்திட்டன் சரிற்றி என்று பதிஞ்சு போட்டு கோயில் கட்டி கும்பாவிசேகம் பண்ணி ரபிக்கை புளக் பண்ணி சமருக்குள்ள மட்டும் 5 தேர்த் திருவிழா நடத்திறதும் இல்லாமல் அரோகரா அரோகரா என்று கட்டுப்பாட்டு சத்தத்தையும் மீறி கத்துறவையையும் பிடிச்சு உள்ள போடுங்கோ. கோயில்களையும் சறிற்றிக்குரிய கணக்கு வழக்குகளைச் சரியாக் காட்டச் சொல்லுங்கோ. உந்த ஓசிப் பேப்பர்களால மாநகரத்தில் குப்பை அதிகமாகுது. பிளீஸ் அதையும் கொஞ்சம் கவனியுங்கோ..! :D

Edited by nedukkalapoovan

உண்மையில் நடந்தது என்ன எண்றால் நேற்றய தினம் கரோ பிரதேசத்தில் பொலிசாருக்கு பெரியவராக இருக்கும் கொம்மாண்டருக்கும் தமிழ் மக்களின் மக்கள் திலகங்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடந்தது.

சந்திப்பில் கொமாண்டர் கேட்டாராம் ஏன் லண்டனில் பொலிசாரை மக்கள் நம்புகினம் இல்லை எண்டு.

உடனை அந்த வயது போன சீவன் பாவம் மக்களுக்காக கடும் குளிரிலை றோட்டிலை படுத்து எழும்பினவரை மனைவியோட இரவிலை கட்டிப்பிடிச்சு படுத்துப்போட்டு பகலிலை நாடகம் ஆடுறார் எண்டு இந்த வானொலியிலை பளி கேட்ட சீவன் எழும்பி பொலிஸ் கொமாண்டரை கேட்டுதாம்.

கொம்மாண்டர் இந்த பிரதேசத்திலை ஒரு வானொலி 4 சட்டரீதியற்ற முறையிலை இயங்குது அதன் உண்மையான உருமையாளன் சுவிலை கம்பி எண்ணுறார். அந்த வானொலியை பற்றி கம்பனி பதிவகத்துக்கு முறையிட அதைபோய் பொலிசிலை சொல்லு எண்டுகினம்.

பொலிசிலை முறையிட அதை போய் கவுன்சிலுக்கு சொல்லு எண்டுகினம்.

கவுன்சிலுக்கு சொல்ல கம்பனிக்கு சொல்லு எண்டுகினம்.

கம்பனிக்கு சொல்ல பொலிசு எண்டு கினம் பொலிசுக்கு சொல்ல இது கம்பனி வேலை என்னுடைய வேலை எண்டுகினம்.

அப்ப எவன்தான் பொலிசை நம்புவான் எண்டாராம்.

பொலிஸ் படையின் தலைவரான கொமாண்டர் திகைச்சே போனாராம்.

பொலிஸ் கொமாண்டருக்கு படு வெக்கமாயும் போச்சாம். உடனை கொமாண்டர் தேடி பாத்தால் ஒரு தமிழ் வானொலி இப்படி போலியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதை கண்டு பிடித்து சுற்றிவளைத்தபோது

ஜயா நாம் படிக்காதவர்கள் சட்டம் தெரியாது எண்டு கை எடுத்து கும்பிட்டார்களாம். ரி.பி.சி காறார். இரவு 12 மணிக்கு பொலிசார் குறித்த பிரதேசத்தை சீல் வைச்சு பூட்டினார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.