Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

90950828_1899272683540797_45605680306349

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20200407-193445.png

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

92024717_3746099595423459_17690492262363

Posted

Bilde

பயப்படாதே மவனே அது துப்பாக்கி இல்ல கேமரா அவர் நமக்கு உதவுரத படம் புடிக்கிறாரு பின்னாடி தர்மம் செஞ்சத எமன் கிட்ட காட்டி சொர்க்கத்துல இடம் கேட்பாரு (Please உதவி செய்யப் போகும்போது கேமரா/படம் பிடிப்பவருடன் வராதீர்கள். நேற்றுவரை நாங்களும் நல்லாதான் இருந்தோம் எல்லாம்

thanks: https://twitter.com/PARITHITAMIL

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

90765273_2646753535558792_27701060688507

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழு.. வாழ விடு ..👍

NINTCHDBPICT000577509954.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20200418-192901.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

94089521_2833925076698984_58518191360819

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/4/2020 at 00:55, tulpen said:

large.IMG_2015.jpg.baaf5cf647e6473f7b33089e1225d962.jpg

Quarantine – தனிமைப்படுத்தல் – என்ற சொல் உருவானது எப்படி .?

FB_IMG_1587728997511.jpg

நவீன மருத்துவத்துறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் அலி இப்னு ஸீனா. மேற்குலகில் இவரை அவிஸினா என்றழைக்கிறார்கள்.
அன்றைய பரந்த பாரசீகத்தில் (இன்றைய உஸ்பெகிஸ்தானில்) கிபி 980ம் ஆண்டில் பிறந்த அலி இப்னு ஸீனா, சிறுவயது முதலே மருத்துவத்துறையில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்; பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களினால் அன்றைய மக்கள் பெரும் துக்கத்துக்கு ஆளாகி வருவதைப் பார்த்து வேதனைப்பட்டார். இதை எப்படி தீர்ப்பது என யோசிக்கத் தொடங்கினார். ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.இதன் விளைவாக அலி இப்னு ஸீனா கண்டறிந்ததுதான் கொரண்டைன்.

ஆம். மனிதனில் இருந்து மனிதனுக்கு நுண்ணுயிர் அல்லது வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்காக, நோய் தொற்றுக்குள்ளானவரை ஒரு மாதமும் பத்து நாட்களும் (நாற்பது நாட்கள்) தனிமைப்படுத்தி வைக்கும் புதிய முறையை அலி இப்னு ஸீனா அறிமுகம் செய்தார்இந்த முறை, ‘அர்பஈய்ன்’ என்று அழைக்கப்பட்டது. அரேபியா மற்றும் பாரசீகத்துடன் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்த வெனிஸ் நகர வர்த்தகர்கள் இத்தாலியில் இந்த முறையை முதலில் அறிமுகம் செய்தார்கள்.

இத்தாலியின் வெனிஸ் நகரம் அன்றை ஐரோப்பாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கியது குறிப்பிடத்தக்கது.  ‘அர்பஈய்ன்’ என்ற அரபுச் சொல்லுக்கு – அதாவது நாற்பது என்பதற்கு – quaranta (குஆரன்டா) என்று அர்த்தம். இதனைத் தழுவியே Quarantine – தனிமைப்படுத்தல் – என்ற சொல் உருவானது.

http://puthusudar.lk/2020/04/24/quarantine-தனிமைப்படுத்தல்-என்ற-ச/

டிஸ்கி : தோழர்.. தாங்கள் ஒரு தீர்க்கதரிசி ..👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

44332028_2186313775024631_40569837293592

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

94756471_1760282907458520_361809887556009984_n.png?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_ohc=q58arH-2hg8AX_IWPgF&_nc_ht=scontent-frt3-1.xx&oh=fe41fff5a64f0315a5ba7c18fe450939&oe=5ECF59C3

Edited by தமிழ் சிறி
  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.