Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக அழகி 2016: போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி!

Featured Replies

உலக அழகி 2016: போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி!

 

 
missw11

 

2016 உலக அழகிப் படத்தை போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி டெல் வல்லே வென்றுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 66-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 19 வயது ஸ்டெபானி வென்றுள்ளார். டொமினிகன் குடியரசு, இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் 2,3ம் இடங்களைப் பிடித்தார்கள். 

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரியதர்ஷினி சேட்டர்ஜி முதல் 20 இடங்களில் வந்தாலும் அடுத்த சுற்றில் தோல்வியடைந்து 18-வது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டார்கள்.

miss_world11.jpg

http://www.dinamani.com/cinema/cinema-news/2016/dec/19/உலக-அழகி-2016-போர்ட்டோ-ரிக்கோவைச்-சேர்ந்த-ஸ்டெபானி-2618068.html

  • தொடங்கியவர்

உலக அழகியாகிய கல்லூரி மாணவி

 

 

(லோகேஸ்வரன்)

2016 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை 19 வயதேயான புவேர்ட்டோரிக்கா நாட்டை சேர்ந்த ஸ்டேபானி டெல்வாலே என்ற கல்லூரி மாணவியிற்கு வழங்கப்பட்டுள்ளது.

15622122_10154879984859974_3589221096097

பல சுற்றுகலாக இடம்பெற்ற உழக அழகி போட்டியில் 50 நாடுகள் பங்குபற்றியிருந்தன. அமெரிக்காவின் மேரிலேண்டிலுள்ள அக்சான்கில் நகரில் இடம்பெற்ற இறுதி நிலை போட்டிகள் நேற்று இடம்பெற்றன. 

15541255_10154879961624974_1668471067333

15542415_10154879958154974_7378522810423

இறுதி போட்டியில் இந்தோனேசியா, புவோட்டோரிக்கா, பிலிப்பைன்ஸ், டொமினிக்கன் குடியரசு மற்றும் கென்யா ஆகிய நாடுகளின் அழகிகள் பங்குபற்றியிருந்தனர்.

15590175_10154880455429974_4297639375624

இணைத்து போட்டிகளிலும் ஆரம்பம் முதலே பிரகாசித்த புவேர்ட்டோரிக்கா நாட்டைச் சேர்ந்த ஸ்டேபானி டெல்வாலே முதலாம் இடத்தையும், டொமினிக்கன் குடியரசை சேர்ந்த யரீட்ஹா மிகுலெனினா ரெயஸ்ரமிரெஸ் மற்றும் இந்தோனேசியாவின் நடாஸா மனுலா பகிரவே, முறையே மூன்றாம் நான்காம் இடங்களை கென்யா மற்றும் பிலிப்பைன்ஸ் அழகிகள் பிடித்தனர்.

15589966_10154880453859974_2090078740427

2015 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ஸ்பெயினின் உலக அழகி மிரேயா லாலாகுனா 2016 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டம் வென்ற ஸ்டேபானி டெல்வாலேவிற்கு உலக அழகி பட்டத்தை சூட்டினார்.

15578247_10154880440879974_5790081026409

உலக அழகி பட்டம் வென்ற ஸ்டேபானி டெல்வாலே ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் ஸ்பெயின் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என்பதோடு, கல்வியியல் சிந்தனை மிக்கவருமாவார என்பது குறிப்பிடத்தக்கது.

15542160_10154880443544974_4325315267762

http://www.virakesari.lk/article/14536

  • கருத்துக்கள உறவுகள்
On 12/19/2016 at 4:44 AM, நவீனன் said:

15541255_10154879961624974_1668471067333

இரண்டாவதா வந்த இந்தம்மாவைவிட நம்ம லா சப்பல் அழகி எந்த அளவில குறைஞ்சு போய்ட்டாங்க.. சொல்வீர்களா.. நீங்கள் சொல்வீர்களா? :D: 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/19/2016 at 2:47 AM, நவீனன் said:

 

 

 
missw11

 

 

 

இது நிஜமானதா ?
இது பேசுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ட மச்சானுக்கும் எனக்கும் ஒரே ரசனை...சூப்பர் அழகெல்லவா இந்தப் பெண்...கடைந்தெடுத்த சிலை மாதிரி இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2016 at 11:58 AM, Maruthankerny said:

இது நிஜமானதா ?
இது பேசுமா ?

பேசும்யா.. கல்யாணம் கட்டினால் ஓவரா பேசும்.. பரவாயில்லையா?! :D:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இசைக்கலைஞன் said:

பேசும்யா.. கல்யாணம் கட்டினால் ஓவரா பேசும்.. பரவாயில்லையா?! :D:

எல்லா இடமும் நல்லதையும் கெட்டதையும் 
கலந்துதான் விட்டுருக்குபோல ..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.