Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் இளையராஜா சிறீலங்கா வருகை!

Featured Replies

மகிந்தராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் இளையராஜா சிறீலங்கா வருகை!

பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கிணங்க தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜா யாழ்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவரினை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு, மகிந்த ராஜபக்ஷவின் விசுவாசியும், ஏசியன் ரிபியூன் இணையத்தள செய்தி ஆசிரியருமான கே.பி.ராஜசிங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், சிங்கள அரச தொலைத்தொடர்பு சேவையின் ஏற்பாட்டில் தென்னிந்தியப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து இசைக்கச்சேரி ஒன்றையும் நடாத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவர மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://thuliyam.com/?p=52163

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிற்கு வேற வேலை இல்லையா இளையராஜாவை யாழுக்கு கூட்டி வந்து யாழ் மக்களை entertain பண்ண.

  • கருத்துக்கள உறவுகள்

இளைய ராஜா...... மகிந்தவின்  அழைப்பின்  நிமித்தம்  இலங்கை வருவாராக இருந்தால்,
அவரின் மீது உள்ள ஈழத் தமிழர்களின்  மதிப்பை,  இழக்க வேண்டி வரும்.
அவர் இதற்கு சம்மதிக்க மாட்டார்  என்றே நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா வருவதுக்கும் பதவியில் இல்லாத ஒருத்தனை ஏன் இழுத்து முடிச்சு போடுறாங்கள் இப்படித்தான் கனடாவிலும் இந்தாள் போக கொள்ளுபட்டவங்கள் நான் நினைக்கிறன் அங்குள்ள மக்கள் கொஞ்சம் சந்தோசமாக இருப்பது யாருக்கோ பிடிக்கலை போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இளையராஜா வருவதுக்கும் பதவியில் இல்லாத ஒருத்தனை ஏன் இழுத்து முடிச்சு போடுறாங்கள் இப்படித்தான் கனடாவிலும் இந்தாள் போக கொள்ளுபட்டவங்கள் நான் நினைக்கிறன் அங்குள்ள மக்கள் கொஞ்சம் சந்தோசமாக இருப்பது யாருக்கோ பிடிக்கலை போல் உள்ளது .

 

  • கருத்துக்கள உறவுகள்

இது முன்னரைப் போன்று பிஸினஸுக்குள் அரசியலைக் கலக்கும் முயற்சி.  இளையராஜா கச்சேரிக்கு இலட்சக்கணக்கில் மக்கள் போவார்கள். அதனால் பலனடைய முடியாதவர்கள் நிகழ்வைக் குழப்ப முயற்சிக்கின்றார்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.