Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் நடக்கிறது! கருநாயின் கட்சிக்கு புதுவிளக்கம் கொடுக்கும் பத்து-மினி!

Featured Replies

அமெரிக்காவைத் தளமாக வைத்து இயங்கும் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் கருநாய்க் கும்பல் தமிழ்ச் சிறுவர்களை பிள்ளைபிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பது பற்றி விளக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது யாவரும் அறிந்ததே! இதை மறுத்து ஹியூமன் ரைட்ஸ் வோட்சிக்கு தாம் நல்ல பிள்ளைகள், சூது, வாது அறியாத அப்பாவிகள் என கடிதம் எழுதும் பொறுப்பு கருநாயின் வே* பத்து-மினியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

பத்து-மினி ஹியூமன் ரைட்ஸ் வோட்சின் ஜோ பெக்கருக்கு இவ்வாறு கடிதம் எழுதுகிறார்:

தயவுசெய்து கவனிக்கவும், தாங்கள் எனக்கு கடைசியாக எழுதிய கடிதம் பிழையாக முகவரி இடப்பட்டுள்ளது. நீவிர் எமது கட்சியின் பெயரைத் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என முகவரியிட்டுள்ளீர். ஆனால், எமது கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்றே அழைக்கப்படுகின்றது. அதாவது தமிழ் மக்களின் விடுதலைப் புலிகள் என அழைக்கப்படுகின்றதேயொழிய நீவிர் எழுதியதைப்போல் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்று அல்ல! நாம் தமிழீழம் எனும் சொல்லை எமது கட்சியின் பெயரிலிருந்து நீக்கிவிட்டோம்! ஏனென்றால் தமிழீழத் தனியரசில் எமக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் ஐக்கியமான, ஒருமைப்பாடுடைய சிறீ லங்கா என அழைக்கப்படும் அல்லது இலங்கை எனத்தமிழில் அழைக்கப்படும் நாட்டிற்காக போராடுகின்றோம். இங்கே தமிழ், முஸ்லீம், சிங்கள் மக்கள் அமைதியுடனும், சமாதானத்துடனும், சுதந்திரத்துடனும் வேற்றுமைகளின்றி என்றென்றும் வாழ்வார்கள்!

"Please take note, that the last letter you addressed to me was addressed wrongly. You have addressed our party as Tamileelam Makkal Viduthalai Pulikal. In fact our party is called Tamil Makkal Viduthalai Pulikal; i.e. Tamil Peoples Liberation Tigers and not as you has written TamilEelam Makkal Viduthalai Pulikal. We have dropped that word; Eelam! because we don't believe in a separate state of Eelam. We are striving to have a united, sovereign country of Sri Lanka, or Ilankai as the country is called in the Tamil Language, where Tamils, Muslims and Sinhalese can peacefully coexist with, equality, freedom and sustained peace for ever"

  • தொடங்கியவர்

கருநாய் கட்சியின் சின்னமாக கீழே குறிப்பிடப்பட்ட சின்னமே பயன்படுத்தப்படவேண்டுமென அன்புடன் கேட்கப்பட்டுள்ளது! இங்கு வெள்ளைப்புலி கருநாய் கட்சி சமாதனமாக புல் உண்டு பசி போக்குவதையும், ரோஜாப் பூக்கள் கருநாய் கட்சிக்கு பெண்கள் மீதுள்ள காதலையும், செம்மஞ்சள் நிறம் கருநாய் கட்சி புத்த சமயத்தை ஆதரிப்பதையும் குறிக்கின்றது!

குறிப்பு: நீலப்பூக்கள் மற்றும் படரும் கொடியின் அர்த்தம் கருநாய் கட்சியின் அந்தரங்க விடயம். பகிரங்கமாக அறிவிக்கப்பட முடியாது! :D:D:D

tvmpxz3.jpg

Edited by மாப்பிளை

மலர் வளையம் போலல்லவா இருக்கிறது.

  • தொடங்கியவர்

மலர் வளையம் போலல்லவா இருக்கிறது.

மலர் வளையம் போல் அல்ல, மலர் வளையமே தான்! கருநாய் கூலிக் குழுவுக்கு தமிழ் மக்கள் மலர்வளையம் வைக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது! :D:D:D

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பாலியல் வல்லுறவு, படுகொலை, கடத்தல், வழிப் பறிக் கொள்ளை என்று எந்த சட்ட மனித உரிமை விழுமியங்களில் பார்த்தாலும் குற்றவாளிகளா யதார்த்தத்தில் நடந்து கொள்ளும் கூட்டம் (criminal gang made up with a bunch of thugs)ஒன்றை ஒரு அரசியல் அமைப்பாக சர்வதேச அமைப்புகளோடு தொடர்புகளைப் பேணும் ஒரு பொறுப்புள்ள அமைப்பாக அதற்கும் ஒரு பெண்ணையே (அல்லது பெண் பெயரில் ஒருவரை) முன்னிறுத்தி நடந்து கொள்ள (PR exercise) வேண்டும் என்ற தெளிவு சாதுரியம் அதற்குள் இருப்பவர்களிற்கு இருக்குமா?

இதில் இருந்து தமிழர் தரப்பு உணர்ந்து கொள்ள வேண்டியது துரோகத்தை எந்தளவிற்கு ஊக்குவித்து முக்கியத்துவம் கொடுத்து மெருகூட்டுகிறார்கள் என்று. எதிரி எந்தளவிற்கு தந்திரமாக காய்களை நகர்த்துகிறான். அதற்கு ஒத்துழைத்து ஆலோசனை வழங்குவதில் பல சர்வதேச சக்திகளும் பின்னிக்கிறார்கள். இந்த நிலையில் துரோகத்தின் எண்ணிக்கையும் அதிலீடுபட்டுள்ள தனிநபர்கள் வீக்க தூக்கங்கள் முக்கியமல்ல. துரோகத்தை ஊக்குவித்து திட்டமிட்டு வழிநடத்தும் தளம் தான் தகர்க்கப்பட வேண்டியது.

விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச பிரதிநிதிகளாக இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் எந்தளவிற்கு தந்திரமாக செயற்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது. எந்தளவிற்கு நியாயம் எம்பக்கம் இருந்தாலும் எமது பிரதிநிதித்துவத்தை மெருகூட்டி சாதுரியமாக முன்வைக்க வேண்டி தேவை இன்று இருக்கிறது. வெறும் எதிர்மறையான நடத்தை, பதில்கள் என்று எதிரியிடம் முற்று முழுக்க iniciative அய் கொடுத்துவிட்டு defensive mode இல் இருப்பதை முடிவிற்கு கொண்டுவர வேண்டும். நாம் pro active ஆக இல் diplomatic offensive இல் இறங்கா விட்டால் எதிரி திட்டங்களிற்கு மாறி மாறி தவிலடிக்க வேண்டிய அவலம் தொடரும்.

தாயகத்தில் இறுதி யுத்தத்திற்கு தயாராகுவது போல் நாமும் மிகுந்த கவனமெடுத்து தயாராகி சமாந்தரமாக நடத்த ஒரு யுத்தமும் உண்டு. அப்படி ஒரு சமாந்தரமான யுத்தத்தை நாம் நடத்தாவிட்டால் தாயகத்தில் நடக்க இருக்கும் இறுதி யுத்தத்திற்கான தாக்கமும் பலனும் மட்டுப்படுத்தப்படதாகவும் இருக்கும். அதனால் இறுதித் தீர்வு நோக்கிய அடுத்த கட்ட நகர்வுகள் படி நிலைகள் என்பது மேலும் இழுபறி கொண்டதாகவும் மாறும்.

எந்த நூற்றாண்டிலை நான் இருக்கிறன் எண்டு எனக்கு விளங்கேல்லை. யாரைப்பற்றி இங்கை கதையடிபடுகிது எண்டாவது சொன்னா நானும் கொஞ்சம் என்ரை கற்பனைக் குதிரையை(?) தட்டி விடலாமெல்லே. படம் கிடம் எல்லாம் போட்டு விளாசிறியள் யாரப்பா உது. தம்பி(அல்லது அண்ணை) மாப்ஸ் நீராவது உவை யாரெண்டு சொல்லுமன். பிளீஸ்ஸ்ஸ்.

  • தொடங்கியவர்

எந்த நூற்றாண்டிலை நான் இருக்கிறன் எண்டு எனக்கு விளங்கேல்லை. யாரைப்பற்றி இங்கை கதையடிபடுகிது எண்டாவது சொன்னா நானும் கொஞ்சம் என்ரை கற்பனைக் குதிரையை(?) தட்டி விடலாமெல்லே. படம் கிடம் எல்லாம் போட்டு விளாசிறியள் யாரப்பா உது. தம்பி(அல்லது அண்ணை) மாப்ஸ் நீராவது உவை யாரெண்டு சொல்லுமன். பிளீஸ்ஸ்ஸ்.

உண்மையில் இவவை உங்களுக்குத் தெரியாதா? சும்மா பகிடி விடாதிங்கோ. இவதான் சிறீ லங்காவின் தற்போதைய ஷில்பா ஷெட்டி! HotHotHot :D:D:o

உண்மையா தெரியாது. செல்லச் சன்னதியான் மேலை சத்தியம்.

சிலவேளை தொடக்கி விட்டீரெண்டால் நினைவு வரலாம்.

உண்மையில் இவவை உங்களுக்குத் தெரியாதா? சும்மா பகிடி விடாதிங்கோ. இவதான் சிறீ லங்காவின் தற்போதைய ஷில்பா ஷெட்டி! HotHotHot :D:D:o

:o:o:o :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருநாய் கட்சியின் சின்னமாக கீழே குறிப்பிடப்பட்ட சின்னமே பயன்படுத்தப்படவேண்டுமென அன்புடன் கேட்கப்பட்டுள்ளது!*** :o:o:o

ஒரு புலியின் படத்தை வீணாக்குவதா? இதோ பொருத்தமான படம்!!

tvmpxyz3re2.jpg

உள்ளுக்குள்ளை நிக்கிறவரைப் பார்த்தால் கருநாயை மாதிரிக் கிடக்கோ இல்லையோ?

அந்த "புலிகள்" என்று bottom right இலை கிடக்குறதை பன்றிகள் எண்டு மாத்த வேணும் மாப்பிளை ஒரு கை குடுங்கோ! :D :D :o

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிந்த 10மினி?

கருணாவால் மாமனிதர் பட்டம் வழங்கப்பட்ட ராஜன் சத்தியடமூர்த்தியின் ஒரே மகள். ராஜன் சத்தியமூர்த்தி மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். மட்டுநகரில் வர்ததகம் செய்து வந்தார். யூ என் பி கட்சியின் தீவிர ஆதரவாளர். கருணாவிற்கு யூ என் பிக்கும் இடையிலான தொடர்புகளை அலிசார் மெளலானா மூலமாக ஏற்படுதுத்திக் கொடுத்தவர் இவரே. அப்பனுக்கு பெண் தப்பாமல் பிறந்திருக்கிறாள்.

  • தொடங்கியவர்

ஒரு புலியின் படத்தை வீணாக்குவதா? இதோ பொருத்தமான படம்!!

tvmpxyz3re2.jpg

உள்ளுக்குள்ளை நிக்கிறவரைப் பார்த்தால் கருநாயை மாதிரிக் கிடக்கோ இல்லையோ?

அந்த "புலிகள்" என்று bottom right இலை கிடக்குறதை பன்றிகள் எண்டு மாத்த வேணும் மாப்பிளை ஒரு கை குடுங்கோ! :D :D :o

10minirq7.jpg

தமிழ் மக்கள் விடுதலை பன்றிகள்! கருநாயின் கட்சிக் கொடி திருத்தப்பட்டுள்ளது!இப்ப ஓகே தானே?

:o:o:o:o:lol::lol:

குறுக்காலைபோவான் மிகப்பயனுள்ள கருத்து - நிச்சயமாக இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை கட்டாயகம் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.