Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபை முன்பாக போராட்டத்திற்கு அழைப்பு

Featured Replies

வடமாகாண சபை முன்பாக போராட்டத்திற்கு அழைப்பு

north-protest.jpg

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை முன்பாக ஒன்று கூட சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. கைதடியில் உள்ள பேரவைக்கட்டடம் முன்பாக இன்று மாலை 3 மணிக்கு ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை முகநூலில் முதலமைச்சருக்கு ஆதரவான செயலி அறிமுகமாகியுள்ளது. அதனைப்பயடுத்தி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பலரும் தமது முகநூல் முகப்பு படங்களை மாற்றம் செய்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

http://globaltamilnews.net/archives/29793

நாமும் யாழ் சென்று கலந்துகொள்வோம்!

  • தொடங்கியவர்

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக யாழ்கைதடியில் உள்ள பேரவைக்கட்டடம் முன்பாக போராட்டம்

kaithadi-1.jpg

kaithadi2-1.jpg

kaithadi3-1.jpg

kaithadi4-1.jpg

kaithadi5-1.jpg

kaithadi6-1.jpg

kaithadi7.jpg

kaithadi8.jpg

http://globaltamilnews.net/archives/29866

  • தொடங்கியவர்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக போராட்டம்

Published by RasmilaD on 2017-06-15 16:28:44

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் தற்போது கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது. 

DCWubFDV0AQrzpS.jpg

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.

DCWubGMUQAABJqI.jpg

விக்னேஸ்வரனுக்கு எதிராக நேற்று நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஆளும் தரப்பு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

DCWubKzUQAEojRV.jpg

DCWubKzUQAEojRV.jpg

இந்நிலையிலேயே முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களினூடாக அழைப்பு விடுக்கப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/20917

  • கருத்துக்கள உறவுகள்

10708_1497523095_bbbb.png

விக்னேஸ்வரன் மீது கைவைத்தால் வடகிழக்கில் பாரிய போராட்டங்கள்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அத்தனை முயற்சியையும் தமிழரசுக் கட்சி செய்துள்ளதென்ற செய்தி தமிழ் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்குவதற்கு யார் முயற்சி செய்தாலும் அவர்கள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பதே உண்மை.

அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டைக் கொண்டு வந்து விசாரணைக் குழுவை அமைக்குமாறு கோரிக்கை விட்டவர்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்.

இதனையடுத்தே முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசாரணைக் குழுவை நியமித்தார்.

விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவந்த போது என்ன முடிவாயினும் எடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விட்டு விடுவதாக மாவை சேனாதிராசா தலைமையில் கூடிய தமிழரசுக் கட்சி முடிவு செய்து அதை முதலமைச்சருக்கு அறிவித்தது.

இந்த அறிவிப்புக்குப் பின்னர் முதலமைச்சர் எடுக்கின்ற தீர்மானத்துக்கு கட்டுப்படுவதே நியாயம் உளார் செயல்.

ஆனால் எந்த முடிவாயினும் அதை எடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விட்டுவிடுவதாகக் கூறிவிட்டு பின்னர் அவர் எடுத்த முடிவுக்கு எதிராக முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீக்குவது என்ற தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – அதில் உடன்பட்டு கையெழுத்து வைத்த உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்கம் செய்வதென்ற சதித்திட்டம் ஏற்கெனவே தமிழரசுக் கட்சியால் தீர்மானிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது  அங்கு கூடியிருந்த தாய்மார், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் காலைப்பிடித்து ஐயா! சம்பந்தரை வெளியே போகச் சொல்லுங்கள் என்று அழுதபோது,

தமிழரசுக் கட்சியின் தலைமை முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்க வேண்டும் என்ற முடிவை உறுதியாக்கியது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்க தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு தமிழரசுக் கட்சிக்கே நாசத்தைக் கொடுக்கும்.

தங்களின் நம்பிக்கைக்குரிய தலைவனை பதவி நீக்குவது கண்டு தமிழ் மக்கள் கொதித் தெழுவர்.

வடக்கு கிழக்கு முழுவதும் ஸ்தம்பிதம் அடையும். புலம்பெயர் தமிழர்கள் சினம் கொண்டெழுவர்.

ஓ! தமிழரசுக் கட்சியே உன் கொடுமைக்கு – நீ தமிழர்களுக்குச் செய்யும் துரோகத்துக்கு முடிவே இல்லையா என்று கேட்கும்.

அப்போதுதான் தமிழரசுக் கட்சி தான் செய்த அநியாயத்துக்காக கவலை கொள்ளும்.

வலம்புரி 

http://battinaatham.com/description.php?art=10708

14 hours ago, விசுகு said:

வடமாகாண சபையின் முன்னர் திரண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.