Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலைமையை சுமுகப்படுத்த சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் முயற்சி! - விக்கியுடன் சந்திப்பு

Featured Replies

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை வினாவிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்சும் பேசியுள்ளோம். சம்பந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன்.

சம்பந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக தலைவர்கள் பேசியிருக்க வேண்டும் ஆனால் பேசவில்லை இப்போது பேசியுள்ளார்கள்.

கூடுதலாக அனைவரும் இணைந்தே இது தொடர்பாக முடிவுகள் எட்டப்படும் என நினைக்கின்றேன்.

இந்த தீவில் நாம் ஒரு சிறிய தேசிய இனம் நாம் போராடியது, போராடி இழந்த உயிர்களுக்கு நாம் செய்யும் செயற்பாடாகா இதனை அனைவரும் மனதில் நிறுத்தி செயற்படவேண்டும்.

மேலும், நல்லதே சிந்திப்போம் நல்லதே நடக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குறிப்பிட்டார்.

http://www.tamilwin.com/politics/01/149228

  • கருத்துக்கள உறவுகள்

பெல்இயம் போய் வந்த காசு கையிற்கு வரலையோ.....ஏதும் சொன்னால்தானே வரும்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை காலமும் மதில் மேல் பூனையாக இருந்த சிறிதரன் தமிழரசுக்கட்சியில் தனது இருப்பத் தக்க வைத்துக் கொள்வதற்காக நடுநிலையாகக் கருத்துச்சொல்வது போல நடித்து மறைமுகமாக மதலமைச்சரைக் குற்றஞ் சாட்டியுள்ளார். அமச்சர்கள் மேல் குற்றங்சாட்டியவர்கள் தமிழசுக் கட்சியின் சுமத்திரன் தரப்பு உறுப்பினர்களே.விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன் இப்பொழுது முதலமைச்சரை நீக்க வேண்டும் என்று ஈபிடிபி யுடன் சேர்ந்து ஆளுனரிடம் மனுக் கொடுத்து இருக்கிறார்கள். முதலசை;சரை அவருடைய வேலைகளைச் செய்ய விடுங்கள். அவருடைய பேச்சில் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான சுமத்திரபை; பற்றி பேசுவதைக் கவனமாhகத் தவிர்த்து இருக்கிறார். சுமத்திரனைப்பற்றிச் சாதகமாக் கருத்துக் கூறி தமிழ்மக்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்காமலும் அவருக்கு எதிரான கருத்தைக் கூறி சுமத்திரனடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்காமலும் அற்புதமாக நடித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாதகமான முடிவை இவர் எதிர் பார்க்கிறார்? இவர் இதற்குள் மூக்கை ஏன் நுழைக்கிறார்??

3 hours ago, போல் said:

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

வன்னியில் பாடசாலை மாணவியரை பாலியல் துஷ்ப்பிரயோகம் செய்த ஆசிரியர்களை, அதிபர்களை பாதுகாத்து வந்த சிவஞானம் ஸ்ரீதரனின் பாதாளா உலக நடவடிக்கைகள்  இவ்வளவு விரைவில் வெளிவரும் என்று கனவில்கூட நினைத்திருக்கமாட்டார்!

2 hours ago, புலவர் said:

இதுவரை காலமும் மதில் மேல் பூனையாக இருந்த சிறிதரன் தமிழரசுக்கட்சியில் தனது இருப்பத் தக்க வைத்துக் கொள்வதற்காக நடுநிலையாகக் கருத்துச்சொல்வது போல நடித்து மறைமுகமாக மதலமைச்சரைக் குற்றஞ் சாட்டியுள்ளார். அமச்சர்கள் மேல் குற்றங்சாட்டியவர்கள் தமிழசுக் கட்சியின் சுமத்திரன் தரப்பு உறுப்பினர்களே.விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன் இப்பொழுது முதலமைச்சரை நீக்க வேண்டும் என்று ஈபிடிபி யுடன் சேர்ந்து ஆளுனரிடம் மனுக் கொடுத்து இருக்கிறார்கள். முதலசை;சரை அவருடைய வேலைகளைச் செய்ய விடுங்கள். அவருடைய பேச்சில் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான சுமத்திரபை; பற்றி பேசுவதைக் கவனமாhகத் தவிர்த்து இருக்கிறார். சுமத்திரனைப்பற்றிச் சாதகமாக் கருத்துக் கூறி தமிழ்மக்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்காமலும் அவருக்கு எதிரான கருத்தைக் கூறி சுமத்திரனடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்காமலும் அற்புதமாக நடித்துள்ளார்.

ம்ம். இந்தப் பிரச்சினை இரண்டு எட்டப்பர்களை தெளிவாக இனம் காட்டியுள்ளது.

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரனை அவசரமாக சந்தித்த சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் எம்.பி! பேசியது என்ன?

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அவசரமாக சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சுமூகமாக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ள நிலையில், இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/149324?ref=home-feed

  • தொடங்கியவர்

கருணாவின் பாதையில் சிறீதரன் பயணிக்க ஆரம்பித்துள்ளார்! துரோகிகளின் அடுத்த ஆயுதம் பிரதேசவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
நிலைமையை சுமுகப்படுத்த சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் முயற்சி! - விக்கியுடன் சந்திப்பு Top News 
[Friday 2017-06-16 19:00]
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று மாலை அவசரமாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, நிலைமைகளை சுமுகமாக்குவது தொடர்பாக பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ள நிலையில், இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

charles-sritharan-160617-seithy.jpg
On 6/16/2017 at 9:30 PM, போல் said:

கருணாவின் பாதையில் சிறீதரன் பயணிக்க ஆரம்பித்துள்ளார்! துரோகிகளின் அடுத்த ஆயுதம் பிரதேசவாதம்.

யாழ் குடாநாட்டுக்கு குடிநீர் விநியோக முயற்சியில் ஸ்ரீதரன் ஏற்கனவே கருணாவைப் போல பிரதேசவாதத்தை தூண்டிப்பார்த்தவர்.  

இவர்களை முளையிலேயே கிள்ளி எறிவது தான் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.