Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் விரும்பி வாங்கும் பொருட்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள திரி தொடருங்கள்

  • Replies 134
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பயனுள்ள திரி தொடருங்கள்

இல்ல, தொடரமாட்டமே...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 21/06/2017 at 3:22 PM, Nathamuni said:

அண்மையில் ஈஸிஜெட் விமானத்தில் ஐரோப்பிய நாடு சென்று வந்தேன்.

வரும்போது விமானம் 5.10 மணி நேர தாமதம். 

ஒரு விமான சிப்பந்தி சிக் ஆனதால், ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி விட்டார்கள்.

விமானத்தில் board பண்ணிய 20 பேர் வரையான வயதானவர்களை, சிறுகுழந்தைகளுடனான தம்பதிகளையும் திருப்பி கேட் அனுப்பி விட்டார்கள்.

முதலில் வேறு சிப்பந்திக்கு காத்திருக்கிறோம் என்றார்கள். பின்னர், சிப்பந்திக்கு காயம், காரணம் விமானம் மின்னல் தாக்கியதால் அவருக்கு காயம், விமானம் பறக்க முடியாது, வேறு விமானம் காட்விக்கில் இருந்து வருகிறது என்கிறார்கள்.

இதென்னடா கதை மாத்துகிறார்கள் என்றால், இயறகை சமபந்தமா இடையூறாயின் நஷட ஈடு கொடுக்க தேவையில்லையாம். வேறுவகையில் ஆயின் கொடுக்க வேண்டுமாம். 5 மணித்தியாலத்துக்கு மேலேயின் அதிகம் கொடுக்க வேண்டும்.

வந்தபின், 4.33 மணித்தியால தாமதத்துக்கு வருந்துவதாக சொன்னார்கள். 

பழுதான விமானத்தில், எப்படி பயணிகளை board பண்ணுனீர்கள் என்றால், பதில் சொல்லாமல் மழுப்புகிறார்கள்.

இப்ப கதை விடுகிறார்கள் என்று புரிகிறது. இதுக்கு அலுவல் பார்க்க வேண்டும். நேரம் இல்லையே.

நாதம்ஸ் உங்கள் Travel insurance இல் natural disaster உள்ளடக்கப்பட்டிருந்தால் அவர்கள் பக்கம் இதை திருப்பி விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

நாதம்ஸ் உங்கள் Travel insurance இல் natural disaster உள்ளடக்கப்பட்டிருந்தால் அவர்கள் பக்கம் இதை திருப்பி விடுங்கள்

Insurance Company: Natwest Bank

  1. If there's a delay in departure you should call Membership services. - You must keep confirmation of the scheduled departure and record of the actual departure time from the airline - You will ONLY be able to claim if the delay was announced after you checked in. - The insurer will pay up to £250 per beneficiary in the first 4 hours of delay in respect of reasonable expenses; accommodation, travel expenses, meals & refreshments. You must keep a receipt of everything under these categories as evidence (restrictions apply to telephone calls refer to full T&C's for more information) Exclusions; no payment will be made in respect of any claim arising from strike or industrial action existing, or notified by declaration of intent, at or prior to the date of booking the trip.

ஏர்லைன்ஸ் காரர் ஆளுக்கு £8 வுவுச்சர் தந்து போட்டினம். அதால இந்த கிளைம் வேலைக்காகாது..

EU regulation படி, இயறகை பிரச்னை இல்லை எண்டால், 5 மணிநேரத்துக்கு அதிகமாயின், ஆளுக்கு £500 பவுண்ட் தரவேண்டும்.

உண்மையில, அப்படி கொடுத்து வேலையில்லை எண்டு தான், வேற plane அனுப்பி ஆட்களை கொண்டு வந்தவையள். அப்ப ஆள் வருத்தம், இன்னொரு ஆள பார்த்துக் கொண்டு இருக்கிறம்... என்று கதை விட்டுப் போட்டு.... உங்கள் தாமதத்துக்கு வருந்துகிறோம் என்று ஈமெயில் தட்டிப் போட்டு பைலை மூடிப் போட்டினம்.

நான் ஈமெயில் போட, மின்னல் அடிச்சுப்போட்டுது எண்டுகினம். அப்ப எப்படி ஆட்களை உள்ளுக்கில அனுப்பினீங்கோ எண்டோன, இனி பதில் போட மாட்டினமாம்.... தர வேண்டிய தகவல் தந்து வீட்டினமாம். பொறவு இதுவும் போட்டிருக்கினம்.

  1. We can reconfirm that your flight was delayed by 4hours and 34minutes due to Other extra ordinary reasons. (உண்மையில, 5hours and 10 minutes)
  2. As your flight delay/cancellation was caused by a lighting strike, which is an extraordinary circumstance, you are not eligible for compensation under article 7 of EU261/2004.
  3. If you wish to take this further you should refer your complaint to CEDR Services Limited, International Dispute Resolution Centre who is approved by the Civil Aviation Authority to provide an independent review of complaints. There is a fee for using this service.

https://www.cedr.com/aviation/

(Fee: £25 if, unsuccessful and free if successful)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

ரபீனா மிளகாய்த்தூள் (Rabeena Curry Powder )

(No Artifcial colours , Flavours or Preservatives )

63-currypowder-500x500.jpg

இந்தியாவிலிருந்து வரும் மிளகாய்த்தூள் களில் எனக்கு மிகுந்த பயம் , 

சுவிஸ்சில் ஆசிய கடைகளில் உள்ள 22 கறித்தூள்களை ஆய்வு கூடத்தில் பரிசோதித்துள்ளார்கள் அதில் 20 கறித்தூள்களில் ஆபத்தான இரசாயண சேர்க்கை கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது , இவ்விரசாயணம் கர்ப்பினித் தாய்மாரில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் சில வேளைகளில் கருச்சிதைவினை ஏற்பட்த்து மென்றும் பத்திரிகை செய்தி ஒன்றினை வாசித்ததிலிருந்து இந்தப் பயம் .
 நான் வழமையாக செல்லும் தமிழ் கடையில் இது சம்பந்தமாகக் கேட்ட போது அவர் சொன்னார் அவையனத்தும் இந்தியா மற்றும் தாய்லாந்திருந்து வந்தவை என்றும் , நீங்கள் இலங்கையிலிருந்து வரும் தூள்களை பயமின்றி பாவியுங்கள் என்றும் கூறப்பட்டது. 

எனக்கு இந்த விடயங்களில் ஏற்கனவே இலங்கைப் பொருட்களில் நம்பிக்கை அதிகம் என்ற படியால் கடை காரர் சொல்வது சரியெனவே பட்டது.
எனது தேடலில் கிடைத்தது தான் இந்த "ரபீனா மிளகாய்த்தூள்" , இவர்களைப் பற்றி முறைப் பாடுகள் எதுவும் இல்லை , முற்று முழுதாக இலங்கையிலேயே தயாரிக்கப் படுகிறது. அத்துடன் இந் நிறுவனத்தினருக்கு ஏதோ ஒரு விருதும் பெல்ஜியத்தில் கிடைத்ததாக நான் எங்கோ வாசித்ததாக் நினைவு.தற் சமயம் எனது நம்பிக்கை இந்த மிள்காய்த் தூள் தான்

 இதில் Hot , Mild என இரு வகை உண்டு.

சுவிசில் விலை :  6.90 ( 1 Kg)

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Athavan CH said:

ஊரில் இருந்தபோது அரைவை மெசின் வைத்து இருந்தவரிடமே வாங்கி பாசலில் வந்து இறங்குது ஆறுமாதத்துக்கு ஒரு தடவை . என்னைபார்த்து பலரும் இந்த வழியில் இறக்குகின்றனர் வடகிழக்கில் உங்கள் நம்பிக்கை பெற்ற வியாபாரிகளிடம் பொருள் வாங்குவது நல்லது மற்றும்படி சொறிலங்கா ரம்புட்டான் கூட இங்கு மருதடிச்சது என்று குப்பைக்கு போகும் .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரபீனாத் தூள் கண காலமாய் பாவிச்சுக் கொண்டு வந்தனான்...நல்ல தூள்...இப்ப கொஞ்ச மாதங்களாய் இங்கு காணக் கிடைக்குதில்tw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Athavan CH said:

ரபீனா மிளகாய்த்தூள் (Rabeena Curry Powder )

(No Artifcial colours , Flavours or Preservatives )

63-currypowder-500x500.jpg

இந்தியாவிலிருந்து வரும் மிளகாய்த்தூள் களில் எனக்கு மிகுந்த பயம் , 

சுவிஸ்சில் ஆசிய கடைகளில் உள்ள 22 கறித்தூள்களை ஆய்வு கூடத்தில் பரிசோதித்துள்ளார்கள் அதில் 20 கறித்தூள்களில் ஆபத்தான இரசாயண சேர்க்கை கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது , இவ்விரசாயணம் கர்ப்பினித் தாய்மாரில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் சில வேளைகளில் கருச்சிதைவினை ஏற்பட்த்து மென்றும் பத்திரிகை செய்தி ஒன்றினை வாசித்ததிலிருந்து இந்தப் பயம் .
 நான் வழமையாக செல்லும் தமிழ் கடையில் இது சம்பந்தமாகக் கேட்ட போது அவர் சொன்னார் அவையனத்தும் இந்தியா மற்றும் தாய்லாந்திருந்து வந்தவை என்றும் , நீங்கள் இலங்கையிலிருந்து வரும் தூள்களை பயமின்றி பாவியுங்கள் என்றும் கூறப்பட்டது. 

எனக்கு இந்த விடயங்களில் ஏற்கனவே இலங்கைப் பொருட்களில் நம்பிக்கை அதிகம் என்ற படியால் கடை காரர் சொல்வது சரியெனவே பட்டது.
எனது தேடலில் கிடைத்தது தான் இந்த "ரபீனா மிளகாய்த்தூள்" , இவர்களைப் பற்றி முறைப் பாடுகள் எதுவும் இல்லை , முற்று முழுதாக இலங்கையிலேயே தயாரிக்கப் படுகிறது. அத்துடன் இந் நிறுவனத்தினருக்கு ஏதோ ஒரு விருதும் பெல்ஜியத்தில் கிடைத்ததாக நான் எங்கோ வாசித்ததாக் நினைவு.தற் சமயம் எனது நம்பிக்கை இந்த மிள்காய்த் தூள் தான்

 இதில் Hot , Mild என இரு வகை உண்டு.

சுவிசில் விலை :  6.90 ( 1 Kg)

மிளகாய்த்தூள் ஒரு விகிதாசார சேர்மானத்துக்கு உரியது. அதில் மிளகாய்யைக் குறைத்தால் பத்தியத்தூள்.

உங்க mild, mediam, hot என்று யாரும் தூள் தயாரித்தால், அவர்களுக்கும், தூள் தயாரிப்புக்கும் சரி போகாது என்றது எனது அனுபவக் கணிப்பு.

ஒரே விகிதாசாரத்தில் தயாரிக்கப் பட வேண்டும். பாவிக்கும் வாடிக்கையாளர். உறைப்பு வேண்டும் எண்டால் 4 கரண்டி போடுவார். குறைவா வேண்டுமென்றால் 2 கரண்டி. இன்னும் குறைவெண்டால் 1 கரண்டி.

இந்த சிம்பிள் யாபார நுட்பம் தெரியாவிடில், யாபாரம் விளங்கீடும்.

இதில இன்னுமொரு பிரச்னை, சந்தையில நல்லா விலைப்படுற, இலங்கை தூளை, டூப்ளிகேட் இந்தியாவில் செய்து கொண்டுவந்து, இங்கே லேபிளை மாத்தி விக்கினமாம்.

பெருமாள் செய்யிற வேலை தான் சரி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

இதில இன்னுமொரு பிரச்னை, சந்தையில நல்லா விலைப்படுற, இலங்கை தூளை, டூப்ளிகேட் இந்தியாவில் செய்து கொண்டுவந்து, இங்கே லேபிளை மாத்தி விக்கினமாம்.

அது கிங்க்ஸ் பிராண்டுக்கு நடந்த்தது நடந்து கொண்டு உள்ளது . மீராவுக்கு இந்த விடயத்தில் ஆழ்ந்த அனுபவம் உள்ளது நம்மைவிட .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நானும் ரபீனாத் தூள் கண காலமாய் பாவிச்சுக் கொண்டு வந்தனான்...நல்ல தூள்...இப்ப கொஞ்ச மாதங்களாய் இங்கு காணக் கிடைக்குதில்tw_dissapointed:

இந்த இடத்தில் விக்க தெரியாமல் வைத்து அழகு பார்த்துகொண்டு இருக்கினம் 

Address: 117-119 London Rd, Mitcham CR4 2JA
Phone: 020 8640 0511  கடைபெயர் போடவில்லை அனாவசிய விளம்பரம் வேண்டாமே .
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இந்த இடத்தில் விக்க தெரியாமல் வைத்து அழகு பார்த்துகொண்டு இருக்கினம் 

Address: 117-119 London Rd, Mitcham CR4 2JA
Phone: 020 8640 0511  கடைபெயர் போடவில்லை அனாவசிய விளம்பரம் வேண்டாமே .
 
தூள் வாங்க மிச்சத்திற்கு போறதா tw_dizzy:வேற வேலை இல்லை:rolleyes::cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

தூள் வாங்க மிச்சத்திற்கு போறதா tw_dizzy:வேற வேலை இல்லை:rolleyes::cool:

எண்ண இப்படி சொல்லிப்போட்டியள்.

நான் சமருக்கு இலங்கை போறன், ஆறு மாதத்துக்கு தேவையான தூள் கொண்டுவர.

நீங்கள் உதில இருக்கிற மிச்சம் போறதுக்கு பஞ்சி.

அந்த நம்பருக்கு போன் போட்டு, உங்கள் ஏரீயாவில எந்த கடையில அவயன்ற தூள விக்கினம் எண்டு கேட்கலாம் தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஊருக்குப் போற நீங்கள் எனக்கும் சேர்த்து தூளைக் கொண்டு வந்தால் என்னவாம்<_<

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தூள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

ஊருக்குப் போற நீங்கள் எனக்கும் சேர்த்து தூளைக் கொண்டு வந்தால் என்னவாம்<_<

கொண்டுவந்திற்று, விலாசம் கேட்டால், கிருபன்ற வேணுமா, நெடுகரின்ற வேணுமா எண்டுவியல்... பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கொண்டுவந்திற்று, விலாசம் கேட்டால், கிருபன்ற வேணுமா, நெடுகரின்ற வேணுமா எண்டுவியல்... பாருங்கோ.

நீங்கள் கொண்டு வந்திட்டு சொல்லுங்கோ. நான் பொது இடத்தில் வந்து வாங்கிக்கிறேன்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

இங்கு தூள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது 

உங்களுக்கு கிங்ஸ் தூளில ஏதோ பிரச்சனையாம்... சட்டுப்புட்டெண்டு என்னெண்டு சொல்லுங்கோ... வேற சோலி இருக்கு... :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

இங்கு தூள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது 

உங்களுக்கு எல்லாம் இருந்த இடத்தில் வருவதால் அருமை தெரியவில்லை<_<

  • தொடங்கியவர்
11 hours ago, பெருமாள் said:

ஊரில் இருந்தபோது அரைவை மெசின் வைத்து இருந்தவரிடமே வாங்கி பாசலில் வந்து இறங்குது ...

நல்ல முறை , ஆனால் எல்லாருக்கும் சரிவருமா எனத் தெரியவில்லை

6 hours ago, Nathamuni said:

மிளகாய்த்தூள் ஒரு விகிதாசார சேர்மானத்துக்கு உரியது. அதில் மிளகாய்யைக் குறைத்தால் பத்தியத்தூள்.

உங்க mild, mediam, hot என்று யாரும் தூள் தயாரித்தால், அவர்களுக்கும், தூள் தயாரிப்புக்கும் சரி போகாது என்றது எனது அனுபவக் கணிப்பு.

நான் நினக்கிறேன் இந்த  mild, mediam விலையாட்டெல்லாம் வெள்ளைகளுக்கென்று.

இந்த ஆசியா பொருட்களெல்லாம் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். வியட்னாமில் இருந்து வரும் அதிகுளிரூட்டிய  இறால் (frozen shrimp) பெட்டிகளும் இங்கு பிரச்சினையாக உள்ளன, அண்மையில் கூட 2 கண்டெயினர் இறால் எரிக்கப்ப்ட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Athavan CH said:

ரபீனா மிளகாய்த்தூள் (Rabeena Curry Powder )

(No Artifcial colours , Flavours or Preservatives )

63-currypowder-500x500.jpg

Ähnliches Foto

இந்த மிளாகாய்த் தூள் போத்தலை தமிழ் கடைகளில் கண்டுள்ளேன்.
ஆனால்... "றபீனா" என்ற பெயரைப் பார்க்க, தமிழ் பெயராக இல்லாமல் இருந்ததால் அதனை வாங்குவதில்லை.

நான் வாங்கும் தூள்.. சூர்யா தூள் (சிகப்பு மூடி).  சரியான காரம். 
அதனைப் போட்டு சமைத்தால்... கலரும், உறைப்பும், வாசமும் அந்த மாதிரி   இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

நல்ல முறை , ஆனால் எல்லாருக்கும் சரிவருமா எனத் தெரியவில்லை

உடம்புக்கு நல்லது வேணுமா இல்லை கூடாதது வேணுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

Mild, Hot என்றால் காரத்தில் குறைய கூடவாகவும் நிறத்தில் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும்.

நாதம்ஸ் கூறிய மாதிரி சாதாரண தூளை, 4 கரண்டி கூட்டி போடும் போது இருக்கும் நிறத்திற்கும் 1 கரண்டி தூள் போட்டு சமைத்த உணவின் நிறத்திற்கும் வித்தியாசம் இருக்கும்.

எனவே எங்கட ஆட்கள் தயாரிக்கும் தூளில் mild hot என்று காரம் குறையுமே தவிர நிறம் மாறாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

இந்த மிளாகாய்த் தூள் போத்தலை தமிழ் கடைகளில் கண்டுள்ளேன்.
ஆனால்... "றபீனா" என்ற பெயரைப் பார்க்க, தமிழ் பெயராக இல்லாமல் இருந்ததால் அதனை வாங்குவதில்லை.

நான் வாங்கும் தூள்.. சூர்யா தூள் (சிகப்பு மூடி).  சரியான காரம். 
அதனைப் போட்டு சமைத்தால்... கலரும், உறைப்பும், வாசமும் அந்த மாதிரி   இருக்கும்.  

நான் மிக மிக கடுமையாக எதிர்க்கும் பிராண்ட் இது தான்.

காரணங்கள் பல. இங்கே நேரடியாக சொல்ல விரும்பவில்லை.

கவனமாக இருங்கோ சிறியர். 

5 hours ago, பெருமாள் said:

உடம்புக்கு நல்லது வேணுமா இல்லை கூடாதது வேணுமா ?

22 minutes ago, MEERA said:

Mild, Hot என்றால் காரத்தில் குறைய கூடவாகவும் நிறத்தில் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும்.

நாதம்ஸ் கூறிய மாதிரி சாதாரண தூளை, 4 கரண்டி கூட்டி போடும் போது இருக்கும் நிறத்திற்கும் 1 கரண்டி தூள் போட்டு சமைத்த உணவின் நிறத்திற்கும் வித்தியாசம் இருக்கும்.

எனவே எங்கட ஆட்கள் தயாரிக்கும் தூளில் mild hot என்று காரம் குறையுமே தவிர நிறம் மாறாது.

பெருமாள், மீரா ஒரு ஆலோசனை.

கனடாவில் வந்துவிட்டது போன்று, இங்கே மிளகாய் ஆலை போட்டு, பிரெஷ் ஆக மிளகாய்த் தூள் வியாபாரம் செய்தால், வேலைக்கு ஆகும் என்று நினைக்கிறீர்களா? 

7 hours ago, Athavan CH said:

நான் நினக்கிறேன் இந்த  mild, mediam விலையாட்டெல்லாம் வெள்ளைகளுக்கென்று.

இல்லை. உந்த வெள்ளையளுக்கு, கரி பேஸ்ட் என்று ஒரு கோதரியையெல்லா பழக்கிப் போட்டினம் உந்த கிழக்காபிரிக்காவில் இருந்து வந்த இந்தியர்கள். (உகாண்டா). அதுக்குள்ள சரியான சீனி. £300 million business

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

நீங்கள் கொண்டு வந்திட்டு சொல்லுங்கோ. நான் பொது இடத்தில் வந்து வாங்கிக்கிறேன்tw_blush:

உங்களை நம்பி அங்கேயிருந்து காவிச் சுமக்க ஏலாது. :10_wink:

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.