Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் விரும்பி வாங்கும் பொருட்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, பெருமாள் said:

நாம் விரும்பி வாங்கும் பொருட்களில்   சாப்பாடு என்றால் இந்த மீண்டும் சூடு படுத்தி விற்க்கும் கடைகள் தமிழ் கடைகள் டக்ஸ் கட்டுவதில் இருந்து தப்ப நம்ம கடை முதலாளிகளின் விளையாட்டு ஒரு பவுனுக்கு நாலு வடை நாலு ரோல் கடைகள் இனி வேண்டும்போது கான்சரையும் சேர்த்து வேண்டுகிரம் என்பதை நினைவில் கொள்ள வைக்குது .

எட்டு உணவுவகை திரும்ப சூடு படுத்தி சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பாக கூறிவிட்டார்கள் .

Half boiled egg

முட்டை 

Baby spinach in a bowl

எந்த கீரைவகைகளும் .

A dish of new potatoes on white wood

கடைசியில் மட்டன் ரோலுக்கும் ஆப்பு நாலுதுண்டு iraissciyumஇறைச்சியும் மிகுதி உருளைகிழங்கும் தானே .

Roasted Chicken

Cooked beetroot slices

விரத நாட்க்களில் மரக்கறி என்றும் அந்த திருப்பி சூடு படுத்தும் கடைகளுக்கு போகமுடியாது பீட்ரூட் கறிகளுக்கும் ஆப்பு .

Sainsburys-Simple-Fried-Rice.jpg

கடசியில் மெயின் அயிட்டத்திலும் சோற்றில் கை வைத்து விட்டார்கள் .

ஆதாரம்http://www.mirror.co.uk/news/uk-news/foods-shouldnt-you-reheat-8-6374909

வழமையாய் சூடுகாட்டி சாப்பிடுற அயிட்டங்கள் அவ்வளவும் படத்திலை இருக்கு

  • Replies 134
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

வழமையாய் சூடுகாட்டி சாப்பிடுற அயிட்டங்கள் அவ்வளவும் படத்திலை இருக்கு

சுவிஸ் ,ஜெர்மனில் அடிக்கடி கேள்விப்படும் விடயம் "நல்லா இருந்த பொடியன் புட்போல் அந்த மாதிரி விளையாடுவான் நல்ல விளையாட்டுகாரன் இந்த இளவயதில் இப்படி போயிட்டான் இரண்டு பிள்ளை வேறு" இளவயது மரணம் காரணம் உங்கள் பதிலில் உள்ளது.

லண்டனில் இருக்கு பட்மின்ரன் விளையாடும் கோஸ்ட்டிகள் டொக்டரின் அட்வைஸ் இல்லாமல் டிக்கெட் எடுப்பவை கனக்க (gp மார் நாங்க போனபின் சொன்ன வருத்தத்துக்கு கூகிள் தட்டிப்பர்பார்பது வயத்தை கலக்கும் என்பது ஒரு காரணம் )

  • கருத்துக்கள உறவுகள்
On 15.11.2017 at 2:52 PM, பெருமாள் said:

நாம் விரும்பி வாங்கும் பொருட்களில்   சாப்பாடு என்றால் இந்த மீண்டும் சூடு படுத்தி விற்க்கும் கடைகள் தமிழ் கடைகள் டக்ஸ் கட்டுவதில் இருந்து தப்ப நம்ம கடை முதலாளிகளின் விளையாட்டு ஒரு பவுனுக்கு நாலு வடை நாலு ரோல் கடைகள் இனி வேண்டும்போது கான்சரையும் சேர்த்து வேண்டுகிரம் என்பதை நினைவில் கொள்ள வைக்குது .

எட்டு உணவுவகை திரும்ப சூடு படுத்தி சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்பாக கூறிவிட்டார்கள் .

பெருமாள்....  நீங்கள் சொன்ன விடயம், பயப்  படுத்தி விட்டது. tw_dizzy:

நாங்கள்.. வீட்டில்,  சமைத்த...  கீரை,  பீற்ரூட் போன்ற,
தினமும்.... ... சமைக்க முடியாத  உணவுகளை,  ஒரு முறை சமைத்து....
குளிர் சாதனப் பெட்டியில்... வைத்து,  சாப்பிடுகின்றது வழக்கம்.
அப்படி.. செய்வதால்,  பாதிப்பு வருமா? :innocent:

சோறு.... மட்டும்,  தினமும்.... "றைஸ்  குக்கரில்"  புதிதாக சமைப்போம்.
(அப்படியும்  சூடு காட்டித்தான்....  சாப்பிட வேண்டி இருக்கு) :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு எப்படி சொல்வது இந்த மருத்துவதுறை மட்டுமல்ல தொழில்நுட்ப துறைகள் அனைத்துமே ஆல்வின் டப்ளர் சொன்னது போல் நிகழத்தொடங்கி விட்டன.

Image result for alvin toffler

நேற்று படித்தவை இன்று  உண்மை இல்லை  இன்று படிப்பதும் நாளைக்கு பொய்யாகலாம் தினமும் படிக்கணும் இதுதான் இனிவரும் 21நூற்றாண்டு க்கு பிறகு வரும் மாணவ மக்களுக்கு அவர் சொல்லும் செய்தி .

நான்  உங்களுக்கு சொல்வது என்னவென்றால் ஊரில் எப்படி இருந்தமா அப்படியே இங்கு தினமும் சமைத்து உடம்பை கவனிக்கணும் இல்லை வெள்ளை போல் சாப்பிடனும் அது முடியாது நம்ம வழக்கத்துக்கு மாறுவது நல்லது .ஊரில் குடிசையில் இருந்தாலும் சாப்பிடும் போது குடும்பம் முழுதும் ஒன்றாகவே சாப்பிட்டம் இங்கு அப்படியா உங்கள் பிள்ளைக்கு என்ன உணவு ரசிச்சு சாப்பிடுவார்கள்  என்பதுவாது உங்களுக்கு தெரியுமா ?

ஊரில் இருக்கும் மட்டும் கஞ்சியோ கூழோ தினமும் சமைத்து உண்டோம் இங்கு ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für black friday sale gif

Bildergebnis für black friday sale gif Bildergebnis für black friday sale gif

இன்றைய நாள் Black Friday (shopping) என்று அழைக்கப் படுகின்றது. இன்று... பெரும்பாலான கடைகளில், மின்சார உபகரணங்கள்  உட்பட பல பொருட்களை மிகவும் மலிவாக வாங்கலாம்,

இந்த நாள் அமெரிக்காவில் 1952´ம் ஆண்டிலிருந்து.... நவம்பர் மாதத்தில் வரும், நாலாவது  வியாழக் கிழமைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையை... Black Friday (shopping)  என அறிவித்து பல வியாபார நிறுவனங்கள், நத்தார் விற்பனையை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப் பட்ட நாள் ஆகும்.

இது... இப்போ.. மெதுவாக ஐரோப்பாவிலும் பரவி வருகின்றது.
ஜேர்மனி யில்  2013´ம் ஆண்டு  சில  வியாபார நிறுவனங்கள் ஆரம்பித்து, இன்று அதனை பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடித்து மக்களை கவர்ந்துள்ளார்கள். முக்கியமாக... Media Markt´ல்  பல  பொருட்களை மலிவாக விற்பார்கள்.

அப்படி மலிவாக வாங்க... ஆசைப்படுகின்றவர்கள், வேளைக்கே  கடைக்குப் போய்...  பொருட்களை மலிவாக வாங்குங்கள். :)

எனது மகன், சென்ற முறை மடிக்  கணனி ஒன்றை.... பாதி விலைக்கு வாங்கினார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்... இன்று,  பிரபல  உடுப்பு கடைகள்,  சப்பாத்து கடைகள் போன்றவையும்.....
இரவு 22:30 மணி வரை திறந்திருக்கும். பிள்ளைகள்... மலிவாக சப்பாத்து, உடைகள் போன்றவற்றை வாங்கினார்கள். 
(அப்பாவுக்கு.. சேமித்து தர வேண்டும் என்று நினைத்த... பிள்ளைகளை,  பெத்ததுக்கு...  பெருமைப் படுகின்றேன். :grin: :D:)
நீங்களும் இந்த,  அரிய... சந்தர்ப்பத்தை, தவற விடாதீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை பதிவு

புதிய அவுடி கார் விலை 60௦௦௦.௦௦மேல் குற்றம் குறைவான இடத்தில் லண்டனில் அவரின் வீடு என்பதால் அதிக நம்பிக்கை. .

இங்கு ஒரு விடயம் நாம் பலரும் வீடுகளுக்கு உள்ள மெயின் கதவுக்கு நல்ல நுறு பவுன் பூட்டு போட்டு பாதுகாப்பு பண்ணுவம் அதே பக்கத்தில் உள்ள கராஜ் போன்ற கதவுகளுக்கு ஐந்து பவுன் அளவில் உள்ள பூட்டை போட்டுவிடுவம் கள்வர்களுக்கு அப்படியான பூட்டுக்கள் உள்ள பகுதியை உபயோகித்து வீடுகளுக்கு உள் வருவதுண்டு முன்பக்கம் விலை கூடின பூட்டு பின்பக்கம் உள்ள கதவு ஒற்றை நாதாங்கியில் வீட்டின் பாதுகாப்பு தொங்கும் ?

விடயத்துக்கு வருவம் நம்ம நண்பரும் வீட்டுக்கு ADT அலாரம் போன்றவை பூட்டி உள்ளார் காரை வேண்டி இரண்டாம் நாள் வீட்டின் முன் பக்கம் உள்ள drivewayயில் நிப்பாட்டி விட்டு சென்று விட்டார் கள்வர்கள் அலட்டி கொள்ளாமல் வந்து தபால் போடும் ஓட்டைக்குள்ளால் கையை விட்டு முன்பக்க கதவை திறந்து வீட்டின் வாசலிலே உள்ள துறப்புகள் கொழுவும் இடத்தில் உள்ள அவுடி துறப்பை எடுத்து சாவகாசமாய் தங்கள் வாகனம் போல் ஒட்டிக்கொண்டு போய் விட்டார்கள் ADT அலாரம் தொழில்பட்டும் அவர்களின் வேகம் அதைவிட கூட .

இனி இங்கு இங்கிலாந்தில் வாகனம்களின் சொந்த துறப்பை கொண்டு களவு போனால் அநேகமான  வாகன காப்புறுதி நிறுவனம்கள் இழப்பீடு தராது முன் பக்க driveway யில் உள்ளபடியால் வீட்டு காப்புறுதியில் இழப்பீட்டுக்குக்கும் விண்ணபிக்க முடியாது ஏனெனில் வீட்டுகாப்புறுதி நிறுவனத்துக்கு அறிவித்து சேர்த்து இருக்கணும் வாகனம் வேண்டி குறுகிய காலப்பகுதி GPS ட்ரக்கர் கூட  பூட்டவில்லை எல்லாமாக நம்ம தமிழ் ஆளை அறுபதாயிரம் பவுனை நட்டமாக்கி உள்ளது.

இது பற்றி மேலதிகமாக  நாதமுனி போன்றவர்களின் ஆலோசனை தந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
On 02/12/2017 at 2:35 PM, பெருமாள் said:

Alarm செயற்பட தொடங்குவதற்கு பொதுவாக 1 நிமிடம் ஆகும்.  அதுவே இப்படியான வேகமான கள்வருக்கு போதுமானது.

வீட்டிற்குள் புகுந்து திறப்பை  கொண்டு வாகனம் களவாடப்பட்டால் வாகன காப்புறுதி இழப்பீடு தரும்.

சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு தெரிந்த ஒருவருக்கு வீட்டு வாசலில் இடுப்பில் கத்தியை வைத்து அன்பாக திறப்பை வாங்கி அவரது காரை எடுத்து சென்றார்கள். CCTV பதிவும் அயல் வீட்டுக்காரரின் சாட்சியமும் இருந்ததால் காப்புறுதி நிறுவனம் இழப்பீட்டை வழங்கியது.

சிறு தவறுக்கு மன்னிக்க வேண்டும்.

*வீட்டிற்குள் அத்துமீறி உள்நுளைந்ததை உறுதிப்படுத்த வேண்டும்

Edited by MEERA

  • 9 months later...
  • தொடங்கியவர்

Gazi Ayran Joghurtgetränk

இந்த முறை கோடைகாலம் வெய்யில்  சற்று தூக்கலாகவே இருந்த்தது , எதைக் குடித்தாலும் தாகம் தீர்ந்த மாதிரி தெரியவில்லை ,  இந்த ஜுஸ் களை குடித்தால் உடம்பில் சீனி கூடுவதை விட வேறு எதுவும் நடக்கப்போவதில்லை ,  தாகத்திற்கு என்ன குடிக்கலாம் என லண்டன் நண்பனைக் கேட்ட போது அவர் சொன்ன ஆலோசனை தான் இந்த Gazi Ayran எனும் துருக்கி காரரின் மோர்.  எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது , எனது மகளுக்கும் ( 8 வயது) மிகவும் பிடித்துக் கொண்டது , அவா குடிக்க மாட்டா, மதியச் சாப்பாட்டுடன் (சோறு , கறி) விட்டுக் குழைத்து ஒரு பிடி பிடிப்பா கூடவே அப்பா யம்மி , யம்மி ... என சொல்லுவா.
நான் நினைத்தேன் இது துருக்கியிலிருந்து தான் வருகிறது என, நேற்று வாங்கிய பெட்டியில்  made in Germany என இருந்ததது. 

இதனை இங்கே Aldi , Lidl, deener சுவிசில் போன்ற கடைகளில் வாங்கலாம் 330 ml இன் விலை .89 சதம்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Athavan CH said:

கோடை வந்து கூடவே 11+ வந்து வாட்டின பின் இந்த விடயத்தை இப்ப எழுதுகிறீர்கள் ஆதவன் பொல்லாத ஆள் நீங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.