Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

baladeur.gif  எப்பொழுது கேட்டலும் சலிக்காத பாடல்களில் முதன்மையானது, இந்தப் பாடல்..! vil-mozart.gif

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

music03.gif  தூங்கப்போகுமுன் இரவின் மடியில் சில பாடலைக் கேட்டால் தாலாட்டாகவே மாறிவிடும்.. அவற்றில் இதுவும் ஒன்று..!

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

சோம்பலுடன் காலையில் எழும்போது இப்பாடலைக் கேட்டால், மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் நிலவுமென்பது திண்ணம்..!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினமும் அலுவலகம் செல்லும்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் குரல் இது..!  ecoute1hifi.gif

 

"ஒரு ஆலயமாகும் மங்கை மனது..!  அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது.. நல் காலைப்பொழுது..!!"

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ராசவன்னியர்! ஒளியும் ஒப்புவிப்பும் பிரமாதம்.
தொடருங்கள்....tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

வணக்கம் ராசவன்னியர்! ஒளியும் ஒப்புவிப்பும் பிரமாதம்.
தொடருங்கள்....tw_thumbsup:

நான் வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்பும்போதும், இரவில் தூங்கச் செல்லும் முன்பும் அடிக்கடி கேட்கும் பாடல்கள் சிலவற்றின் தொகுப்புகள் இவை..

தங்களுக்கும், பழைய பாடல்களை விரும்பும்  மற்ற யாழ் உறவுகளின் ஊக்குவிற்புக்கும் மிக்க நன்றி, திரு.குமாரசாமி..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் மெல்லிய விதமாய் இனிமையாக சொல்லும் பாடல்..!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இரவின் துயில் வாசலில் விழிகள் தளும்பும்போது, இச்சித்திரை பூவிழியும் நம்மை தாலாட்டுவது சுகமே!

 

"சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நினறவரோ..
இந்தக் கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ.."

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கொடைக்கானல் 'கோல்ஃப்' மைதானத்தில் தவழும் கண்ணனை வசப்படுத்தும் இப்பாடலும், இசையும் அவரை வசப்படுதுதோ இல்லையோ, எம்மை கவர்ந்திழுத்து ஈர்க்கிறது..

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளையராசா இசையால் தமிழர்களை கட்டிப்போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று..

 

"பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது.. "

நானே நானா.. யாரோ தானா.. ?
மெல்ல மெல்ல மாறினேனா..??

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜ வன்னியன், பாராட்டுக்கள்  ஐயா... :)  
உங்களது... "தமிழ் நாட்டு குழுமம்"  பகுதியை,  நன்றாக மெருகேற்றி.  அழகாக கொண்டு செல்கின்றீர்கள்.  :110_writing_hand:
கண்ணு :116_eye: படப்  போகுது,  செத்தல் மிளகாய் சுத்தி, போடுவமா....  :grin: :D:

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன், பாராட்டுக்கள்  ஐயா... :)  
உங்களது... "தமிழ் நாட்டு குழுமம்"  பகுதியை,  நன்றாக மெருகேற்றி.  அழகாக கொண்டு செல்கின்றீர்கள்.  :110_writing_hand:
கண்ணு :116_eye: படப்  போகுது,  செத்தல் மிளகாய் சுத்தி, போடுவமா....  :grin: :D:

 

740681.gif

 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.