Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

madras6.jpg

சென்னை உயர்நீதி மன்றம்

 

Chennai-City.jpg

சென்ட்ரல் ரயில் நிலையம்

 

30468498225_4b2268637d_h.jpg

மெரீனா

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3934255395_850a264ca0_o.jpg

 

5613155923_6e876dd193_b.jpg

 

4324519227_1cd90603d5_b.jpg

 

DSC_0343.JPG

 

3854652013_b906c633a9_b.jpg

 

DSC_0229.JPG

 

800px-Ripon_Building_panorama.jpg

 

4448846747_a4ee64514d_b.jpg

 

2277627514_cc820ec959_b.jpg

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

4812142981_bcbb960880_b.jpg

 

4812730074_a7627f0d97_b.jpg

Edited by ராசவன்னியன்

நான் போன / பார்த்த இடங்களில் யாழ்ப்பாணம் கொழும்பு ஆகியவற்றுக்கு அடுத்ததாக  பிடிச்ச நகரம் சென்னை. அநேகமாக அடுத்த வருடம் மீண்டும் போவேன்

இணைப்புக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

நான் போன / பார்த்த இடங்களில் யாழ்ப்பாணம் கொழும்பு ஆகியவற்றுக்கு அடுத்ததாக  பிடிச்ச நகரம் சென்னை. அநேகமாக அடுத்த வருடம் மீண்டும் போவேன்

இணைப்புக்கு நன்றி

கருத்திற்கு நன்றி..!

எனக்கு மதுரைக்கு அடுத்தபடியாக சென்னை பிடிக்கும்.. தமிழகத்திற்கு வெளியே மிகவும் பிடித்த நகரம் சிங்கப்பூர் மற்றும் யாழ்ப்பாணம்.

சுயநலமில்லாத தமிழுணர்வுள்ள தலைமை தமிழகத்திற்கு வாய்த்தால் இழந்த தமிழகத்தின் சிறப்பும், சென்னையின் பொலிவும் மீளும்.

கிந்தியாவுடன் இணைந்ததால் இழந்த தமிழகத்தின் திருப்பதி, இடுக்கி போன்ற பகுதிகள் மீட்கப்பட வேண்டும்.

 

யாழ்ப்பாணம் இதுவரை சென்றதில்லை..:unsure:

கூகிள் எர்த் மூலம் அடிக்கடி பார்ப்பதால், நகரத்தின் பகுதிகளை என்னால் நினைவில் சுழலவிட்டு (Visualize) உணர இயலும். :grin:

 

4815809739_3a73362dfb_b.jpg

 

5046799736_aaf68ce63a_b.jpg

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

சுயநலமில்லாத தமிழுணர்வுள்ள தலைமை தமிழகத்திற்கு வாய்த்தால் இழந்த தமிழகத்தின் சிறப்பும், சென்னையின் பொலிவும் மீளும்.

அப்படி  யாராவது  கண்ணில் படுகிறார்களா  மதுரையார்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அப்படி  யாராவது  கண்ணில் படுகிறார்களா  மதுரையார்??

நம்பிக்கைதான்.. விசு..!

ஈழத்தில் நடக்கும்பொழுது, தமிழ்நாட்டிலும் அதிசயம் நடக்காதா? :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9856233154_2545f8ee89_b.jpg

 

10099893013_cabbb2ea7e_b.jpg

 

chennai.jpg

 

 

Edited by ராசவன்னியன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Uni.jpg

 

rail.jpg

 

image.jpg

 

IT2.jpg

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையை காத்தவர் யாரென்று தெரியுமா?  வரலாற்று காணொளிப் பதிவு ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2017 at 8:25 AM, தமிழ் சிறி said:

சென்னையை காத்தவர் யாரென்று தெரியுமா?  வரலாற்று காணொளிப் பதிவு ...

பகிர்விற்கு நன்றி தமிழ்சிறி..

இன்னும் ஆழமாக தமிழ்நாடு உருவாகிய வரலாற்றை தோண்டினால், கூடி வாழ்ந்தே தமிழர் குடிகெடுத்த 'கொல்டி'களின் சூழ்ச்சியும், காங்கிரஸின் துரோகமும் அறிந்து நமக்கு வருத்தமும், வேதனையுமே மிஞ்சும்..

கடந்த வருடம் திருப்பதி பகுதிகளில் பயணம் செய்தபோது இந்தியாவில் இணைந்ததால் தமிழர்கள் இழந்த பகுதிகளை எண்ணி வருந்தவே முடிந்தது..!

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளியன்று சென்னை விமான நிலையம்!

DMe3jfYUQAAzfgB.jpg

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை விமான நிலையம் - இரண்டு விமான ஓடு தளங்களுடன்..!

test.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சென்னை பல்கலைக்கழகம்

53637302_151053635912724_496921897862669

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

1895´ல்  சென்னை.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 11:18, தமிழ் சிறி said:

spacer.png

1895´ல்  சென்னை.

சிறீ,
எங்கே சென்னையின் படத்தை காணேல்ல..? 😵

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

சிறீ,
எங்கே சென்னையின் படத்தை காணேல்ல..? 😵

spacer.png

 

spacer.png

spacer.png

spacer.png

சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁
களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂
@island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.