Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளங்களைச் சுரண்­டி­னால் இந்தியாவை மக்கள் எதிர்ப்பர் -மகிந்த 

Featured Replies

வளங்களைச் சுரண்­டி­னால் இந்தியாவை மக்கள் எதிர்ப்பர் -மகிந்த 

வளங்களைச் சுரண்­டி­னால் இந்தியாவை மக்கள் எதிர்ப்பர் -மகிந்த 
 

இந்­தி­யா­வா­னது இலங்­கை­யின் வளங்­களை வாங்­கு­வதை உட­ன­டி­யாக நிறுத்­திக் கொள்­ளா­விட்­டால்  இலங்கை மக்­கள் இந்­தி­யா­வுக்கு எதி­ராகத் திரும்­பும்­நிலை உரு­வா­கும் என்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.

இது தொடர்­பில் ஜப்­பா­னில் இருந்­த­படி மகிந்த ராஜ­பக்ச மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாங்­கள் இங்கே சிர­மப்­பட்டு செய்த திட்­டத்தை இந்­தியா இல­கு­வில் எடுத்­துக்­கொண்டு செல்ல முயல்­கி­றது. இது நீதி­யல்ல. அவர்­கள் எங்­க­ளு­டன் இது­பற்­றி­யெல்­லாம் பேசு­வ­தில்லை. எமது நாட்­டில் உள்­ள­வற்றை விலைக்கு வாங்க இந்­தியா முய­லக் கூடாது. அதனை அவர்­கள் நிறுத்­திக் கொள்ள வேண்­டும்.

நாட்டு வளங்­களை விற்­கும் செயற்­பா­டு­க­ளுக்கு எமது நாட்டு மக்­கள் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­ற­னர்.  அவர்­கள் இந்­தி­யா­வை­யும் எதிர்க்­கத் துணி­வார்­கள். கவ­னம். நான் இந்­தி­யா­வுக்கு எதி­ரி­யல்ல. ஆனால், எனது நாடும் மக்­க­ளும் எனக்கு முக்­கி­யம்.

தொலை­நோக்கு பார்­வை­யில் இந்­தியா செயற்­ப­ட­வேண்­டும். பின்­னர் வருந்­தவோ கவ­லைப்­ப­டவோ கூடாது -– என்­றார் மகிந்த ராஜ­பக்ச.

http://newuthayan.com/story/36489.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்... உண்மைதான்.

உங்களயும் மக்கள் மன்னீக்கேல்ல தானே..

அந்தப் பயம் இருக்கோனும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஓமோம்... உண்மைதான்.

உங்களயும் மக்கள் மன்னீக்கேல்ல தானே..

அந்தப் பயம் இருக்கோனும்!

சாத்தான்கள்... வேதம் ஓதும் காலம் இது.
ஜனாதிபதியின்  சட்டத் தரணி  பதவியை பெற்ற..... சுமந்திரனே..
எமக்கு... வகுப்பு,  எடுக்கும் போது.....
சாத்தான்களின், கொண்டாட்டம், ஊரில் அதிகரித்து விட்டது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

வளங்களைச் சுரண்­டி­னால் இந்தியாவை மக்கள் எதிர்ப்பர் -மகிந்த

ஒழுங்கான வளங்கள் இருந்திருந்தால் நாட்டில் பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பறுவாயில்லையே.. ஹிந்தியனின் காலில் விழுந்து தமிழரை அழிச்சாலும்..

தன்ர வளம் என்று வரும்போது.. மகிந்தவுக்கு ரோசம் வருகுது.

ஆனால்.. சொந்த இனத்தை... தனது சுயநலனுக்காக அழித்த ஹிந்தியாவுக்கு மண்ணையும் மக்களையும் சொறிய அடகு வைத்துவிட்டு மொக்காடு போட்டுக்கிட்டு அலையும் எங்கட தமிழ் அரசியல் வியாதிகளை என்ன பண்ண முடியும். அதுங்களுக்கு இனமும் இல்லை மானமும் இல்லை.. மண்ணும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.