Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் உள் கட்டமைப்பு

Featured Replies

புலிகளின் உள் கட்டமைப்பு

கடற்புலிகள்

Thamileelam Naval Auxiliary Force (Thiruvady, Navarasan, Johnson and Maravan)

Thamileelam Coast Guard Auxiliary Force

Oscar Auxiliarist Force

வான்புலிகள்

மாலதி படையணி (பெண்புலிகள்)

சோதியா படையணி (பெண்புலிகள்)

அன்பரசி படையணி (பெண்புலிகள்)

சிறுத்தைகள்

கரும்புலிகள்

கடற்கரும்புலிகள்

கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி

லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி

லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி

லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி

ஜெயந்தன் படையணி

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

இம்ரான் பாண்டியன் படையணி

இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி

எல்லைப் படை

துணைப்படை

வழங்கற் பிரிவு

மருத்துவப் பிரிவு

கொள்முதல் பிரிவு

பரப்புரைப் பிரிவு

தமிழீழப் பொறியியற்றுறை

வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு

கணிணி தொழில்நுட்பப் பிரிவு

இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு

போர்கருவித் தொழிற்சாலை

தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி

விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி

திரைப்பட, புத்தக மொழிபெயர்ப்புத் துறை

புலனாய்வுத் துறை

தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை -

தமிழீழ விளையாட்டுத் துறை -

தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் கழகம்

தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம்

தமிழீழ நீதித்துறை-

தமிழீழ நிர்வாக துறை

தமிழீழ நிதித் துறை -

தமிழீழ வைப்பகம் (வங்கி) -

தமிழீழக் காவல்துறை

விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு

சூழல் நல்லாட்சி ஆணையம்

தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு

தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் - (TEEDOR) -

பொருண்மிய மதியுரையகம் - /

தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம்

தமிழீழக் காட்டுமானப் பொறியியற்செயலகம் - (Construction Engineering Secreteriat of Tamileelam)

Planning and Development Secretariat

வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் - NorthEast Secretariat on Human Rights (NESOHR) -

ஓளிக்கலைப்பிரிவு (நிதர்சனம், ஒளி வீச்சு) -

விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு -

புலிகளின் குரல் (வானொலி) -

விடுதலைப்புலிகள் பத்திரிகை

எரிமலை சஞ்சிகை -

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி -

ஈழம் இணையம் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்ட இடத்தையும் தயங்காமல் போடலாமே. சுட்ட இடம் விக்கிபீடியா. :P

  • தொடங்கியவர்

:mellow:

சுட்ட இடத்தையும் தயங்காமல் போடலாமே. சுட்ட இடம் விக்கிபீடியா. :P

அதுதானே நீர் போட்டுவிட்டீர் :angry:

:P

Edited by வானவில்

  • 3 weeks later...

வீக்கிபீடியாவில சுட்டுப் போட்டேன் அப்பவே வான்புலிகள் என்டு 1 அமைப்பு இருந்தது :lol:

வானவில் சுட்ட இடத்தின் பெயரைப் போட்டால் அவரையாரும் கெட்டிக்காரன் என்று சொல்லமாட்டார்களே. அதுதான் வானவில் என்ன சுட்டாலும் அது சுட்ட இடத்தின் பெயரைப் போட மறந்துவிடுகிறார் போல்.. மறந்தாலும் பரவாயில்லை மறைக்காமல் விட்டால் சரி!!!

நான் போடுவதெல்லாம் சுட்டது சுட்டதை தவிர வேறொன்றுமில்லை, (கதை,கவிதை சேர்க்கபடாது)

நான் போடுவதெல்லாம் சுட்டது சுட்டதை தவிர வேறொன்றுமில்லை, (கதை,கவிதை சேர்க்கபடாது)

I was just joking. Vaanavil you are smart eventhough you forget to give credits to some of the post that you have been posting it. Anywayz keep up your good work! (sorry I couldn't type in tamil using my laptop)

எங்கையப்பா உதுக்குள்ளை(வி.வே.பி )விசேட வேவுப் பிரிவை காணேல்லை...??? :rolleyes::mellow::lol:

  • தொடங்கியவர்

மக்கள் படை இதற்குள் வராதா?

எங்கையப்பா உதுக்குள்ளை(வி.வே.பி )விசேட வேவுப் பிரிவை காணேல்லை...??? :lol::(:(

:mellow::rolleyes:

மக்கள் படை இதற்குள் வராதா?

அட அம்ம்பி தலைப்பை வடிவாக பாருங்கோ

புலிகளின் உள் கட்டமைப்பு

மக்கள் படை என்பது பொது மக்களாக உருவாக்கி இராணுவம் மீது தாக்குதல் செய்யும் ஒரு அமைப்பு

( இப்ப தெரிச்சு இருக்குமே எனது அறிவை பற்றி :P :P )

இதுக்கு தான் என்னை போல ஒரு ஆய்வாளர் வேனும்

வடிவேலு என்னங்க சொதப்பிப்போட்டீங்க? ஏங்க இப்பிடி எல்லாம் எழுதுறீங்க.?

மக்கள் படை என்றால்,

மக்களுக்காக, மக்களால், மக்களாகவே மக்களுடன் சேர்ந்து மக்களின் பங்களிப்போடு மக்களினை காப்பாற்ற போராடுவது தானே? பேந்தென்ன .... :icon_idea:

  • தொடங்கியவர்

உங்கள் எல்லோரின் கேள்விக்கும் வெகு விரைவில் பதில் கொடுக்கின்றேன்

வானவில் சுட்ட இடத்தின் பெயரைப் போட்டால் அவரையாரும் கெட்டிக்காரன் என்று சொல்லமாட்டார்களே. அதுதான் வானவில் என்ன சுட்டாலும் அது சுட்ட இடத்தின் பெயரைப் போட மறந்துவிடுகிறார் போல்.. மறந்தாலும் பரவாயில்லை மறைக்காமல் விட்டால் சரி!!!

மேலதிகமாக கதைக்க விரும்ப வில்லை

ஆனாலும் எனது கேள்வி நியாயம் என்றே நினைக்கிறேன்

விளக்கம் தேவைப்படின் தனிமடலில் தொடரபு கொள்ளவும்

  • தொடங்கியவர்

வானவில் சுட்ட இடத்தின் பெயரைப் போட்டால் அவரையாரும் கெட்டிக்காரன் என்று சொல்லமாட்டார்களே. அதுதான் வானவில் என்ன சுட்டாலும் அது சுட்ட இடத்தின் பெயரைப் போட மறந்துவிடுகிறார் போல்.. மறந்தாலும் பரவாயில்லை மறைக்காமல் விட்டால் சரி!!!

மேலே சென்று பாருங்கள் பின்னர் சுட்ட இடத்தை போட்டுள்ளேன்

சுட்ட இடத்தையும் தயங்காமல் போடலாமே. சுட்ட இடம் விக்கிபீடியா. :P

:rolleyes:

அதுதானே நீர் போட்டுவிட்டீர் :angry:

:P

வீக்கிபீடியாவில சுட்டுப் போட்டேன் அப்பவே வான்புலிகள் என்டு 1 அமைப்பு இருந்தது :unsure:

மக்கள் படை இதற்குள் வராதா?

கண்டதையும் வெட்டி ஒட்டினா இப்படித்தான் சந்தேகம் வரும். புலிகளுக்கு உள்கட்டமைப்பு மட்டும் இல்லை. வெளிக்கட்டமைப்புகளும் இருக்கு... எல்லாத்தையும் எழுதுவோமா???

நமக்கு ஒட்டுக் குழுவால் மட்டுமல்ல கண்டதையும் வெட்டி ஒட்டும் குழுவாலும் பிரச்சனைதான்.

அப்பு இதைப் பார்த்த பின்னர் எத்தனை பேர் மலைத்திருப்பர்கள் தெரியுமா புலிகளிடம் இத்தனை கட்டமைப்பு இருக்கிறதா என்று, பிரயோசனமான தகவல்களைத்தான் நான் இணைத்தேன், எல்லோரும் என்ன கடவுளா 100% தவறே பண்ணாமலிருப்பதற்க்கு.............?

எல்லாருக்கும் வணக்கம்.

புலிகளின் கட்டமைப்புபற்றி யாருக்கும் முழுமையாக தெரியாது அதுதான் உண்மை ஏதோ எனக்கு தெரிந்த ஓன்றை மட்டும் சொல்லுகிறேன்.

தமிழீழ அரசியல்துறையின் கீழ் கிட்டத்தட்ட 55 கட்டமைப்புகள் உள்ளன உதாரணமாக NTT,TRO இதுபோன்ற ஒவ்வொரு துறையின்கீழும் பல துறைகள் உள்ளன.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் அனைத்தும் 2005ம் ஆண்டளவு மட்டும் போதுமானதாக இருந்திருக்கலாம்......

ஆனால் இனிமேல் பல துறைகளையும் கட்டமைப்புக்களையும் உருவாக்கவேண்டும்

புதிதாக தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து உதவிகளை அள்ளிசெல்ல சட்டரீதியான ஒரு கட்டமைப்பு உருவாக்கபட வேண்டும். அது புலம்பெயர் தமழர்களான எமது கடமையுமாகும்.

ஓடி வரும் வெள்ளத்திற்கு மறித்து அணை கட்டினால் அணைக்கு உள்ளாலே ஊறும் சக்தி படைத்த அமைப்போன்று எமக்கு எதிர்காலத்தில் நிச்சயம் தேவை படுகின்றது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.