Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிப் பொட்டை

கழற்றி எறிஞ்சா விடுதலை

கட்டுற சேலைய

கழற்றி விட்டா விடுதலை

நீண்ட கூந்தலை

கத்தரிச்சா விடுதலை

பியர் போத்தலை

முழுசா இழுத்தா விடுதலை

கட்டின மனிசனை

கழற்றிவிட்டா விடுதலை

கலியாணம் ஆகாமலே

கருத்தரிச்சா விடுதலை

கருவில உள்ளத்தை

கலைச்சிட்டா விடுதலை

கைகோர்த்து திரிஞ்சிட்டு

கைவிட்டு கைபிடிக்கிறது விடுதலை

போய்பிரண்டு வைச்சிருந்து

கறந்திட்டு விட்டா விடுதலை

படிக்க என்று பள்ளிக்குப் போய்

வம்பளந்தால் விடுதலை

பஸ்ராண்டில கும்பலா

லுக்குவிட்டு இழிச்சா விடுதலை

ரேக் எவேயில சாப்பாடு வாங்க

உழைக்க போனா விடுதலை

அங்கங்க அங்கங்கள் தெரிய

உடுப்புப் போட்டா விடுதலை

பெண்ணும் பெண்ணும்

கல்யாணம் முடிச்சா விடுதலை

காங் கூட சேர்ந்து

கஞ்சா அடிச்சா விடுதலை..

வீதியில விபச்சாரம் செய்தா

அது விடுதலை

காசுக்கு கள்ள உறவுக்கு

கணவனை கொலை செய்தா விடுதலை

ஆக.."அ"நியாயமாய் செய்தா

அது பெண் விடுதலை...!

ஆதிவாசி போல

நடந்துகிட்டா அது முற்போக்கு.

நம்மளுக்கு கவிதை என்று எழுதத் தெரியா சும்மா எழுதினம். பெண்களின் விடுதலையை யாரும் கண்டுக்கிறதாத் தெரியல்ல. அதுதான்.. :lol::D

Edited by nedukkalapoovan

ஆகா கவிதை சூப்பர்!

உங்கள் முதல் கவிதை மூலமே அனைத்துலகப் பெண்களின் பார்வையை உங்கள் பக்கம் திருப்பி, அவர்களிடம் தர்ம அடி வாங்க அடியேனின் வாழ்த்துக்கள்!

அன்புடன் இப்படிக்கு,

தங்கள் கவிதையில் மயங்கிவிட்ட

ஒரு தீவிர ரசிகன்

பெண்ணின் விடுதலையப் பற்றி எழதுகிறீர்கள் என்று வந்துபார்த்தால் தறுதலையை பற்றி எழுதியுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் விடுதலையப் பற்றி எழதுகிறீர்கள் என்று வந்துபார்த்தால் தறுதலையை பற்றி எழுதியுள்ளீர்கள்.

பெண் விடுதலை என்பது இப்ப அந்தளவில தானே விளங்கப்பட்டிருக்கு..! :lol::D

நெற்றிப் பொட்டை

கழற்றி எறிஞ்சா விடுதலை

கட்டுற சேலைய

கழற்றி விட்டா விடுதலை

நீண்ட கூந்தலை

கத்தரிச்சா விடுதலை

பியர் போத்தலை

முழுசா இழுத்தா விடுதலை

கட்டின மனிசனை

கழற்றிவிட்டா விடுதலை

கலியாணம் ஆகாமலே

கருத்தரிச்சா விடுதலை

கருவில உள்ளத்தை

கலைச்சிட்டா விடுதலை

கைகோர்த்து திரிஞ்சிட்டு

கைவிட்டு கைபிடிக்கிறது விடுதலை

போய்பிரண்டு வைச்சிருந்து

கறந்திட்டு விட்டா விடுதலை

படிக்க என்று பள்ளிக்குப் போய்

வம்பளந்தால் விடுதலை

பஸ்ராண்டில கும்பலா

லுக்குவிட்டு இழிச்சா விடுதலை

ரேக் எவேயில சாப்பாடு வாங்க

உழைக்க போனா விடுதலை

அங்கங்க அங்கங்கள் தெரிய

உடுப்புப் போட்டா விடுதலை

பெண்ணும் பெண்ணும்

கல்யாணம் முடிச்சா விடுதலை

காங் கூட சேர்ந்து

கஞ்சா அடிச்சா விடுதலை..

வீதியில விபச்சாரம் செய்தா

அது விடுதலை

காசுக்கு கள்ள உறவுக்கு

கணவனை கொலை செய்தா விடுதலை

ஆக.."அ"நியாயமாய் செய்தா

அது பெண் விடுதலை...!

ஆதிவாசி போல

நடந்துகிட்டா அது முற்போக்கு.

நம்மளுக்கு கவிதை என்று எழுதத் தெரியா சும்மா எழுதினம். பெண்களின் விடுதலையை யாரும் கண்டுக்கிறதாத் தெரியல்ல. அதுதான்.. :lol::D

பெண்ணே வந்துன்

பெருமைகள் கேளு

அழகாய் சென்ன

அண்ணணை போற்று...

பள்ளிக்கு போறதாய்

பாவனை காட்டி

தள்ளிட்டு போன

''சங்கதி ''சொன்னான்..

கட்டிய தாலியை

களட்டியே வைத்து

கலவி ஆடிய

கறுமங்கள் சொன்னான்..

படித்ததில் பிடித்த

கவியாய் போச்சு

''புதினத்தில்'' வந்த

பதினமாய் ஆச்சு..

பெண்ணே வந்துன்

பதிலை சொல்லு- நீ

பெண்ணாய் இருந்தால- இந்த

பெருமைகள் கேளு....!!

:P :P :P :P

அதோட இன்னுமொன்னு

இருக்குப்பா..

பெண்ணுரிமை..

கேட்கிறமாதிரி ஆணும்..விவாகரத்திற்கு பிறகு பெண்கிட்டே ஜீவனோபாயம் கேட்கிறாங்களாமப்பா... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணென்ற தெய்வமவள்

பெற்றெடுத்துப் போட்டதனால்

புண்ணாக்கி போடுவதேன்?

பாவையர்க்கு ஒவ்வாத

பண்பில்லா வாதங்களை.. –

உன்

அன்னை கருவறையை

களங்கம் என்று சொல்வாயா?

தன்னந்தனி வளர்ந்த

தான்தோன்றித்தனமோ?-

உனைக் கண்ணாக காக்க

உன்தாய் ஏன்தான் மறந்தாளோ?

தாய் தந்த வேதனையோ?

எண்ணக்கரு எடுத்து பெண்ணினத்தை

எப்படியும் இயம்பு என்று

சேயுந்தன் ஆழ்மனதைச்

செதுக்கி வைத்துவிட்டாளோ?

பெண்ணவளைச் சீண்டும்

பேடிநிலை விட்டகற்று!

பெண்ணவளைப் புரியாத

பேதை மனிதன் நீர்!

பீடை ஏறி உலவுகின்ற

பித்தமுள்ளோன் நீர்!

கூடுதற்கு அலையும்

கூத்தாடி அற்பர் சிலர்

ஆடுகின்ற நாடகத்தில்

அவதியுறும் பெண்மனதை

ஊடுருவிப் பார்க்காத உன்மத்தன் நீர்!

மேன்மையுள்ள ஆண்மகவைப் பெற்றெடுக்கா உன்

அன்னை பார்த்து அனுதாபங் கொள்கிறேன்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

நம்மளுக்கு கவிதை என்று எழுதத் தெரியா சும்மா எழுதினம். பெண்களின் விடுதலையை யாரும் கண்டுக்கிறதாத் தெரியல்ல. அதுதான்..

கவிதை எழுதத் தெரியா விட்டால் விட்டு விடுதல் அழகு.

[quote name='nedukkalapoovan' date='Mar 9 2007, 05:09 PM' post=

பெண்களை

அழகா ய்சென்ன

கவியே வணக்கம்

தப்புத் தப்பாய்

உள்ளதையா -உன் பார்வைகள்

தத்தையாய் அண்ணாய்

கணவராய் பெண்களுடன்

இத்தனை உறவுகள்

எதற்கு - தப்பான

உறவை செய்ய -ஒரு

தப்பான ஆண்

கூடவேண்டு -ஏன்

மறந்து விட்டாய்?

உணர்சிகள் நிறைந்தவள்-பெண்

அவள் உணர்ணவுகளை

துண்டி விளையாடி

கருவையும்கொடுத்து விட்டு

தப்பை மட்டும் அவள்மிது

சுமத்துவது ஏன்?

காலகாலமாய் பெண்ணை

இழிவு படுத்தி விட்டு

நீங்கள் மட்டும்

அழகாய் தப்பிக் கொள்கின்றீ ர்கள்

பாசச்சிறைக்கள் சிக்கு

பட்டு தவிப்பவள் பெண்

அவளின் அன்பை மட்டும்

பெற்றுக்கொண்டு

தப்பை மட்டும் சுமந்துவதன்

காரணம் தான் புரியவில்லை

தப்புகள் இருவர் மீதும் உள்ளது

ஒருவரை மட்டும் குற்றம்

சொல்லாதீ ர்கள்

பெண்ணவளை தாயவளாய்

பெருமை கொள்ளும் உலகினிலே

கள்ளி பாலுட்டி காவெடுக்கும்

பெண்ணவளை பெரியாரே என்னவென்பாய்...??

கட்டியவன் தாலியதை

களட்டியே வீசிவிட்டு

பக்கத்து பையனுடன்

பாலியலை ஆடுமந்த

பாவையவளை என்னவென்பாய்...???

பள்ளிசாலை போவதென

பாசாங்கு காட்டிவிட்டு

கள்ள கலவியாடும்

கன்னியரை என்னவென்பாய்...???

எம்மவர் கலச்சாரம்

எல்லாமிங்கு எறிந்துவிட்டு

கள்ள கலவியாடி

கர்ப்பமானவளை

கவிஞரே என்னவென்பாய்...??

அரை குறை ஆடைமாட்டி

அம்மணமாய் பாதிகாட்டி

அலையுமந்த பாவையரை

ஜயா நீ என்னவென்பாய்....???

காதல் மொழி பேசிவந்து

பாதியிவே விட்டு போகும்

பாவயரை என்னவென்பாய்...??

பெற்றவனை விற்று காசு

வாங்குமந்த தாயவளை

லட்சங்களே ஏற்றிவிட்டு

லட்சங்கள் கேட்பவளை...

ஜயா பெரியவரே

என்னவென்று நீ உரைப்பாய்..??

ஒற்றை பார்வையிலே

ஓழுங்காகி இருக்குதென்று

கற்பனை மொழிந்தவரே- உம்

கனவுகளை தொலைத்து விடும்...!

:P :P :P :P

Edited by vanni mainthan

[quote name='nedukkalapoovan' date='Mar 9 2007, 05:09 PM' post=

பெண்களை

அழகா ய்சென்ன

கவியே வணக்கம்

தப்புத் தப்பாய்

உள்ளதையா -உன் பார்வைகள்

தத்தையாய் அண்ணாய்

கணவராய் பெண்களுடன்

இத்தனை உறவுகள்

எதற்கு - தப்பான

உறவை செய்ய -ஒரு

தப்பான ஆண்

கூடவேண்டு -ஏன்

மறந்து விட்டாய்?

உணர்சிகள் நிறைந்தவள்-பெண்

அவள் உணர்ணவுகளை

துண்டி விளையாடி

கருவையும்கொடுத்து விட்டு

தப்பை மட்டும் அவள்மிது

சுமத்துவது ஏன்?

காலகாலமாய் பெண்ணை

இழிவு படுத்தி விட்டு

நீங்கள் மட்டும்

அழகாய் தப்பிக் கொள்கின்றீ ர்கள்

பாசச்சிறைக்கள் சிக்கு

பட்டு தவிப்பவள் பெண்

அவளின் அன்பை மட்டும்

பெற்றுக்கொண்டு

தப்பை மட்டும் சுமந்துவதன்

காரணம் தான் புரியவில்லை

தப்புகள் இருவர் மீதும் உள்ளது

ஒருவரை மட்டும் குற்றம்

சொல்லாதீ ர்கள்

காதலில் மோசடி

செய்பவள் பெண்ணடி

கண்ணீரோடு

அலைவது ஆணடி...

பெண்ணுக்காய் ஒருவன்

தாஜ்மகால் வைத்தான்

ஆணுக்காய் பெண்ணவள்

என்னடி வைத்தான்...??

ஆசையை ஊட்டி

அருகினல் வருவீர்

அறுணா கொடியையும்

அறுத்திட்டே போவீர்...

பாவையே உன்னால்

பைத்தியமான

உலகினில் ஆண்கள்

எத்தனை கோடி.....

கொப்புத் தாவும்

மந்திகள் போலே

மனங்கள் தாவும்

மந்திகள் நீங்கள்...

இறக்கும் வரைக்கும்

ஆண்கள் தானே

செக்காய் அடிக்கும்

செத்த பிறவிகள்...

ஆணினம் போலே

பெண்ணினம் உண்டோ...??

பெண்ணினம் போலே

ஆணினம் உண்டோ...??

விடையது தெரிந்தால்

இல்லென பொருளே

ஏனென்ற கேள்விற்கு

பதிலென்ன பெண்ணே...???

:P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

முதல் கவிதை (!) என்று ஏமாந்துவிட்டார் மாப்பிளை.. நெடுக்கு ஒரு தோட்டமே வைத்திருக்கு.. என்ன செய்ய, பழைய வேலைகளை விடமுடியுமா? அ, ஆ, இ, ஈ, என்று பழையபடி எழுதவேண்டியதுதானே.. ;)

பெண்விடுதலை பற்றி பெண்களுக்கும் விட்டால் தமிழீழத் தேசியத் தலைவருக்கும் பாடம் எடுக்கக்கூடியவர் நம்ம ஆளு.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்விடுதலை பற்றி பெண்களுக்கும் விட்டால் தமிழீழத் தேசியத் தலைவருக்கும் பாடம் எடுக்கக்கூடியவர் நம்ம ஆளு..

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே நமது யாழ்கள பெண்டுகள் : கறுப்பியக்கா, ஜனனி, ரசிகை, தூயா, சந்தியா etc.... etc.........

இங்கே நம்ம நெடுக்கு செய்யும் அக்கிரமத்தை தட்டிக்கேட்காமல் இருக்கின்றார்களே! ஏன் ????????

ஆணான என்னாலேயே பொறுக்க முடியவில்லை. இந்தப் பெண்டுகள் ஏங்கேயப்பா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதத் தெரியா விட்டால் விட்டு விடுதல் அழகு.

ஒரு ஆண் தெரிந்துவிடக் கூடாது என்ற பொறாமை கடுப்பி அக்காக்கு. அக்கா நீங்கள் எல்லாம் தெரிஞ்சு கொண்டே பூலோகத்துக்கு வந்தனீங்கள். தெரியாட்டா விட்டா அழகாம். தெரிஞ்சு கொண்டு எழுதுவம் இன்னும்.. கடுப்பி அக்கா போன்ற பெண்களுக்கு அவர்களின் உண்மை முகம் சொல்லி கடுப்பேத்தாம ஓயமாட்டம்..! :unsure:

காதலில் மோசடி

செய்பவள் பெண்ணடி

கண்ணீரோடு

அலைவது ஆணடி...

பெண்ணுக்காய் ஒருவன்

தாஜ்மகால் வைத்தான்

ஆணுக்காய் பெண்ணவள்

என்னடி வைத்தான்...??

ஆசையை ஊட்டி

அருகினல் வருவீர்

அறுணா கொடியையும்

அறுத்திட்டே போவீர்...

பாவையே உன்னால்

பைத்தியமான

உலகினில் ஆண்கள்

எத்தனை கோடி.....

கொப்புத் தாவும்

மந்திகள் போலே

மனங்கள் தாவும்

மந்திகள் நீங்கள்...

இறக்கும் வரைக்கும்

ஆண்கள் தானே

செக்காய் அடிக்கும்

செத்த பிறவிகள்...

ஆணினம் போலே

பெண்ணினம் உண்டோ...??

பெண்ணினம் போலே

ஆணினம் உண்டோ...??

விடையது தெரிந்தால்

இல்லென பொருளே

ஏனென்ற கேள்விற்கு

பதிலென்ன பெண்ணே...???

:P :P :P :P

மைந்தா உண்மை எனும் சாட்டை கொண்டு அடி கொடுத்தீர்கள்.. பார்ப்போம் திருந்துகிறார்களோ என்று..! இவர்கள் திருந்தினால் உலகம் உருப்பட்டிடும் என்று திருந்தவே மாட்டார்கள்..! :P :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாய் உலகம் திருந்தாது. Anomalies இருக்குமட்டும் எப்படித் திருந்தமுடியும்? B)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணென்ற தெய்வமவள்

பெற்றெடுத்துப் போட்டதனால்

புண்ணாக்கி போடுவதேன்?

பாவையர்க்கு ஒவ்வாத

பண்பில்லா வாதங்களை..

உன்

அன்னை கருவறையை

களங்கம் என்று சொல்வாயா?

தன்னந்தனி வளர்ந்த

தான்தோன்றித்தனமோ?-

உனைக் கண்ணாக காக்க

உன்தாய் ஏன்தான் மறந்தாளோ?

தாய் தந்த வேதனையோ?

எண்ணக்கரு எடுத்து பெண்ணினத்தை

எப்படியும் இயம்பு என்று

சேயுந்தன் ஆழ்மனதைச்

செதுக்கி வைத்துவிட்டாளோ?

பெண்ணவளைச் சீண்டும்

பேடிநிலை விட்டகற்று!

பெண்ணவளைப் புரியாத

பேதை மனிதன் நீர்!

பீடை ஏறி உலவுகின்ற

பித்தமுள்ளோன் நீர்!

கூடுதற்கு அலையும்

கூத்தாடி அற்பர் சிலர்

ஆடுகின்ற நாடகத்தில்

அவதியுறும் பெண்மனதை

ஊடுருவிப் பார்க்காத உன்மத்தன் நீர்!

மேன்மையுள்ள ஆண்மகவைப் பெற்றெடுக்கா உன்

அன்னை பார்த்து அனுதாபங் கொள்கிறேன்.

தாய்க்கு மகவா வீட்டோட இருக்கலாம். வெளி உலகத்தில பெண்ணென்ற உருவில உலாவுவது எல்லாம் தாய் போல் அல்லவே. அந்த வேறுபாட்டை உணர்ந்தால் இப்படி தாய் மேல் பழிபோட்டு... அநியாயங்களுக்கு எதிராக எழும் ஆண் மகவுகளின் குரல்களை அடக்கி பெண்களின் அநியாயங்களை விடுதலை என்று காட்ட முனைய மாட்டீர்கள். தவறுகளை தவறுகளாக இனங்காணவும் திருத்திக் கொள்ளவும் மனிதர்களாக பெண்கள் முனைய வேண்டும். சமூகத்தில் பெண்களின் உரிமை என்பது மனிதன் என்ற அடிப்படைக்குள் தான். அதை மீறி அது அமைய முடியாது. பெண்கள் தம்மை மனிதர்களாகவே இனங்காண முடியாதபடி நடக்கும் போது அதைச் சுட்டிக்காட்ட சொன்ன தாய்.. தனக்காய் அநியாயங்களைச் செய்யும் பெண்களை மூடிமறைத்து வைத்து சமூகத்தையும் உலகையும் அழிவுக்கு இட்டுச் செல்ல சொல்லித்தரவில்லை. அநியாயத்தை தட்டிக் கேள் என்றுதான் சொல்லித்தரப்பட்டது. அநியாயங்கள் விடுதலை என்ற போர்வைக்குள் நடை பெறுவதானது பெண்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட சமூக விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வுக்கான வாய்ப்பை இல்லாது செய்கிறது. பெண்கள் பெண் - விடுதலை என்பதற்கு தவறான அர்த்தம் கற்பிக்க விளைகின்றனர். அடிப்படை உரிமைகள் என்பது மனித சமூகத்துக்கு கேடாக அமையக் கூடாத வகையில் மனிதர்கள் அனுபவிக்கக் கூடிய உரிமைகளே. மனித சமூகத்தை சீரழிக்கக் கூடியவற்றை விடுதலை என்ற போர்வையில் பெண்கள் செய்து சமூகத்தையும் ஆண்களையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சமூக அக்கறையுள்ள எவராலும் முடியாத காரியம்..! தாயைத் திட்டி சேயை அடக்கலாம் என்பது தவறான சிந்தனை. நியாயங்களுக்காக உழைக்கவே தாயும் சேயை உலகுக்கு வழங்குகிறாள்..! :P :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் தெரிந்துவிடக் கூடாது என்ற பொறாமை கடுப்பி அக்காக்கு. அக்கா நீங்கள் எல்லாம் தெரிஞ்சு கொண்டே பூலோகத்துக்கு வந்தனீங்கள். தெரியாட்டா விட்டா அழகாம். தெரிஞ்சு கொண்டு எழுதுவம் இன்னும்.. கடுப்பி அக்கா போன்ற பெண்களுக்கு அவர்களின் உண்மை முகம் சொல்லி கடுப்பேத்தாம ஓயமாட்டம்..!

தெரிந்துவிடக்கூடாது என்ற பொறாமை எனக்கு சற்றும் இல்லை நண்பரே.

தெரிந்ததை தெரியாமல் மறைத்து, தெரியாமலே கவி வடித்து, அதை தெரிய வெளிக்கொணர வைத்த நின் கவித்திறமை வாழ்க வளர்க....

கவியே

அற்புத வரிகள் சொன்னாய் உன் கடமை தான் என்ன

ஆண்களின் சுயநலம் தான்

இன்று பெண்களின் சீரழிவுக்கு

காரணம் கள்ளிபால் கொடுத்த

பெண்ணின் கணவன் எங்கே

போனன் அந்த குழந்தை

அவனுக்கு மகள் இல்லையா?

நாற்பது வயதைத் தான்டி

விட்டு- இருபத்தைத்தை

தேடியதால் வந்ததையா

இந்த மாற்றம் காரணம்

பெண்கள் அல்லவறுமை

பட்டிக்காடு என்று சொல்லி

அழகு நிலையம் அதில்

அழகு படுத்தி ரசித்தவர்

யார் இங்கே? அழகு நிலையத்தின்

வாசலைப் போய் பாரும்

உள்ளே பெண்ணும் வெளியே

ஆணும் காத்திருக்கும் காட்சியை

அரைகுறை ஆடைகளில்

திரியும் பெண்களின் கையை

ஒரு ஆண்மகன் பிடடித்து

பேவதை கணவில்லையா?

சீதனம் கேட்டவள் மொசக்காரி

என்றால் கணவனாய் மகனாய்

பக்கத்தில் நிக்கும் ஆண்மகனை

என்ன சொய்வது -காதலி

கடைக்கண் காட்டினால்

இந்த மொசக்கார பெண்னை

மிதித்தே போய் விடுவான்

தப்பாக நடந்தவளின்

கை பிடிக்க நீங்கள்

காத்திருக்கும் போது

தப்புகள் ஒரு நாளும்

திருந்த படமாட்டாது

நண்பனே நான் யார் மீதும் குற்றம் சொல்ல வில்லை உங்களுக்கு

பொறுப்புகள் உள்ளது தப்பான பெண்ணை பற்றி கூறிய நீங்கள்

அந்த தப்பிற்கு என்ன காரணம் யோசிக்க மாட்டிர்களா ? ஆண் பெண் சேர்த்த

அழகிய வாழ்கைதனில் உங்களால் பெண்ணை எப்படி இவ்வளவு அசிங்கமாக

சிந்திக்க முடிகின்றது இப்பொழுது நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் உங்கள் கடமை

என்ன என்பதை ஒருதரம்

அடுப்படி பெண்ணை

அரியணை ஏற்றி

பாரினை பார்த்திட

வைத்திட்ட ஆணை..

ஏறியே போனதும்

எட்டியே உதைந்திட்ட

பாவை யவளை

பழித்திடல் கேடோ...??

தாய்மையை தாங்கும்

தாயவள் கருப்பை

கழிவறை யாகியே

கழிவது முறையோ...??

கண்ணாடி கூண்டினில்

கன்னியர் உடல்கள்

ஏலாத்தில் போவதை

என்னெ;னறு உரைப்பீர்...??

பணத்தை தேடிட

படுக்கை;கு போவதா...?

மானத்தை விற்று

மண்ணினில் வாழ்வதா...??

தெருவினில் உலவிடும்

தேவ தாசுகள்

உருவான கதையை

உண்மையாய் சொல்லிடும்...??

காரணம் கேட்டால்

கடும் கோபம் வருமோ..?

உண்மையை செப்பினால்

உள்ளம் வலிக்குமோ...??

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

முதல் கவிதை (!) என்று ஏமாந்துவிட்டார் மாப்பிளை.. நெடுக்கு ஒரு தோட்டமே வைத்திருக்கு.. என்ன செய்ய, பழைய வேலைகளை விடமுடியுமா? அ, ஆ, இ, ஈ, என்று பழையபடி எழுதவேண்டியதுதானே.. ;)

பெண்விடுதலை பற்றி பெண்களுக்கும் விட்டால் தமிழீழத் தேசியத் தலைவருக்கும் பாடம் எடுக்கக்கூடியவர் நம்ம ஆளு.. :unsure:

யாருக்கு யார் பாடம் எடுப்பதுங்க :D

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு யார் பாடம் எடுப்பதுங்க :D

இதெல்லாம் "ஓடி" விளங்கவேண்டும்.. :( எல்லாத்தையும் விபரமாக எழுதமுடியுமா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி கருணாநிதியின் கருவறை வாசனை கவிதைத் தொகுப்பில் இருந்து..

நம்பிக்கைப் பிரதிகள்

எங்கள் வீட்டு மொட்டை மாடி

பிரம்புச் சாய்வு நாற்காலி

கருத்த வானம் நிலவொளி

சாலை ஓரத்து இளவட்டங்களாய்

கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்

திண்ணை தூண் முற்றம்

என்றிருந்த எதிர் வீடு

இன்று இரும்புக் கம்பிகளாய்

வான் நோக்கி வளர்ந்தபடி,

காலம் காலமாய் உலகில்

எத்தனை மாற்றங்கள்!

வானத்து மேகத் திட்டுக்கள் போல்

பனி பூத்த உலகம்

இயற்கையோடு முரண்படாத மனிதன்

முதல் காமம் தணித்துச்

சொன்னான் 'கடவுளின்

முதல் பாவம் - பெண்!'

நூற்றாண்டுகள் ஓடின

பூமியில் கீறல்கள்

என்மீது வடுக்கள்.

பந்தயங்களில் பணயமாக்கப்படேன்

கோயில்களில்

விக்கிரகங்களாக்கப்பட்டேன்

எனக்காகப் போர் தொடுத்தார்கள்

கவர்ந்தவனிடமிருந்து மீட்டார்கள்

காவியம் படைத்தார்கள்

உடமையாய் உரியவளாய்

உயிரற்ற ஜடப்பொருளாய்

ஆகிப்போனேன்.

வாழ்க்கையோ உலைகளம்

பாதயெங்கும் சிதைகள்

ஆங்காங்கே பெண் மாயை

ஒழிக்க வாளுருவிய கூட்டங்கள்

முன் அறையில் எனது

முதல் சுயம்வரப் படலம்

பற்றிய பேச்சு வார்த்தைகள்

மனம் பாடியது - சிலிர்த்துச்

சிறகு விரிக்கும் பட்டுப் பூச்சிகள்

என்னுள் நாளை பற்றிய

நம்பிக்கைக் கனாக்கள்

இன்னும் விரல் பற்றும்

குழந்தைகளாய் நாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளக்கமில்லா வித்துவான்கள்

விவரிப்புக்கள் விடுதலையை

விதண்டா வதமிவர் சொத்தென்றால்

விலகி போயிடலாம்

பெண்ணினத்தை பற்றியிவர்

படித்திட்ட கவியிவர்க்கழகு

புரிகிறதே இவரழகு

மண்ணினிலிவர் பேச்சு

மூச்சு முட்ட முனுகுது

விதி என்றும் இல்லை சதி என்றும:

மதி கொண்டதாயிவர்

மானம் விட்டு மதி சொல்லுவார்

குறி வைத்தே கவி புனைவர் -இவர்

குறிக்கோள இல்லாத குப்பைகள்

நிலம் சிறக்க இவர் சிரசறுந்தால்

சின்னதாய் கூட துக்கமில்லை

ஏக்கமில்லை தூக்கமில்லை

எழுத்தினில் தெளிவுமில்லை

என்று வழுவன்றி வாழ்வரோ

விழுகின்றவன் மிதேறி

வீண் ஆராட்சி செய்வர்

வலிதனில் புரளுவன் வலி தெரியாதவர்

விழிதனில் சற்றும் பரிவில்லை

மொழிதனில் பொழிந்திடும்

கவிதனில் திளைத்திடும் வீரம்

வழி தனில் நடுங்கி மடிந்திடுமுள்ளம்

குழிதனில் விழும் வரை

பழிதனைச்சுமப்பாரிவர்

பாரினைப்பழிப்பார்.

சொல்ல மற்நதிட்டன் என்ன என்டா எனக்கும் இது முதல் கவிதை தான் பாருங்க

Edited by Paravaikal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணவளை தாயவளாய்

பெருமை கொள்ளும் உலகினிலே

கள்ளி பாலுட்டி காவெடுக்கும்

பெண்ணவளை பெரியாரே என்னவென்பாய்...??

கட்டியவன் தாலியதை

களட்டியே வீசிவிட்டு

பக்கத்து பையனுடன்

பாலியலை ஆடுமந்த

பாவையவளை என்னவென்பாய்...???

பள்ளிசாலை போவதென

பாசாங்கு காட்டிவிட்டு

கள்ள கலவியாடும்

கன்னியரை என்னவென்பாய்...???

எம்மவர் கலச்சாரம்

எல்லாமிங்கு எறிந்துவிட்டு

கள்ள கலவியாடி

கர்ப்பமானவளை

கவிஞரே என்னவென்பாய்...??

அரை குறை ஆடைமாட்டி

அம்மணமாய் பாதிகாட்டி

அலையுமந்த பாவையரை

ஜயா நீ என்னவென்பாய்....???

காதல் மொழி பேசிவந்து

பாதியிவே விட்டு போகும்

பாவயரை என்னவென்பாய்...??

பெற்றவனை விற்று காசு

வாங்குமந்த தாயவளை

லட்சங்களே ஏற்றிவிட்டு

லட்சங்கள் கேட்பவளை...

ஜயா பெரியவரே

என்னவென்று நீ உரைப்பாய்..??

ஒற்றை பார்வையிலே

ஓழுங்காகி இருக்குதென்று

கற்பனை மொழிந்தவரே- உம்

கனவுகளை தொலைத்து விடும்...!

:P :P :P :P

கள்ளி பால் கொடுக்க ஏன்

"கவியரசர்" தாய் மறந்தாளோ!

கருவிலே கொன்றிருந்தால் இவர்

கவிதையில் வருமோ கருவாய் "கரு"

கலாச்சாரமது பற்றி

கழுசறைகள் பேசுவதெப்படி?

கண்கள் குருடா நமக்கு?-இல்லை

காதுகள் தான் செவிடா?

அரைகுறை ஆடை பார்க்க

ஐயகோ ஆட்கள் தொகை அதிகம்

நீண்ட நிரல் நின்று செல்லும்

ஆணவனை என்ன சொல்ல?

காதல் மொழி பேசி

இதயம் கொள்ளையிட்டதாய் சொல்லி

"கரு" வை கொள்ளையிட்டு

சென்றவனை யார் குற்றம் சொல்ல?

முதுகிலே ஊத்தை அதை

நீக்கிட இல்லை அரு கதை

நாட்டில பெண் பற்றி பேச்சு

சுத்த வேசம் என்றாச்சு

நச்சு பாம்புகள் போல

நாவந்த தமிழில்

நாகரீகமற்று எழுதுல் முறையோ?

இது தான் ஆணின் சிறப்போ?

நன்றிகள்:

கவிபேரரசு வன்னி மைந்தன் அவர்களுக்கு ஏன் என்று கேக்கிறீங்களா அவரின்ர கவிதை பாத்து தானே நான் கவிதை எழுத கற்றுகிட்டன்

Edited by Paravaikal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.