Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள் அனுஸ்டிப்பு

Featured Replies

யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள் அனுஸ்டிப்பு

mus-6.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மாவட்டத்தில் இருந்து  1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்ட நினைவுநாள் அனுஷ்டிப்பை இன்று(30)  காலை 8 மணியளவில் யாழ் ஐந்து சந்தி பகுதியில் அனுஸ்டித்தனர்.

இதன் போது அப்பகுதியில் ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள்  ஒக்டோபர்  30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம்  ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும், தமது  சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது  வாழ்ந்துவருகின்றனர் .

எனவே அவர்களை  சொந்தமண்ணில்  இன்றுடன் 27 வருடங்கள் கடந்தபின்பும் இலங்கை அரசு மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளை மதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை  ஆறாத்துயரமாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

எனவே தான்  எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என இதன் போது ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

mus-5.jpgmus-2.jpgmus-3-1024x647.jpgmus.jpg

http://globaltamilnews.net/archives/47641

  • கருத்துக்கள உறவுகள்

போன வருசம் ஏன் அனுசரிக்கேல்ல?

கள்ளக்காணி பிடிக்கிறதில இருந்து, இப்ப சரிவராது எண்டோன்ன.... போராட்டமா?...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை வீட்டிலை இவயின்ரை கொண்டாட்டம்.......

5 hours ago, Nathamuni said:

போன வருசம் ஏன் அனுசரிக்கேல்ல?

கள்ளக்காணி பிடிக்கிறதில இருந்து, இப்ப சரிவராது எண்டோன்ன.... போராட்டமா?...

முதலில் வடக்கு மாகாணசபையின் காணிகளுக்கு ஆதாரம் கேட்டமை முதல் ஆப்பு!!!

பின்னர் மன்னார் மாவட்டம் ஆப்பு !!!

பின்னர் முல்லைத் தீவில் குளமுறிப்பில் பெரிய ஆப்பு !!!!

போதாகுறைக்கு மட்டகளப்பில் தமிழ் பிரதேசங்களில் வியாபாரம் செய்ய கூடாது என்று தடை வேறு ???

இவர்குளுடைய முக புத்தக கதைகளை கேட்டால் கக்க புக்க என்று சிரிப்பு தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு என்ன பிரச்சனை என்றே எனக்கு இன்னமும் விளங்கவில்லை குருவிச்சை பயலுகள் தமிழ் வேண்டாம் என்றால் தமிழை கதைக்கவேண்டாம் அரபியில் கதைத்து இனம் வளர்க்கட்டும் . (எல்லாரும் தான் இடம்பெயர்ந்து அவதி படுகிரம் இயக்கம் போகவிட்டது பிழை என்று இரக்கபட்ட ஆட்களையும் யோசிக்க வைக்கினம் )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

இவங்களுக்கு என்ன பிரச்சனை என்றே எனக்கு இன்னமும் விளங்கவில்லை குருவிச்சை பயலுகள் தமிழ் வேண்டாம் என்றால் தமிழை கதைக்கவேண்டாம் அரபியில் கதைத்து இனம் வளர்க்கட்டும் . (எல்லாரும் தான் இடம்பெயர்ந்து அவதி படுகிரம் இயக்கம் போகவிட்டது பிழை என்று இரக்கபட்ட ஆட்களையும் யோசிக்க வைக்கினம் )

சரியாச்சொன்னியள்....tw_thumbsup:

"குருவிச்சை இனம்"

அந்த இனத்திற்கு சரியான சொற்பதம்.

எமது மூதாதையர் பயன்படுத்திய சொற்பதம்.அதன் அர்த்தம் பல்லாயிரம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யாருடனும் ஒற்றுமையாக இருக்கப் போவதில்லை.

தமிழர், சிங்களவர்கள் இலங்கையர்கள். நாம் முஸ்லிம்கள். 

தமிழ் பேசுவோம், தமிழரில்லை முஸ்லிம்கள். ஏனெனில் அரபி தான் எங்கள் மூச்சு.

முஸ்லிம்கள் தான்... ஆனால், நான் சியா... அவர்கள் சன்னி.

அல்லாட பிள்ளைகள் தான். ஆனா நான் இந்தியால இருந்து வந்த முஸ்லீம். அவரு பாகிஸ்தானில இருந்து வந்தவரு... 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

இவர்கள் யாருடனும் ஒற்றுமையாக இருக்கப் போவதில்லை.

தமிழர், சிங்களவர்கள் இலங்கையர்கள். நாம் முஸ்லிம்கள். 

தமிழ் பேசுவோம், தமிழரில்லை முஸ்லிம்கள். ஏனெனில் அரபி தான் எங்கள் மூச்சு.

முஸ்லிம்கள் தான்... ஆனால், நான் சியா... அவர்கள் சன்னி.

அல்லாட பிள்ளைகள் தான். ஆனா நான் இந்தியால இருந்து வந்த முஸ்லீம். அவரு பாகிஸ்தானில இருந்து வந்தவரு... 

தமிழ்நாட்டில் உள்ள இதே முஸ்லிம்களை பார்த்து இவர்கள் பழகணும் அவர்களின் அரசியல் தெளிவின் 1௦௦ வீதத்தில் ஒரு வீதமாகினும் இவங்களுக்கு தெளிவு கிடையாது இவ்வளவுகாலமும் இவர்களுக்கும் சேர்த்தே பாதுகாப்பு நெல்லுக்கு போகும் தண்ணி இவங்களுக்கும் சேர்த்து பாய்ந்த்தது அறியாமல் கிட்டடியில் சிங்களம் குடுக்கும் அடியில் ரோகிஞ்சா முஸ்லீமை விட கேவலமா திரிய போகினம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.