Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் விளைவை சிங்கள தேசமும் அனுபவிக்கும் - இளந்திரையன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனி 10-03-2007 00:53 மணி தமிழீழம் [தாயகன்]

போரின் விளைவை சிங்கள தேசமும் அனுபவிக்கும் - இளந்திரையன்

சிறீலங்காப் படைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள மனித அவலம் தமிழீழ மக்களுடன் மட்டும் நின்றுவிடாது, பாரிய போருக்கு வழி வகுத்து வருவதாக, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்கள், மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில நாட்களுக்குள் மட்டும் 15 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து, பாரிய மனித அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை அவலத்துக்குள் தள்ளும் சிறீலங்கா அரசாங்கம் அதற்குரிய விளைவினையும் சிறீலங்காவிலும் உணர நேரிடும் என, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறினார்.

இதேவேளை, மட்டக்களப்பு புல்லுமலைப் பிரதேசம் நோக்கி சிறீலங்காப் படையினர் பிற்பகல் முதல் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்ததாக இளந்திரையன் நேற்று மதியம் தெரிவித்தார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் முகாம்களைக் கைப்பற்றியதாக சிறீலங்காப் படையினர் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக, தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிகளை நோக்கி நேற்றிரவு முதல் சிறீலங்காப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் மூன்று முகாம்களை கைப்பற்றி இருப்பதாகவும், சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருந்தார்.

சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கு ஆதரவாக மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளிலுள்ள தமது படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருவதாகவும் சமரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை காலை கூறியிருந்தார்.

சிறீலங்கா இராணுவத்தின் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழீழ இராணுவப் பேச்சாளர் இளந்திரையனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இராணுவத்தினர் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக் கூறினார்.

பதிவு

Edited by கறுப்பி

மீண்டும் மீண்டும் அறிக்கை தான் வருகுது எப்பதான் இந்த சொல்லுக்கு செயல் வடிவம் வருகுது பார்ப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயல் வடிவம் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lost count on how many times he said this........

  • கருத்துக்கள உறவுகள்

கவிதா சொல்லுக்கு செயல்வடிவம் நாம் எதிர்பார்பதானால் நாமும் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்பதையும் பொறுத்துத்தான் பதிலும் இருக்கும் என்பதையும் நீங்க அடிக்கடி மறக்கிற மாதிரி நான் உணுருகிறேன்...

கவிதா சொல்லுக்கு செயல்வடிவம் நாம் எதிர்பார்பதானால் நாமும் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்பதையும் பொறுத்துத்தான் பதிலும் இருக்கும் என்பதையும் நீங்க அடிக்கடி மறக்கிற மாதிரி நான் உணுருகிறேன்...

வல்வைமைந்தன், நீங்க அந்த கேள்வியை கேட்காமலேயே புகழ்ந்து பேசிக் கொண்டு காலம் கடத்துவதாக நான் உணர்கிறேன்!

நீங்கள் பாதுகாப்பான தொலைவிற்கு தப்பிப் போனதும் அகப்பட்டுக் கொண்ட மக்களை நாய்களுக்கு கூட கணக்கெடுக்காது புலிகளை புகழ்ந்து பேசி காலங்கடத்துவதுதான் உங்கள் தமிழ்த்தேசிய பற்றா?

நீங்கள் பாதுகாப்பான தொலைவிற்கு தப்பிப் போனதும் அகப்பட்டுக் கொண்ட மக்களை நாய்களுக்கு கூட கணக்கெடுக்காது புலிகளை புகழ்ந்து பேசி காலங்கடத்துவதுதான் உங்கள் தமிழ்த்தேசிய பற்றா?[/

மக்களினை நாம் ஒவ்வொருவினாடியும் நினைத்தபடியே தான் நாம் இருக்கின்றோம். சாணக்கியா நீங்கள் சிங்களவருடன் தேனீர் குடிக்கும் போது சக சிங்கள நண்பர் உங்களிடம் புலியினை கொல்லோனும் என்று கேட்டால் எப்படி பதிலளிப்பீர்கள்.நான் சொல்லுகிறேன் நீங்க சொல்லுவீர்கள். அவர்கள் கூடாதவர்கள் அல்லது எங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பே கிடையாது அப்படி தானே நழுவுவீர்கள். ஆனால் நாங்கள் இங்கே தடை வந்தாலென்ன வராட்டி என்ன தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தான் புலிகள் என்று தான் சொல்லுவோம். எங்களிடம் அப்ப நடையைக்கட்ட சொன்னால் சரிங்க என்று புறபடவும் நாங்க டெடிதான். அப்படி நீங்களும் சொல்ல முடியுமா. ஆகவே நாம அலுசேசன் டோக்குகண்டியளோ எங்களுக்க அடிபடுவம். புலிக்கு அப்படி இப்படி என்று ஆபத்து வந்தா எதுவும் செய்யதயங்கமாட்டோம். எனியாவது வெளிநாட்டுத்தமிழன், தமிழ்ழத்தமிழன் என்று பாகுபடுத்தாதையுங்கோ. நீங்களும் சிங்கள என்ற கொழும்பில் தானே இருக்கிறீர்கள். அது என்ன தமிழீழமோ இல்லை கேட்ட்கிறன்.சும்மா இப்படி கருத்தினில் அடிபடுவம் ஆனா எனக்கு உம்மைதேவை, உமக்கு நான் நாளை தேவை என்று பழகவேண்டும்.

ஐயா வணக்கம்,

சாணக்கியா நீங்கள் சிங்களவருடன் தேனீர் குடிக்கும் போது சக சிங்கள நண்பர் உங்களிடம் புலியினை கொல்லோனும் என்று கேட்டால் எப்படி பதிலளிப்பீர்கள்.நான் சொல்லுகிறேன் நீங்க சொல்லுவீர்கள். அவர்கள் கூடாதவர்கள் அல்லது எங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பே கிடையாது அப்படி தானே நழுவுவீர்கள்.

இப்போது......சிங்களவன் என்னுடன் அரசியல் கதைப்பதில்லை பாருங்கோ. ஏனென்டால் அவன் சொல்கிறான் நான் ஒரு புலியாம் பாருங்கோ....!!!!

ஆனால் நாங்கள் இங்கே தடை வந்தாலென்ன வராட்டி என்ன தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தான் புலிகள் என்று தான் சொல்லுவோம். எங்களிடம் அப்ப நடையைக்கட்ட சொன்னால் சரிங்க என்று புறபடவும் நாங்க டெடிதான்.

ஓம் ஓம் நான் நம்பீட்டன். அப்ப ஏன் ராசா அதை அங்க போய் இருந்து கொண்டு சொல்லுறியள் இங்க நிண்டே சொல்லியிருக்கலாம் பாருங்கோ?

அது ஏன் என்றால் வெள்ளைக்காரன் உங்களை பிடித்து முகத்தில் அசிட்டை ஊத்தி, கையை காலை வெட்டி சகதிக்குள் 10 நாள் ஊறவைக்க மாட்டான் என்று உங்களுக்கு நல்லா தெரியும் பாருங்கோ.

அப்படி நீங்களும் சொல்ல முடியுமா. ஆகவே நாம அலுசேசன் டோக்குகண்டியளோ எங்களுக்க அடிபடுவம்.

ஆக நீங்கள் அலுசேசன் நாய், நாங்கள் தெருநாய்! அதுதான் உங்கள் மனப்பான்மை பாருங்கோ!

தப்பித் தவறி நீங்கள் இங்கை வந்தா உங்கள் நிலமை குட்டை நாய் ரேஞ்சிலதான் இருக்கும் கண்டியளோ.

புலிக்கு அப்படி இப்படி என்று ஆபத்து வந்தா எதுவும் செய்யதயங்கமாட்டோம்.

"புலிக்கு புல்மோட்டையில ஆபத்தாம்! புறப்பட்டு வந்து ஒரு புல் சப்போட் தருவியளோ?"

எண்டு நான் கேட்க மாட்டன் பாருங்கோ. ஏன் எண்டால் நீங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு அங்க போனனியள் எண்டு எங்களுக்கு தெரியும் பாருங்கோ.

எனியாவது வெளிநாட்டுத்தமிழன், தமிழ்ழத்தமிழன் என்று பாகுபடுத்தாதையுங்கோ.

பாகுபாடு படுத்தி பலமிழக்கச் செய்வது எங்கள் நோக்கமில்லை கண்டியளோ. அறிந்தோ அறியாமலோ நீங்கள் மிதக்கிற மாயையை தோலுகிக்கிறதுதான் எந்தன் நோக்கமுங்கோ! நீங்கள் இங்க பரிதவிச்சு தப்பிப் போகேக்க இருந்த உணர்வுதான் மற்றவைக்கும் என்று சிந்திக்க வேணுமுங்கோ! உங்களை போல ஒரு தமிழன் அதிர்ஸ்டமில்லாமல் இங்கை நாய் மாதிரி சுடுபட்டு சாகேக்கை அவனுக்கு போராடினாத்தான் வாழ்வு என்று அட்வைஸ் பண்ணாதிங்கோ! நீங்கள் தப்பிப் போக அவனும் உதவியிருக்கிறான் பாருங்கோ. எப்படி எண்டு கேக்கிறியளோ, நாலஞ்சு சனத்தை பிடிச்சு சுட்டுப் போட்ட திருப்தியிலதான் சிங்களவன் உங்களை போகவிட்டவன் பாருங்கோ. அந்த நன்றியை செய்தியாகிப்போன அந்தத் தமிழனிடம் காட்டுங்கோ. தமிழீழம் தானப் பிறக்கும் பாருங்கோ.

நீங்களும் சிங்கள என்ற கொழும்பில் தானே இருக்கிறீர்கள். அது என்ன தமிழீழமோ இல்லை கேட்ட்கிறன்.

அதனாலதான் கொஞ்சம் எழுதவாவது முடியுது பாருங்கோ. ஊரில அதுவும் முடியாது பாருங்கோ.

சும்மா இப்படி கருத்தினில் அடிபடுவம் ஆனா எனக்கு உம்மைதேவை, உமக்கு நான் நாளை தேவை என்று பழகவேண்டும்.

நான் உங்களுக்கு தேவையோ இல்லையோ நீங்கள் எனக்கு தேவைதான் பாருங்கோ. அதனாலதான் உங்களுக்கு பதில் எழுதுறன் பாருங்கோ. கருத்துக்களை மொட்டையா எதிர்க்காம கொஞ்சம் சிந்தித்து பாருங்கோ!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் எதிரி சிங்கள அரசியல்வாதிகளே தவிர சிங்கள மக்கள் அல்ல

தமிழர்களின் துன்பங்களும் அழிவுகளையும் காலம் வரும் போது புரிந்து தங்கள் தவறுக்காக

? ? ?

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைமைந்தன், நீங்க அந்த கேள்வியை கேட்காமலேயே புகழ்ந்து பேசிக் கொண்டு காலம் கடத்துவதாக நான் உணர்கிறேன்!

நீங்கள் பாதுகாப்பான தொலைவிற்கு தப்பிப் போனதும் அகப்பட்டுக் கொண்ட மக்களை நாய்களுக்கு கூட கணக்கெடுக்காது புலிகளை புகழ்ந்து பேசி காலங்கடத்துவதுதான் உங்கள் தமிழ்த்தேசிய பற்றா?

இல்லை உங்களை போல் புறணி கூறுவதும், எதிர் மறையாகவும், நக்கலும் நளினமுமாக எழுதுவதால் மட்டும் நீங்கள் தேசப்பற்றுள்ளவர் என்று சொல்லுகின்றீர்களா? reveal yourself please

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா வணக்கம்,

இப்போது......சிங்களவன் என்னுடன் அரசியல் கதைப்பதில்லை பாருங்கோ. ஏனென்டால் அவன் சொல்கிறான் நான் ஒரு புலியாம் பாருங்கோ....!!!!

ஓம் ஓம் நான் நம்பீட்டன். அப்ப ஏன் ராசா அதை அங்க போய் இருந்து கொண்டு சொல்லுறியள் இங்க நிண்டே சொல்லியிருக்கலாம் பாருங்கோ?

அது ஏன் என்றால் வெள்ளைக்காரன் உங்களை பிடித்து முகத்தில் அசிட்டை ஊத்தி, கையை காலை வெட்டி சகதிக்குள் 10 நாள் ஊறவைக்க மாட்டான் என்று உங்களுக்கு நல்லா தெரியும் பாருங்கோ.

ஆக நீங்கள் அலுசேசன் நாய், நாங்கள் தெருநாய்! அதுதான் உங்கள் மனப்பான்மை பாருங்கோ!

தப்பித் தவறி நீங்கள் இங்கை வந்தா உங்கள் நிலமை குட்டை நாய் ரேஞ்சிலதான் இருக்கும் கண்டியளோ.

"புலிக்கு புல்மோட்டையில ஆபத்தாம்! புறப்பட்டு வந்து ஒரு புல் சப்போட் தருவியளோ?"

எண்டு நான் கேட்க மாட்டன் பாருங்கோ. ஏன் எண்டால் நீங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு அங்க போனனியள் எண்டு எங்களுக்கு தெரியும் பாருங்கோ.

பாகுபாடு படுத்தி பலமிழக்கச் செய்வது எங்கள் நோக்கமில்லை கண்டியளோ. அறிந்தோ அறியாமலோ நீங்கள் மிதக்கிற மாயையை தோலுகிக்கிறதுதான் எந்தன் நோக்கமுங்கோ! நீங்கள் இங்க பரிதவிச்சு தப்பிப் போகேக்க இருந்த உணர்வுதான் மற்றவைக்கும் என்று சிந்திக்க வேணுமுங்கோ! உங்களை போல ஒரு தமிழன் அதிர்ஸ்டமில்லாமல் இங்கை நாய் மாதிரி சுடுபட்டு சாகேக்கை அவனுக்கு போராடினாத்தான் வாழ்வு என்று அட்வைஸ் பண்ணாதிங்கோ! நீங்கள் தப்பிப் போக அவனும் உதவியிருக்கிறான் பாருங்கோ. எப்படி எண்டு கேக்கிறியளோ, நாலஞ்சு சனத்தை பிடிச்சு சுட்டுப் போட்ட திருப்தியிலதான் சிங்களவன் உங்களை போகவிட்டவன் பாருங்கோ. அந்த நன்றியை செய்தியாகிப்போன அந்தத் தமிழனிடம் காட்டுங்கோ. தமிழீழம் தானப் பிறக்கும் பாருங்கோ.

அதனாலதான் கொஞ்சம் எழுதவாவது முடியுது பாருங்கோ. ஊரில அதுவும் முடியாது பாருங்கோ.

நான் உங்களுக்கு தேவையோ இல்லையோ நீங்கள் எனக்கு தேவைதான் பாருங்கோ. அதனாலதான் உங்களுக்கு பதில் எழுதுறன் பாருங்கோ. கருத்துக்களை மொட்டையா எதிர்க்காம கொஞ்சம் சிந்தித்து பாருங்கோ!

:unsure::D

சாணக்கியா உங்கள் பதில் என்னை உழுப்பிவிட்டது. சாறி உங்கள் இதயத்தினை டச் பண்ணியிருந்தால் மன்னிக்கவும். எனக்குத்தெரியும் அங்கு நிலைமை வேறு இங்கு வேறு. நீங்கள் கொழும்பில் இருந்து கொண்டு இந்த யாழ் இணையத்தளத்தில் எழுதுவதே என்னைப்பொருத்து போராடுவதற்குச்சரி. நான் இங்கு ராக்கற் லோஞ்சர்களுடன் களத்தில் வரும் நபர்களுடன் போராடுவதினைப்பற்றி கூறவில்லை. அனால் உங்கள் துணிவு அதுவும் சிங்கத்தின் குகையில் இருந்து கொண்டு மனைவி பிள்ளை என்று சுயநலம் பார்க்காது எழுதுவது சோ கிரேட் சாணக்கியன். நீங்களும் ஒன்று நாங்களும் ஒன்று காலதின் கட்டாயம் பிரிந்துகொண்டு வாழ்கிறோம்.எமது பொது நோக்கம் சிங்கள ராஸ்கல் எங்களை நாசம் பண்ண விடக்கூடாது. ஆகவே நாம் எல்லோரும் அல்சேசன் டோக்ஸ்தான் என்னிடம் ரெக்ஸ் என்ற நாய் எனது நண்பனாய் என்னுடன் வாழ்வதால் அல்சேசன் என்ற சொல்லினை பாவித்துவிட்டேன் அதை நீங்க தாழ்வினை குறிக்கும் ஒரு அடையாளமாக கருதி விட்டீர்கள். எனக்கு விளங்குகிறது நீங்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்டிருப்பீர்க

  • கருத்துக்கள உறவுகள்

மக்களினை நாம் ஒவ்வொருவினாடியும் நினைத்தபடியே தான் நாம் இருக்கின்றோம். சாணக்கியா நீங்கள் சிங்களவருடன் தேனீர் குடிக்கும் போது சக சிங்கள நண்பர் உங்களிடம் புலியினை கொல்லோனும் என்று கேட்டால் எப்படி பதிலளிப்பீர்கள்.நான் சொல்லுகிறேன் நீங்க சொல்லுவீர்கள். அவர்கள் கூடாதவர்கள் அல்லது எங்களுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பே கிடையாது அப்படி தானே நழுவுவீர்கள். ஆனால் நாங்கள் இங்கே தடை வந்தாலென்ன வராட்டி என்ன தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தான் புலிகள் என்று தான் சொல்லுவோம். எங்களிடம் அப்ப நடையைக்கட்ட சொன்னால் சரிங்க என்று புறபடவும் நாங்க டெடிதான். அப்படி நீங்களும் சொல்ல முடியுமா. ஆகவே நாம அலுசேசன் டோக்குகண்டியளோ எங்களுக்க அடிபடுவம். புலிக்கு அப்படி இப்படி என்று ஆபத்து வந்தா எதுவும் செய்யதயங்கமாட்டோம். எனியாவது வெளிநாட்டுத்தமிழன்இ தமிழ்ழத்தமிழன் என்று பாகுபடுத்தாதையுங்கோ. நீங்களும் சிங்கள என்ற கொழும்பில் தானே இருக்கிறீர்கள். அது என்ன தமிழீழமோ இல்லை கேட்ட்கிறன்.சும்மா இப்படி கருத்தினில் அடிபடுவம் ஆனா எனக்கு உம்மைதேவைஇ உமக்கு நான் நாளை தேவை என்று பழகவேண்டும்.

என் கருத்தும்

எம் எல்லோர் கருத்தும் அதுவே.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தெளிவான ஆய்வறிக்கைகளை பின்வரும் விடயங்களிற்கு சமர்ப்பித்தால் நல்லது.

1. சமாதானத்தை முன்னெடுக்க/பின்னகர்த்த தமிழர் தரப்பின் யுத்தநிறுத்த காலத்து செயற்பாடுகள்

2. சமாதானத்தை முன்னெடுக்க/பின்னகர்த்த சிங்கள அரசின்/இராணுவத்தின் யுத்தநிறுத்த காலத்து செயற்பாடுகள்

3. சமாதானத்தை முன்னெடுக்க/பின்னகர்த்த சர்வதேச நாடுகளின் செயற்பாடுகள்

4. சமாதானத்தை முன்னெடுக்க/பின்னகர்த்த புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகள்

5. சமாதானத்தை முன்னெடுக்க/பின்னகர்த்த சிறிலங்காவில் வாழும் தமிழீழத்தவரின் செயற்பாடுகள்

6. போரின் தீவிரத்தைத் தாங்கமுடியாமல் சிறிலங்காவிற்கும் வெளிநாடுகளுக்கும் ஓடிவிட்டு போர் வேண்டும் என்று கூவுவோரின் நடத்தைகள்.

7. மக்கள் கொல்லப்படுவதை/கடத்தப்படுவதை/காணாமல் போவதை/அவலங்களுக்கு உட்படுவதை வெறும் செய்தியாகப் பார்த்து அல்லது இவற்றைப் பற்றித் துளிகூட அக்கறையில்லாமல் எதுவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் வாழும் தமிழீழத் தமிழரின் நடத்தைக்கான காரணங்கள்..

8. சுதந்திரம் வேண்டுமென்றால் அவலங்களையும் தாங்கவேண்டும்/எதிர்கொள்ளவேண்டும் என்று தாயகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் வாழ்வோரின் கருத்துக்களில் உள்ள நியாய/அநியாயத் தன்மைகள்.

9. ----------

-----------

100. இப்படியான சாய்மனைக்கதிரை அறிக்கைகளை விடுவோரின் நம்பகத்தன்மை, நோக்கங்கள், செயற்பாடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் என்றால் வெள்ளைக்காரன் உங்களை பிடித்து முகத்தில் அசிட்டை ஊத்திஇ கையை காலை வெட்டி சகதிக்குள் 10 நாள் ஊறவைக்க மாட்டான் என்று உங்களுக்கு நல்லா தெரியும் பாருங்கோ.

ஏன் சாணக்கயன் கிட்லர் ஐரோப்பாவில் செய்த அநியாயங்களை மறந்துவிட்டடீர்களே?

அது எந்தநேரமும் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறலாம்.

எனவே நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக எப்பொழுதும் நினைத்ததில்லை.

எம் எல்லோருக்கும் ஒரேஒரு இடம் தான் பாதுகாப்பானது

அது தமிழீழம்

கவிதா சொல்லுக்கு செயல்வடிவம் நாம் எதிர்பார்பதானால் நாமும் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்பதையும் பொறுத்துத்தான் பதிலும் இருக்கும் என்பதையும் நீங்க அடிக்கடி மறக்கிற மாதிரி நான் உணுருகிறேன்...

மக்கள் இப்ப வெற்றியின்றி சோகத்தில் இருக்கிறர்கள் அவர்களின் எதிர்பார்ப்பு நடக்கவில்லை என்ற ஏக்கம். ஏன் என்றால் விடுதலைப்புலிகள் ஆணையிறவை பிடித்த பின்பு மக்கள் புலிகள் மிது அதிகா நம்பிக்கை வைத்து இருந்தார்கள் அதுதான் மக்கள் எழிச்சி இப்ப மக்கள் எழிச்சி குறைந்து இருக்கு

7) மக்களின் அடிமைவிலங்கை உடைக்கப்புறப்பட்ட ஒரு பொன்மனச்செம்மல் இன்று ஒரு முச்சந்தியில் நின்று ஒரு முக்கியமான்.

தமிழரின் இருப்பினையே தீர்மானிக்கப்போகின்ற ,

எதிரியின் சூழ்ச்சிவலைகள் வெளிநாடுகளில் செய்யப்பட்ட பயங்கரவாதம் என்ற நைலோன் கயிற்றினை லாவகமாக களற்றவேண்டிய துர்ப்பாக்கிய அனாலும் ஒரு வாழ்வா சாவா என்ற துணிகர விளிம்பில் நின்று எடுக்க வேண்டிய,

ஒரு காந்தரமான முடிபை எடுக்கவேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறார். அவர் தமிழர்கள் சாவதினை பார்த்துக்கொண்டு இருப்பார் என்று யாரும் சொன்னால் அவரினை பிடிக்காதவர்களே. ஏன் நான் கூட அப்படி சொல்லமாட்டேன். இயக்கம் என்ற பெரிய கட்டமைப்பிற்குள் வந்து விட்டால் அவர் ஒரு பெரிய பாரத்தினைச்சுமக்கிறார். எமக்கே கொஞ்சம் ஸ்ரெஸ் வேலையில் எண்டால் காட் அட்ராக் வரும் என்று அவதானமாக லிலkஸ்பண்ண பார்க்கிறோம். அவரின் வேலைபளுவினை அதுவும் யார் எப்ப குளிபறிக்கப்போகிறார்கள் என்று தெரியாது கடைமையாற்றும் நேரத்தில், நம்பி இருந்தவர்கள் சிலர் தமது சுயநல உரிமைகளுக்காக போராட்டத்தினை காட்டிக்கொடுக்க முனையும் போது அவர் அவசரப்படாது தான் காரீயம் ஆற்றவேண்டும். 1000 பேர் சாகிறார்கள் என்று லட்சக்கணக்கான மக்களினை அவசரப்பட்டு காவு கொடுக்க அவர் தயங்குவது எனக்குப்புரிகிறது. நாம் இருக்கின்றோம் உலக புலம் பெயர்ந்த உண்மையான தமிழ விசுவாசிகள் இருக்கும் போது அவர் எம் ஆதரவு குறையப்போகுது என்ற எனூமொரு சுமையை எனி நான் கொடுக்க மாட்டேன் என்று மாதிரம் நான் அவருக்கும் உங்களுக்கும் சொல்veen. அதுவும் போராட்டத்திற்கு நாம் செய்யும் ஒரு மகத்தான் வேலை தான். நான் இருக்கிறேன் தலைவா, என்னைப்பொல பெரும் படையுண்டு புலம் பெயர்ந்த நாடுகளில் சும்மா லூசுகள் மாதிரி கோபப்படுங்கள் ஆனாலும் பாசம் உண்டு, கடைமையாற்றும் உணர்வு உண்டு. கவலையை விடுங்கள் இது என் பிள்லையின் மேல்சத்தியம்.

எனக்கு மற்ற keelvikaLukkum விடை தெரியுமுங்கோ அனா அதுவல்ல எனக்கு முக்கியம். தலைவரின் பிளட் பிரஸர் தான் முக்கியம்.

Edited by saivan

இதைப்பற்றி நாம் எமக்கிடையில் கடிபட்டு என்ன தான் சாதிக்கப் போகிறோம்.

தமிழீழத்திற்கு ஒரு தலைவன் இருக்கிறான் அவன் அன்று என்னையோ உங்களையோ நம்பி இந்த போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. பூச்சக்கரத்தில் தமிழை ஒலிக்கும் வாய்களுக்கு ஒரு முகவரியையும், அத்தோடு சுதந்திரமான மற்றும் கட்டுக்கோப்பான ஒரு தேசத்தையும் உருவாக்க ஒரு கைத்துப்பாக்கியுடன் தானே தனித்தவனாய் தன் மன வலிமையை நம்பி இந்த தமிழ் / தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆரம்பித்தான். அதன் பின்னர் இதர போராளிகள் தாமாகவே முன் வந்து போராட்டத்தில் இணைந்தார்கள் அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. வார்த்தையில் சொல்லமுடியாத தியாகம், சோதனைகள், சாதனைகளை தாண்டி அந்த வீரர்கள் சிங்களத்தின் குகைக்குள்ளேயே ஒரு வலிமை மிக்க தமிழ்த்தேசிய படையையும் எமக்கு ஒருபாதுகாபான பிரதேசத்தையும் உருவாக்கித்தந்திருக்கிறார்

Edited by mathuka

°Áâ À™ã‘ŽÆ µ‘Å ½Óè ƒòñÅ ¦™´³¥›ØÖ€Ò ‡òì µÀ™è ¦´³™—‘è׳ ꥑè°îÅ.—‘âÅ»þÒ‘ ÖÒ³ »é ƒ¥›äþÒ‘ °‘™°Ö —°‘¨¿º³ ‡ä³.°€î ƒÒ›€ ÌŸ ºÆ›Ìב°Å ‡òì ¿Ìœ‘ÌÅ —œËÆ ÃÆÕÅ ½Óè ƒòì ½±Æ ƒÌ‘®×À‘ ºÍ«‘ÀÅ ‡¨´³ ƒÏ™ŽòéîÑ ƒ¹° œÀÆ´±Ö ƒÒšË Ì®×Å þº‘Ö Ãª¥‘è °îÀ‘ °‘™˜¥‘³.À™þã —º‘ìÀÆ‘ ƒÏ›è.

நாஞ்சில்நாடான் எழுதியது:

தமிழ் மக்களாகிய நாம் புலிகள் இன்னும் அடிக்கத்துடங்கவில்லை என்று நமக்குள் அடித்துக்கொள்வது முட்டாள்தனம்.கொழ்ம்பிலோ அல்லது பிற இடங்களிலோ தாக்குதல் தொடுப்பது எளிது.அதனை இலங்கை அரசு பயங்கரவாதம் என்று ப்ரசாரம் செய்ய முயலும் புலிகள் இன்று புதிய இராணுவமாக பரிணாமம் எடுத்து இருக்கின்றனர் இந்த சமயத்தில் இலஙகய் ரஅணுவம் போல் முட்டாள் தனமாக தாக்ககூடாது.மக்களே பொறுமயாக இருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்....நால் இப்போ எங்கே நிக்கிறோம்...பொறுமையின் விலை என்பது எத்தனை மனித உயிர்...

அது தானே பார்த்னேன் அண்ணையின்ர கதையை கொஞ்ச நாளா காணலே எண்டு

அண்ண ஓவ்வொரு முறையும் உது தான் கதையாய் போச்சு

" தெற்கில பிரச்சனை வரும் தெற்கில தான் இனிச் சண்டை கொழும்பு கலங்கபோகுது "

இது தான் உங்கட அறிக்கையின்ர சாரம்சம் ஒவ்வொரு முறையும் அது மட்டுமல்லாமல்

இஞ்ச வந்தா அடிப்பம் அங்க வந்தா அடிப்பம் இது தான்.

கேட்டு கேட்டு சனத்திற்கு ச்சீ எண்டு போச்சு இனியாவது கொஞ்சம் வித்தியாசமாய்

சொல்லுங்கோ

அதிலயாவது ஏதாவது சனம் கொஞ்சக்காலம் போக்கட்டும்

2003 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கு போகாமல்விட்ட பின்பு முதன் முதலாக யாழ் மாவட்ட

அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பருதி கலந்து கொண்ட " நெருப்பாச்சு நீச்சலில்

பத்தாண்டுகள் " என்ற சாள்ச் அன்ரனி சிறப்புப் படையணியின் நூல் வெளியீட்டு விழா யாழ்

பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது முதல் இன்று வரை உது தான்

கொழும்பில தான் சண்டை இனி தமிழிழ பகுதிகளில் எங்கும் எதுவும் நடக்காது என்று

அடிச்சுக்குறினார். அப்ப நான் நினைச்சன் எங்கட சனம் இனியாவது

துவக்கு வெடிச்சம் கிரனைட்டு வெடிப்பு இல்லாம வாழலாம் எண்டு. படுகொலைகள் எல்லாம்

இல்லாம வாழலாம் எண்டு ஆனால் நடந்தெல்லாம் மாறித்தான்.

சரி இப்படிச் எழுதினா சொல்லுவியள் அப்ப " என்ன எங்கயாவது அடிச்சு எத்தனை

போராளிகள் செத்தாலும் பரவாயில்லை எண்டு சொல்லுறீரோ எண்டு "

ஏன் எண்டா இப்ப ஓவ்வொரு நாளும் சிங்களவன் தானே சாகிறான் ???.

போராளிகளின்ர உயிர் பெரிது தான் அதற்காக மக்களின் உயிர் போனால் பரவாயில்லை

எண்டு இல்லை தானே?

கிருபன் நீங்கள் சொல்லுறது சரிதான்; ஏதாவது நீங்கள் குறிப்படுற மாதிரி அறிக்கைவிட்டால் சனம் அதிலயாவது காலத்தை போக்காட்டும்.

அண்ண ஓண்டு சொல்லவே

இப்ப தெற்கில இது தான் நிலமை

பாரிய இராணுவச் சுற்றிவளைப்பு இன்று அதிகாலை தெற்கு பகுதியில் அப்பாவிச் சிங்க

மக்கள் அச்சத்தில்

மாத்தறையில கிளைமோர் வெடித்து 7 சிங்கள இராணுவம் பலி திருப்பி இராணுவம் சுட்டதில்

9 அப்பாவிச் சிங்கள மக்கள் பலி

பாரிய இராணுவ நெருக்க்கடிகளை அடுத்து சிங்கள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு

மரநிழலில்

ஓண்டுமில்லை இளந்திரையன் தமிழ்ச்செல்வன் பாலகுமாரன் அண்ணமாதிரி பேசிப் பார்த்தன்

யாழ் மாவட்ட

அடிச்சுக்குறினார்.

இங்கு எதுவும் நடக்காது என்று கூறியதை உம்மால் உறுதிப்படுத்த முடியுமா?

கேக்கிறவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓட்டுமாம்.

Edited by மறுத்தான்

கேக்கிறவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓட்டுமாம்.

எத்தினை நாளுக்குத்தான் ஒரே டயலொக்க சொல்லுவீங்க....? டயலொக்க மாத்துங்கப்பா

எத்தினை நாளுக்குத்தான் ஒரே டயலொக்க சொல்லுவீங்க....? டயலொக்க மாத்துங்கப்பா

மற்றையவர்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டுதான் சிலர் இங்கு தமது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லியும் புரிய வைக்க முடியாது.அப்படியானவர்களுக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.