Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு வேலை கொடுத்தால் மானி­யம்

Featured Replies

முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு வேலை கொடுத்தால் மானி­யம்

முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு  வேலை கொடுத்தால் மானி­யம்
 
குறைந்த பட்­சம் 5 முன்­னாள் போரா­ளி­கள் மற்­றும் போரி­னால் வித­வை­யா­ன­வர்­களை தொழி­லுக்­கா­கச் சேர்த்­துக் கொள்­ளும் தனி­யார் நிறு­வ­னங்­கள், தொழி­லா­ளர் ஒரு­வ­ருக்கு ஆகக் கூடி­யது மாதாந்­தம் 10 ஆயி­ரம் ரூபா சம்­ப­ளம் வழங்­கி­னால், அதில் அரசு 50 சத­வீ­தத்தை மானி­ய­மாக வழங்­கும் என்று நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போர் மற்­றும் இன முறு­க­லி­னால் பாதிக்­கப்­பட்ட வித­வை­க­ளுக்­கும் முன்­னாள் போரா­ளி­க­ளுக்­கும் வாழ்­வா­தார உத­வி­களை வழங்கி அவர்­கள் மீண்­டும் சமூக நீரோட்­டத்­திற்கு உள்­வாங்­கப்­பட வேண்­டி­ய­வர்­க­ளா­க­வுள்­ள­னர்.

மறு­வாழ்வு வழங்­கப்­பட்ட 12 ஆயி­ரம் 600 முன்­னாள் போரா­ளி­க­ளுக்கு நிலை­யான வாழ்­வா­தா­ரத்தை பெற்­றுக் கொடுப்­பது இன்­றி­ய­மை­யா­த­தா­கும். இவர்­க­ளில் பெரும்­பா­லா­னோர் பல்­வேறு திறன்­க­ளைக் கொண்­டி­ருந்­த­போ­தி­லும் உரிய முறை­சார் தகை­மை­க­ளைக் பெற்­றி­ருக்­க­வில்லை.

அவர்­க­ளி­டம் காணப்­ப­டும் திறன்­க­ளின் அடிப்­ப­டை­யில் பொருத்­த­மான தேசிய தொழில்­சார் தகமை சான்­றி­தழ்­களை பெற்­றுக் கொள்­வ­தற்­கான வச­தி­கள் செய்து கொடுக்­கப்­பட்டு அவர்­களை தொழில் தகை­மை­யுள்­ள­வர்­க­ளாக உரு­வாக்­கு­வோம்.

இது நட­மா­டும் சேவை­யி­னூ­டாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும். வடக்கு மற்­றும் கிழக்­கில் போர் கார­ண­மாக கற்­றல் நட­வ­டிக்­கை­கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் இந்த வச­தி­கள் பெற்­றுக் கொடுக்­கப்­ப­டும் – – என்­றார்.

http://newuthayan.com/story/45330.html

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆழுவதற்கு வழிவிடுங்கள். அதன்பின்பு நீங்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை நீங்களும் நிம்மதியாக வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

முதலில் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆழுவதற்கு வழிவிடுங்கள். அதன்பின்பு நீங்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை நீங்களும் நிம்மதியாக வாழலாம்.

உண்மை  தான்  அண்ணா

பிச்சை போடுவதிலும்

அதை தமக்கு சாதகமாக வெளியில்  காட்டுவதிலுமே  குறி...

ஆனால்  தீர்வை  வைத்தால் நல்ல  திட்டம்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட எதிர்கட்சி தலைவர் 400 ரூபா கொடுத்ததில் இன்று ஒரு கணவனை இழந்த பெண் மூன்று தட்டு மாளிகை  கட்டிக்கொண்டிருக்கிறார் .

மங்கள சமரவீர இன்னும் ஏதாவது சலுகைகள் இருந்தால் கொடுங்கள் ஏனென்றால் அவர்களை இன்று கண்டு கொள்வார் யாரும் இல்லை ( எல்லோரும் இல்லை ஒரி சிலரை தவிர) இப்படி அரசாங்கம் சலுகைகள் கொடுத்தால் தான் அவர்கள் வாழ்வாவது சுபீட்சமடையும் .  

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கட எதிர்கட்சி தலைவர் 400 ரூபா கொடுத்ததில் இன்று ஒரு கணவனை இழந்த பெண் மூன்று தட்டு மாளிகை  கட்டிக்கொண்டிருக்கிறார் .

மங்கள சமரவீர இன்னும் ஏதாவது சலுகைகள் இருந்தால் கொடுங்கள் ஏனென்றால் அவர்களை இன்று கண்டு கொள்வார் யாரும் இல்லை ( எல்லோரும் இல்லை ஒரி சிலரை தவிர) இப்படி அரசாங்கம் சலுகைகள் கொடுத்தால் தான் அவர்கள் வாழ்வாவது சுபீட்சமடையும் .  

மிகவும் நல்ல வரவேற்கபட வேண்டிய விடயம், புலம் பெயர்ந்த தமிழருக்கு இல்லாத அக்கறை சிங்களவனுக்கு இருப்பது பாராட்டதக்கது.

3 hours ago, விசுகு said:

உண்மை  தான்  அண்ணா

பிச்சை போடுவதிலும்

அதை தமக்கு சாதகமாக வெளியில்  காட்டுவதிலுமே  குறி...

ஆனால்  தீர்வை  வைத்தால் நல்ல  திட்டம்...

அதை ஏன் அவன் தர போறான், அதை தானே 70 வருடமாக மறுத்து மிக மோசமான மனித படுகொலையும் நடத்தி அது நடக்காது பார்த்து கொண்டான்

4 hours ago, Paanch said:

முதலில் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆழுவதற்கு வழிவிடுங்கள். அதன்பின்பு நீங்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை நீங்களும் நிம்மதியாக வாழலாம்.

அப்படியாயின் அது வரைக்கும் முன்னள் போராளிகள் சோத்துக்கு என்ன பண்ணுவது??? வெளி நாடுகளில் மாவீரர் தினம் நடத்தும் காசை கொஞம் கொடுக்கலாமே!!!!

புலம் பெயர்தவர்களும் ஒன்றும் செய்ய மாட்டியல், கேட்டல் புலனாய்வு துறைவரும் உளவுதுறை வரும் என்பியல்.

செயிறவனையும் நொட்டை சொன்னால் என்ன செய்வது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.