Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி

Featured Replies

வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி

வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி

நோர்வே அரசாங்கம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

மயிலிட்டித் துறைமுகத்தை மீன்பிடிக்கான மூலோபாய மையமாக மாற்றுவதற்கும் உடனடி இடையீட்டின் ஊடாக வள்ளங்கள் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

இந்த உதவியானது மீன்பிடி, விவசாய, கால்நடை மற்றும் மாற்று வருவாய் தரக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சமூகங்களுக்கு நின்று நிலைக்கக் கூடிய வாழ்வாதார வாய்ப்புக்களை வழங்குவதற்கான வழிவகைகளை உருவாக்குவதனூடாக அவர்களின் பொருளாதார வாய்ப்புக்களை மீளமைக்க உதவுவதையும் நோக்காகக் கொண்டுள்ளது

இதற்காக சமூக மட்டத்தில் திறன் பயிற்சிகள், பயனுள்ள ஆலோசனைகள், கருவிகள், உபகரணங்கள், விதைகள், அத்தியாவசியமான கட்டுமானங்கள் மற்றும் உள்ளுர் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கவுள்ளது.

இவ்வுவதவியானது புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமரும் 550 குடும்பங்களை நேரடியான பயனாளிகளாக்கத் திட்டமிட்டுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=97538

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழின அழிப்பு நடைபெறுவது, ஏனைய நாடுகளைவிடவும் நோர்வே அரசாங்கம் அனுபவமூலமாகவும் நன்கு அறிந்துள்ளது. அங்கு தமிழினம் உரிமையோடு வாழ்வதற்குரிய உதவிகளைச் செய்யாது, மாற்று வருவாய் தரக்கூடிய செயற்பாடுகளுக்கு உதவிபுரிவதானது... பசியால் வாடி உணவைத் தேடுபவனுக்கு, யானை ஒன்றைப் பரிசாகக் கொடுப்பதைப் போன்றதே. :(
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Paanch said:

இலங்கையில் தமிழின அழிப்பு நடைபெறுவது, ஏனைய நாடுகளைவிடவும் நோர்வே அரசாங்கம் அனுபவமூலமாகவும் நன்கு அறிந்துள்ளது. அங்கு தமிழினம் உரிமையோடு வாழ்வதற்குரிய உதவிகளைச் செய்யாது, மாற்று வருவாய் தரக்கூடிய செயற்பாடுகளுக்கு உதவிபுரிவதானது... பசியால் வாடி உணவைத் தேடுபவனுக்கு, யானை ஒன்றைப் பரிசாகக் கொடுப்பதைப் போன்றதே. :(
 
நோர்வே மீது இன்னும் நல்ல மதிப்பு வைத்துள்ளீர்கள்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

இலங்கையில் தமிழின அழிப்பு நடைபெறுவது, ஏனைய நாடுகளைவிடவும் நோர்வே அரசாங்கம் அனுபவமூலமாகவும் நன்கு அறிந்துள்ளது. அங்கு தமிழினம் உரிமையோடு வாழ்வதற்குரிய உதவிகளைச் செய்யாது, மாற்று வருவாய் தரக்கூடிய செயற்பாடுகளுக்கு உதவிபுரிவதானது... பசியால் வாடி உணவைத் தேடுபவனுக்கு, யானை ஒன்றைப் பரிசாகக் கொடுப்பதைப் போன்றதே. :(
 
யானையை வைத்துப் பிழைக்கலாம் தானே... பஞ்சர்.

இந்த முறை பாதீட்டில், முக்கியமான ஒரு அறிவிப்பு உள்ளது. வேலையில்லாமல் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுத்தால், அரசு பாதி சமபளத்தினை மானியமாகத் தருமாம். அதாவது 10,000 சம்பளமாயின் 5,000 தான் நமக்கு செலவாகும்.

யாரவது இதனை பயன்படுத்துவார்களா?

56 minutes ago, Nathamuni said:

யானையை வைத்துப் பிழைக்கலாம் தானே... பஞ்சர்.

இந்த முறை பாதீட்டில், முக்கியமான ஒரு அறிவிப்பு உள்ளது. வேலையில்லாமல் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுத்தால், அரசு பாதி சமபளத்தினை மானியமாகத் தருமாம். அதாவது 10,000 சம்பளமாயின் 5,000 தான் நமக்கு செலவாகும்.

யாரவது இதனை பயன்படுத்துவார்களா?

இதெல்லாம் நாங்காள் செய்யா மாட்டம்,  தமிழ் ஈழ கனவில் மிதப்பம்,  இனிமேல் சிங்களவனுக்கு அடிமையாகா விட்டாலும் சரி முஸ்லிமுக்கு அடிமையாக போறம்.

முஸ்லிம் வியாபாரிகள் இதை நன்கு பயன்படுத்துவார்கள் முன்னால் போராளிகளை அழைத்து வேலையும் கொடுத்த்கு மதத்தையும் திணித்து  அவர்களது நிலத்தையும் கைபற்ற்வார்கள்.

மன்னார் மாவட்டம் வடக்கின் முதலாவது தனி முஸ்லீம் மாவட்டம் ஆகி விட்டது. விரைவில் முல்லைத்தீவு முஸ்லீம் தீவாக மாறும்.அடுத்து கிளிநொச்சிஸ்த்தான், அடுத்து புலிகள் வன்னியை கைபற்றி எப்படி A9 வழியாக யாழ்பாணம் நோக்கி முனேறினார்களோ , அரேபியர்களும் யாழ்பாணம் நோக்கி முன்னேறுவார்கள் கள்ளகாணி, மதமாற்றம், காடழிப்பு என்று கைபற்றுவார்கள்.

யாழ்பாணம் அவர்களது கைக்கு சென்ற பின்னர் வடகையும் கிழக்கையும் இணைத்து இஸ்லாமிய நாடு ஒன்று உருவாக்குவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.