Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொகுசு காரில் ஆடுகள் கடத்தியவர்கள் பொலீசாரால் மடக்கி பிடிப்பு!

Featured Replies

சொகுசு காரில் ஆடுகள் கடத்தியவர்கள் பொலீசாரால் மடக்கி பிடிப்பு!

 

சொகுசு காரில் ஆடுகள் கடத்தியவர்கள் பொலீசாரால் மடக்கி பிடிப்பு!

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு கார் ஒன்றில் ஆடுகளை கடத்திய கும்பலை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(24) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.....

வேலனை ஊர்காவற்றுறைப் பகுதிகளில் நேற்று(24) அதிகாலை 4 மணி முதல் வீதிகளிலும் வளவுகளிலும் கட்டப்பட்டிருந்த 8 ஆடுகளை ஓர் கும்பல் திருட்டுத் தனமாக அதி சொகுசு காரில் கடத்தியுள்ளது.
இதனை அவதானித்த ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தேடுதல் நடாத்தினர்.இதன்போது பொலிசாரைக் கண்ட கடத்தல் காரர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனை அவதானித்த பொலிசார் குறித்த காரை விரட்டியுள்ளனர். இருப்பினும் நீண்டதூரம் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் துரத்திய பொலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவ முயன்ற கடத்தல்கார்ர்கள் தப்பிச் சென்றனர்.

இருப்பினும் ஊர்காவல்த்துறையில் இருந்து யாழ்ப்பாணம் சோனகதெரு வரை விரட்டிய பொலிசார் காரை நெருங்குவதனை அவதானித்த கடத்தல்கார்கள் காரினை ஓர் வீட்டிற்குள் நிறுத்தி விட்டு தப்பியோடினர்.

இதனை அவதானித்த பொலிசார் காருடன் ஆடுகளை மீட்டனர்.இவ்வாறு மீட்கப்பட்ட காரினையும் 8 ஆடுகளையும் ஊர்காவற்றுறைப் பொலிசார் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளதோடு குறித்த காரின் இலக்கத்தினை வைத்து அதன் உரிமையாளரை இனம் கானும் முயற்சி இறங்கியுள்ளனர்.

குறித்த சொகுசு காரின் பின் இருக்கைகள் அகற்றப்பட்டு இதற்காகவே தயார் செய்யப்பட்ட நிலையில் காணப்படும் குறித்த கார் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆடுகள் நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/captive-of-the-goats-in-the-luxury-car

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ரமழான் பண்டிகைக்கு ஆட்டு பிரியாணி செய்ய பிடிக்கப்பட்ட ஆடுகளோ? அல்லது யாரோ முஸ்லிம் செல்வந்தர் வீட்டில் கொண்டாட்டம் அல்லது கொண்டாட்டம். குற்றவாளி யாராயிருந்தாலும்  தப்பிக்காம பார்த்துக்கொள்ளுங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vanangaamudi said:

அடுத்த ரமழான் பண்டிகைக்கு ஆட்டு பிரியாணி செய்ய பிடிக்கப்பட்ட ஆடுகளோ? அல்லது யாரோ முஸ்லிம் செல்வந்தர் வீட்டில் கொண்டாட்டம் அல்லது கொண்டாட்டம். குற்றவாளி யாராயிருந்தாலும்  தப்பிக்காம பார்த்துக்கொள்ளுங்க. 

கடத்தியது யார் என்கிறது முடிவாச்சா? இல்ல, இங்கிலாந்தில் குண்டு வைச்சிட்டு அது இஸ்ரேலிய யூதர்களின் சதி எண்டு பல முஸ்லீம்கள்  குல்லாவில் அடிச்சு சத்தியம் பண்ணுவதுபோலவே, உங்களோட கருத்தும் இருக்கே, அதுக்காக கேட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்

 "ஊர்காவல்த்துறையில் இருந்து யாழ்ப்பாணம் சோனகதெரு வரை விரட்டிய பொலிசார் காரை நெருங்குவதனை அவதானித்த கடத்தல்கார்கள் காரினை ஓர் வீட்டிற்குள் நிறுத்தி விட்டு தப்பியோடினர்"

  • தொடங்கியவர்
 
 

கா­வ­லூ­ரில் ஆடு­க­ளைத் திருடி காரில் கடத்­தி­ய­தாக ஒரு­வர் கைது!

ஊர்­கா­வற்று­றை­யில் காரில் ஆடு­க­ளைத் திருடி பொலி­ஸா­ரைக் கண்டு  தப்­பி­யோ­டி­ய­வர்­க­ளில் அரா­லி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் அராலி வடக்­கைச் சேர்ந்த அஸாத் மொக­மட் தாரிக் என்­ற­ழைக்­கப்­ப­டும் நபரே கைது செய்­யப்­பட்டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

2 வாரங்­க­ளுக்கு முன்­னர் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்­த­வர்­கள் சொகுசு காரில் சென்று 8 ஆடு­க­ளைத் திருடி காருக்­குள் கட்­டிப்­போட்­டுக் கொண்டு சென்­ற­னர். அத­னைக் கண்ட கிரா­மத்­த­வர்­கள் ஊர்­கா­வற்றறைப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­னர்.

அதன்­படி பொலி­ஸார் நட­வ­டிக்­கை­யில் இறங்கி குறித்த காரைப் பின்­தொ­டர்ந்­து ­சென்­ற­போது திரு­டர்­கள் காரைக் கைவிட்­டுத் தப்பி ஓடி­விட்­ட­னர். காரை மீட்ட பொலி­ஸார் அதற்­குள்­ளி­ருந்து ஆடு­களை மீட்­டி­ருந்­த­னர்.

அது தொடர்­பில் விசா­ரணை மேற்­கொண்ட பொலி­ஸார் ஆடு­க­ளைத் திரு­டிய குற்­றச்­சாட்­டில் iக செய்­யப்­பட்­டார். அவர் விசா­ர­ணை­க­ளின் பின்­னர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/52145.html

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2017 at 11:41 AM, valavan said:

கடத்தியது யார் என்கிறது முடிவாச்சா? இல்ல, இங்கிலாந்தில் குண்டு வைச்சிட்டு அது இஸ்ரேலிய யூதர்களின் சதி எண்டு பல முஸ்லீம்கள்  குல்லாவில் அடிச்சு சத்தியம் பண்ணுவதுபோலவே, உங்களோட கருத்தும் இருக்கே, அதுக்காக கேட்டேன்!

 

On 26/11/2017 at 4:53 AM, vanangaamudi said:

 "ஊர்காவல்த்துறையில் இருந்து யாழ்ப்பாணம் சோனகதெரு வரை விரட்டிய பொலிசார் காரை நெருங்குவதனை அவதானித்த கடத்தல்கார்கள் காரினை ஓர் வீட்டிற்குள் நிறுத்தி விட்டு தப்பியோடினர்"

"அஸாத் மொக­மட் தாரிக்"

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

 

"அஸாத் மொக­மட் தாரிக்"

அப்போ இன்ஷா அல்லா சொல்லிடலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.