Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் புதுவிதம் .......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்.........!   😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அமைத்து வைத்த மேடை.......!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்.......!  😍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிலே நீர் எதற்கு

காலமெல்லாம் அழுவதற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுகின்ற வண்டியோட 
ஒத்துமையா ரெண்டு மாடு 
ஒண்ணா விட்டு ஒன்று பிரிஞ்சா 
என்னவாகும் எண்ணிப் பாரு

தென்ன மரம் ஜாதிக கொரு 
தேங்காய்  காய்ப்பதில்லை  
கொல்லையில் வைச்ச முல்லை 
குலம் பார்த்து பூப்பதில்லை  

ஆயிரம் ஜென்மம் தாண்டி 
 அன்பாலே ஒன்று கூடி 

சேர்வது காதல் தானே
 பிரிப்பது பாவம் தானே 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்........!   😍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் .......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டு தொட்டு பார்த்தால் ........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட   தொட மலர்ந்ததென்ன  பூவே தொடடவனை ,,,மறந்ததென்ன 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன ......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் வாழ்க .......!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பாடல் இருப்பது இப்போதுதான் தெரிய வருகிறது........ படம்= நத்தையில் முத்து ......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தாமரையே செந்தேன் இதழே ...........!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூவானம் இது ........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவோ புதுமை நினைவோ இனிமை.......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரடி வந்தார் என்னடி சொன்னார்.......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உன்னை சேர்ந்த செல்வம்.......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்தையடி பாதையிலே அத்தை மவ போகையிலே.........!  😍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க இனிமையான  நல்ல  பழைய பாடல்களை இணைக்கும் சுவியருக்கு நன்றி. 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

கேட்க இனிமையான  நல்ல  பழைய பாடல்களை இணைக்கும் சுவியருக்கு நன்றி. 🙂

நீங்கள் பக்கத்தில் உள்ளேன் ஐயாவிலும் சென்று பாருங்கள் கவிஞர்களின் அருமையான வரிகளும் அர்த்தமுள்ள பாடல்களும் வாசிக்க இதமாய் இருக்கும்.......!  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஒஓ மாம்பழத்து வண்டு ..........!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடி இத்தனை வேகம் .......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்து நான் சொல்லுவேன்..........!   😍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டாக துள்ளி வா ........!   😍

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்?  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • வாறது தமிழனுக்கு அடுத்த ஆப்பைச் சொருக. அதனால இனி அடிக்க மாட்டாங்கள். 2005 இல இருந்து இண்டைக்கு மட்டும் இலங்கையின்ர உற்ற நண்பன் இந்தியாதானெண்டு சிங்களத்துக்குத் தெரியும். 
    • யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.