Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று .......! 😍

  • Replies 2.9k
  • Views 246.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று .......! 😍

நான் விரும்பும் பாடலில் ஒன்று. ஆலங்குடி சோமு எழுதியிருப்பார்.

“கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக?”, “கடலுக்கு நீரே பகையானால் அலைகளுக்கு அங்கே இடமேது…” என்று நல்ல நல்ல பாடல் வரிகளைத் தந்து கொண்டிருந்த ஆலங்குடி சோமு , இந்தப் படத்தை (பத்தாம் பசலி) தயாரிக்கப் போய் கையைச் சுட்டுக் கொண்டு திரையுலகை விட்டுப் போனது கவலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயே சொல்லு எங்கே என்று .......! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி ........ ! 😍

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண ஊர்வலம் வரும் படம் அவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதி அந்தம் இல்லா அருள் ஜோதியே .......! 😍

  • கருத்துக்கள உறவுகள்

தாலாட்டு பாடி தாயாக வேண்டும் படம் பிராப்தம்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2025 at 03:16, suvy said:

நீயே சொல்லு எங்கே என்று .......! 😍

புகுந்த வீடு படத்தில் எல்லாமே அருமையான பாட்டுக்கள்.

இதில் மிகவும் பிரபலமாக இருந்த பாட்டு

செந்தாமரையே செந்தேன் இதளே.

கண்ணன் பிறந்த வேளையிலே

மாடிவீட்டுப் பொண்ணு மீனா

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தில் அழியாத காவியம் தர வந்த

படம் மஹாகவிகாளிதாஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தித்திப்பது எது அதுவோ .......... மனோகர் & கே .ஆர் . விஜயா ........! 😍

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2025 at 18:56, Newbalance said:

கல்யாண ஊர்வலம் வரும் படம் அவன்

இந்தப் பாடல் கருப்பு பணம்  படத்தில் இடம் பெற்றது. கண்ணதாசன் தயாரித்து நடித்த படம்.

“பொய்யிலே நீந்தி வந்தால்

புளுகன் கூட தலைவனடி…”,

“…போராடாச் செல்பவனே

வீராதி வீரனடி

போகாமல் இருப்பவனே

சாகாத தலைவனடி..” இந்த வரிகள் என்றும் பொருந்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா மங்கலமேளம் பொங்கி முழங்க ........! 😍

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

இந்தப் பாடல் கருப்பு பணம்  படத்தில் இடம் பெற்றது. கண்ணதாசன் தயாரித்து நடித்த படம்.

“பொய்யிலே நீந்தி வந்தால்

புளுகன் கூட தலைவனடி…”,

“…போராடாச் செல்பவனே

வீராதி வீரனடி

போகாமல் இருப்பவனே

சாகாத தலைவனடி..” இந்த வரிகள் என்றும் பொருந்தும்.

1953 ஆண்டு வெளிவந்த அவன் படத்தில் இடம்பெற்ற பாடல்

TAMIL OLD--Kalyaana oorvalam varum(vMv)--AVAN 1953

நெஞ்சினிலே நினைவுமுகம் படம் சித்திராங்கி

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊர் என்றவனே அந்த ஊர் நீயும் கூட படம் காட்டுரோஜா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு படம் ரத்ததிலகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை காதலித்தால் மட்டும் போதுமா ........! 😍

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு என து தீபாவளி வாழ்த்துக்கள்.

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ."...அயலவர்கள் தரும் விருந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன கண்ணிலே ....... ஜெமினி & வைஜந்திமாலா ........! 😍

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் ..........! 💐

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா

படம் முத்துமண்டபம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றினிலே பெரும் காற்றினிலே ..........அருமையான பாடல் . ........! 🙂

  • கருத்துக்கள உறவுகள்

படம் : தாய் சொல்லைத் தடடாதே

பாடல் : சிரித்து சிரித்து என்னை சிறை யிலிடடாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதில் கொண்ட ஆசைகளை . ........! 😍

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2025 at 04:43, suvy said:

காற்றினிலே பெரும் காற்றினிலே ..........அருமையான பாடல் . ........! 🙂

துலாபாரம் படம் யாராவது பார்த்தீர்களா?

இந்தப்படம் பார்க்க போய் அழாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சீவல்பேரி பாண்டி

கிழக்கு சிவக்கையிலே

கீரை அறுக்கையிலே

அந்த கரும்பு கடிக்கையிலே

நான் பழசை நினைக்கையிலே

அருவா பட்டிருச்சு

மீசை வெட்ட்ருவா

என் ஆசை சுட்டிருமா

உன் வேஷம் கலைஞ்சிருமா

நான் நேசம் நினைக்கையிலே

நெஞ்சுருகிப்போயிருச்சே

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பூவே பூச்சூடவா

படடாசை சுட்டு சுட்டு போடட்டுமா

மத்தாப்பு சேலைக்கட்டி ஆடட்டுமா

சித்தடை சிட்டு தானம்மா (௨)

தீவாளிக்கு தீவாளி

எண்ணை தேய்ச்சி நீ குளி

என்பாட்டிசொன்ன வைத்தியம்

கேட்டு வந்தேன்பைங்கிளி .

..ஹேய்

காலத்துக்கேற்ற பாடல் மறந்துவிடக்கூடாது என்பதற்காக வருங் கால தலை முறையினருக்கு ...உதவும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.