Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொடியவளே பூங் கொடியவளே  கொவ்வைச் செவ்வாய் கொடியவளே......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: இது சத்தியம் (1963)

இசை : MSV & ராமமூர்த்தி

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : LR ஈஸ்வரி & சீர்காழி

சிங்காரத் தேருக்கு சேலை கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த
சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்? (சிங்காரத்)

தேருக்கு முன்னாலே காளை கட்டி
செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலு ஜிலு என இழுத்து வந்தா அது
சேராத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா சேராத மனசுக்குப் பாலமாகும்

சங்கு வெள்ளைக் கழுத்துக்கு
சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்ன ஆகும் - அது
அங்குமிங்கும் ஓடாம அடுத்தத நாடாம
ஆடவர்கள் கண்ணிரண்டைக் கைதியாக்கும்

ஆஹா கொள்ளையோ கொள்ளையென்று
உள்ளமே மதுவுண்டு தள்ளாடித் தள்ளாடி நடமாடும்
ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும் (சிங்காரத்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் .........(சரோ  பிரதட்டை  செய்யும் அழகோ அழகு).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, suvy said:

சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் .........(சரோ  பிரதட்டை  செய்யும் அழகோ அழகு).

m-s-viswanathan-647_071415084718.jpg

இன்று மெல்லிசை மாமன்னர் அவர்களின் நினைவஞ்சலிகளோடு...அவரின்டமுதல் பாடல் ..

படம் : பணம் (1952)

இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : GK வெங்கடேஷ் & ML  வசந்தகுமாரி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் ..........!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா ........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் இந்த திரிக்குள் வந்து பழைய பாடல்களை ரசித்து ஒரு பச்சை குத்துவம் என்றா இன்றைய பச்சை முடிந்துவிட்டது என்று சொல்லுது.

இங்கு பாடல்களை இணைப்பவர்கள் எல்லோருக்கும் நன்றிகள்.
தொடர்ந்தும் இணையுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிருந்தாவனத்தில் பூ எடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா......!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மரகதம் (1959)

இசை : சுப்பையா நாயுடு

வரிகள் : ரா. பாலு

பாடியோர் : TMS & ராதா ஜெயலட்சுமி

கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு - எந்தன்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு – அது
காவியம் ஆயிரம் கூறும் எந்தன்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு.....

எண்ணத்திலே எழில் வண்ணத்திலே ஆ....ஆ...ஆ..
மின்னித் திரிகின்ற வெண்ணிலவில்
உன்னை தினம் தினம் காண்கின்றேன் – அந்த
உணர்ச்சியில் உலகினை மறந்தேன் (கண்ணுக்குள்ளே)

இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி – அதில்
இன்னிசை பாடும் பறவைகள் நாம்
அன்பினில் பொங்கும் கடல்போலே
ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே (கண்ணுக்குள்ளே)
ஓடும் அருவியாய் நானிருக்க ஆ.....ஆ....ஆ...அதில்
ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்
பாடும் குயிலென நானிருக்க – அங்கு
ஆடும் மயில் என நீயும் வந்தாய் (கண்ணுக்குள்ளே)

டிஸ்கி

சிவாஜி & பத்மினி என்ன அழகு.. ! என்ன பொருத்தம் & கெமிஸ்ரி .. ! அந்த கால இளைஞர்கள் கொடுத்து வைத்தவர்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழியே விழியே உனக்கென்ன வேலை...........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறன் உள்ளத்தால் துடிக்கிறேன்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2020 at 01:11, suvy said:

விழியே விழியே உனக்கென்ன வேலை...........!

சுவி இதே மாதிரி
விழியே கதையெழுது கண்ணீரில்
என்ற பாட்டும் அருமை.

 

இணைப்புகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு அதனாலே முழிக்குது அம்மா பொண்ணு .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்சாரம் என்பது வீணை ......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

சம்சாரம் என்பது வீணை ......!    😁

மீண்ட தெரிந்தவன் மகிழ்ச்சியாக இருக்கின்றான் 😀

காலத்தால் அழியாத பாட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே ......!  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான  பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன் இல்லா உலகம் எது, ஆசைகள் இல்லா இதயம் எது.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :புனர்ஜென்மம் (1961)

இசை : சலபதிராவ் 

வரிகள் : மருதகாசி 

பாடியோர் : ஜானகி & ஜிக்கி

மனம் ஆடுது பாடுது தேடித்தேடி
அலையுது ஆசையும் மீறியே
தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது..

இமை கூடுமுன்னே அவை மூடுமுன்னே
விழிக் கோணத்தில் வந்து நின்றுறவாடும்
ஜோடியின் எண்ணமின்று சொக்கும் வலை பின்னி
போடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி

தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது..

வரும் கோடையிலே மலர் ஓடையிலே –குளிர்
வாடையைக் கண்டு அங்கே சென்று
நாடிய இன்பம் தன்னை காணும் நாளும் என்று
சூடிய மல்லிகை போலே காண்பதெப்போதென்று

தன்னை அறியாது ஒன்றும் புரியாது
ஒரு வழியும் காணாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன்......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசி நல்ல ராசி .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நில்லடி என் கண்ணே, கூந்தல் தொட்டு பின்னிக் கொள்ளலாமா.........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நாம் (1953)

இசை: CS செயராமன்

பாடியோர்: AM ராசா & சிக்கி

வரிகள் : கருணாநிதி.

பேசும் யாழே பெண் மானே
பேசும் யாழே பெண் மானே
வீசும் தென்றல் நீதானே
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே

நீல வானே தன்னை மறந்து
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?
வானே தன்னை மறந்து
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?

எழிலே தமிழ்க் காவியமே
எழுதாத ஓவியமே
எழிலே தமிழ்க் காவியமே
எழுதாத ஓவியமே

இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசி வீசி
இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசி வீசி

பேசும் யாழே பெண்மானே
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே

யாழே நான் என்றால் நாதம்
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே

காதல் வாழ்வே கனி ரசமே
காதல் வாழ்வே கனி ரசமே
மாதர் மறவர் உல்லாசமே
காதல் வாழ்வே கனி ரசமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் பாடுது பாடுது தேடி தேடி  அலையுது ஆசையும் மீறியே .....!   💞

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.