Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய இளவரசர் இலங்கையை வந்தடைந்தார்

Featured Replies

பிரித்தானிய இளவரசர் இலங்கையை வந்தடைந்தார்
 
 

image_381461709f.jpgஇலங்கையின் 70 வது சுதந்திர தின விழாவின் சிறப்பு அதிதியாகக் கலந்துக்கொள்ள பிரித்தானிய இளவரசர் எட்வர்டும், இளவரசி பொஷியும் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று பகல் 12.40 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

எதிர்வரும் 5ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் கண்டி நாளைய தினம் தலதா மாளிகைக்கும், பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் 3ஆம் திகதி இரத்மலானையில் அமைந்துள்ள பார்வையற்றோர் பாடசாலைக்குச் சென்று மாணவர்களின் கலைநிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பிரித்தானிய-இளவரசர்-இலங்கையை-வந்தடைந்தார்/175-211031

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய சாம்ராச்சியம் தொடங்கிய ஈழத்தமிழின சிதைப்பும், சீரழிவும்,  பிரித்தானியா உதவியுடன் சிங்களம் முடித்து வைக்கும் தறுவாயில் எவ்வாறான கனிகளை பிரித்தானியாவிடற்கு, சிங்களத்திற்கும் பங்கு போடலாம் என்பதை  பார்க்க வந்துளார்கள் போலும்.

அதில் முக்கியமான கனி திருகோணமலை துறைமுகமாகும்.

ஆயினும், கோணேச்சரத்தில் உள்ள கல்வெட்டின் படி, உரிமையுள்ள வடுகருகே அது மீண்டும் சென்றடையும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாறது இளவரசர் எட்வேர்டும், அவரது துணைவியாரும் என்பதிலிருந்தே..சிங்களத்துக்கு பிரித்தானிய அரசகுடும்பம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது புரிகின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image_381461709f.jpg

ஐஞ்சு சதத்துக்கும் வக்கில்லாத மதிப்பில்லாத இளவரசர் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

image_381461709f.jpg

ஐஞ்சு சதத்துக்கும் வக்கில்லாத மதிப்பில்லாத இளவரசர் :grin:

நீங்கள் சொல்வது சரி. தலை உச்சியில் முடியுமில்லை. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.