Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2018


Recommended Posts

Posted

34 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   23

2. ஈழப்பிரியன்   22

3. suvy  21

4. nunavilan    20

5. nesen   17

6. vasanth1   16

7. Ahasthiyan   16

8. கறுப்பி    15

 

  • Replies 425
  • Created
  • Last Reply
Posted

இன்றைய முதல் போட்டி

சென்னை - பெங்களூரு இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் விராட் கோலி படை

 

05CHPMUMSDHONI

 

 
05CHPMUVIRATKOHLI

 

வலுவான பேட்டிங்கை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலவீனம் அடைந்துள்ள பந்து வீச்சுடன் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது.

 

ஐரோப்பிய நேரம் 12.30

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image associée

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image associée

எந்த மைதானம் என்று சொன்னால்தானே நாங்கள் விமானடிக்கட் எடுக்க வசதியாய் இருக்கும்.....!  ✈️

அப்படியே இரண்டாவது மாட்ச்சும் இருக்கா,அதுவும் எங்கு நடக்கின்றது....!  ?

Posted
10 minutes ago, suvy said:

Image associée

எந்த மைதானம் என்று சொன்னால்தானே நாங்கள் விமானடிக்கட் எடுக்க வசதியாய் இருக்கும்.....!  ✈️

அப்படியே இரண்டாவது மாட்ச்சும் இருக்கா,அதுவும் எங்கு நடக்கின்றது....!  ?

ஐபிஎல் போட்டி: வீராட்கோலி அணியை டோனி மீண்டும் வீழ்த்துவாரா?

 
ஐபிஎல் போட்டி: வீராட்கோலி அணியை டோனி மீண்டும் வீழ்த்துவாரா?
 

ஐ.பி.எல். போட்டியில் 29-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. புனேயில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இரண்டாவது போட்டியும் இருக்கு. விபரம் பிறகு.

Posted

இன்றைய இரண்டாவது போட்டி.

Delhi%20Daredevilsjpg

 இன்று இரவுஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இளம் பேட்டிங் படையை கொண்டுள்ள டெல்லி டேர்டெவில்ஸ், வலுவான பந்து வீச்சை கொண்டுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதுகிறது.

 

 

ஐரோப்பிய நேரம் 16.30

Posted

சகல போட்டியாளர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

Posted

சென்னை சூப்பர் கிங்ஸ்  வெற்றி.

 

சகல போட்டியாளர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

எல்லோருக்கும் ஒரு புள்ளி கிடைக்கிறது.

Posted

ஒரே ஒரு போட்டியாளர் டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்.

Posted

                                                                       சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி.

                                              டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்.

                                                                                            ஈழப்பிரியன்.

Posted

36 போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   25

2. suvy  23

3. ஈழப்பிரியன்   23

4. nunavilan    22

5. nesen   19

6. vasanth1   18

7. Ahasthiyan   18

8. கறுப்பி    17

Posted
இன்றைய முதல் போட்டி
 
 
06CHPMUROHITSHARMA

 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில்  மும்பை இந்தியன்ஸ் அணி, வலுவான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ஐரோப்பிய நேரம் 12.30

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image associée

Posted

இன்றைய இரண்டாவது போட்டி.

 

 
18CHPMUCHRISGAYLE

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு  இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

ஐரோப்பிய நேரம் 16.30.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image associée

கிறிஸ் கெய்ல்.....!  ?

Posted

ஒரே ஒரு போட்டியாளர்    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்.

Posted

                                                                           மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி.

                                        கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்.

                                                                                              ஈழப்பிரியன்

Posted

  4 போட்டியாளர்கள்    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி   வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்கள்.

Posted

                                                                            கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  வெற்றி.

 

                                              கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி   வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்.

                                                                                      vasanth1, suvy, nesen, ஈழப்பிரியன்

Posted

38  போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   26

2. suvy  25

3. ஈழப்பிரியன்   24

4. nunavilan    23

5. nesen   21

6. vasanth1   20

7. Ahasthiyan   19

8. கறுப்பி    18

Posted

இன்றைய  போட்டி.

 
ஐபிஎல் கிரிக்கெட்- ஐதராபாத்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
 


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐரோப்பிய நேரம் 16.30.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.