Jump to content

யாழ் கள விளையாட்டுத் திடல்: கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் - "நம்பர் வண்" நினைவுப் பரிசு! - வெற்றியாளன் மணிவாசகன்!


Recommended Posts

பதியப்பட்டது

yarlcom9thyearcelebratizo9.gif

ஒன்பதாவது அகவையில் இன்று யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு!

யாழ் கள விளையாட்டுத் திடல்: கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" நினைவுப் பரிசு!

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்"

greatlh3.gif

இந்த மாவீரனைப் பற்றி அறிவதற்கு இங்கே செல்லவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20023

***நேரடிப் போட்டி நிகழ்வு: இன்று மார்ச் 30, 2007!***

நடைபெறும் நேரம்:

Amsterdam, Netherlands: 3.00 p.m. - 4.00 p.m.

Colombo, Sri Lanka: ??? நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்

Frankfurt, Germany: 3.00 p.m. - 4.00 p.m.

Geneva, Switzerland: 3.00 p.m. - 4.00 p.m.

Kilinochchi, Tamil Eelam: ??? நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்

London, U.K: 2.00 p.m. - 3.00 p.m.

Melbourne, Sydney Australia: 11.00 p.m. - 12.00 p.m.

New York, U.S.A: 9.00 - 10.00 a.m.

Paris, France: 3.00 p.m. - 4.00 p.m.

Toronto, Canada: 9.00 - 10.00 a.m.

யாழ் களம் தனது ஒன்பதாவது அகவையில் மார்ச் 30, 2007 இன்று, காலடி வைப்பதையிட்டு உலகின் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் யாழ் கள உறவுகளை ஒரே நேரத்தில் யாழ் களத்தில் இணைத்து ஒரு நேரடிப் போட்டி நிகழ்வு நடாத்தப்படுகின்றது!

யாழ் களத்தில் போட்டி நடைபெறும் நேரம் மேலே அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாழும் நாடுகளிற்கு ஏற்றபடி உங்கள் உள்ளூர் நேரங்களை கணித்துக் கொள்ளுங்கள். உலகில் வாழும் சகல உறவுகளும் பங்குபற்றக்கூடிய வகையில் போட்டி நேரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக பூமிப் பந்தின் ஒருமுனையில் அவுஸ்திரேலியாவில் வாழும் உறவுகளினதும், இன்னொரு முனையில் கனடாவில் வாழும் உறவுகளினதும் தூக்கம் கெடாதவகையில் நேரடிப் போட்டி நேரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ் களத்தின் சகல உறவுகளும் குறிப்பிட்ட நேரத்தில் களத்திற்கு வருகை தந்து நேரடிப் போட்டி நிகழ்வில் கலந்து, யாழ் இணையத்தையும் வாழ்த்திச் செல்லுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் வேறு, வேறு வேலைகள் இருந்தாலும் யாழ் கள உறவுகளிற்காக ஒரு மணித்தியாலத்தை மார்ச் 30, 2007 இன்று ஒதுக்கி நேரடியாக யாழ் தளத்தில் மற்றைய உறவுகளுடனும் இணைந்திருக்கும்படி அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்!

சரி இனி போட்டிக்கு வருவோம்.....!

***போட்டி விதிகள்***

1. போட்டி தலைப்பு இணைக்கப்பட்டுள்ள இதே பகுதியிலேயே நடைபெறுகின்றது!.

2. போட்டியில் சுமார் ஒரு மணித்தியாலங்களிற்கு கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக கேட்கப்படும். இதில் முதலாவதாக சரியான பதிலை எழுதி ஒட்டுபவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஒருவர் சரியான பதிலை கூறிவிட்டால் அடுத்த கேள்வி கேட்கப்படும். ஒருவரும் சரியான பதிலை கேள்வி கேட்கப்பட்ட முதல் இரண்டு நிமிடங்களில் கூறாவிட்டால், சரியான விடை உடனடியாக என்னால் அறிவிக்கப்பட்டு, அடுத்த கேள்வி கேட்கப்படும்.

3. போட்டியில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் யாழ் இணையம் சம்மந்தமாகவும், யாழ் இணையத்தின் உறுப்பினர்கள் சம்மந்தமாகவும், யாழ் இணையத்தில் ஒட்டப்பட்டுள்ள செய்திகள் சம்மந்தமாகவுமே இருக்கும்.

4. போட்டியில் பல கேள்விகளிற்கு முதலாவதாகப் பதில் கூறி அதிக புள்ளிகள் பெறும் உறுப்பினர் போட்டியின் வெற்றியாளனாகத் தேர்வு செய்யப்பட்டு கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் "நம்பர் வண்" நினைவுப் பரிசு!கொடுத்து கெளரவிக்கப்படுவார். குறிப்பு: இங்கு பலர் சரியான விடைகளைச் சொன்னாலும் முதலாவதாக சரியான விடையை பிரசுரிப்பவருக்கே புள்ளி வழங்கப்படும்.

5. ஒருவர் எத்தனை தடவையும் ஒரு கேள்விக்கு பதில் கூற முடியும். ஆனால், எடிட் செய்யப்பட்ட விடைகள் சரியாக இருந்தாலும் செல்லுபடியற்றதாக எடுக்கப்படும்.

கேள்விக்கான பதில்கள் யாழ் களத்திலேயே உள்ளன, எனவே நீங்கள் யாழ் களத்திலேயே தேடுதல் வேட்டை செய்து இலகுவாக விடையைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், மற்றைய உறுப்பினர் விடையை பிரசுரிக்கும் முன் நீங்கள் முந்திவிட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்!

நேரடிப் போட்டியில் கேட்கப்படக்கூடிய மாதிரிக் கேள்விகள் - Sample Questions:

1. யாழ் களத்தின் நிருவாகிகள் யார்?

2. சிரித்தால் மெலியலாம் என்ற தலைப்பில் செய்தியை ஒட்டிய யாழ் களத்தின் உறுப்பினர் யார்?

3. யாழ் களத்தின் நிருவாகிகளில் ஒருவரான இராவணனுக்கு இப்போது எத்தனை வயது?

4. கறுப்பி தந்த செய்தித் தகவலின்படி புகைப்பவரின் ஆயுள் ஒரு சிகரெட் குடிக்கும் போது எத்தனை நிமிடங்களால் குறைகிறது?

5. வீரகாவியமான மாசி மாத மாவீரர்களில் ஒருவரான கப்டன் வேந்தன் எவ்வாறு தனது வீரமரணத்தை தழுவிக் கொண்டார்?

6. தமிழீழ தேசிய தொலைக்காட்சி சேவை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

7. இவ்வாறு பல கேள்விகள் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு கேட்கப்படும்...............

போட்டி சம்மந்தமான ஆலோசனைகளும், கருத்துக்களும், சந்தேகங்களும், அரட்டைகளும் வரவேற்கப்படுகின்றன. :lol:

போட்டியில் யாழ் கள உறவுகள் அனைவரும் காட்டும் ஆர்வத்திற்கு காட்டும் மிக்க நன்றி! போட்டி நேரடியாக நடைபெறும் விடயத்தை உங்கள் நண்பன், நண்பிகளிற்கும் சொல்லி விடுங்கள்.

முக்கியமான ஒரு விடயத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். நேரடிப்போட்டி நடைபெறும் நேரத்தில் உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்தும் பல உறவுகள் ஒரே நேரத்தில், யாழ் களத்தின் ஒரே பக்கத்தில் நிற்க வேண்டி வருவதால், நேரடி போட்டி நடைபெறும் இந்த பக்கம் அப்லோட் பண்ணுவதற்கு மெதுவான இன்டர்நெட் இணைப்பை கொண்ட உறவுகளிற்கு நீண்ட நேரம் ஏற்படும். எனவே, நீங்கள் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என நினைத்தால் High Speed Internet Connection உள்ள கம்பியூட்டரில் வந்து போட்டியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

மேலும், நேரடிப் போட்டியில் கேட்கப்படக் கூடிய, யாழ் இணையம், உறுப்பினர்கள், யாழ் இணைத்தில் ஒட்டப்பட்டுள்ள செய்திகள் சம்மந்தமான கேள்விகளையும், அதற்கான பதில்களையும் நீங்கள் தனி மடலில் எனக்கு அனுப்பி வைக்கமுடியும். பொருத்தமான கேள்விகள் எழுந்தமானமான முறையில் தேர்வு செய்யப்பட்டு (பல கேள்விகளும், பதில்களும் அனுப்பப்பட்டால்) போட்டியில் கேட்கப்பட முடியும். ஆனால், ஒருவர் பல கேள்வி, பதில்களை அனுப்பினாலும், அனுப்பியவற்றில் ஒரு கேள்வி மட்டுமே போட்டிக்கு சேர்த்துக் கொள்ளப்படும். 01 per 01

நேரடிப் போட்டி நிகழ்ச்சியில் நீங்கள் பங்குபற்றுவதற்கு தயாரா?

போட்டில் வெற்றி பெறுவதற்கு உங்களைத் தயார் செய்யக்கூடிய மாதிரிப் பயிற்சி வினாக்கள்!

Sample Questions

1. "பிரெஞ்சு மொழியைப் பிரதானமாகக் கொண்ட ஐந்து நாடுகள் இணைந்து இலங்கையில் நடத்திய குறுந்திரைப்பட விழாவில், தமிழ் திரைப்படம் ஒன்று முதன் முறையாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது" என்ற வானவில் ஒட்டிய செய்தியில் கூறப்படும் குறுந்திரைப்படத்தின் பெயர் என்ன?

2. "அண்ணை றைற்" என்ற தலைப்பில் கானாபிரபா ஒட்டிய செய்தியில் பேசப்படும் ஈழத்து கலைஞரின் பெயர் என்ன?

3. மயூரேசன் எழுதிய காதல் (காதலர் தின சிறப்புச் சிறுகதை) இல் வரும் கதாநாயகியின் பெயர் என்ன?

4. யாழ் கள உறுப்பினர்களிடையே அரவிந்தன் நடாத்தும் கீரிக்கட்டு புதிர்ப் போட்டியில், எத்தனை உறுப்பினர்கள் பங்குபற்றுகின்றார்கள்?

5. கறுப்பி நடாத்தும் பாட்டுக்குள்ளே பாட்டு போட்டியில், எழுதப்பட்டுள்ள முதலாவது பாடல் என்ன?

6. யாழ் களத்தில் நடாத்தப்படும் பொது அறிவுப் போட்டியில், யாழ்வினோ தந்த தகவலின்படி, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ஐ.எஸ்.எஸ்.) ஒரு நாளில் எத்தனை தடவை பூமியை சுற்றி வலம் வருகின்றது?

7. "சீனாக்காரனுக்கு தமிழனால் நவீன குடை விற்க முடியுமா?" என யாழ் களத்தில் கேள்வி எழுப்பியவர் யார்?

8. பழைய வின்டோசிற்குள் நுழைந்து "System Restore" செய்ய வழியிருக்கின்றதா? என்று வியாசன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஐயா இ.தேவகுரு

"உங்கள் கணனிஐ இயக்கி Post முடிந்தவுடன் O/S தேர்வு செய்து அதன் பின் ***கீறு*** அடித்து Boot Options க்கு போய் Safe Mode With Command Prompt ஐ தெரிவு செய்து அதில் பூட் பண்ணி, Start--> Run-->(type) CMD -->ok.

Command Prompt விண்டோவில் %systemroot%\system32\restore\rstrui.exe என ரைப் செய்து Enter ஐ தட்டவும். System Restore Wizard தோன்றி உங்களை வழிநடத்தும். முந்திய ஒரு திகதிக்கு restore பண்ணவும். "

என்று பதில் அளித்துள்ளார். இங்கு ***கீறு*** அடித்து என்று கூறப்பட்டுள்ள இடத்தில் கீறுக்கு பதிலாக வர வேண்டிய சரியான சொற்பதம் எது?

9. வெளிவந்துவிட்டது 'தாயக தரிசனம் பார்வை - 1' - என்று கறுப்பி கூறும் செய்தியில் கூறப்படும் இதழை வெளிவிடுவது யார்?

10. சாத்திரி ஒட்டிய தகவலில் உள்ள கீழ்வரும் பாடலைப் பாடியவர் யார்?

"உருவமுமாகி உயிர் வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்

நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து

யோகமும் வாரமும் நாளும் அறிந்து..."

11. யாழ் இணையத்தில் இதுவரை ஆகக்கூடியளவு கருத்துக்களை பிரசுரித்தவர், பிரசுரித்த கருத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

12. யாழ் களத்தில் நடைபெறும் பொது அறிவுப் போட்டியை ஆரம்பித்துவைத்தவர் யார்?

13. "வேர்த்திருக்கு விசிறி விடு" எனும் கவிதையை யாழ் களத்தில் எழுதியவர் யார்?

14. "பீரோ, பூட்டு எதுக்கு? 'டென்ஷன்' திருடன்!" என்ற தலைப்பில் வரும் நகைச்சுவையை ஒட்டியவர் யார்?

15. "ஆங்கிலப் பாடல்கள் கேட்பதன் மூலம் உங்கள் ஆங்கில அறிவை இலகுவாக பெருக்கிகொள்ள முடியும்" என்ற தலைப்பில் மாப்பிளை ஒட்டியுள்ள தலைப்பில் "வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் விரும்புபவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும்" என மாப்பிளை சிபாரிசு செய்யும் பாடல்கள், எந்த இசைக்குழு அல்லது இசைக் கலைஞருடையது?

16. யாழ் களத்தில் யாழ்வினோவினால் சிபாரிசு செய்யப்பட்ட, தேசியத் தலைவரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இணையத் தளத்தின் முகவரி என்ன?

17. சித்திரை மாதத்தில் யாழ் களத்தில் எத்தனைபேர் பிறந்தநாள் கொண்டாடுகின்றார்கள்?

18.

"இவ்வுலகில் ஒரே ஒருமுறைதான் நான் வாழ்கின்றேன்

ஆகவே நல்லவை செய்ய வேண்டுமாயின் அன்பு செய்ய வேண்டுமேனில்

அதை இன்றே இப்பொழுதே செய்வேன்"

என்ற இந்தக் கருத்து யாழ் களத்தில் எவரது Blog இல் இணைக்கப்பட்டுள்ளது?

19. யாழ் களத்தில் எத்தனை நிபந்தனைகள் உள்ளன? இதில் ஆறாவதாகக் கூறப்படும் நிபந்தனை என்ன?

20. மாவீரர் மேஜர் டம்போவின் எத்தனையாவது ஆண்டு நினைவு அஞ்சலி அண்மையில் யாழ் களத்தில் நினைவுகூறப்பட்டுள்ளது?

நன்றி!

தங்கள் உண்மையுள்ள

மாப்பிளை

போட்டி ஒழுங்கமைப்பாளர்

  • Replies 336
  • Created
  • Last Reply
Posted

மாப்பு இந்த போட்டியில் இருவர் ஜோடியாக சேர்ந்து பதில் அளிக்க முடியாதா?

Posted

ஆனால் ஒருவர் பெயரில் தானே விடையை பிரசுரிக்க முடியும்?

சோடிகளாகச் சேர்ந்து பதில் அளிக்க முடியாது, இவ்வாறு இடமளிக்கப்பட்டால் பிறகு சைபர் பமிழி இலகுவாக வெற்றிக் கிண்ணத்தை தூக்கிவிடும்! :lol:

Posted

வானவில் நம்மன்ட பமிலியை நக்கல் அடிக்கிறார் நீர் எப்படியாவது யாழ்களத்தை பற்றி கரைத்து குடித்து முதலிடம் பெற்றுவிடும் சரியோ?

Posted

மாப்பு இந்த போட்டியில் இருவர் ஜோடியாக சேர்ந்து பதில் அளிக்க முடியாதா?

யமிருக்க பயமேன் :lol:

Posted

அருமையான திட்டம்...எனக்கு நேரம் சரி வரணும் :lol:

Posted

யமிருக்க பயமேன் :lol:

சரி சரி விளங்குது நான் அன்றைக்கு லீவு லெட்டர் கொடுக்கிறன் நீர் பங்கு பற்றும்.

அத்தோட மாப்பு சோமாலியா நேரத்தை குறிப்பிடவில்லை ஒருவர் பிறகு டென்சன் ஆகிவிடுவார்.

B)

அருமையான திட்டம்...எனக்கு நேரம் சரி வரணும் :lol:

ஏன் தங்கைசிக்கு நித்தா வந்திடுமோ

:lol:

Posted

இல்லை...ஆனால் அந்த நேரம் எனக்கு படிக்கும் நேரம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. யாழ் களத்தின் நிருவாகிகள் யார்? மோகன், வலைஞன்...

2. சிரித்தால் மெலியலாம் என்ற தலைப்பில் செய்தியை ஒட்டிய யாழ் களத்தின் உறுப்பினர் யார்?ரசிகை

3. யாழ் களத்தின் நிருவாகிகளில் ஒருவரான இராவணனுக்கு இப்போது எத்தனை வயது?21

4. கறுப்பி தந்த செய்தித் தகவலின்படி புகைப்பவரின் ஆயுள் ஒரு சிகரெட் குடிக்கும் போது எத்தனை நிமிடங்களால் குறைகிறது? 5 அரை நிமிடம்

5. வீரகாவியமான மாசி மாத மாவீரர்களில் ஒருவரான கப்டன் வேந்தன் எவ்வாறு தனது வீரமரணத்தை தழுவிக் கொண்டார்? தவறுதலான வெடி விபத்தில்

6. தமிழீழ தேசிய தொலைக்காட்சி சேவை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?29/03/2005

Posted

கந்தப்பு இதற்கு பதில் 30 திகதி தான் சொல்ல வேண்டும் நீர் என்ன இன்றக்கே அப்ப நம்மன்ட பமிலி இலகுவாக வென்றிருக்குமே

:angry:

Posted

நானும் கொஞ்சம் ரை பண்ணக்கூடிய மாதிரி கேள்விகளை போடுங்கேகா:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாப்பிளை...எப்பிடியும் 30 ஆம் திகதி பாடசாலை இருக்கும். வருத்தம் என்று சொல்லி போட்டாவது வந்துடுறேன்.. விழையாடுறதுக்கு.

கந்தப்பு இதற்கு பதில் 30 திகதி தான் சொல்ல வேண்டும் நீர் என்ன இன்றக்கே அப்ப நம்மன்ட பமிலி இலகுவாக வென்றிருக்குமே

ஒரு கேள்விக்கும் பதில் தெரியாது.. இந்த கதைக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ;)

Posted

மாப்பிளை...எப்பிடியும் 30 ஆம் திகதி பாடசாலை இருக்கும். வருத்தம் என்று சொல்லி போட்டாவது வந்துடுறேன்.. விழையாடுறதுக்கு.

கந்தப்பு இதற்கு பதில் 30 திகதி தான் சொல்ல வேண்டும் நீர் என்ன இன்றக்கே அப்ப நம்மன்ட பமிலி இலகுவாக வென்றிருக்குமே

ஒரு கேள்விக்கும் பதில் தெரியாது.. இந்த கதைக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ;)

ஜனனி போட்டி வந்தா அப்புறம் தெறியும் நம்மள பற்றி பட் நான் அன்றக்கு மெடிக்கல் வானவில் தான் பங்குபற்றுவார்.

:P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

1. யாழ் களத்தின் நிருவாகிகள் யார்? மோகன், வலைஞன்...

2. சிரித்தால் மெலியலாம் என்ற தலைப்பில் செய்தியை ஒட்டிய யாழ் களத்தின் உறுப்பினர் யார்?ரசிகை

3. யாழ் களத்தின் நிருவாகிகளில் ஒருவரான இராவணனுக்கு இப்போது எத்தனை வயது?21

4. கறுப்பி தந்த செய்தித் தகவலின்படி புகைப்பவரின் ஆயுள் ஒரு சிகரெட் குடிக்கும் போது எத்தனை நிமிடங்களால் குறைகிறது? 5 அரை நிமிடம்

5. வீரகாவியமான மாசி மாத மாவீரர்களில் ஒருவரான கப்டன் வேந்தன் எவ்வாறு தனது வீரமரணத்தை தழுவிக் கொண்டார்? தவறுதலான வெடி விபத்தில்

6. தமிழீழ தேசிய தொலைக்காட்சி சேவை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?29/03/2005

கந்தப்பு இன்னமு, தெளிய இல்லையோ? போட்டி 30 ந்திகது, அல்லது றோயல் பமிலி வெல்ல இது ஒரு சாம்பில் என்று காட்டுறீரோ? :unsure::unsure::unsure:

Posted

கந்தப்பு இன்னமு, தெளிய இல்லையோ? போட்டி 30 ந்திகது, அல்லது றோயல் பமிலி வெல்ல இது ஒரு சாம்பில் என்று காட்டுறீரோ? :unsure::unsure::unsure:

வெல்ல விட்டிடுவோமா

;)

Posted

மாப்பிளை,

போற போக்கைப் பார்த்தால் இங்கு போட்டி நடத்த முடியாது போல் உள்ளது. கனக்க குப்பை சேர்ந்திட்டுது. போட்டி நடக்கிற இடத்தை ரகசியமாக வைத்திருந்து கடைசி நேரத்தில் அறிவிக்கலாம்.

Posted

மாப்பிள்ளை உமது கேள்விகளையும் பதிலையும் எனக்கு தனிமடலில் அனுப்பிவையும், அனுப்ப மறுக்கும் பட்சத்தில் பொப் வுல்மார் ஸ்டைலில் ஒரு கொலை செய்ய வேண்டிவரும் இது எச்சரிக்கையில்லை கட்டளை

Posted

மாப்பிள்ளை உமது கேள்விகளையும் பதிலையும் எனக்கு தனிமடலில் அனுப்பிவையும், அனுப்ப மறுக்கும் பட்சத்தில் பொப் வுல்மார் ஸ்டைலில் ஒரு கொலை செய்ய வேண்டிவரும் இது எச்சரிக்கையில்லை கட்டளை

அப்படியே எனக்கும்

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாப்பிளை,

போற போக்கைப் பார்த்தால் இங்கு போட்டி நடத்த முடியாது போல் உள்ளது. கனக்க குப்பை சேர்ந்திட்டுது. போட்டி நடக்கிற இடத்தை ரகசியமாக வைத்திருந்து கடைசி நேரத்தில் அறிவிக்கலாம்.

போட்டி சம்மந்தமான ஆலோசனைகளும், கருத்துக்களும், சந்தேகங்களும், அரட்டைகளும் வரவேற்கப்படுகின்றன.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள

மாப்பிளை

போட்டி ஒழுங்கமைப்பாளர்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Posted

போட்டியில் யாழ் கள உறவுகள் அனைவரும் காட்டும் ஆர்வத்திற்கு காட்டும் மிக்க நன்றி! போட்டி நேரடியாக நடைபெறும் விடயத்தை உங்கள் நண்பன், நண்பிகளிற்கும் சொல்லி விடுங்கள்.

முக்கியமான ஒரு விடயத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். நேரடிப்போட்டி நடைபெறும் நேரத்தில் உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்தும் பல உறவுகள் ஒரே நேரத்தில், யாழ் களத்தின் ஒரே பக்கத்தில் நிற்க வேண்டி வருவதால், நேரடி போட்டி நடைபெறும் இந்த பக்கம் அப்லோட் பண்ணுவதற்கு மெதுவான இன்டர்நெட் இணைப்பை கொண்ட உறவுகளிற்கு நீண்ட நேரம் ஏற்படும். எனவே, நீங்கள் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என நினைத்தால் High Speed Internet Connection உள்ள கம்பியூட்டரில் வந்து போட்டியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

போட்டி ஒழுங்கமைப்பாளர்

Posted

போட்டியில் யாழ் கள உறவுகள் அனைவரும் காட்டும் ஆர்வத்திற்கு காட்டும் மிக்க நன்றி! போட்டி நேரடியாக நடைபெறும் விடயத்தை உங்கள் நண்பன், நண்பிகளிற்கும் சொல்லி விடுங்கள்.

முக்கியமான ஒரு விடயத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். நேரடிப்போட்டி நடைபெறும் நேரத்தில் உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்தும் பல உறவுகள் ஒரே நேரத்தில், யாழ் களத்தின் ஒரே பக்கத்தில் நிற்க வேண்டி வருவதால், நேரடி போட்டி நடைபெறும் இந்த பக்கம் அப்லோட் பண்ணுவதற்கு மெதுவான இன்டர்நெட் இணைப்பை கொண்ட உறவுகளிற்கு நீண்ட நேரம் ஏற்படும். எனவே, நீங்கள் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என நினைத்தால் High Speed Internet Connection உள்ள கம்பியூட்டரில் வந்து போட்டியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

நன்றி!

தங்கள் உண்மையுள்ள,

மாப்பிளை

போட்டி ஒழுங்கமைப்பாளர்

ஜொவ்மாப்பிள்ளை உமது கேள்விகளையும் பதிலையும் எனக்கு தனிமடலில் அனுப்பிவையும், அனுப்ப மறுக்கும் பட்சத்தில் பொப் வுல்மார் ஸ்டைலில் ஒரு கொலை செய்ய வேண்டிவரும் இது எச்சரிக்கையில்லை கட்டளை :angry: :angry:

Posted

உந்த பாகிஸ்தான்காரன்களுக்கு ரெண்டு தட்டு தட்டினால் தான் நம்மட சைபர் பமிழி உருப்படும் போல இருக்கு! :P ஹி! ஹி! ஹி! ஜமாய்க்காப் போலீஸ்சிட்ட நம்மட தம்பிமார் நன்னாத்தான் மாட்டுப் பட்டுப் போட்டீனம்!

இன்டைக்கு இந்தியாவும் சிறீ லங்காவிடம் தோற்றால் எத்தனை கொலைகள் விழப் போகிதோ தெரியாது. :lol:

இந்திய கீரிக்கெட்டு அணிக்கும், அதன் பயிற்சிவிப்பாளருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Posted

உந்த பாகிஸ்தான்காரன்களுக்கு ரெண்டு தட்டு தட்டினால் தான் நம்மட சைபர் பமிழி உருப்படும் போல இருக்கு! :P ஹி! ஹி! ஹி! ஜமாய்க்காப் போலீஸ்சிட்ட நம்மட தம்பிமார் நன்னாத்தான் மாட்டுப் பட்டுப் போட்டீனம்!

இன்டைக்கு இந்தியாவும் சிறீ லங்காவிடம் தோற்றால் எத்தனை கொலைகள் விழப் போகிதோ தெரியாது. :lol:

இந்திய கீரிக்கெட்டு அணிக்கும், அதன் பயிற்சிவிப்பாளருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

இப்போது நான் யாழ் களத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபத தெரிவிக்க வேண்டி வரும் :angry: :angry:

Posted

வணக்கம் மாப்பிள்ளை,

சற்றே தொய்ந்து போயிருந்த களத்திற்கு உற்சாக மாத்திரையாய் வந்து பல விடயங்களிலும் ஜமாய்க்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

உங்களுடைய போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நிங்கள் ஏற்கனவே சரியான திட்டமிடலுடன் தான் செயற்பட்டுக் கொண்டிருப்பீர்கள் என்ற போதிலும் ஒரு சிறு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

களத்தின் சகல பகுதிகளிலும் இடம்பெறும் விடயங்களிலிருந்தும் கேள்விக் கொத்துத் தொகுக்கப்பட்டால் அனைவரும் ஆவலாய் பங்குபற்றுவதற்கு உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.