Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூறியது இரண்டு! காட்டியது ஒன்று!! சென்று, வெண்று வந்தது வேறு இரண்டு?!?!?!.............

Featured Replies

  • தொடங்கியவர்

:) விடுதலைப் புலிகளின் இரு இலகு விமானங்கள் நேற்று கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தை 45 நிமிட நேரத்துக்குள் வெற்றிகரமாக தாக்கிவிட்டு வன்னிக்கு சென்று விட்டதாக இலங்கை அரசும் கூறுகிறது. புலிகளும் ஒருபடி மேலே போய் ஒரு விமானத்தின் புகைப்படங்களுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை, தங்கத்தலைவனுடன் காட்டியிருக்கிறார்கள். இரவு நேரத்தில் ஆகாயத்தில் தாக்குதல் விமானங்களால் நடத்தப்பட்டதை உள்ளூர், சர்வதேச விமான நிலையத்திலிருந்த பயணிகளும் ஒப்புதல் கூறியிருக்கிறார்கள்.

எழும் சில கேள்விகள்....

1) இவ்விமானங்கள் 45 நிமிட நேரத்துக்குள் தாக்குதலை நடத்தி திரும்பியிருக்குமா(இவை மிகையொலி விமானங்கள் அல்ல)????

2) இரவு நேரத்தாக்குதல்களை துல்லியமாக இவ்விமானங்களினால் நடத்தியிருக்க முடியுமா????

3) கசிந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் தகவல்களின்படி, சிறிலங்கா விமானப்படையினருக்கான சேதம் பாரியது போலுள்ளது. அப்படியாயின் இவ்விமானங்களினால் அச்சேதத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமா????

4) தாக்குதலுக்கு சென்றது இரண்டு, ஒன்றுதான் காட்டப்பட்டுள்ளது! மற்றயது எந்த ரக விமானம்???

5) ......

இக்கேள்விகளுக்கு பதில்கள் இதுவரை வெளிவந்த செய்திகளில் கிடைக்கவில்லை!! அப்படியாயின் வான்புலிகள், இவ்விமானங்களை விட அதிநவீன, இரவு நேரத்தில் கூட தாக்குதல் நடத்தக்கூடிய போர் விமானங்களை, இத்தாக்குதலுக்குப் பாவித்தார்களா??????????

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: விடுதலைப் புலிகளின் இரு இலகு விமானங்கள் நேற்று கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தை 45 நிமிட நேரத்துக்குள் வெற்றிகரமாக தாக்கிவிட்டு வன்னிக்கு சென்று விட்டதாக இலங்கை அரசும் கூறுகிறது. புலிகளும் ஒருபடி மேலே போய் ஒரு விமானத்தின் புகைப்படங்களுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை, தங்கத்தலைவனுடன் காட்டியிருக்கிறார்கள். இரவு நேரத்தில் ஆகாயத்தில் தாக்குதல் விமானங்களால் நடத்தப்பட்டதை உள்ளூர், சர்வதேச விமான நிலையத்திலிருந்த பயணிகளும் ஒப்புதல் கூறியிருக்கிறார்கள்.

எழும் சில கேள்விகள்....

1) இவ்விமானங்கள் 45 நிமிட நேரத்துக்குள் தாக்குதலை நடத்தி திரும்பியிருக்குமா(இவை மிகையொலி விமானங்கள் அல்ல)????

2) இரவு நேரத்தாக்குதல்களை துல்லியமாக இவ்விமானங்களினால் நடத்தியிருக்க முடியுமா????

3) கசிந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் தகவல்களின்படி, சிறிலங்கா விமானப்படையினருக்கான சேதம் பாரியது போலுள்ளது. அப்படியாயின் இவ்விமானங்களினால் அச்சேதத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமா????

4) தாக்குதலுக்கு சென்றது இரண்டு, ஒன்றுதான் காட்டப்பட்டுள்ளது! மற்றயது எந்த ரக விமானம்???

5) ......

இக்கேள்விகளுக்கு பதில்கள் இதுவரை வெளிவந்த செய்திகளில் கிடைக்கவில்லை!! அப்படியாயின் வான்புலிகள், இவ்விமானங்களை விட அதிநவீன, இரவு நேரத்தில் கூட தாக்குதல் நடத்தக்கூடிய போர் விமானங்களை, இத்தாக்குதலுக்குப் பாவித்தார்களா??????????

அதுபோக புலிகள் தங்களின் பலத்தை அப்படியே ஒரு போதும் திறந்து காட்டியதும் இல்லை...! ஏலவே அமெரிக்க உளவுப்பிரிவு விட்ட கதைக்கு ஏற்ப புலிகள் சோடிச்சது இவையாக இருக்கலாம். உண்மை வேறாக இருக்கலாம்.

காரணம் தாக்குதல் நடந்தது 12.45 அளவில்.. இளந்திரையன் பேட்டி கொடுத்து தமிழ்நெட் போட்டது குறுகிய நேர வித்தியாசத்தில்... அதற்குள் இந்த இலகு ரக விமானங்கள் தளம் திரும்பி இருக்கும்..>??! அது போக சிறீலங்கா விமானப்படை தாக்குதல் விமானங்கள் இரத்மனாலையிலும் உள்ளன.. அனுராதபுரத்திலும் உள்ளன. ஒரு சியாமா செட்டியை அனுப்பி இருந்தால் கூட இவற்றை சுட்டு விழுத்தி இருக்கலாம்..! ஆனால்.. அது கூட நடக்கவில்லை. ஏலவே விமான எதிர்ப்பு ஆயுதங்கள் வாங்கி தயார் நிலையில் இருந்த அரசு பலாலி மீது புலிகள் வான் தாக்குதல் நடத்தியை அறிந்திருந்த அரசு ஆயத்தமில்லாமலா இருந்திருக்கும்...??!

அரச விமானப்படையால் அனுமானிக்க முதலே எல்லாம் முடிந்து விட்டது... அவ்வளவு விரைவாக நடந்திருக்கிறது.. அப்போ.. இது..???! இப்படி அமைந்திருப்பதால் புலிகள் மிக் கொண்டு தாக்கினர் என்று சொல்வது மிகை..! விமானங்கள் வேகம் கூடியவையாக அமைந்திருக்க வேண்டும். இரவு நேரத்தாக்குதல்களை குறிப்பிட்ட கருவிகளைப் பாவித்துச் செய்யலாம். அதற்கு விசேட விமானங்கள் அவசியமில்லை..! :unsure::)

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் குறுக்கா வந்து கதைக்கிறதுக்கு மன்னிக்கவும் என்ட கேள்வி என்னவென்றால் நீங்கள் நல்லவரா,கெட்டவரா எனக்கு ஒன்றுமே புரியவில்லை.............

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் குறுக்கா வந்து கதைக்கிறதுக்கு மன்னிக்கவும் என்ட கேள்வி என்னவென்றால் நீங்கள் நல்லவரா,கெட்டவரா எனக்கு ஒன்றுமே புரியவில்லை.............

நல்லதுக்கு நல்லவர்.. கெட்டதுக்கு கெட்டவர்..! :)

நெடுக்ஸ் குறுக்கா வந்து கதைக்கிறதுக்கு மன்னிக்கவும் என்ட கேள்வி என்னவென்றால் நீங்கள் நல்லவரா,கெட்டவரா எனக்கு ஒன்றுமே புரியவில்லை.............

இதற்குத்தான் ஆதி சொன்னேன் யம்மு சின்னப்பிள்ளையென்று :P

  • தொடங்கியவர்

இன்று இத்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒருவருடன் கதைக்கும் போது கூறினார், "புலிகள் காட்டும் விமானம், உண்மையில் வன்னியிலிருந்து கட்டுநாயக்க செல்ல வேண்டுமாயின், இரண்டு மணி நேரமாவது எடுத்திருக்கும்" என்றார். மற்றும் யுத்தநிறுத்தம் கையெழுத்தாகி ஓரிரு தினங்களில் யாழ் சென்றேன். அப்போது சிறிலங்காவின் விமானப்படையின் சரக்கு விமானங்களே யாழுக்கான பறப்பில் ஈடுபட்டிருந்தது. போன அந்த சரக்கு விமானமே இரு மணித்தியாலத்துக்கு மேல் எடுத்ததாகவே ஞாபகம்!! ஆனால்.....

.... வான்புலிகளால் நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட விமானங்கள் 45 நிமிட நேரத்தில் வந்து ... தாக்கி ... சென்றும் விட்டதாம்!!! ..... ஆச்சரியங்கள் ஆயிரங்கள்தான்!!!!

நிச்சயமாக ஒன்றை உறுதியாகக் கூற முடியும், தாக்குதல் நடத்திய வான்புலிகளின் விமானங்கள் கீழுழ்ழ வகையொன்றைச் சார்ந்ததே!!!

tamileelam1mh1.jpg

கூறியது இரண்டு! காட்டியது ஒன்று!! சென்று, வெண்று வந்தது வேறு இரண்டு?!?!?!.............

2 + 1+ 2 = 5

ஆக மொத்தம் இருப்பது ஐந்து?

:):unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு வந்த சந்தேகம் பிபிசி மற்றும் சிறீலங்கா அரசுக்கு வந்தாச்சு..!

The authorities have set up an investigation into how the Tigers could have flown planes for more than 200 kms (125 miles) undetected.

_42728657_srilankabase_416x300.gif

The Katunayake airbase and the civilian airport share the same runway.

அதுபோக கட்டுநாயகா தொடர்பில் வெளி உலகுக்கு மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளி வருகின்றன. அரசு சிவிலியன் விமான ஓடுபாதையை இராணுவ நோக்கங்களுக்காக பாவிப்பதும் புட்டுக்கிட்டு வந்திருப்பதால் பல சிவிலியன் விமான சேவை நிறுவனங்கள் தங்கள் சேவைகள் தொடர்வது குறித்து யோசிக்க ஆரம்பித்துவிட்டன..! இது அரசுக்கு பேரடியாகும்..!

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6494121.stm#map

இவை அலசி தீர்மானிக்க முடியாதவை. காரணம் புலிகள் தங்கள் பலம் குறித்த உண்மைகளை சொல்லக் கூடிய அப்பிராணிகளோ.. சுயதம்பட்டங்களோ அல்ல. இதைச் சாட்டு வைத்து புலம்பெயர் ஊடகங்கள் மிகைப்படுத்தல்களை கற்பனைகளை வெளியிட இடமளிக்காதீர்கள். சோழன் உங்களுக்கும் தான். நிதானமா அளவோட சொல்லுங்கள். புளுகிப் பிரயோசனமில்லை..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இத்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒருவருடன் கதைக்கும் போது கூறினார், "புலிகள் காட்டும் விமானம், உண்மையில் வன்னியிலிருந்து கட்டுநாயக்க செல்ல வேண்டுமாயின், இரண்டு மணி நேரமாவது எடுத்திருக்கும்" என்றார். மற்றும் யுத்தநிறுத்தம் கையெழுத்தாகி ஓரிரு தினங்களில் யாழ் சென்றேன். அப்போது சிறிலங்காவின் விமானப்படையின் சரக்கு விமானங்களே யாழுக்கான பறப்பில் ஈடுபட்டிருந்தது. போன அந்த சரக்கு விமானமே இரு மணித்தியாலத்துக்கு மேல் எடுத்ததாகவே ஞாபகம்!! ஆனால்.....

வன்னிக்கும் கட்டுநாயக்காவுக்குமுள்ள தூரம் ஒரு 200 km.

ஒரு சாதாரண விமானத்தின் வேகம் 300 km/h ஆக இருக்கும். அது கட்டுநாயக்காவை 45 நிமிடத்தில் அடையலாம்.

சுப்பர்சொனிக்கின் (கிபிர்) வேகம் 2500 km/h வரை போகலாம். அந்த வேகத்தில் அது கட்டுநாயக்காவை ஒரு 5 நிமிடத்தில் அடையும்.

நெடுக்ஸ் பரசூட்டில இருந்து இறங்கினதாக சொல்லுகிறார்கள் ஆனால் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் குண்டுகளை இறக்கி குறிப்பிட்ட இலக்குகளை அழித்திருக்கலாம் அல்லவா.........

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்கும் கட்டுநாயக்காவுக்குமுள்ள தூரம் ஒரு 200 km.

ஒரு சாதாரண விமானத்தின் வேகம் 300 km/h ஆக இருக்கும். அது கட்டுநாயக்காவை 45 நிமிடத்தில் அடையலாம்.

சுப்பர்சொனிக்கின் (கிபிர்) வேகம் 2500 km/h வரை போகலாம். அந்த வேகத்தில் அது கட்டுநாயக்காவை ஒரு 5 நிமிடத்தில் அடையும்.

புலிகள் காட்டிய விமானத்தின் அதி கூடிய வேகம் 235 கிலோமீற்றர்கள் மணித்தியாலத்துக்கு. புலிகள் எப்பவும் விமானத்தை அதி கூடிய வேகத்தில் செலுத்தி இருக்க முடியாது. அதுபோக அவர்கள் சரியாக 200 கிலோமீற்றர்கள் தான் பறப்புச் செய்தனர் என்பதும் ஏற்புடையதாக இல்லை. அதுபோக தாக்குதல் நடந்தது 12.45க்கு தமிழ் நெற்றில் செய்தி வந்தது 1.45 வாக்கில். அதற்குள் எப்படி விமானங்கள் வந்து தரையிறங்கி..

தயவுசெய்து அனைவரும் உங்கள் ஆராய்ச்சியை நிறுத்துங்கள் உங்கள் ஆராய்ச்சி சிலவேளைகளில் எதிரிக்கு உதவியாக்ககூடபோகலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் காட்டிய விமானத்தின் அதி கூடிய வேகம் 235 கிலோமீற்றர்கள் மணித்தியாலத்துக்கு. புலிகள் எப்பவும் விமானத்தை அதி கூடிய வேகத்தில் செலுத்தி இருக்க முடியாது. அதுபோக அவர்கள் சரியாக 200 கிலோமீற்றர்கள் தான் பறப்புச் செய்தனர் என்பதும் ஏற்புடையதாக இல்லை. அதுபோக தாக்குதல் நடந்தது 12.45க்கு தமிழ் நெற்றில் செய்தி வந்தது 1.45 வாக்கில். அதற்குள் எப்படி விமானங்கள் வந்து தரையிறங்கி..

ஆம். ஆழ்கடலுக்குள் சென்று தான் இலக்கையடைந்திருப்பார்கள். திரும்பிய பாதையும் அதுவாகவே இருந்திருக்கும். ஆக திரும்பிவருகையில் ஒரு 300-350 km பறப்பு நடந்திருக்க சாத்தியமுள்ளது.

காட்டியது சென்றிருக்க வாய்ப்பில்லைத் தான்.

Edited by பண்டிதர்

இந்த விடயத்தை இப்படியே விட்டுவிடுவது நல்லது.

இப்போது இரானுவ Kifir மணிக்கு 800mph வேகத்தில் செல்லும். இது தகவலுக்காக மட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிகளா உங்களுக்கு வேற வேலையே இல்லையா?

எப்பப்ப என்ன என்ன பண்ணணும் எண்டு தலைவருக்கு தெரியும், கண்டதை கதைத்து னெரத்தை வீணாக்காதீங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிகளா உங்களுக்கு வேற வேலையே இல்லையா?

எப்பப்ப என்ன என்ன பண்ணணும் எண்டு தலைவருக்கு தெரியும், கண்டதை கதைத்து னெரத்தை வீணாக்காதீங்க

எங்கட ஆய்வாளப்பெருமக்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ.

இன்னும் இரண்டொரு நாளில தமிழ்நாதத்தைப் பாருங்கோ. அருசும் புருசும் விடும் பறணி க்கும் கொஞ்சம் இதப் பறயுங்கோ

Edited by பண்டிதர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.